LOADING...

டி20 உலகக்கோப்பை: செய்தி

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பாகுபாடு காட்டப்படுவதாக நமீபியா புகார்

2026 டி20 உலக கோப்பை தொடரில் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் இந்தியாவை நமீபியா எதிர்கொள்கிறது.

12 Feb 2026
மும்பை

2026 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தை வீழ்த்தியது.

11 Feb 2026
அகமதாபாத்

டி20 உலகக் கோப்பை: இரட்டை சூப்பர் ஓவர் த்ரில்லரில் லுங்கி நிகிடி அதிரடி

அகமதாபாத்தில் நடந்த 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை: இந்திய வீரர் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி; அவருக்கு பதிலாக களமிறங்க போவது யார்?

2026 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, கடுமையான வயிற்று தொற்று காரணமாக டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

11 Feb 2026
ஐசிசி

2026 டி20 உலகக் கோப்பை: தோல்விக்கு பழிவாங்க அமெரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் தனது இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியை பெற்றது.

"குடும்பத்தினருக்கு அனுமதியில்லை": டி20 உலகக் கோப்பையில் BCCI அதிரடி

தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பை தொடரில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மனைவி அல்லது குடும்பத்தினருடன் தங்குவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிரடித் தடை விதித்துள்ளது.

ரூ. 1,560 கோடி தப்பியது! இந்தியாவுடன் விளையாட சம்மதித்த பாகிஸ்தான்; நிம்மதி பெருமூச்சு விடும் ஐசிசி

2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் திட்டமிட்டபடி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

10 Feb 2026
ஐசிசி

டி20 உலகக் கோப்பை 2026: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் ஒப்புகொண்டது

2026 டி20 உலக கோப்பை தொடரில் பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

09 Feb 2026
ஐசிசி

INDvsPAK டி20 உலகக்கோப்பை 2026: பாகிஸ்தானின் நிபந்தனைகளை நிராகரித்தது ஐசிசி; போட்டி நடக்க வாய்ப்பிருக்கிறதா?

2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில், அதைத் திரும்பப் பெற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்த 5 நிபந்தனைகளில் 3 முக்கிய கோரிக்கைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

டேவிட் vs கோலியாத்! இனி சிறிய அணிகள் என்று எதுவும் இல்லை! டி20 உலகக்கோப்பையில் அரங்கேறும் அதிரடி மாற்றங்கள்

2026 டி20 உலகக்கோப்பையின் முதல் வாரம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் பறைசாற்றியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இனி சிறிய அணிகள் என்று எதுவுமில்லை.

டி20 உலகக்கோப்பை 2026: புதிய சாதனைகளுடன் இத்தாலியை வீழ்த்தி ஸ்காட்லாந்து அபார வெற்றி

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையின் 7 வது லீக் ஆட்டத்தில், குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து மற்றும் இத்தாலி கிரிக்கெட் அணிகள் மோதின.

இந்தியாவுக்கு எதிராக விளையாட 3 கண்டிஷன்; ஐசிசி உடனான லாகூர் மீட்டிங்கில் பாகிஸ்தான் போட்ட பிளான்

2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில், அதைச் சரிசெய்ய லாகூரில் ஒரு முக்கியச் சந்திப்பு நடைபெற்றது.

அமெரிக்காவைத் தொடர்ந்து நமீபியா; டெல்லியில் கெத்து காட்டப்போகும் சூர்யகுமார் படை; இந்தியாvsநமீபியா போட்டி குறித்த முழு விவரம்

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையின் குரூப்-ஏ பிரிவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி, தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நமீபியாவை எதிர்கொள்கிறது.

டி20 உலக கோப்பை: ஐசிசி குழுவுடன் பேச்சுவார்த்தை நிறைவு; 3 நிபந்தனைகளை விதித்த பாகிஸ்தான்

பிப்ரவரி 15, 2026 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட போவதில்லை என்ற பாகிஸ்தான் அரசின் அறிவிப்பால் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

டி20 உலகக்கோப்பை 2026: கடைசி பந்து வரை திக் திக்! நேபாளத்தின் போராட்டத்தை முறியடித்த இங்கிலாந்து த்ரில் வெற்றி

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையின் 5 வது லீக் ஆட்டத்தில், குரூப் சி பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் நேபாள அணிகள் மோதின.

