தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
22 Mar 2025
ஆன்லைன் கேமிங்357 சட்டவிரோத ஆன்லைன் கேமிங் வலைதளங்களுக்குத் தடை விதித்தது மத்திய அரசு
ஐபிஎல் 2025 தொடங்குவதற்கு சற்று முன்பு, மத்திய அரசு 357 வெளிநாட்டு ஆன்லைன் கேமிங் வலைதளங்களைத் தடை செய்து, சட்டவிரோத கேமிங் தளங்களுடன் தொடர்புடைய 2,400 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.
22 Mar 2025
வாட்ஸ்அப்இந்தியாவில் 1 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்; ஆன்லைன் மோசடி தொடர்பாக நடவடிக்கை
ஆன்லைன் மோசடியைத் தடுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப், ஜனவரி 2025 இல் கிட்டத்தட்ட ஒரு கோடி (10 மில்லியன்) இந்திய வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்துள்ளது.
22 Mar 2025
ஐபிஎல்ஐபிஎல்லிற்காக இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது வோடபோன் ஐடியா
ஐபிஎல் 2025 தொடங்க உள்ள நிலையில், வோடபோன் ஐடியா (விஐ) இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கும் மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
21 Mar 2025
கூகுள்பயனர் தரவைத் திருடும் 300 செயலிகளை பிளேஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள்
பயனர் தரவைத் திருடுவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கூகுள் சுமார் 300 செயலிகளை பிளேஸ்டோரிலிருந்து அகற்றியுள்ளது.
21 Mar 2025
விண்வெளிவிண்வெளிக்குச் சென்று வந்தால் தலைமுடியின் கலர் மாறுமா? சுனிதா வில்லியம்ஸின் சாம்பல் நிற முடியின் பின்னணி
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாள் பயணத்திற்குப் பிறகு விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சமீபத்தில் பூமிக்குத் திரும்பினர்.
20 Mar 2025
யுபிஐஉஷார் மக்களே; ஏப்ரல் 1 முதல் இந்த மொபைல் எண்களில் யுபிஐ சேவைகள் ரத்து செய்யப்படும்
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய யுபிஐ வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
20 Mar 2025
எக்ஸ்தவறான வார்த்தைகளை பயன்படுத்திய Grok சாட்பாட்; மத்திய அரசு எக்ஸ் தளத்தின் மீது விசாரணை
மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக ஊடக தளமான எக்ஸ் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
19 Mar 2025
சுனிதா வில்லியம்ஸ்சுனிதா வில்லியம்ஸ் ISS-ல் 9 மாதங்கள் என்ன சாப்பிட்டார் தெரியுமா?
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒன்பது மாத பயணத்திற்குப் பிறகு நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியுள்ளார்.
19 Mar 2025
சுனிதா வில்லியம்ஸ்பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் ஆரோக்கியமாக உள்ளதாக நாசா அறிவிப்பு; அவர்கள் மறுவாழ்வின் சவால்கள் என்ன?
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) இந்தியா நேரப்படி இன்று புதன்கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 3:27 மணிக்கு பூமிக்குத் திரும்பினர்.
19 Mar 2025
சுனிதா வில்லியம்ஸ்9.5 மாத விண்வெளி பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்; காண்க
ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலம் இன்று வெற்றிகரமாக தரையிறங்கியது.
18 Mar 2025
ட்விட்டர்ட்விட்டரின் பிரபல பறவை லோகோ ஏலத்திற்கு வருகிறதாம்
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தில் முன்னர் பொருத்தப்பட்டிருந்த 12 அடி உயரமுள்ள பிரபல சின்னமான பறவை ஏலத்திற்கு வருகிறது.
18 Mar 2025
சுனிதா வில்லியம்ஸ்சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாளை பூமி திரும்புவார் சுனிதா வில்லியம்ஸ்: நேரலை விவரங்கள்
நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) வெளியேற உள்ளனர்.
17 Mar 2025
ஜியோஹாட்ஸ்டார்ஐபிஎல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்; ஜியோஹாட்ஸ்டார் புதிய சலுகை அறிவிப்பு
ஐபிஎல் 2025 சீசன் தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஜியோ ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
17 Mar 2025
சந்திரயான்சந்திரயான் 5 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்; இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் அறிவிப்பு
மத்திய அரசு சந்திரயான் 5 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) அறிவித்தார்.
17 Mar 2025
சுனிதா வில்லியம்ஸ்சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது நாசா
நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக செலவிட்ட பிறகு, தற்போது பூமிக்குத் திரும்ப உள்ளனர்.
16 Mar 2025
நாசாசுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது
நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.
