தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

25 Apr 2025

இஸ்ரோ

முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் உடல்நலக் குறைவால் காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்

புகழ்பெற்ற இந்திய விண்வெளி விஞ்ஞானியும், முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவருமான டாக்டர் கே.கஸ்தூரி ரங்கன், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) பெங்களூரில் தனது 84வது வயதில் காலமானார்.

24 Apr 2025

வானியல்

வீனஸ், சனி மற்றும் சந்திரனின் தனித்துவமான 'ஸ்மைலி' அமைப்பை எப்போது பார்க்க வேண்டும்

ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில், ஒரு அரிய வான நிகழ்வு வானத்தை அலங்கரிக்கும்.

24 Apr 2025

இஸ்ரோ

எல்லை பாதுகாப்பு மற்றும் கடலோர கண்காணிப்பிற்காக கூடுதலாக 150 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ திட்டம்

எல்லை பாதுகாப்பு மற்றும் கடலோர கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா கூடுதலாக 100 முதல் 150 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் என்று இஸ்ரோ தலைவரும் விண்வெளித் துறையின் செயலாளருமான வி.நாராயணன் அறிவித்தார்.

24 Apr 2025

மெட்டா

AI அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் மெட்டா ரே-பான் கண்ணாடிகள்

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, விரைவில் இந்தியாவில் தனது ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

தேவையில்லாமல் உங்கள் Whatsapp சாட்களை மற்றவர்கள் சேமிப்பதைத் தடுக்கலாம்; வந்தாச்சு புதிய பிரைவசி அம்சம்

பயனர்கள் தங்கள் சாட் ஹிஸ்டரியின் மீது கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குவதற்காக, வாட்ஸ்அப் "மேம்பட்ட சாட் பிரைவசி" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

23 Apr 2025

நாசா

புதன் கோளில் 18 கிமீ தடிமன் கொண்ட வைர அடுக்கு இருக்கலாம்; நாசா விண்கலம் கண்டுபிடிப்பு

நமது சூரிய மண்டலத்தின் முதல் கோளான புதனைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் ஜிமெயில் ஃபிஷிங் தாக்குதலுக்கு உட்படலாம்..கவனம்!

மிகவும் தொழில்நுட்ப ஆர்வலர்களைக் கூட முட்டாளாக்கும் ஒரு அதிநவீன ஃபிஷிங் மோசடி குறித்து கூகிள் தனது மூன்று பில்லியன் ஜிமெயில் பயனர்களை எச்சரித்துள்ளது.

21 Apr 2025

கூகுள்

ஆண்ட்ராய்டு டிவி வழக்கில் இந்திய போட்டி ஆணையத்திற்கு ரூ.20.24 கோடி அபராதம் செலுத்த கூகுள் ஒப்புதல்

கூகுள் தனது ஆண்ட்ராய்டு டிவி செயல்பாடுகள் தொடர்பான ஒரு வழக்கில் இந்திய போட்டி ஆணையத்துடன் (CCI) ஒரு தீர்வுக்கு ஒப்புக்கொண்டுள்ளது.

ChatGPTயின் புதிய மாடல்கள், உரையில் வாட்டர்மார்க்ஸைச் சேர்க்கின்றன: அறிக்கை

ரூமி டெக்னாலஜிஸ் படி, OpenAI இன் புதிய GPT-o3 மற்றும் GPT-o4 மினி மாடல்கள் அவற்றின் உருவாக்கப்பட்ட உரையில் தனித்துவமான எழுத்து வாட்டர்மார்க்குகளை சேர்க்கின்றன.

இன்ஸ்டாகிராமில் மைனர் பயனர்களைக் கண்டறிய AI-ஐப் பயன்படுத்தவுள்ள Meta

மெட்டா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பயனர்களின் வயதைக் கண்டறிந்து சரிபார்க்க புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை அறிமுகப்படுத்துகிறது.

