LOADING...

வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

11 May 2026
முதலீடு

பாண்ட் ஃபண்ட் (Bond Fund) முதலீடுகள்: தொடங்குவதற்கான 5 முக்கிய குறிப்புகள்!

பாண்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்வது உங்கள் போர்ட்ஃபோலியோவை பல வகைகளில் விரிவுபடுத்தி, நிலையான வருமானத்தைப் பெற ஒரு சிறந்த வழியாகும்.

11 May 2026
ரிலையன்ஸ்

ஜியோவின் ₹749 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் ஆகியவை வழங்கப்படுகின்றன

ரிலையன்ஸ் ஜியோ ரூ.749 விலையில் ஒரு போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது.

மீண்டும் வீட்டிலிருந்தே வேலையா? ஐடி முதல் வங்கி வரை.. எந்தெந்த துறைகளுக்கு சாத்தியம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஐதராபாத் உரையைத் தொடர்ந்து, இந்தியாவில் மீண்டும் 'வீட்டிலிருந்தே வேலை' (Work From Home) கலாச்சாரம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

11 May 2026
தங்க விலை

மோடியின் கோரிக்கையை அடுத்து இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், திங்கள்கிழமை (மே 11) தங்க விலை சற்றே குறைந்துள்ளது.

11 May 2026
போர்

ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடியின் கோரிக்கையின் பின்னணி; வியாபாரிகள் எடுக்கப்போகும் நடவடிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது.

பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி: 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்

இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது.

யெஸ் பேங்க் மற்றும் இந்துஜா ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அபராதம்! விதிமீறல்கள் என்ன?

யெஸ் பேங்க் நிறுவனம் 'உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்' (KYC) தொடர்பான சில குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றத் தவறியதற்காக, அதற்கு 31.80 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 7.79 பில்லியன் டாலர் சரிவு: 690.69 பில்லியன் டாலராகக் குறைந்தது

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, மே 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 7.794 பில்லியன் டாலர் குறைந்து 690.693 பில்லியன் டாலராக நிலைகொண்டுள்ளது.

08 May 2026
எஸ்பிஐ

இந்தியாவின் நகர்ப்புற இளைஞர் வேலையின்மை உலக சராசரியை விடக் குறைந்துள்ளது

எஸ்பிஐ ரிசர்ச் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவின் நகர்ப்புற இளைஞர் வேலையின்மை விகிதம் 2025-ல் 9.9% ஆகக் குறைந்துள்ளது.

இனி பிஎஃப் பணத்தை ஏடிஎம்மிலேயே எடுக்கலாம்! மே மாத இறுதியில் வருகிறது புதிய வசதி: எவ்வளவு எடுக்க முடியும்?

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஈபிஎஃப்ஓ, தனது டிஜிட்டல் கட்டமைப்பை நவீனப்படுத்த ஈபிஎஃப்ஓ 3.0 என்ற திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கியது.

இந்தியாவின் ஒட்டுமொத்த மார்க்கெட் வேல்யூவை விட ஒரு கம்பெனி அதிகமா? என்விடியா செய்த அசாத்திய சாதனை

உலகின் ஐந்தாவது பெரிய பங்குச் சந்தையான இந்தியாவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பை விட, என்விடியா என்ற ஒரு தனி நிறுவனத்தின் மதிப்பு தற்போது அதிகரித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ஏறுமா? 8வது ஊதியக் குழுவின் 'குடும்ப அலகு' கணக்கீடு; முழு விவரம்

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயிப்பதில் பணவீக்கம் அல்லது அகவிலைப்படி (DA) போன்ற காரணிகளை விட 'குடும்ப அலகு' (Family Unit) என்ற காரணி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

முதலீட்டாளர்கள் அதிர்ச்சி! வங்கிப் பங்குகளால் சரிந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி

வியாழக்கிழமை காலை வர்த்தகத் தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 422.11 புள்ளிகள் (0.54%) சரிந்து 77,422.41 என்ற அளவில் வர்த்தகமானது.

