LOADING...

வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

வரி கட்ட வேண்டாம்! ஆனால் வெளிநாட்டுப் பயணம், சொகுசுப் பொருட்கள் வாங்கினால் ஐடிஆர் கட்டாயம்

இந்தியாவில் பல வரி செலுத்துவோர் தங்களின் ஆண்டு வருமானம் வருமான வரி விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள அடிப்படை விலக்கு வரம்பான ₹2.5 லட்சம் அல்லது ₹3 லட்சத்திற்குள் இருந்தால், அவர்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யத் தேவையில்லை என்ற தவறான எண்ணத்தில் உள்ளனர்.

15 Jun 2026
இந்தியா

PPF அல்லது FD: இந்திய இல்லத்தரசிகளுக்கு எது சிறந்தது?

PPF (Public Provident Fund) மற்றும் FD (Fixed Deposits) ஆகிய இரண்டும் இந்தியாவில் மிகவும் பிரபலமான முதலீட்டுத் திட்டங்களாகும்.

15 Jun 2026
பணவீக்கம்

இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 9.68 சதவீதமாக உயர்வு: எரிபொருள் பணவீக்கம் 30% எகிறியதால் அதிர்ச்சி!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அண்மையில் நிலவி வந்த கடுமையான போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலி தடங்கல் காரணமாக, இந்தியப் பொருளாதாரம் தற்பொழுது கடுமையான பணவீக்க அழுத்தத்தை சந்தித்துள்ளது.

15 Jun 2026
அமெரிக்கா

பெட்ரோல் முதல் இஎம்ஐ வரை அதிரடியாகக் குறையப்போகும் விலைகள்! அமெரிக்கா-ஈரான் வரலாற்று ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு என்ன லாபம்?

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்பொழுது எட்டப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தமானது வெறும் சர்வதேச ராஜதந்திர நகர்வாக மட்டுமே பார்க்கப்படாமல், இந்தியர்களின் அன்றாட பட்ஜெட்டிலும் சமையலறையிலும் மிக நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

15 Jun 2026
பெட்ரோல்

நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை: 200 லிட்டர் கட்டுப்பாடு குறித்து மத்திய அமைச்சகம் விளக்கம்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது வீழ்ச்சியடைந்து வரும் சூழலில், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் திங்கட்கிழமை (ஜூன் 15) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

15 Jun 2026
அமெரிக்கா

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்தால் 76,000-ஐத் தாண்டிய சென்செக்ஸ், ரூபாயின் மதிப்பும் உயர்வு

அமெரிக்கா - ஈரான் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் மற்றும் ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்ற அறிவிப்புகளால், திங்கள்கிழமை காலையில் இந்தியப் பங்குச்சந்தைகள் மாபெரும் எழுச்சியுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.

முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்தால் ஒரே நாளில் 1200 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்!

இந்தியப் பங்குச் சந்தையில் நடப்பு வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூன் 15, 2026) முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தரும் வகையில் வர்த்தகம் அசாத்தியமான இமாலய எழுச்சியுடன் தொடங்கியுள்ளது.

15 Jun 2026
தங்க விலை

வாரத்தின் முதல் நாளே ஷாக்! தங்கம் விலை தாறுமாறு உயர்வு; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், திங்கட்கிழமை (ஜூன் 15) தங்க விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

15 Jun 2026
அமெரிக்கா

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்தால் கிடுகிடுவென சரிந்த கச்சா எண்ணெய் விலை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமையன்று (ஜூன் 15) உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

8வது ஊதியக்குழு சம்பள உயர்வு: டிஏ, டிஆர் அல்லது ஃபிட்மென்ட் ஃபேக்டர்? எதன் அடிப்படையில் சம்பளம் உயரும்?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள அமைப்பை மாற்றியமைக்கும் 8வது ஊதியக்குழுவின் ஆலோசனைக் கூட்டங்கள் தற்பொழுது தீவிரமாகத் தொடங்கியுள்ளன.

14 Jun 2026
இந்தியா

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா தீவிரம்: உலகின் இரண்டாவது பெரிய வாங்குபவராக உருவெடுப்பு!

சர்வதேச ஆற்றல் மற்றும் தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையமான சிஆர்இஏ வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, ரஷ்யாவின் புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்வதல் உலக அளவில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது பெரிய நாடாக நீடித்து வருகிறது.

ஐடிஆர் தாக்கல் செய்வோர் கவனத்திற்கு! பழைய மற்றும் புதிய வரி முறைகளுக்கு இடையே மாறும்போது பலரும் செய்யும் தவறுகள் இவைதான்!

இந்தியாவில் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வரும் வேளையில், தங்களின் வரிச் சேமிப்பை அதிகரிப்பதற்காகப் பழைய மற்றும் புதிய வரி முறைகளுக்கு இடையே மாறுவது குறித்துப் பலரும் ஆலோசித்து வருகிறார்கள்.

வரி செலுத்துவோர் கவனத்திற்கு! ஜூன் 15க்குள் அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்த தவறினால் என்ன ஆகும்?

