தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கு சொந்த விண்வெளி நிலையம் இருக்கும்: அமைச்சர் தகவல்

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் , சமீபத்தில் நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் விண்வெளி ஆய்வுக்கான நாட்டின் லட்சியத் திட்டங்களை வெளியிட்டார்.

இந்த வாரம் வானத்தை அலங்கரிக்கும் 'பிங்க் மூன்': எப்படிப் பார்ப்பது

இந்த வாரம், 'பிங்க் மூன்' என்று அழைக்கப்படும் முழு நிலவு வானில் புலப்படும். வானத்தையும், நிலவையும் தொடரும் ஆர்வலர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு.

QR குறியீடு அம்சங்களுடன் ஆதார் விவரங்களை பாதுகாக்க புதிய ஆதார் செயலி அறிமுகம்

மத்திய அரசு ஒரு புதிய ஆதார் சரிபார்ப்பு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸப்பில் விரைவில் வருகிறது பிரைவசி அம்சம்: இனி ஆட்டோமெட்டிக்காக சாட்கள் சேவ் ஆகாது

வாட்ஸ்அப் ஒரு புதிய மேம்பட்ட சாட் தனியுரிமை அம்சத்தை சோதித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த மாதம் லிரிட் விண்கல் மழை உச்சத்தை எட்டும்: எப்போது, ​​எப்படிப் பார்ப்பது?

அறியப்பட்ட மிகப் பழமையான விண்கல் காட்சிகளில் ஒன்றான லைரிட் விண்கல் மழை, இந்த மாதம் ஆண்டுதோறும் நிகழும்.

மீடியா தானியங்கி சேமிப்பைத் தடுக்கும் புதிய தனியுரிமை அம்சத்தை வெளியிட வாட்ஸ்அப் திட்டம்

3.5 பில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களைக் கொண்ட மெட்டாவின் முதன்மை மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், பயனர்கள் தங்கள் பகிரப்பட்ட மீடியாவின் மீது கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க தனியுரிமை சார்ந்த அப்டேட்டை அறிமுகப்படுத்த உள்ளது.

6 மாதங்களில் 55 லட்சம் புதிய சந்தாதார்களை பெற்ற பிஎஸ்என்எல்; மத்திய அமைச்சர் தகவல்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) கடந்த ஆறு மாதங்களில் 55 லட்சம் புதிய சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மாநிலங்களவையில் தெரிவித்தார்.

05 Apr 2025

இஸ்ரோ

இனி விண்வெளிக் குப்பைக்கு No; பூமிக்குள் POEM-4 மறு நுழைவை வெற்றிகரமாக முடித்து இஸ்ரோ சாதனை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) அன்று பிஎஸ்எல்வி சுற்றுப்பாதை தள பரிசோதனை தொகுதி (POEM-4) வெற்றிகரமான வளிமண்டல மறு நுழைவை மேற்கொண்டதாக அறிவித்தது.

04 Apr 2025

ஓபன்ஏஐ

ChatGPT உடன் ஆதார் அட்டைகளை உருவாக்கும் நெட்டிஸன்கள்; கவலையை தூண்டும் புது ட்ரெண்ட் 

ChatGPT-க்கான OpenAI- யின் சமீபத்திய வெளியீடான GPT-4o-வின் சொந்த பட உருவாக்கத் திறன், தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான அதன் சாத்தியக்கூறுகள் குறித்து கவலைகளை தூண்டியுள்ளது.

போயிங் ஸ்டார்லைனர் விமானத்தின் செயலிழப்புகள் அறிவிக்கப்பட்டதை விட மோசமாக இருந்தன: சுனிதா வில்லியம்ஸ்

போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகள், அறிவிக்கப்பட்டதை விட மிகவும் மோசமானவை என்று நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி வில்மோர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ChatGPT-ஐப் பயன்படுத்தி உங்கள் சொந்த ஆக்‌ஷன் ஃபிகரை உருவாக்கலாம்—இதோ இப்படி

சமீப நாட்களாக மக்கள் ஸ்டுடியோ கிப்லி பாணி படங்களை உருவாக்கத் தொடங்கிய பிறகு, ChatGPT- யின் படத்தை உருவாக்கும் திறன்கள் இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளன.

03 Apr 2025

அமேசான்

அமேசான் தனது முதல் இணைய செயற்கைக்கோள்களை இந்த தேதியில் ஏவவுள்ளது

உலகளாவிய அதிவேக இணைய வலையமைப்பை நிறுவுவதற்கான அதன் லட்சியத் திட்டமான ப்ராஜெக்ட் குய்ப்பருக்காக 27 செயற்கைக்கோள்களைக் கொண்ட முதல் தொகுதியை ஏவுவதாக அமேசான் அறிவித்துள்ளது.