08 May 2026
தங்க விலை

விலையேற்றமா? இறக்கமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை (மே 8) தங்க விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இந்தியாவின் ஜிடிபியில் 5% பங்கு! 6,000 ஐரோப்பிய நிறுவனங்கள் செய்த சாதனை: வேலைவாய்ப்பில் புதிய மைல்கல்

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் உருவெடுத்துள்ளன.

ஜியோஹாட்ஸ்டார், ஸ்விக்கி உணவு விநியோகத்தை நேரடியாக ஐபிஎல் நேரலை ஒளிபரப்புகளுக்குள் கொண்டுவருகிறது

ஜியோஹாட்ஸ்டார், ஸ்விக்கியுடன் இணைந்து செயலிக்குள்ளேயே உணவு ஆர்டர் செய்யும் வசதியை வழங்கியுள்ளது.

07 May 2026
தேர்தல் 2026

விஜய் தனது ₹650 கோடி சொத்தை எதிலெல்லாம் முதலீடு செய்துள்ளார் தெரியுமா?

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனது தமிழக வெற்றி கழகத்தின் (TVK) மூலம் மாபெரும் வெற்றி பெற்ற நடிகர் விஜய், தற்போது முதலமைச்சர் பதவியைக் குறிவைத்துள்ளார்.

07 May 2026
தங்க விலை

மீண்டும் அதிகரிப்பு! இன்றைய தங்கம் வெள்ளி விலை எவ்வளவு?

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (மே 7) அதிகரித்துள்ளது.

RBI-யின் சொத்து கையகப்படுத்துதல் தொடர்பான வரைவு விதிகள்: இது உங்களை எவ்வாறு பாதிக்கிறது?

செலுத்தப்படாத கடன்களை வசூலிப்பதற்கான இறுதி முயற்சியாக, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) சொத்துக்களைக் கையகப்படுத்த அனுமதிக்கும் வரைவு வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முன்மொழிந்துள்ளது.

06 May 2026
இந்தியா

இந்தியாவில் கடன் தகுதியை சரிபார்த்தல்: நிதித் திட்டமிடலுக்கான வழிகாட்டி!

இந்தியாவில்கடன் பெறும் நடைமுறையில், உங்களின் கடன் தகுதியை (Loan Eligibility) சரிபார்ப்பது மிகவும் முக்கியமான ஒரு படிநிலையாகும்.

06 May 2026
தங்க விலை

அதிகரிக்கும் தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, புதன்கிழமை (மே 6) அதிகரித்துள்ளது.

CTS நிறுவனம் உலகளவில் 12,000 முதல் 15,000 வேலைகளைக் குறைக்க திட்டம்

முன்னணி தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான காக்னிசண்ட், உலகளவில் 12,000 முதல் 15,000 ஊழியர்களை பாதிக்கக்கூடிய ஒரு பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை பரிசீலித்து வருவதாக மணி கண்ட்ரோல் தெரிவித்துள்ளது.

சென்செக்ஸ் கிட்டத்தட்ட 750 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு என்ன காரணம்?

செவ்வாயன்று இந்தியப் பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்தித்தது, சென்செக்ஸ் கிட்டத்தட்ட 750 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.

05 May 2026
தங்க விலை

குறைந்தது பவுன் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, செவ்வாய்கிழமை (மே 5) குறைந்ததுள்ளது.

ஐடிஆர் தாக்கல் செய்தும் வரி நோட்டீஸ் வருமா? நீங்கள் செய்த இந்த சிறு தவறுகள் காரணமாக இருக்கலாம்; தப்பிப்பது எப்படி?

வருமான வரி தாக்கல் (ITR) செய்வது தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் மூலம் எளிதாகிவிட்டாலும், பல வரி செலுத்துவோருக்கு அது இன்னும் ஒரு சவாலான விஷயமாகவே உள்ளது.

மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள்: பாஜக வெற்றியால் இந்திய ஜிடிபி 0.5% உயரும்; நிபுணர்கள் கணிப்பு

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) முன்னிலை பெற்று வருவது, இந்தியப் பங்குச் சந்தைகளிலும் பொருளாதாரத்திலும் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

04 May 2026
தங்க விலை

மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் தங்கம், வெள்ளி விலைகள் சரிந்தன

இன்று MCX-ல் தங்கத்தின் எதிர்கால விலை 0.15% சரிந்து, 10 கிராமுக்கு ₹1,51,119 ஆகக் குறைந்தது.