16 Mar 2025
தொழில்நுட்பம்வீட்டில் உங்கள் வைஃபை வேகம் குறைவாக உள்ளதா? வேகத்தை அதிகரிக்க இதை டிரை பண்ணுங்க
ஒவ்வொரு வீட்டிலும் வைஃபை இன்றியமையாத பகுதியாக மாறிவிட்டது. குறிப்பாக கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, வீட்டிலிருந்து வேலை மற்றும் ஆன்லைன் கல்வி வழக்கமாகிவிட்டதால் பெரும்பாலான வீடுகளில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.
15 Mar 2025
இஸ்ரோதமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் LVM3-M6 கிரையோஜெனிக் என்ஜினுக்கான வெப்ப சோதனையை வெற்றிகரமாக முடித்தது இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் வரவிருக்கும் LVM3-M6 திட்டத்திற்காக CE20 கிரையோஜெனிக் என்ஜினின் விமான ஏற்பு வெப்ப சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
14 Mar 2025
ஸ்டார்லிங்ஸ்டார்லிங்க் தொடக்கத்திற்கான வரைமுறைகளை நிர்ணயித்த மத்திய அரசு
TOI அறிக்கையின்படி, மத்திய அரசு எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் முயற்சியான ஸ்டார்லிங்கை நாட்டில் ஒரு கட்டுப்பாட்டு மையத்தை நிறுவுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
14 Mar 2025
சுனிதா வில்லியம்ஸ்சுனிதா வில்லியம்ஸை மீண்டும் அழைத்து வர இன்று க்ரூ-10 விண்ணில் ஏவப்படும்
நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை இன்று மாலை 7:03 மணிக்கு EDT (மார்ச் 15, காலை 4:33 IST) மணிக்கு, புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து க்ரூ-10 பணியை ஏவ உள்ளன.
14 Mar 2025
நாசா2024 ஆம் ஆண்டில் கடல் மட்டம் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்ததாக நாசா தெரிவித்துள்ளது
2024 ஆம் ஆண்டில் உலக கடல் மட்டம் எதிர்பாராத விதமாக உயர்ந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது இதுவரை பதிவான வெப்பமான ஆண்டாகும்.
14 Mar 2025
எலான் மஸ்க்இப்போது க்ரோக் AI மூலம் நொடிகளில் மீம்ஸை உருவாக்க முடியும்
எலான் மஸ்க், தனது நிறுவனமான xAI ஆல் உருவாக்கப்பட்ட AI சாட்பாட், க்ரோக், ஒரு நிமிடத்திற்குள் மீம்ஸ்களை உருவாக்க முடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
13 Mar 2025
போன்பேXiaomi சாதனங்களில் PhonePe இன் ஆப் ஸ்டோர் இனி ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வரும்
ஃபோன்பேவுக்குச் சொந்தமான இண்டஸ் ஆப்ஸ்டோர், சியோமி இந்தியாவுடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
13 Mar 2025
சீனாநாசாவிடம் பட்ஜெட் இல்லாததால், செவ்வாய் கிரக பயணத்திற்கு சீனா தயாராகிறது
2028 ஆம் ஆண்டு ஏவப்படவுள்ள செவ்வாய் கிரகத்திற்கான Tianwen-3 பயணத்தில் இணையுமாறு சர்வதேச விஞ்ஞானிகளுக்கு சீனா அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.
13 Mar 2025
மாரடைப்புபக்கவாதம், மாரடைப்பு ஆகியவற்றைத் தடுக்கும் புதிய தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
இருதய நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாக, சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் தமனிகளில் கொழுப்புத் தகடு படிவதை எதிர்த்துப் போராட ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.
13 Mar 2025
வாட்ஸ்அப்'டிஜிட்டல் கைது' மோசடிகளைச் சமாளிக்க உதவும் புதிய வாட்ஸ்அப் அம்சம்
வீடியோ அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு பயனர்கள் தங்கள் மொபைலின் கேமராவை செயலிழக்கச் செய்ய அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது.
13 Mar 2025
இஸ்ரோவிண்வெளியில் விரைவில் இந்தியாவின் விண்வெளி நிலையம்: இஸ்ரோவின் SpaDeX சோதனை வெற்றி
ஒரு பெரிய சாதனையாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) அதன் விண்வெளி டாக்கிங் பரிசோதனை (SpaDeX) பணியின் ஒரு பகுதியாக இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக அகற்றியுள்ளது.
13 Mar 2025
சுனிதா வில்லியம்ஸ்சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்; கடைசி நேரத்தில் ராக்கெட் ஏவுதலின் தேதி மாற்றம்
போயிங்கின் பழுதடைந்த ஸ்டார்லைனர் விமானத்தில் பயணம் செய்து ஒன்பது மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரின் வருகை மீண்டும் தாமதமாகியுள்ளது.