02 Apr 2025

இஸ்ரோ

மின்னல் கணிப்பில் மேம்பாடு; புவிசார் செயற்கைக்கோள்கள் இஸ்ரோ புதிய மைல்கல்

புவிசார் செயற்கைக்கோள்களின் தரவைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் மின்னல் கணிப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

ChatGPT-ஐ விடுங்கள்! இந்த AI மூலம் Ghibli-பாணி வீடியோக்களை இலவசமாக உருவாக்க முடியும்

அலிபாபாவின் ஜெனரேட்டிவ் AI மாடலான க்வென், கிப்லி-பாணி அனிம் வீடியோக்களை உருவாக்கும் திறன் என்ற புதுமையான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் தனியார் விண்வெளி வீரர்களை துருவ சுற்றுப்பாதை விமானத்தில் ஏவியது

ஸ்பேஸ்எக்ஸ் அதன் சமீபத்திய மனித விண்வெளிப் பயணமான ஃப்ராம்2 (Fram2) மிஷன் மூலம் வரலாறு படைத்துள்ளது.

ChatGPTயின் Studio Ghibli அம்சம் இப்போது இலவசமாகக் கிடைக்கிறது: எப்படி பயன்படுத்துவது?

இந்த வாரம் இணையம் முழுவதும் ChatGPTயின் ஸ்டுடியோ கிப்லி பாணி உருவப்படங்கள், மீம்ஸ்கள் மற்றும் புகைப்படங்களால் நிரம்பி வழிகிறது.

இந்திய வருகை குறித்து சுனிதா வில்லியம்ஸ் என்ன கூறினார் தெரியுமா?

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தனது "தந்தையின் தாய்நாடான" இந்தியாவுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் விண்வெளி ஆய்வு குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

31 Mar 2025

சாம்சங்

சாம்சங்கின் புதிய AI ஃப்ரிட்ஜ்கள், உங்கள் காணாமல் போன மொபைலை கண்டுபிடித்து தரும்!

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அம்சங்களை உறுதியளிக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு-துணையுடன் இயங்கும் ஃப்ரிட்ஜ்களை வெளியிட்டது.

சுனிதா வில்லியம்ஸ் இன்றிரவு தனது ISS தங்குதல் குறித்து செய்தியாளர்களை சந்திக்கிறார்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தனது நீட்டிக்கப்பட்ட பணி குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ள, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் நள்ளிரவு 12:00 மணிக்கு (IST) பிந்தைய செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்.

31 Mar 2025

வானியல்

பிரமிக்க வைக்கும் வானியல் காட்சிகள் நாளை இரவு வானத்தை அலங்கரிக்கவுள்ளது; காணத்தயாராகுங்கள்!

வானியல் ஆர்வளர்கள் நாளை ஒரு அற்புதமான வான விருந்தை அனுபவிக்க தயாராகுங்கள்.

இனி பிளாஸ்டிக் மாசுபாடு இருக்காது; கடல் நீரில் கரையும் மக்கும் பிளாஸ்டிக்கை உருவாக்கியது ஜப்பான் விஞ்ஞானிகள் குழு

டகுசோ ஐடா தலைமையிலான ஜப்பானின் RIKEN சென்டர் ஃபார் எமர்ஜென்ட் மேட்டர் சயின்ஸ் (CEMS) ஆராய்ச்சியாளர்கள் குழு, பயன்பாட்டின் போது நீடித்து உழைக்கும், ஆனால் உப்பு நீரில் விரைவாகக் கரையும் ஒரு புதிய வகை பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளது.

கோடை காலத்தில் லேப்டாப் அதிகமாக சூடாகிறதா? இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகரிக்கும் வெப்பநிலையுடன், மின்னணு சாதனங்கள், குறிப்பாக லேப்டாப்கள் அதிக வெப்பமடைவதற்கு வாய்ப்புள்ளது.

உலகளவில் திடீரென முடங்கிய சாட்ஜிடிபி; 30 நிமிடங்களில் சேவையை மீட்டதாக ஓபன்ஏஐ அறிவிப்பு

ஓபன்ஏஐ நிறுவனந்த்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலான சாட்ஜிபிடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) அன்று உலகளவில் சிலருக்கு தற்காலிகமாக செயலிழந்தது.

பான் கார்டு 2.0 மோசடி; புதுவகை சைபர் கிரைம் குறித்து என்பிசிஐ எச்சரிக்கை

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சைபர் கிரைம் குற்றவாளிகள் பயனர்களை ஏமாற்ற புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பயன்படுத்த மாத சந்தா; ஐரோப்பிய ஒன்றியத்தில் அறிமுகம் செய்ய மெட்டா திட்டம்

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு விளம்பரங்கள் இல்லாமல் தளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் புதிய கட்டண சந்தா மாதிரியை ஐரோப்பிய ஒன்றியத்தில் அறிமுகப்படுத்த மெட்டா திட்டமிட்டுள்ளது.