இந்திய வருமான வரித்துறையின் விதிமுறைகளின்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும் வரி செலுத்துவோர் தங்களின் வருமானத்திற்கான வரியை மொத்தமாக இறுதியாண்டு வரை தள்ளிப்போடாமல், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முன்கூட்டியே செலுத்த வேண்டியது அவசியமாகும்.

13 Jun 2026
இந்தியா

இந்தியாவின் கடன் நிலவரம்: வகைகள், தற்போதைய போக்குகள் மற்றும் சில முக்கிய தகவல்கள்!

இந்தியாவின் கடன் சந்தை ஒரு பெரிய, எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் துறை. இது நாட்டின் பலதரப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

13 Jun 2026
தங்க விலை

வார இறுதியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், சனிக்கிழமை (ஜூன் 13) தங்க விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்குப் ஜாக்பாட்? 8வது ஊதியக் குழுவிடம் புதிய சம்பள உயர்வு, ஃபிட்மெண்ட் ஃபேக்டர் கோரிய ரயில்வே வாரியம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழு (8th CPC) தற்பொழுது பல்வேறு அமைப்புகளுடன் தீவிரக் கலந்தாய்வை மேற்கொண்டு வருகிறது.

20 ஆண்டுகளில் முதல்முறை: Nasdaq 100 குறியீட்டில் இருந்து காக்னிசண்ட் நீக்கம்

உலகளாவிய தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனமான காக்னிசண்ட், அமெரிக்கப் பங்குச்சந்தையின் முதன்மையான நாஸ்டாக் 100 குறியீட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

12 Jun 2026
இந்தியா

கட்டுமானத் துறையில் உலக சாதனை: அமெரிக்காவை முறியடித்து இந்தியா இரண்டாம் இடம்

உலகளாவிய கட்டுமானத் துறை வளர்ச்சியில் அமெரிக்காவை முந்திக் கொண்டு இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாகப் புதிய சர்வதேசப் புள்ளிவிவரங்கள் தற்பொழுது அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு சரிவு: 711 மில்லியன் டாலர் குறைந்ததாக ரிசர்வ் வங்கி அறிக்கை!

இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி இருப்பு கடந்த ஜூன் 5 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 711 மில்லியன் டாலர் சரிந்து, 681.610 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

12 Jun 2026
பணவீக்கம்

எகிறிய உணவு மற்றும் எரிபொருள் விலை: மே மாத சில்லறை பணவீக்கம் 3.93% ஆக உயர்வு!

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் (Retail Inflation) கடந்த ஏப்ரல் மாதத்தின் 3.48 சதவீதத்திலிருந்து, மே மாதத்தில் 3.93 சதவீதமாகக் கணிசமாக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நாளில் 1200 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்! 75,000-ஐத் தாண்டி பங்குச்சந்தை சாதனை

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்ப் பதற்றம் தணிந்து அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் என்ற சாதகமான உலகளாவிய சூழலால், இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 12) மாபெரும் எழுச்சியைக் கண்டுள்ளன.

வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி! விடுபட்ட பழைய வருமான வரித் தாக்கலை முடிக்க ஒரு அருமையான வாய்ப்பு

கடந்த சில ஆண்டுகளாக உங்களது வருமான வரித் தாக்கலை செய்யத் தவறிவிட்டீர்களா? பொதுவாக நடப்பு மதிப்பீட்டு ஆண்டிற்கு மட்டுமே சாதாரண வரித் தாக்கல் செய்ய முடியும்.

12 Jun 2026
ஈரான்

2022-க்குப் பிறகு அதிகரித்தது அமெரிக்காவின் மொத்தப் பணவீக்கம்; 6.5%-ஐ எட்டி அதிர்ச்சி

தொடர்ந்து நடைபெற்று வரும் ஈரான் போருக்கு மத்தியில் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் காரணமாக, அமெரிக்காவின் மொத்தப் பணவீக்கம் நவம்பர் 2022-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.

12 Jun 2026
தங்க விலை

இறங்கிய வேகத்தில் விர்ர்! தடாலடியாக ஏறிய தங்கம் விலை; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 12) தங்க விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது.

1 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் சாதனை: இந்தியாவின் ஜிடிபியில் 25% அளவு சொத்து

விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்(SpaceX) பொதுப் பங்குச் சந்தையில் தடம் பதித்ததைத் தொடர்ந்து, அதன் நிறுவனர் எலான் மஸ்க் உலக வரலாற்றிலேயே முதன்முறையாக 1 டிரில்லியன் டாலர் (சுமார் 84 லட்சம் கோடி ரூபாய்) சொத்து மதிப்பைத் தாண்டிய முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

11 Jun 2026
முதலீடு

உங்கள் முதலீட்டில் வரி விலக்கு வேண்டுமா? நகராட்சிப் பத்திரங்களில் முதலீடு செய்வது எப்படி? இதோ எளிய வழிமுறை!

இந்திய நகராட்சிப் பத்திரங்களில் முதலீடு செய்வது, உங்கள் முதலீடுகளைப் பல வகையாகப் பிரித்துச் செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல லாபகரமான வாய்ப்பாக இருக்கும்.