21 Apr 2025

ஏர்டெல்

உங்கள் மொபைலுக்கு வரும் சர்வதேச ஸ்பேம் அழைப்புகளை தடுக்கும் ஏர்டெல்லின் புதிய AI தொழில்நுட்பம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், அதன் ஸ்பேம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பெரிய மேம்பாடுகளை அறிவித்துள்ளது.

டூத்பேஸ்ட்டில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கன உலோகங்களா? ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

நுகர்வோர் வக்கீல் குழுவான லீட் சேஃப் மாமாவின் சமீபத்திய ஆய்வில், குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை என சந்தைப்படுத்தப்படும் டூத்பேஸ்ட் பிராண்டுகள் உட்பட, பரவலாகப் பயன்படுத்தப்படும் டூத்பேஸ்ட் பிராண்டுகளில் கன உலோகங்கள் இருப்பது குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.

21 Apr 2025

இஸ்ரோ

SpaDeX மிஷன்: 2வது செயற்கைக்கோள் இணைப்பினை வெற்றிகரமாக நிறைவு செய்த ISRO

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), அதன் விண்வெளி டாக்கிங் பரிசோதனை SpaDeX மிஷனின் கீழ், செயற்கைக்கோள்களை இரண்டாவது முறையாக இணைத்து வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மண்டை ஓடு வடிவிலான பாறை கண்டுபிடிப்பு; நாசா விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஸ்கல் ஹில் என்று பெயரிடப்பட்ட மண்டை ஓடு வடிவ பாறையின் ஒரு சுவாரஸ்யமான படத்தைப் படம்பிடித்துள்ளது.

Fact Check: பிஎம் மோடி ஏசி யோஜனாவின் கீழ் இலவச ஏசி வழங்குகிறதா மத்திய அரசு? உண்மை இதுதான்

அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில் சமூக ஊடகங்களில், பிஎம் மோடி ஏசி யோஜனா 2025 என்ற புதிய திட்டத்தின் கீழ் மத்திய அரசு 1.5 கோடி இலவச 5 ஸ்டார் ஏர் கண்டிஷனர்களை விநியோகிக்கும் என்று கூறும் ஒரு வைரல் செய்தி பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

20 Apr 2025

யுபிஐ

யுபிஐ பயனர்களுக்கு குட் நியூஸ்; ஆர்பிஐ ஒப்புதலுடன் விரைவில் புதிய அம்சத்தை வெளியிட தயாராகும் என்பிசிஐ

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ), ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ) பரிவர்த்தனைகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய அம்சத்தை வெளியிடத் தயாராகி வருகிறது.

அறிவியல் ஆச்சரியம்; விழித்திரை-தூண்டுதல் தொழில்நுட்பத்தின் மூலம் புதிய நிறத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

அறிவியல் ஆராய்ச்சியில் ஒரு திருப்புமுனை கண்டுபிடிப்பாக, அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் ஓலோ என அழைக்கப்படும் முன்னர் காணப்படாத ஒரு நிறத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

18 Apr 2025

இஸ்ரோ

ஆக்ஸியம் -4 குழுவுடன் விண்வெளிக்கு நீர் கரடிகளை அனுப்பும் இஸ்ரோ; ஏன்?

இந்தியாவின் விண்வெளி வீர்ர் சுபன்ஷு சுக்லா ஆக்ஸியம்-4 பயணத்தில் பறக்கத் தயாராகி வரும் நிலையில், இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையத்தில் சோதனைகளில் பங்கேற்கத் தயாராக உள்ளது.

18 Apr 2025

வானியல்

இரட்டை நட்சத்திரங்களைச் சுற்றி வரும் எக்ஸோப்ளானெட்டைக் கண்டுபிடித்த வானியலாளர்கள்

ஒரு புதிய கண்டுபிடிப்பில், விஞ்ஞானிகள் ஸ்டார் வார்ஸில் வந்த டாட்டூயினைப் போலவே, இரண்டு நட்சத்திரங்களைச் சுற்றி 90 டிகிரி கோணத்தில் சுற்றும் ஒரு புறக்கோளைக் கண்டுபிடித்துள்ளனர்.

