நரேந்திர மோடி: செய்தி
இந்திய -பிரெஞ்சு உறவில் புதிய உச்சம்: 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் 'ஸ்பெஷல் ஸ்ட்ரேடஜிக் பார்ட்னர்ஷிப்' அறிவிப்பு
இந்தியாவிற்கு மூன்று நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று (பிப். 17, 2026) மும்பையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
AI தாக்க உச்சி மாநாடு 2026: முதல் நாளே பல கோளாறு என்கிறார்கள் பங்கேற்பாளர்கள்
புது டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா AI தாக்க உச்சி மாநாடு 2026 இன் தொடக்க நாள் தளவாட சிக்கல்களால் பாதிக்கப்பட்டது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்திய வருகை: ரஃபேல் முதல் AI வரை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மூன்று நாள் அரசுமுறை பயணமாக திங்கள்கிழமை இரவு மும்பை வந்தடைந்தார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026 ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 'இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026' (India AI Impact Expo 2026) கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 16) மாலை 5 மணியளவில் தொடங்கி வைத்தார்.
9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி; பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் புதிய மைல்கல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் பிப்ரவரி கடைசி வாரத்தில் (பிப்ரவரி 24-25 அல்லது 27-28 என எதிர்பார்க்கப்படுகிறது) இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்திய வருகை இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? ஒரு விரிவான பார்வை
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகை தருவது, ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை வலுப்படுத்துவதிலும், பாரிஸ் - டெல்லி இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்துவதிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு: பிரதமர் மோடி எடுக்கப்போகும் முடிவு என்ன? முழு விபரம்
வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் 209 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றுள்ள பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான், பிப்ரவரி 17 (செவ்வாய்க்கிழமை) அன்று அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார்.
வங்கதேச தேர்தல் 2026: பிஎன்பியின் அமோக வெற்றிக்குப் பின் இந்தியாவுடன் கைகோர்க்கத் தயார் என தாரிக் ரஹ்மான் அறிவிப்பு
வங்கதேசத்தில் நடைபெற்ற 13 வது நாடாளுமன்றத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.
அஷ்டலட்சுமியாக ஜொலிக்கும் வடகிழக்கு! அசாமில் பிரதமர் மோடி பகிர்ந்த உற்சாகமூட்டும் தகவல்கள்
அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற பிரம்மாண்ட எழுச்சிப் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் வடகிழக்குப் பகுதியை நாட்டின் செழிப்பிற்கு ஆதாரமான 'அஷ்டலட்சுமி' என்று போற்றினார்.
தெற்கு பிளாக்கிற்கு விடை, இனி 'சேவா தீர்த்' தான்! பிரதமர் அலுவலகத்தின் புதிய முகவரி இதுதான்
சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக, இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகம் (PMO) பிரிட்டிஷ் காலத்து தெற்கு பிளாக்கிலிருந்து, அதிநவீன வசதிகள் கொண்ட 'சேவா தீர்த்' வளாகத்திற்கு இன்று மாற்றப்பட்டது.
வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் 'ஆட்சி': வாழ்த்துச் சொன்ன பிரதமர் மோடி! இந்தியா-வங்கதேச உறவில் புதிய திருப்பம்?
பங்களாதேஷில் நடைபெற்று முடிந்த 13-வது நாடாளுமன்ற தேர்தலில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (BNP) பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது.
ராகுல் காந்தியின் MP பதவியை நீக்க கோரி தீர்மானம் கொண்டுவந்த பாஜக MP
மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்.பி. நிஷிகாந்த் துபே ஒரு முக்கிய தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.
இனி எல்லா அரசு விழாக்களிலும் 'வந்தே மாதரம்' ஒலிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு
இந்தியாவின் தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடப்படுவதற்கான புதிய மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையை சுற்றி வளைக்கும் வீடியோவை ரிஜிஜு பகிர்ந்துள்ளார்
நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, பிப்ரவரி 4 ஆம் தேதி மக்களவையில் நடந்த மோதலின் வீடியோவை வெளியிட்டு, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் "மிகவும் இழிவான நடத்தை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா-அமெரிக்க ஒப்பந்தம் குறித்த fact sheet-ஐ வெளியிட்டது வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார்.
பரிக்ஷா பே சர்ச்சா 2026: குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்; பெற்றோர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்
அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற பரிக்ஷா பே சர்ச்சா 2026 நிகழ்வில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.
இந்தியா-மலேசியா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள்: பிரதமர் மோடி மற்றும் அன்வர் இப்ராஹிம் சந்திப்பின் முழு விவரம்
மலேசியாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாலம்பூரில் உள்ள பெர்தானா புத்ரா வளாகத்தில் சிறப்பான ராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆசியாவில் இந்தியாவின் ஆதிக்கம்; மலேசியாவில் பிரதமர் மோடி; செமிகண்டக்டர் முதல் ராணுவ ஒப்பந்தம் வரை.. மலேசிய பயணத்தின் முழு பின்னணி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று பிப்ரவரி 7 மற்றும் 8 (2026) ஆகிய தேதிகளில் மலேசியாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
விவசாயிகளுக்குப் பாதுகாப்பு.. ஏற்றுமதிக்கு ஜாக்பாட்! அமெரிக்காவுடனான மெகா வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே புதிய இடைக்கால வர்த்தக ஒப்பந்தக் கட்டமைப்பு (Interim Trade Deal Framework) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசல்ட் முக்கியம் இல்ல, பேஸ்மென்ட் தான் முக்கியம்; மாணவர்களுடனான உரையாடலில் பிரதமர் மோடி பகிர்ந்த வெற்றி மந்திரம்
தேர்வு நேரங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுதோறும் நடத்தி வரும் பரிக்ஷா பே சர்ச்சா (Pariksha Pe Charcha) நிகழ்ச்சியின் 9 வது பதிப்பு இன்று (பிப்ரவரி 6) நடைபெற்றது.