28 Mar 2025

கூகுள்

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய டைம் டிராவல் அம்சம்; இனி 1930 வரையிலான மேப்பை பார்க்க முடியும்

கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் எர்த்தில் ஒரு புதிய அம்சத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. இது பயனர்கள் பல்வேறு இடங்களின் வரலாற்றுக் காட்சிகளை ஆராய அனுமதிக்கிறது.

10 கோடி சந்தாதாரர்களைத் தாண்டியது ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளம்

ஜியோஹாட்ஸ்டார் 10 கோடி சந்தாதாரர்களைத் தாண்டி ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

27 Mar 2025

கூகுள்

உங்கள் Chrome ஐ இப்போதே புதுப்பிக்கவும்! மத்திய அரசாங்கம் அடித்த எச்சரிக்கை மணி 

இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In), விண்டோஸ் மடிக்கணினிகளில் கூகிள் குரோம் பயனர்களுக்கு ஒரு முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ஒரு நட்சத்திரம் வெடிப்பதை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இன்றிரவு நீங்கள் ஒன்றைப் பார்க்கலாம்!

"Northern Crown" விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள டி கொரோனா போரியாலிஸ் (டி சிஆர்பி) நட்சத்திரம் இன்று இரவு வெடிக்க உள்ளது.

முதன்முறையாக படம்பிடிக்கப்பட்ட நெப்டியூனின் அரோராக்கள்

முதன்முறையாக, விஞ்ஞானிகள் நெப்டியூனில் அரோராக்களைக் கவனித்துள்ளனர்.

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஐபிஎல்லில் முதலீடு; எக்ஸ் தள பதிவால் கிளம்பிய ஊகங்கள்

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை எதிர்காலத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியில் முதலீடு செய்வாரா என்பது குறித்த ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.

COVID-19, காய்ச்சல், ஜலதோஷம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் ஒரே தடுப்பூசி கண்டுபிடிப்பு

ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு ஒன்று யூனிவர்சல் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

ISS ரொம்ப சுத்தம்..அதுனால செட் ஆகல! நோய்வாய்ப்படும் விண்வெளி வீரர்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) உள்ள விண்வெளி வீரர்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்- தொடர்ச்சியான தடிப்புகள் மற்றும் விசித்திரமான ஒவ்வாமைகள் முதல் பூஞ்சை தொற்றுகள், ஷிங்கிள்ஸ் மற்றும் சளி புண்கள் வரை.

செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழும் மூலக்கூறுகள் உள்ளன, ஆனால்...

செவ்வாய் கிரகத்தில் நச்சுத் தூசி இருப்பது எதிர்காலத்தில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் பயணங்களை சிக்கலாக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

சைபர் கிரைமுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள், வாட்ஸ்அப் கணக்குகள், மொபைல்கள் முடக்கம்

மத்திய அரசு சைபர் கிரைமிற்கு எதிரான தனது தீவிர நடவடிக்கையைத் தொடர்கிறது.

இறக்குமதியை நம்பியிருக்க முடியாது; உள்நாட்டில் மொபைல் போனுக்கான சிப் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை வேகமாக விரிவடைந்து வருகிறது. மேலும் அதிகரித்து வரும் தேவை மற்றும் வளர்ந்து வரும் உற்பத்திக்கான எக்கோசிஸ்டம் ஆகியவற்றால் சீனாவை விஞ்சும் நிலையில் உள்ளது.

ஓடிபி வருவதில் சிக்கலா; உங்கள் ஆதாரில் ஓடிபி இல்லாமல் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி?

பல ஆன்லைன் சேவைகளுக்கு ஓடிபி அடிப்படையிலான சரிபார்ப்பு தேவைப்படுவதால், உங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைப்பது அவசியம்.

6G என்றால் என்ன? பந்தயத்தில் முன்னிலை வகிக்கும் சீனா!

ஆறாவது தலைமுறை (6G) தொழில்நுட்பத்தை உருவாக்கும் உலகளாவிய போட்டியில் சீனா முன்னணியில் உள்ளது.

23 Mar 2025

வானியல்

சனிக்கோளின் வளையங்கள் இன்று இரவு மறைந்து போகிறதா? அறிவியல் ஆச்சரியம்

பில்லியன் கணக்கான பனிக்கட்டி மற்றும் பாறைத் துண்டுகளால் ஆன சனி கோளின் அதிர்ச்சியூட்டும் வளைய அமைப்பு, நீண்ட காலமாக வானியலாளர்களைக் கவர்ந்து வருகிறது.

வளிமண்டல காற்றிலிருந்து தண்ணீர் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை உருவாக்கிய இந்திய நிறுவனம்

உலகளவில் தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய நிறுவனமான அக்வோ (Akvo), காற்றின் ஈரப்பதத்திலிருந்து நேரடியாக குடிக்கக்கூடிய தண்ணீரைப் பிரித்தெடுக்கும் ஒரு புதுமையான தீர்வை அறிமுகப்படுத்தி உள்ளது.