Page Loader

08 Dec 2024


இந்தியாவில் 66% வணிகங்கள் அரசு சேவைகளுக்கு லஞ்சம் கொடுப்பதாக லோக்கல் சர்க்கிள்ஸ் ஆய்வில் தகவல்

லோக்கல் சர்க்கிள்ஸின் சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் கிட்டத்தட்ட 66% வணிகங்கள் அரசாங்க சேவைகளைப் பெற லஞ்சம் கொடுக்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகள்

இந்தியத் திரையுலகின் அடையாள சின்னங்களில் ஒருவராக விளங்கும் ரஜினிகாந்த், பல தசாப்தங்களாக பிளாக்பஸ்டர் வெற்றிகளை வழங்கியுள்ளார்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முதல் மாதிரி சோதனைக்கு தயார்; மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

இந்திய ரயில்வே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டியின் முதல் முன்மாதிரியை தயாரித்துள்ளது. கள சோதனைகள் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியாவில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளை கட்டுப்படுத்த புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியீடு

இந்தியாவில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளின் தொடர்ச்சியான சிக்கலைத் தீர்க்க மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட உள்ளது என்று நுகர்வோர் விவகார செயலாளர் நிதி கரே தெரிவித்துள்ளார்.

4 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டை ஈர்த்தது இந்தியா

ஏப்ரல் 2000 மற்றும் செப்டம்பர் 2024க்கு இடையில் அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை இந்தியா ஈர்த்துள்ளது.

எல்லையை பலப்படுத்த முழு அளவிலான ட்ரோன் எதிர்ப்புப் பிரிவை அமைக்க இந்தியா முடிவு

இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்த முழு அளவிலான ட்ரோன் எதிர்ப்புப் பிரிவு அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

யூடியூப் வீடியோக்களை மறுபதிவேற்றம் செய்யாமல் ட்ரிம் செய்வது எப்படி? எளிமையான வழிமுறை

யூடியூப் உங்கள் வீடியோக்களை மறு பதிவேற்றம் செய்யாமல் நேரடியாக தளத்திலேயே டிரிம் செய்ய அனுமதிக்கிறது.

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 9 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (டிசம்பர் 9) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தொடர் சரிவிற்கு பிறகு இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் அதிகரிப்பு; ஆர்பிஐ தகவல்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1.51 பில்லியன் டாலர் அதிகரித்து 658.091 பில்லியன் டாலராக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட தரவு காட்டுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற எஞ்சியுள்ள வாய்ப்புகள் என்னென்ன? விரிவான அலசல்

இந்தியாவுக்கு எதிரான பிங்க்-பால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தெலுங்கு நடிகர் மோகன் பாபு சொத்து தகராறில் மகனை அடித்தாரா? வதந்திகளை மறுத்து அறிக்கை வெளியீடு

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் மஞ்சு மோகன் பாபு வீட்டில் சொத்து தகராறு ஏற்பட்டதாக வெளியான தகவல் சனிக்கிழமை (டிசம்பர் 7) பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது சிரியா; யார் இந்த அபு முகமது அல்-ஜூலானி

அபு முகமது அல்-ஜூலானி மற்றும் அவரது ஆயுதப் பிரிவு ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (எச்டிஎஸ்) தலைமையிலான சிரிய கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸைக் கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர்.

பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி படுதோல்வி

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 8 முதல் 16 வரை 9 நாட்கள் 156 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் பிரம்மாண்டமான கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (டிஎன்எஸ்டிசி) டிசம்பர் 12 முதல் 15 வரை 4,089 சிறப்புப் பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது.