17 Apr 2025

வானியல்

இந்த கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான 'வலுவான சான்றுகள்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் வேற்று கிரக வாழ்க்கை செழித்து வளரக்கூடும் என்பதற்கான வலுவான ஆதாரம் ஒன்றை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

CT ஸ்கேன் கதிர்வீச்சினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்: ஆய்வறிக்கை 

JAMA இன்டர்னல் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், ஒரு முக்கிய நோயறிதல் கருவியான CT ஸ்கேன், ஒரு வருடத்தில் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட அனைத்து புற்றுநோய்களிலும் 5% வரை காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

16 Apr 2025

கூகுள்

இந்தியாவில் 2.9 மில்லியன் விளம்பரதாரர் கணக்குகளை சஸ்பெண்ட் செய்தது கூகுள்; 247 மில்லியன் விளம்பரங்களும் நீக்கம்

புதன்கிழமை (ஏப்ரல் 16) வெளியிடப்பட்ட அதன் சமீபத்திய விளம்பர பாதுகாப்பு அறிக்கையின்படி, கூகுள் இந்தியாவில் விளம்பரக் கொள்கை மீறல்களுக்கு எதிராக 2024 ஆம் ஆண்டில் 2.9 மில்லியன் விளம்பரதாரர் கணக்குகளை சஸ்பெண்ட் செய்துள்ளது.

உங்கள் Android மொபைல் 3 நாட்கள் யூஸ் செய்யவில்லையென்றால், ஆட்டோமெட்டிக்காக ரீஸ்டார்ட் ஆகிவிடும்

கூகிள் தனது ஆண்ட்ராய்டு இயக்க முறைமையில் புதிய பாதுகாப்பு அம்சத்தைச் சேர்த்துள்ளது.

16 Apr 2025

யுபிஐ

யுபிஐ சர்வர் கோளாறால் பணம் செலுத்த முடியவில்லையா? கவலைய விடுங்க; இதை தெரிஞ்சிக்கோங்க

கடந்த இரண்டு வாரங்களில், இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ) சேவைகள் மூன்று முறை பெரிய அளவில் சர்வர் கோளாறை எதிர்கொண்டன.

16 Apr 2025

எக்ஸ்

மஸ்க்கின் எக்ஸுக்கு போட்டியாக OpenAI உருவாக்கும் புதிய சமூக ஊடக தளம்

ChatGPT-க்குப் பின்னால் உள்ள AI ஆராய்ச்சி அமைப்பான OpenAI, அதன் சொந்த சமூக ஊடக தளத்தினை உருவாக்க மும்முரமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்; வீடியோ ஸ்டேட்டஸ் அப்டேட்டில் புதிய வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் பயனர்கள் விரைவில் ஸ்டேட்டஸ் அப்டேட்டில் வெளியிடும் வீடியோக்களுக்கான கால வரம்பு 60 வினாடிகளில் இருந்து 90 வினாடிகளாக அதிகரிக்கப்பட உள்ளது.

15 Apr 2025

சூரியன்

அரோராக்களைத் தூண்டும் அரிய இரட்டை சூரிய வெடிப்பு: எப்படிப் பார்ப்பது

ஏப்ரல் 12, 13 ஆகிய தேதிகளில் நிகழ்ந்த ஒரு அரிய இரட்டை சூரிய வெடிப்பு, பூமியின் காந்தப்புலத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது.