11 Jun 2026
யுபிஐ

இனி நிமிடங்களில் பணம் அனுப்பலாம்! இந்தியா - நேபாளம் இடையே யுபிஐ சேவை தொடக்கம்: முழு விவரம்!

இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், யுபிஐ அடிப்படையிலான சர்வதேச பணப் பரிமாற்ற முறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு கடன் வாங்கப்போறீங்களா? நீங்க கவனிக்க வேண்டிய அதிர்ச்சிகரமான உண்மைகள் இதோ

தற்போதைய காலகட்டத்தில் கோடிக்கணக்கான நுகர்வோருக்கு கிரெடிட் கார்டுகள் ஒரு தவிர்க்க முடியாத நிதித் தேவையாக மாறியுள்ள நிலையில், பல வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு முன்-அங்கீகரிக்கப்பட்ட (Pre-approved) கடன் வசதிகளை வழங்குகின்றன.

புத்திசாலித்தனமான முதலீடு: இந்திய கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் அடிப்படைகள்

இந்திய கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் (debt mutual funds), தங்கள் முதலீடுகளைப் பல வகைகளில் பிரித்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான முதலீட்டு வாய்ப்பை வழங்குகின்றன.

ஐடி நிறுவனங்களுக்கு எமனாக வந்த புதிய ஏஐ? பங்குகள் கடும் சரிவு: முதலீட்டாளர்கள் அச்சம்!

இந்திய பங்குச் சந்தையில் ஐடி துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்று (ஜூன் 11) பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.

ஐபிஓ மூலம் கோடீஸ்வரர்களாகும் ஊழியர்கள்! ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச்சந்தை வருகை

விண்வெளித் துறையில் உலகப் புகழ்பெற்ற எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது பங்குகளைப் பொதுச் சந்தையில் அறிமுகப்படுத்த (ஐபிஓ) தயாராகி வருகிறது.

11 Jun 2026
டிசிஎஸ்

50,000 TCS ஊழியர்களுக்கு கிளாட் AI அணுகலை ஆந்த்ரோபிக் வழங்கவுள்ளது

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் உடன் ஒரு உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை அறிவித்துள்ளது.

11 Jun 2026
அமெரிக்கா

ஏழைகளைப் பாதிக்கும் வளைகுடாப் போர்: விலை உயரப் போகும் 7 அத்தியாவசிய பொருட்கள்

அமெரிக்கா - ஈரான் இடையேயான ராணுவ மோதலால் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளது சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

11 Jun 2026
தங்க விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தங்கம் விலை சவரனுக்கு ₹2,400 குறைவு

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், வியாழக்கிழமை (ஜூன் 11) தங்க விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

பங்குச்சந்தையில் ஆரம்பக்கட்ட சரிவுக்குப் பின் மீட்சி! 350 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்! 3 முக்கிய காரணங்கள்

வியாழக்கிழமை (ஜூன் 11) வர்த்தகத்தின் ஆரம்பத்தில் வீழ்ச்சியடைந்த இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கீழ் மட்டங்களில் காணப்பட்ட ஆதரவு காரணமாகத் தங்களின் சரிவை கணிசமாகக் குறைத்துக் கொண்டன.

11 Jun 2026
போர்

எத்தனால் கலந்த எரிபொருளுக்கு வரியில்லை: பெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய அரசின் மாஸ்டர் பிளான்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இறக்குமதிச் சுமையைக் குறைக்கவும் மாற்று எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் மத்திய அரசு ஒரு முக்கிய வரி சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

10 Jun 2026
தங்க விலை

தங்கத்தின் விலை 20% வரை சரியக்கூடும்: அதற்கான காரணங்களை இங்கே காண்போம்

சிட்டி குரூப் தனது தங்க விலை முன்னறிவிப்பைத் திருத்தியுள்ளது; அதன்படி, மூன்று மாத கால இலக்கை ஒரு அவுன்ஸுக்கு 4,300 டாலரிலிருந்து 4,000 டாலராகக் குறைத்துள்ளது.

10 Jun 2026
இந்தியா

இந்திய சொத்து ஆவணங்களை சரிபார்ப்பது எப்படி?

இந்தியாவில் சொத்து ஆவணங்களைச் சரிபார்ப்பது, குறிப்பாக முதல் முறை சொத்து வாங்குபவர்களுக்கு, சற்று சிரமமான வேலையாகத் தெரியலாம்.

ஊழியர்களின் உரையாடல்களை கேட்டதால் 200 மில்லியன் டாலர் விற்பனை வாய்ப்புகளை உருவாக்கிய காக்னிசண்ட்

முன்னணி தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான காக்னிசண்ட், தனது உள்ளகத் தகவல்தொடர்புகளைப் பகுப்பாய்வு செய்ய செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தியதன் மூலம், கூடுதலாக 200 மில்லியன் டாலர் விற்பனை வருவாயை ஈட்டியுள்ளது.

சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றொரு சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது

முன்னணி வாடிக்கையாளர் உறவு மேலாண்மை (CRM) நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ், புதிய கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.