இந்த வாரம் இரண்டு எவிக்சன்; சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்த பிக் பாஸ்; வெளியேறியது இவர்கள்தான்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் ஒரு வியத்தகு திருப்பமாக, பார்வையாளர்களின் நீண்டகால கோரிக்கையை நிவர்த்தி செய்து, இந்த வாரம் இரட்டை வெளியேற்றம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

ஜெய் ஷா வெளியேறியதைத் தொடர்ந்து பிசிசிஐ இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியா நியமனம் 

ஐசிசி தலைவர் பதவிக்கு ஜெய் ஷா மாறியதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இணை செயலாளர் தேவஜித் சைகியாவை அதன் செயல் செயலாளராக நியமித்துள்ளது.

வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்த நேரம் தவறாக காட்டுகிறதா; சரி செய்ய இதை பின்பற்றுங்கள்

வாட்ஸ்அப் பயனர்கள் உள்வரும் செய்திகளுக்கு சில நேரங்களில் தவறான நேர முத்திரைகளைக் காணலாம். நேர முத்திரை என்பது ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் நேரத்தின் டிஜிட்டல் பதிவாகும்.

வினோத் காம்ப்ளியின் மறுவாழ்வுக்கு உதவ தயார்; 1983 இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சார்பாக சுனில் கவாஸ்கர் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் நிதி மற்றும் மனநலம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் அவருக்கு உதவ உறுதி அளித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் பர்த்டே ஸ்பெஷல்: சினிமாத்துறையில் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்கள் இவர்கள் தான்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ஈகோ இல்லாமல் மொழிகள் தாண்டி கோலிவுட், சாண்டல்வுட், பாலிவுட் என இந்தியாவின் அனைத்து படவுலகில் நெருங்கிய நண்பர்களை பெற்றுள்ளார்.

கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல் எதிரொலி; தலைநகரை விட்டு தலைமறைவானார் சிரிய அதிபர்

சிரிய அதிபர் பஷார் அல்-அசாத், தலைநகருக்குள் நுழைவதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்ததையடுத்து, டமாஸ்கஸில் இருந்து தெரியாத இடத்திற்கு புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எலும்புப்புரை பாதிப்பு உள்ளவர்களுக்கு அற்புத பலன்களைக் கொடுக்கும் முந்திரி; எப்படி உட்கொள்ள வேண்டும்?

ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்புப்புரை எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் மற்றும் எலும்பு முறிவுகளின் அபாயத்தை அதிகரிக்கும் ஒரு நிலை ஆகும்.

07 Dec 2024


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் முகமது ஷமி விளையாடுவார் என தகவல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியின் போது இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கு தயாராக உள்ளார்.

ஆப்பிரிக்காவில் பரவும் டிசீஸ் எக்ஸ் மர்ம நோயால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) இப்போது டிசீஸ் எக்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான நோய் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகளிடையே எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளது.

ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸிலிருந்து வெளியேறியதன் காரணம் இதுதான்; அணியின் புதிய பயிற்சியாளர் விளக்கம்

27 கோடிக்கு ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொண்ட வீரராக ரிஷப் பண்டின் பயணம் 18வது பதிப்பின் ஏலத்தின் போது பரவலான கவனத்தைத் தூண்டியது.

இண்டிகோவுடன் லீகல் நோட்டீஸ்; மஹிந்திரா BE 6e இன் பெயரை BE 6 என மாற்றியது

மஹிந்திராவின் வரவிருக்கும் எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி, ஆரம்பத்தில் BE 6e என்று பெயரிடப்பட்ட நிலையில், இண்டிகோவின் சட்டரீதியான சவாலைத் தொடர்ந்து BE 6 என மறுபெயரிடப்பட்டது.

கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 11, 12ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என மண்டல வானிலை ஆய்வு மையம் (ஆர்எம்சி) கணித்துள்ளது.

31 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் என மோசடியில் ஈடுபட்ட பலே கில்லாடி; சிக்கியது எப்படி?

உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று, 31 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் என்று கூறிக்கொண்டு வந்த ஒருவருடன் உணர்வுபூர்வமாக மீண்டும் இணைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் 5 லட்சம் ரன்கள்; வரலாற்றில் யாரும் எட்டமுடியாத சாதனை படைத்தது இங்கிலாந்து

வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்தியது.

இந்திய பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியிட தயாராகிறது எல்ஜி எலக்ட்ரானிக்ஸ்;  ₹15,000 கோடி நிதி திரட்ட திட்டம்

தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸின் இந்தியப் பிரிவான எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா, செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவில் (செபி) அதன் வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (டிஆர்ஹெச்பி) தாக்கல் செய்துள்ளது.

பிங்க்-பால் டெஸ்டில் அதிவேக சதம்; தனது சாதனையை தானே முறியடித்தார் டிராவிஸ் ஹெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டிராவிஸ் ஹெட் அடிலெய்டு பிங்க்-பால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில் சதமடித்து புதிய சாதனை படைத்தார்.

அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவையும் பேடிஎம்மில் பார்க்கலாம்; எப்படி தெரியுமா?

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் தளமான பேடிஎம், பயனர்கள் தங்கள் முழு மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவையும் விரைவாகப் பார்க்க அனுமதிக்கிறது.

எரிபொருள் கசிவு குறைபாட்டால் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட எஸ்யூவிகளை திரும்பப் பெறுகிறது ஹோண்டா

ஹோண்டா தனது 2023-2025 பைலட் மற்றும் 2023-2024 பாஸ்போர்ட் எஸ்யூவிகளின் 2,05,760 யூனிட்களை அமெரிக்காவில் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

ராணுவ ஆட்சியை அமல்படுத்தியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல்

தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல், ராணுவச் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சிக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.

சட்டப்பூர்வமாக யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது  ஆஃப்லைனில் பார்ப்பது எப்படி?

யூடியூப் என்பது பொழுதுபோக்கு, கல்வி மற்றும் தகவல்களுக்கான வீடியோ தளமாகும்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8: இந்த வாரம் எலிமினேஷனில் வெளியேறப்போவது யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 8இல் இந்த வார எலிமினேஷன் பார்வையாளர்களிடையே தீவிரமான ஊகங்களையும், கருத்து வேறுபாடுகளையும் கிளப்பியுள்ளது.

1,300 ஆண்டுகள் பழமையான தமிழக கோவிலுக்கு யுனெஸ்கோ விருது; எதற்காக தெரியுமா?

கும்பகோணம் அருகே துக்கச்சி கிராமத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்புக்கான மதிப்புமிக்க ஆசிய-பசிபிக் விருது வழங்கப்பட்டது.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; தமிழகத்திற்கு முதற்கட்டமாக ₹944.8 கோடி பேரிடர் மீட்பு நிதியை வழங்கியது மத்திய அரசு

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியின் (SDRF) கீழ் தமிழகத்திற்கு ₹944.8 கோடியை மத்திய அரசு அனுமதித்துள்ளது.

டெல்லியில் மகளிருக்கு ரூ.1000 மாதாந்திர கௌரவத் தொகை திட்டத்தை தொடங்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம்

டெல்லியில் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1000 மாதாந்திர கௌரவத் தொகையை வழங்கும் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் லட்சிய முயற்சியான முக்ய மந்திரி மகிளா சம்மன் யோஜ்னா திட்டம் பட்ஜெட் சவால்களை எதிர்கொண்டுள்ளது.

பச்சை பூண்டை வெறும் வயிற்றில் உட்கொள்வதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு இயற்கையான தீர்வு

சமையல் சுவையை அதிகரிப்பதற்காக பரவலாகப் பாராட்டப்படும் பச்சை பூண்டு, ஆயுர்வேதத்தில் குறிப்பிடத்தக்க மருத்துவ மதிப்பைக் கொண்டுள்ளது.

ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்: டாப் 5 ஹிட் மற்றும் பிளாப் படங்கள்

இன்றைய தலைமுறையினர் பலருக்கும் ரஜினிகாந்த் ஒரு சூப்பர்ஸ்டார் எனவும், அவருடைய படங்கள் நிச்சயம் வசூல் சாதனை படைக்கும் என்றே அறிந்திருப்பார்கள்.