உலகமே இந்தியாவை வியந்து பார்க்கிறது! மாநிலங்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று (பிப்ரவரி 5, 2026) ஆற்றிய உரையில், இந்தியாவின் எதிர்காலம் குறித்த நேர்மறையான மற்றும் நம்பிக்கையூட்டும் பல கருத்துக்களைப் பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்தார்.
'பொறுமைக்கான விளைவு': இந்தியா-அமெரிக்க ஒப்பந்தத்திற்கு பிறகு பிரதமர் NDA நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நாடாளுமன்ற உறுப்பினர்களை (MP) சந்தித்து உரையாற்றினார்.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது; வரிகள் 25% லிருந்து 18% ஆக குறைப்பு
பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசி உரையாடலை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு பட்ஜெட் ஜாக்பாட்: அதிவேக ரயில் முதல் ஆதிச்சநல்லூர் வரை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2026-27-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
போர்களுக்கு இனி இடமில்லை; அரபு நாடுகளின் பிரதிநிதிகளிடம் பிரதமர் மோடி உறுதி
புதுடெல்லியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற 2வது இந்தியா - அரபு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் (IAFMM), 22 அரபு லீக் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வெனிசுலாவுடன் புதிய உறவு! அந்நாட்டின் புதிய இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸுடன் பிரதமர் மோடி ஆலோசனை
பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) அன்று வெனிசுலாவின் புதிய இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ் உடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் மரணம்: பார்மதியில் நடந்த விபத்தில் 6 பேர் பலி
மகாராஷ்டிர மாநிலத்தின் எட்டாவது துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் (NCP) கட்சியின் தலைவருமான அஜித் பவார் (66), இன்று (ஜனவரி 28, 2026) காலை நடைபெற்ற கோரமான விமான விபத்தில் காலமானார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா மெகா வர்த்தக ஒப்பந்தம்; இனி கார், ஒயின் விலை குறையும்; ஏற்றுமதி எகிறும்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா ஆகியோர் பங்கேற்ற 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இன்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது.
வர்த்தக உலகில் இந்தியாவிற்கு மெகா ஜாக்பாட்! ஐரோப்பிய ஒன்றியத்துடன் 20 ஆண்டுகால வர்த்தகப் பேச்சுவார்த்தை வெற்றி
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வளர்ந்த பாரதமே நமது லட்சியம்; பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து
இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
'ஏரி காத்த ராமர் பூமிக்கு வந்திருக்கிறேன்!' மதுராந்தகத்தில் பிரதமர் மோடி முழக்கம்! 2026 தேர்தலுக்குப் போட்ட பிள்ளையார் சுழி?
பிரதமர் நரேந்திர மோடி 2026 ஆம் ஆண்டில் தனது முதல் தமிழகப் பயணமாக மதுராந்தகத்திற்கு வருகை தந்துள்ளார்.
சபரிமலை கோவிலில் நடந்த மோசடிக்கு பின் இருக்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி சூளுரை
கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சிக்கு வந்தால் சபரிமலை கோவிலில் நடந்ததாக கூறப்படும் தங்கத் திருட்டு குறித்து விசாரணை நடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
நேதாஜியின் 129-வது பிறந்தநாள்: அஸ்தியை தாயகம் கொண்டுவர மகள் அனிதா போஸ் உருக்கமான வேண்டுகோள்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் 'பராக்ரம் திவாஸ்' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: NDA கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார்
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவை வீழ்த்த மீண்டும் NDA-வில் டிடிவி தினகரன்!
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
பிரதமர் மோடி வரும் 23-ஆம் தேதி தமிழகம் வருகை; மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான பிரசாரத்தை தொடங்கி வைக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23, வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்.
'இந்தியா - UAE இடையிலான புதிய சகாப்தம்! அதிபர் ஷேக் முகமது பின் சயீத் வருகையின் முக்கிய அம்சங்கள்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று திங்கட்கிழமை (ஜனவரி 19) புதுடெல்லிக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் இது அவரது 5 வது இந்தியப் பயணமாகும்.
பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்
பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவராக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டார்,
இந்தியா வந்தார் ஐக்கிய அரபு அமீரக அதிபர்; தேசியப் பாதுகாப்பு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்போவதாக தகவல்
இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஐக்கிய அரபு அமீரகத்தின்(UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
காசாவை மீட்டெடுக்க டிரம்ப் அமைக்கும் "அமைதி வாரியம்"! பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட முக்கிய அழைப்பு
காசா பகுதியில் நிலவி வரும் போர் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்கு நீண்டகால நிலைத்தன்மையை உருவாக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 அம்சங்களை கொண்ட "விரிவான அமைதித் திட்டத்தை" (Comprehensive Plan) முன்வைத்துள்ளார்.