12 Mar 2025
சுனிதா வில்லியம்ஸ்பூமிக்குத் திரும்பிய பிறகு சுனிதா வில்லியம்ஸுக்கு 'Baby Feet' நிலை உண்டாகும் என்கிறார்கள் நிபுணர்கள்: அப்படியென்றால்?
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) கிட்டத்தட்ட 10 மாத தங்களுக்கு பிறகு நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப உள்ளார்.
12 Mar 2025
டாடாஇணையத்தில் கசிந்த திருடப்பட்ட தரவுகள்; ரான்சம்வேர் குழு கைவண்ணத்தால் அதிர்ச்சியில் டாடா டெக்னாலஜிஸ்
டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ், ஹண்டர்ஸ் இன்டர்நேஷனல் என்ற ரான்சம்வேர் கும்பலின் தரவு கசிவின் சமீபத்திய பலியாகியுள்ளது.
12 Mar 2025
நாசாபிரபஞ்சத்தின் தொடக்கத்தையும் சூரியனின் மர்மங்களையும் ஆய்வு செய்ய நாசாவின் புதிய பயணம்
தொடர்ச்சியான தாமதங்களுக்குப் பிறகு, கலிபோர்னியாவிலிருந்து இரண்டு புதிய விண்வெளிப் பயணங்களை நாசா வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
12 Mar 2025
சூரிய கிரகணம்மார்ச் 29 அன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் - இந்தியாவில் இது தெரியுமா?
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29 அன்று நிகழும், இது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வான பார்வையாளர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
11 Mar 2025
ஸ்பேஸ்எக்ஸ்சுனிதா வில்லியம்ஸை வீட்டிற்கு அழைத்து வரும் ஸ்பேஸ்எக்ஸ் மிஷன் நாளை தொடங்குகிறது
எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், அதன் க்ரூ-10 பணியைத் தொடங்கத் தயாராகி வருகிறது.
11 Mar 2025
மைக்ரோசாஃப்ட்மைக்ரோசாப்ட்டிற்கு பர்த்டே! அடுத்த மாதம் 50 ஆண்டை நிறைவு செய்யவுள்ளது!
மைக்ரோசாப்ட் தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏப்ரல் 4 ஆம் தேதி ஒரு நிகழ்விற்குத் தயாராகி வருகிறது.
11 Mar 2025
எக்ஸ்X சைபர் தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு: எலான் மஸ்க் குற்றச்சாட்டு
செவ்வாயன்று, X-இன் உரிமையாளரான எலான் மஸ்க், தனது சமூக ஊடக தளமான X (முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) முடங்கியதன் பின்னணியில் "உக்ரைன் பகுதி"யிலிருந்து நடந்த "பாரிய சைபர் தாக்குதல்" தான் காரணம் எனக்கூறினார்.
10 Mar 2025
அறிவியல்என்னது பிளாஸ்டிக் பனிக்கட்டியா! தண்ணீரின் புதிய வடிவத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
பிளாஸ்டிக் பனி VII" எனப்படும் நீரின் ஒரு புதிய நிலையை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
10 Mar 2025
எக்ஸ்உலகம் முழுவதும் எக்ஸ் தளம் முடங்கியதால் பயனர்கள் அதிர்ச்சி; நிறுவனம் சொல்வது என்ன?
எலான் மஸ்கிற்கு சொந்தமான சமூக ஊடக தளமான எக்ஸ், உலகம் முழுவதும் செயலிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 Mar 2025
சூரிய கிரகணம்மார்ச் 29 அன்று 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்; நாசா தகவல்
2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29 அன்று நிகழ உள்ளது. இது தோராயமாக நான்கு மணி நேரம் நீடிக்கும்.
09 Mar 2025
டெலிகிராம்ஸ்பேம் மெசேஜ்களை கட்டுப்படுத்த புதிய அப்டேட்களை வெளியிட்டது டெலிகிராம்
டெலிகிராம் புதிய அம்சங்களுடன் நிரம்பிய ஒரு பெரிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இது பயனர் அனுபவம் மற்றும் பாதுகாப்பு இரண்டையும் மேம்படுத்துகிறது.
08 Mar 2025
புற்றுநோய்புற்றுநோயைத் தடுப்பதில் ஆஸ்பிரின் மாத்திரைகளின் பங்கு; ஆராய்ச்சியில் வெளியான முக்கிய தகவல்
நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, ஆஸ்பிரின் மாத்திரைகள் மனிதனின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் தன்மையைக் கொண்டுள்ளது கண்டறியப்பட்டது.