8வது ஊதியக் குழு: ஜூலை 2026ல் 3% அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா? மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் 2% அகவிலைப்படி (DA) உயர்வை மத்திய அமைச்சரவை அறிவித்ததைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக ஜூலை 2026ல் 3% உயர்வு கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஊழியர்களிடையே எழுந்துள்ளது.

02 May 2026
இந்தியா

இந்தியாவில் நுகர்வோர் பொருள் கடன்கள்: நீங்கள் அறிய வேண்டிய முக்கியத் தகவல்கள்!

இந்தியாவில் மின்சாதனப் பொருட்களைத் தவணை முறை வசதியில் (EMI) வாங்குவதற்கு நுகர்வோர் பொருள் கடன்கள் மிகவும் பிரபலமான ஒரு வழியாகும்.

காப்பீட்டுத் துறையில் இனி 100% வெளிநாட்டு முதலீடு! எல்ஐசிக்கு மட்டும் தனி கட்டுப்பாடு; முழு விபரம்

இந்தியக் காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், காப்பீட்டு நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை 'தானியங்கி வழிமுறை' மூலம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆர்பிஐயின் புதிய துணை ஆளுநர் ரோகித் ஜெயின்! டி.ரபி சங்கருக்குப் பின் பொறுப்பேற்கும் வங்கித்துறை ஜாம்பவானின் பின்னணி

மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, ரோகித் ஜெயினை இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய துணை ஆளுநராக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

02 May 2026
தங்க விலை

இறங்கிய வேகத்தில் மீண்டும் விலை உயர்வு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (மே 2) உயர்ந்துள்ளது.

01 May 2026
பெட்ரோல்

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! பெட்ரோல், டீசல் விலை ரூ.5 வரை உயர்கிறதா? சிலிண்டர் விலையும் அதிகரிக்க வாய்ப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

700 பில்லியன் டாலருக்கு கீழ் சரிந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு! முழு விபரம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த சில வாரங்களாக நிலவி வரும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலைகளால் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

புதிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக் கட்டமைப்பின் கீழ், ஆட்டோ-பே விதிகளை RBI கடுமையாக்குகிறது

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது மின்னணு தானியங்கிப் பணப்பரிவர்த்தனைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.

பிஎஃப் சந்தாதாரர்கள் கவனத்திற்கு! புதிய ஃபார்ம் 121 அறிமுகம் மற்றும் ஓய்வூதியத் தொகை ரூ.7,500 ஆக உயர்கிறதா?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (ஈபிஎஃப்ஓ), தனது சந்தாதாரர்களுக்கான வரி விதிப்பு நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் 2026 ஏப்ரல் 1 முதல் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

01 May 2026
ஜிஎஸ்டி

இதுவரை இல்லாத உச்சம்! ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.43 லட்சம் கோடியாக உயர்வு

இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல், நடப்பு 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

இளநிலை ஊழியரை 'பாலியல் அடிமையாக' வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஜேபி மோர்கன் நிர்வாகி என்ன கூறுகிறார்

ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் உயர் பதவியில் உள்ள நிர்வாக இயக்குநரான லோர்னா ஹஜ்டினி, தனது முன்னாள் சக ஊழியர் ஒருவர் சமீபத்தில் தொடுத்த வழக்கில் தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் வற்புறுத்தல் குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுத்துள்ளார்.

01 May 2026
அமெரிக்கா

ஏர் இந்தியா பயணிகள் கவனத்திற்கு! தினமும் 100 விமானச் சேவைகள், இலவச சாப்பாடு ரத்து?

அமெரிக்கா-ஈரான் மோதல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருள்(ATF) விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.

01 May 2026
தங்க விலை

மே மாதத்தின் முதல் நாள் விலை ஏற்றமா? இறக்கமா? இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (மே 1) சற்று குறைந்துள்ளது.