டி20 உலகக்கோப்பை 2026: நியூசிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மெகா சாதனை; 19 ஆண்டுகால இந்திய ரெக்கார்டு காலி

சென்னையில் இன்று நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை 2026: ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த இமாலய இலக்கு; நியூசிலாந்து பேட்டர்களின் அதிரடி பதிலடியால் எளிதாக வெற்றி

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையின் 4 வது லீக் ஆட்டத்தில், குரூப் டி பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதின.

உலக சாதனையைத் தகர்த்த இந்தியா! அமெரிக்காவுக்கு எதிரான த்ரில் வெற்றியால் உருவான மெகா ரெக்கார்ட்! கேப்டன் சூர்யகுமாரின் அதிரடி ஆட்டம்

மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்தில், அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி தனது சாம்பியன் பட்டத்தைத் தற்காக்கும் பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

ஒரே ஓவரில் 4 விக்கெட்.. ஹாட்ரிக் சாதனை; ஸ்காட்லாந்தை துவம்சம் செய்த ரோமாரியோ ஷெப்பர்ட்; மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பையின் குரூப் சி பிரிவு ஆட்டத்தில், ஸ்காட்லாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீழ்த்தியது.

'சொந்த ஊரில்.. கனவு மைதானத்தில்!' அமெரிக்க வீரராக மும்பை திரும்பிய சௌரப் நேத்ரவல்கர்; இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து உருக்கம்

மும்பையில் பிறந்து வளர்ந்து, அங்கேயே கிரிக்கெட் பயின்ற சௌரப் நேத்ரவல்கர், தற்போது அமெரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக தனது தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளார்.

INDvsUSA டி20 உலகக்கோப்பை 2026: டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்துவீச முடிவு; பும்ராவுக்கு பிளேயிங் XI'இல் இடமில்லை

டி20 உலகக்கோப்பை தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தியா vs அமெரிக்கா போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. உடல்நிலை சரியில்லாததால் ஜஸ்ப்ரீத் பும்ரா இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை.

நெருக்கடியைச் சமாளித்த பாகிஸ்தான்; நெதர்லாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடக்கம்; அறிமுக வீரர் சல்மான் மிர்சா சாதனை

கொழும்புவின் சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்தில், நெதர்லாந்து அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீழ்த்தியது.

மூன்று மெகா சாதனைகள்.. ஒரே ஒரு உலகக்கோப்பை! டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத மேஜிக்கை நிகழ்த்துமா இந்தியா?

நடப்புச் சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணி, 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரை இன்று அமெரிக்காவிற்கு எதிரான போட்டியுடன் தொடங்குகிறது.

இந்தியா vs அமெரிக்கா டி20 உலகக்கோப்பை 2026: நேரலை, பிட்ச் மற்றும் வானிலை அறிக்கை

2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, தற்போது நடப்புச் சாம்பியனாகத் தனது பட்டத்தைத் தக்கவைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது.

06 Feb 2026
ஐசிசி

பவர் இருந்தா மட்டும் போதாது! ஐசிசியை விளாசியும் கமெண்டரி லிஸ்டில் இடம் பிடித்த நாசர் ஹுசைன்

2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் நாளை (பிப்ரவரி 7) தொடங்க உள்ள நிலையில், இந்தத் தொடருக்கான நட்சத்திர வர்ணனையாளர் குழுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

அந்த ஒரு கேட்ச்.. கோப்பை நமக்கே; 2024 உலகக்கோப்பையில் சூர்யகுமார் செய்த மேஜிக்; தென்னாப்பிரிக்காவின் வெற்றியைத் தட்டிப்பறித்த வரலாற்றுத் தருணம்

பார்படாஸில் நடைபெற்ற 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி, இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்த ஒரு ஆட்டமாகும்.

6 சிக்ஸர் முதல் கோலி காட்டிய விஸ்வரூபம் வரை! டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய ரசிகர்களின் ஃபேவரைட் மேட்ச்கள் எவை?

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய கிரிக்கெட் அணி பல சிலிர்ப்பூட்டும் வெற்றிகளைக் கண்டுள்ளது.

கோப்பையைத் தக்கவைக்குமா இந்தியா? டி20 உலகக்கோப்பை 2026 திருவிழா ஆரம்பம்; இந்திய அணியின் முழு அட்டவணை மற்றும் நேரலை விவரங்கள்

2024 இல் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, தற்போது நடப்புச் சாம்பியனாக 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் களமிறங்குகிறது.

05 Feb 2026
ஐசிசி

டி20 உலகக்கோப்பை 2026 நேரலை எதில் பார்க்கலாம்? தமிழ் வர்ணனை உண்டா? முழு விவரம் இதோ!

இந்தியா மற்றும் இலங்கை கூட்டாக நடத்தும் 10 வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7, 2026 அன்று தொடங்குகிறது.

யாரும் எதிர்பார்க்காத அந்தத் தோல்விகள்; டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவிற்கு பின்னடைவைக் கொடுத்த 4 முக்கியப் போட்டிகள்

2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக வலம் வரும் இந்திய கிரிக்கெட் அணி, வரும் பிப்ரவரி 7, 2026 அன்று தொடங்கவுள்ள அடுத்த உலகக்கோப்பைத் தொடரை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.

ஒரே ஆள்... ஆனா ரெண்டு நாடு! டி20 உலகக்கோப்பையில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய அந்த 5 வீரர்கள் யார் தெரியுமா?

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ளது.

04 Feb 2026
ஐசிசி

2007-ல் அறிமுகம்...2026-ல் தூதர்! டி20 உலகக்கோப்பையின் அடையாளமாக மாறிய ரோஹித் சர்மா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான தூதராக இந்திய அணியின் 'ஹிட்மேன்' ரோஹித் சர்மாவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

04 Feb 2026
ஐசிசி

டி20 உலக கோப்பையின் மெகா சாதனைகள்; 2026-ல் புதிய நாயகர்கள் உருவாவார்களா?

2007 ஆம் ஆண்டு இந்திய அணி தொடக்க ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வென்றதற்கும், 2024 ஆம் ஆண்டு மிக சமீபத்திய வெற்றிக்கும் இடையில், டி20 கிரிக்கெட்டின் மிகப்பெரிய அரங்கில் தங்கள் முத்திரையைப் பதித்த பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

03 Feb 2026
ஐசிசி

டி20 உலகக்கோப்பை வரலாற்றையே மாற்றிய இந்திய வீரர்களின் 'டாப் 5' மரண மாஸ் இன்னிங்ஸ்கள்!

ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய வீரர்களின் அதிரடி ஆட்டங்கள், ஒரு நாட்டின் கிரிக்கெட் கனவை நனவாக்கிய காவியங்களாகும்.

டி20 உலக கோப்பை: அநேக போட்டிகளை வென்ற கேப்டன்கள் ஒரு பார்வை

2026 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் ஐசிசி டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது.

03 Feb 2026
ஐசிசி

டி20 உலகக் கோப்பை 2026: பரிசுத் தொகை உயர்த்தப்படவுள்ளதா?

2026 ஆண்களுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கும்.

அந்த மறக்க முடியாத வெற்றி; 2024 டி20 உலகக்கோப்பையில் இந்தியா படைத்த உலக சாதனைகள்' ஒரு பார்வை

2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடர் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.

மைதானத்தில் ரன் மழை பொழிந்த பேட்டர்கள்! 2024 டி20 உலகக்கோப்பையை அதிரவைத்த 4 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான்

2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வம் உச்சத்தை எட்டியுள்ளது.

பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பவுலர்கள்! 2024 உலகக்கோப்பையில் விக்கெட்டுகளை அள்ளிய டாப் 4 வீரர்கள் இவர்கள்தான்!

2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் மீண்டும் முன்னணி வீரர்கள் மீது திரும்பியுள்ளது.

டி20 உலகக்கோப்பை 2026: இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தால் என்ன நடக்கும்? 3 முக்கிய வாய்ப்புகள்

பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுக்கு எதிராகத் தனது அணி விளையாடாது என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.