07 Jan 2024

முடி வளர்ச்சியை தூண்டும் பயோட்டின் நிறைந்த ஐந்து உணவுகள்

உணவு குறிப்புகள்: முடி வளர்ச்சியை தூண்ட பலர் பயோட்டின் சப்ளிமென்ட்டுகளை எடுத்து கொள்கின்றனர்.

17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஸ்டேயன் சவுத்ரி அடையாளம் தெரியாத நபர்களால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்: சீறி எழும் இந்தியா

மாலத்தீவு நாட்டின் அமைச்சர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும் 756 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 756 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

'சேடக்' எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2024 பதிப்பை இந்தியாவில் வெளியிட்டது பஜாஜ்

பஜாஜ் ஆட்டோ தனது ஒரே எலக்ட்ரிக் ஸ்கூட்டரான சேடக்கின் 2024 பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 7

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இன்று தங்கம் வெள்ளி விலை சற்றே குறைந்து காணப்படுகிறது.

வடக்கு காசாவில் இருந்த ஹமாஸ் இராணுவக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக அறிவித்தது இஸ்ரேல் 

வடக்கு காசா பகுதியில் உள்ள ஹமாஸின் இராணுவ கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமையன்று அறிவித்துள்ளது.

வங்கதேச தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஷேக் ஹசீனா மீண்டும் பதவியேற்க வாய்ப்பு 

வங்காளதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது தேர்தல் வாக்களிப்பு தொடங்கியது.

கடுமையான குளிர் காரணமாக டெல்லியில் பள்ளிகள் மூடல் 

டெல்லியில் கடுமையான குளிர் காரணமாக 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார்.

இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை 

ஜார்கண்ட்டைச் சேர்ந்த ஒரு இந்திய மாணவரின் உடல் இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்டது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜனவரி 7

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

06 Jan 2024

13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஏ.ஆர்.ரகுமானை பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் 

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

சூரியனை ஆய்வு செய்ய இறுதி இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது ஆதித்யா-எல்1 விண்கலம் 

இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா-எல்1 செயற்கைகோள் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று வெற்றிகரமாக நுழைந்து முதலாம் லெக்ராஞ்சு புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டது.

மத்திய பிரதேசம்: சட்டவிரோத குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 26 சிறுமிகள் மாயம்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு சட்டவிரோத குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 26 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்.

இந்தியாவில் மேலும் 774 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 774 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இன்று தங்கம் வெள்ளி விலை சற்றே குறைந்து காணப்படுகிறது.

புதிய மருந்து உற்பத்தித் தரங்களைக் கட்டாயமாக்கியது இந்தியா 

இந்திய மருந்து நிறுவனங்கள் இந்த ஆண்டு புதிய உற்பத்தி தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் வெளியானது ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் '450 அபெக்ஸ்' எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஏதர் எனர்ஜி நிறுவனம் '450 அபெக்ஸ்' எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராய்டு

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அம்பதி ராயுடு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 8 நாட்களிலேயே அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

வீடியோ: நடுவானில் காற்றோடு பறந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு; பரபரப்பான சூழலில் அவசர தரையிறக்கம் 

174 பயணிகளை ஏற்றி சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசர வெளியேறும் கதவு நடுவானில் பிய்ந்து விழுந்ததால் அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது,

சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று நுழைகிறது ஆதித்யா-எல்1

இந்தியாவின் முதல் சூரிய திட்டமான ஆதித்யா-எல்1 செயற்கைகோள் பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரியனின் ஒளிவட்ட சுற்றுப்பாதைக்குள் இன்று நுழைகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜனவரி 6

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆதியா கைது 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆதியா, ரேஷன் விநியோக முறைகேடு தொடர்பாக அமலாக்க இயக்குநரகத்தால்(ED) கைது செய்யப்பட்டுள்ளார்.