14 Apr 2025

ஐநா சபை

உலகின் 2 பில்லியன் மக்களுக்கு பனிப்பாறை உருகலால் காத்திருக்கும் ஆபத்து; ஐநாவின் பகீர் எச்சரிக்கை

உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகள் விரைவாகவும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உருகுவது குறித்து ஐநா சபையின் புதிய அறிக்கை கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

வாட்ஸப்பில் உங்கள் காண்டாக்ட் தங்கள் பயனர்பெயரை மாற்றினால் கவலை வேண்டாம்; இதோ புதிய வசதி அறிமுகம்

வாட்ஸப், TestFlight பீட்டா திட்டத்தின் மூலம் அதன் iOS செயலியான பதிப்பு 25.11.10.72-க்கு ஒரு புதிய புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய ஓடிடி தளம்; 200 மில்லியன் சந்தாதாரர்களைத் தாண்டி ஜியோஹாட்ஸ்டார் சாதனை

ஜியோஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமாக 200 மில்லியன் சந்தாதாரர்களைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

கூகுள் பே யுபிஐ சேவையில் ரூபே கிரெடிட் கார்டுகளை இணைப்பது எப்படி? விரிவான வழிமுறை

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ) தொடர்ந்து புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி திடீரென முடங்கியதால் பயனர்கள் அவதி

சனிக்கிழமை (ஏப்ரல் 12) மாலை, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் சேவை இடையூறுகளை எதிர்கொண்டதாக புகார் தெரிவித்தனர்.

12 Apr 2025

யுபிஐ

யுபிஐ சேவைகள் இன்று காலை திடீரென  முடங்கியதால் பொதுமக்கள் பாதிப்பு

சனிக்கிழமை (ஏப்ரல் 12) காலை இந்தியா முழுவதும் யுபிஐ சேவைகளில் ஒரு பெரிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பயனர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்வதில் சிக்கலை எதிர்கொண்டனர்.

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வெர்ஷன பயன்படுத்துனா ஹேக்கிங் ஆபத்து; மத்திய அரசு எச்சரிக்கை

மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In), வாட்ஸ்அப் பயனர்களுக்கு, குறிப்பாக செயலியின் டெஸ்க்டாப் வெர்ஷனைப் பயன்படுத்துபவர்களுக்கு, அதிக தீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

புதிய வாட்ஸ்அப் அம்சங்கள் இங்கே—நீங்கள் எதிர்பார்க்காத சிலவும்!

பல்வேறு தளங்களில் பயனர் அனுபவத்தை மேம்படுத்த வாட்ஸ்அப் சமீபத்தில் பல புதுப்பிப்புகளை வெளியிட்டுள்ளது.

11 Apr 2025

கூகுள்

கூகுள் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டதாக தகவல்

ஆண்ட்ராய்டு மென்பொருள், பிக்சல் போன்கள் மற்றும் குரோம் பிரவுசரில் பணிபுரியும் குழுக்கள் உட்பட அதன் தளங்கள் மற்றும் சாதனப் பிரிவில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கூகுள் பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இனி லேப்டாப் மட்டும் கிடையாது; ஏப்ரல் 15 இல் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைகிறது ஏசர்

உலகளாவிய மின்னணு பிராண்டான ஏசர் ஏப்ரல் 15 ஆம் தேதி இரண்டு புதிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாக உள்ளது.

சாட், கால்ஸ் மற்றும் சேனல்; அனைத்து அம்சங்களிலும் பயனர்களுக்கு அப்டேட்டைக் கொடுத்துள்ள வாட்ஸ்அப்

குரூப் சாட்கள், தனிப்பட்ட மெசேஜ்கள், அழைப்புகள் மற்றும் சேனல்கள் முழுவதும் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவான அப்டேட்களின் தொகுப்பை மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

மைக்ரோசாஃப்டில் மீண்டும் ஆட்குறைப்பு? இந்த முறை டார்கெட் மேனேஜர்கள்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த முறை நடுத்தர மேனேஜர் நிலையில் உள்ள பணியாளர்களை குறிவைத்து, மற்றொரு சுற்று பணிநீக்கங்களுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்வெர்ட்டர் vs இன்வெர்ட்டர் அல்லாத ஏசிகள்: கோடை காலத்திற்கு ஏற்ற தீர்வு எது? ஒரு ஒப்பீடு

நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், ஏர் கண்டிஷனர்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது.