LOADING...

வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

இந்தியாவில் பசுமைப் பத்திரங்களை வாங்குவது எப்படி?

பசுமைப் பத்திரங்கள் என்பவை சுற்றுச்சூழலுக்கு நல்லது செய்யும் ப்ராஜெக்ட்களுக்குப் பணம் திரட்ட உதவும் ஒரு நல்ல வழி. இந்தியாவில், சுற்றுச்சூழலுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும் முதலீட்டாளர்களிடையே இந்தப் பத்திரங்கள் அதிகமாகப் பிரபலமாகி வருகின்றன.

இந்தியா-இங்கிலாந்து FTA: ஸ்காட்ச் விஸ்கி மீதான வரிக்குறைப்புகளை மத்திய அரசு பரிசீலனை

இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) கீழ், ஸ்காட்ச் விஸ்கி மீதான வரிக்குறைப்புகள் உள்ளிட்ட முக்கிய சலுகைகளை மறுபரிசீலனை செய்யக்கூடும் என இந்தியா எச்சரித்துள்ளது.

தென் கொரியா, இந்தியாவை முந்தி 6வது பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்துள்ளது

தென் கொரியாவின் பங்குச் சந்தை, இந்தியாவின் பங்குச் சந்தையை முந்தி உலகின் ஆறாவது பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது.

02 Jun 2026
தங்க விலை

நகை வாங்க திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், செவ்வாய்கிழமை (ஜூன் 2) தங்க விலை மாற்றமின்றி தொடர்கிறது.

01 Jun 2026
முதலீடு

இந்தியாவில் எகிறும் SPAC முதலீடுகள்! லாபம் தரும் SPAC நிறுவனங்களை தேர்வு செய்வது எப்படி?

ஸ்பெஷல் பர்ப்பஸ் அக்விசிஷன் கம்பெனிஸ் (SPAC) எனப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்வது இந்தியாவில் இப்போதைய பிரபலமான ஒரு முறையாக மாறி வருகிறது.

01 Jun 2026
யுபிஐ

யுபிஐ பரிவர்த்தனையில் புதிய வரலாற்று சாதனை! மே மாதத்தில் ரூ.29.90 லட்சம் கோடி பரிமாற்றம்!

இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனை கடந்த மே மாதத்தில் மதிப்பிலும் அளவிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

கிரெடிட் யூட்டிலைசேஷன் ரேஷியோ என்றால் என்ன? அது உங்களின் சிபில் ஸ்கோரை எவ்வாறு பாதிக்கும்?

நவீனப் பொருளாதாரத்தில் ஒரு கடன்தாரரின் தகுதியைத் தீர்மானிப்பதில் கிரெடிட் ஸ்கோர் அல்லது சிபில் ஸ்கோர் மிக முக்கியமான காரணியாக மாறியுள்ளது.

01 Jun 2026
ஜிஎஸ்டி

இந்தியாவில் கடந்த மே மாதத்தில் ரூ.1.94 லட்சம் கோடியாக உயர்ந்த ஜிஎஸ்டி வசூல்! பின்னணி என்ன?

இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த மே மாதத்தில் 3.2% அதிகரித்து, சுமார் 1.94 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

01 Jun 2026
இந்தியா

நார்மல் FD v/s டேக்ஸ் சேவிங்FD: உங்களுக்கு எது பொருத்தமானது?

இந்தியாவில் மக்கள் மத்தியில் பிரபலமான இரண்டு முக்கியமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று பொதுவான F.D-கள் (Fixed Deposits), மற்றொன்று வரி சேமிப்பு F.D-கள்.

கோடைகாலத்திலும் சரிந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து! பயணிகள் வராததற்கான 5 முக்கிய காரணங்கள்!

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் 3% சரிவைச் சந்தித்து, 2026 ஆம் ஆண்டின் மிகக் குறைந்த பயணிகள் எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.

ஜூன் 1 முதல் வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு! வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் 1 முதல் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன.

01 Jun 2026
தங்க விலை

வாரத்தின் முதல் நாளில் விலை வீழ்ச்சி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், திங்கட்கிழமை (ஜூன் 1) தங்க விலை குறைந்துள்ளது.

01 Jun 2026
யுபிஐ

ஜூன் 1 முதல் மாறும் யுபிஐ மற்றும் எல்பிஜி சிலிண்டர் விதிகள்! பொதுமக்கள் அறிய வேண்டிய முக்கிய மாற்றங்கள்!

இன்று (ஜூன் 1, 2026) திங்கள் கிழமை முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை (யுபிஐ) மற்றும் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோக முறையில் புதிய விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன.

31 May 2026
பெட்ரோல்

ஜூன் 1 முதல் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி குறைப்பு! மத்திய அரசு உத்தரவு

மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நீடித்து வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரிகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.

பருத்தி இறக்குமதிக்கு முழு வரிவிலக்கு! அக்டோபர் 30 வரை மத்திய அரசு அதிரடி உத்தரவு!

உள்நாட்டு ஜவுளித் தொழிலுக்குத் தேவையான பருத்தி தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பருத்தி இறக்குமதிக்கான அனைத்து சுங்க வரிகளையும் மத்திய அரசு விளக்கியுள்ளது.

PAN கார்டில் உள்ள தவறுகளைச் சரிசெய்ய உதவும் 5 குறிப்புகள்

நிரந்தரக் கணக்கு எண் (PAN) கார்டில் இருக்கின்ற தவறுகளைச் சரி செய்வது ரொம்ப ரொம்ப முக்கியம்.

30 May 2026
கடன்

ஹோம் லோன் இஎம்ஐ மட்டும் போதாது! வீடு வாங்கும் போது அதிர்ச்சி தரும் 5 மறைமுகக் கட்டணங்கள்!

குறைந்த வட்டி மற்றும் இஎம்ஐ விளம்பரங்களை மட்டுமே பார்த்து ஏமாறாமல், ஹோம் லோன் எடுப்பதற்கு முன் அதன் மறைமுகக் கட்டணங்களைப் புரிந்துகொள்வது மிக அவசியமாகும்.

30 May 2026
தங்க விலை

தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகரிப்பு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், சனிக்கிழமை (மே 30) தங்க விலை அதிகரித்துள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 7.5 பில்லியன் டாலர் குறைந்து 681 பில்லியன் டாலராக சரிவு!

இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் தொடர்ந்து சரிவதைத் தடுத்து நிறுத்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஸ்பாட் சந்தையில் டாலர்களைப் பெருமளவில் விற்பனை செய்துள்ளது.

29 May 2026
இந்தியா

கிக் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு: மத்திய அரசின் புதிய சலுகைகள் மற்றும் ஜூன் 22 கெடு

இந்தியாவில் ஆன்லைன் செயலிகள் மூலம் தற்காலிகப் பணிகளில் ஈடுபடும் கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்களுக்குப் பென்ஷன், விபத்துக் காப்பீடு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க மத்திய அரசு புதிய சட்ட திட்டங்களை வகுத்து வருகிறது.

29 May 2026
கூகுள்

கூகுள் நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் ரூ.30 லட்சம் அபராதம்: ஹிந்த்வேர் வர்த்தக முத்திரை வழக்கில் அதிரடி உத்தரவு!

பிரபல சானிட்டரிவேர் நிறுவனமான ஹிந்த்வேரின் வர்த்தக முத்திரை உரிமைகளை மீறியதற்காகக் கூகுள் நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகிறதா 'பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்'? 10 ஆண்டு கால திட்டத்தை கையில் எடுக்கும் ஆர்பிஐ!

இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு பன்மடங்கு உயர்ந்துள்ளதாலும், ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான அழுக்கடைந்த நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாலும் ரிசர்வ் வங்கி புதிய முடிவை எடுத்துள்ளது.

29 May 2026
தங்க விலை

மூன்று நாள் இறக்கத்திற்குப் பின் மீண்டும் கிடுகிடு உயர்வு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (மே 29) தங்க விலை அதிகரித்துள்ளது.

28 May 2026
முதலீடு

பேரக் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பு: PPF அல்லது FD எதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது?

இந்தியாவில் பணம் சேமிக்க பல வழிகள் இருந்தாலும், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் நிரந்தர வைப்பு நிதி (FD) இரண்டும் மிகவும் பிரபலமான முதலீட்டுத் திட்டங்கள்.

28 May 2026
தங்க விலை

தங்கம் விலை அதிரடி சரிவு: 2 மாதங்களுக்கு முந்தைய குறைந்தபட்ச விலைக்கு வீழ்ந்த தங்கம் - என்ன காரணம்?

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் வெடித்துள்ள ராணுவ மோதல்கள், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளதால் உலகளவில் தங்கம் விலை இரண்டு மாத கால குறைந்தபட்ச அளவிற்குச் சரிந்துள்ளது.

இபிஎஃப்ஓ 3.0: பிஎஃப் பணத்தை 100% முழுமையாக எடுக்க முடியுமா? புதிய விதிகள் மற்றும் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் முறை

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் இருந்து யுபிஐ தொழில்நுட்பம் மூலம் நேரடியாக வங்கி கணக்கிற்குப் பணம் எடுக்கும் இபிஎஃப்ஓ 3.0 வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் ஒரே காலாண்டில் ரூ.12.6 லட்சம் கோடி காலி: சரிவில் இருந்து காப்பாற்றிய நடுத்தர மக்களின் எஸ்ஐபி முதலீடு!

உலகளாவிய போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால், 2026 மார்ச் காலாண்டில் இந்திய குடும்பங்களின் பங்குச் சந்தை சொத்து மதிப்பில் ரூ.12.6 லட்சம் கோடி துடைத்தெறியப்பட்டுள்ளது.

பைஜு ரவீந்திரன் $22B பேரரசை எப்படி இழந்தார்

இந்தியாவின் மிகப்பெரிய கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸின் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு , சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஏர் இந்தியா ஜூன் மாதம் முதல் உள்நாட்டு விமான சேவைகளை நிறுத்துகிறது

ஏர் இந்தியா, ஜூன் முதல் ஆகஸ்ட் 2026 வரை தனது உள்நாட்டு விமானச் சேவைகளைத் தற்காலிகமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

வைப்புத்தொகைகளுக்கு மாறுபட்ட வட்டி விகிதங்களை வழங்குகிறதா HDFC வங்கி?

ஹெச்டிஎஃப்சி வங்கி, தனது உள்ளகத் தணிக்கை மற்றும் நிர்வாகச் செயல்முறைகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

27 May 2026
இந்தியா

வந்தே பாரத் ரயில்கள் விரைவில் பங்களாதேஷ், நேபாளம், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இயக்கப்படலாம்

இந்தியா தனது முதன்மைத் தொடரான ​​வந்தே பாரத் ரயில்களை, குறிப்பாகப் பழைமையான ரயில்வே அமைப்புகளைக் கொண்ட பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.

உங்கள் இந்திய பான் அட்டையில் உள்ள பிழைகளை சரிசெய்வது எப்படி: ஒரு வழிகாட்டி

பர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் (PAN - பான்) கார்டு என்பது இந்தியாவில் நிதி பரிமாற்றங்களுக்கு மிக முக்கியமான ஒரு ஆவணம். ஆனால், பான் கார்டு விவரங்களில் தவறுகள் இருந்தால் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.

27 May 2026
சாம்சங்

ஒவ்வொரு சிப் பணியாளருக்கும் ₹3 கோடி போனஸ் வழங்கும் ஒப்பந்தத்திற்கு சாம்சங் தொழிற்சங்கம் ஒப்புதல்

சாம்சங் எலக்ட்ரானிக்ஸின் மிகப்பெரிய தொழிற்சங்கம், இழப்பீட்டு ஒப்பந்தம் ஒன்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

27 May 2026
தங்க விலை

இறங்கு முகத்தில் தங்கத்தின் விலை; தங்க நகை பிரியர்கள் கவனத்திற்கு!

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், புதன்கிழமை (மே 27) தங்க விலை சற்று குறைந்துள்ளது.

பைஜூ ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை: சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவின் ஸ்டார்ட்-அப் உலகின் போஸ்டர் பாயாகக் கொண்டாடப்பட்ட பைஜூ ரவீந்திரன், தற்போது மிக மோசமான சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார்.

26 May 2026
பெங்களூர்

பெங்களூருவில் உணவுகளின் விலை விரைவில் 60% வரை அதிகரிக்கக்கூடும்

பெங்களூருவின் உணவுச் சந்தை ஒரு பெரிய விலை மாற்றத்தின் விளிம்பில் உள்ளது.

26 May 2026
கடன்

கடன் பற்றிய தவறான நம்பிக்கைகள்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

கடன் என்பது நிதித் திட்டமிடலின் ஒரு முக்கிய பகுதியாகும். ஆனாலும், கடன் வாங்குவோரை குழப்பக்கூடிய பல தவறான நம்பிக்கைகள் உள்ளன.

26 May 2026
தங்க விலை

ஏற்ற இறக்கத்தில் தங்க விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், செவ்வாய்கிழமை (மே 26) தங்க விலை சற்று குறைந்துள்ளது.

26 May 2026
டெல்லி

சிஎன்ஜி விலை கிலோவுக்கு ₹2 உயர்த்தப்பட்டுள்ளது. இது 11 நாட்களில் நான்காவது முறையாகும்

நுகர்வோருக்கு மேலும் ஒரு பேரிடியாக, டெல்லி-என்சிஆர் மற்றும் பிற பகுதிகளில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவின் (சிஎன்ஜி) விலை கிலோவுக்கு ₹2 உயர்த்தப்பட்டுள்ளது.

25 May 2026
முதலீடு

ப்ளூ பாண்டுகள் என்றால் என்ன? அவற்றில் முதலீடு செய்வது எப்படி?

ப்ளூ பாண்டுகள் என்பவை, கடல் பாதுகாப்பு மற்றும் நிலையான கடல் வளங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, அண்மையில் வந்துள்ள ஒரு வகையான நிலையான முதலீட்டு வழிமுறையாகும்.