கால்பந்து: செய்தி
FIFA 2026: கால்பந்து விளையாட்டை மாற்றியமைக்கும் VAR தொழில்நுட்பம்; அர்ஜென்டினா - எகிப்து போட்டியில் சர்ச்சை
மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் ஒரு கோல், அடுத்த சில விநாடிகளில் நடுவரின் ஒரு சிறிய சைகையால் ரத்து செய்யப்படுவது தற்போதைய நவீன கால்பந்து விளையாட்டின் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.
FIFA உலகக் கோப்பை 2026 காலிறுதிப் போட்டிகள்: அணிகள், அட்டவணை மற்றும் பல
பல நாட்கள் நீடித்த கடுமையான போட்டிக்கு பிறகு, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ளன.
கால்பந்து உலகின் 'ஓல்ட் கார்டு' சகாப்தம் காலி! ரொனால்டோ, நெய்மரைத் தொடர்ந்து மெஸ்ஸிக்கும் இன்று கடைசி ஆட்டமா?
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பை தொடர், வெறும் சாம்பியன்களை தீர்மானிக்கும் தொடராக மட்டும் அமையவில்லை; கடந்த 20 ஆண்டுகால உலகக் கால்பந்து வரலாற்றை ஆட்டிப்படைத்த மாபெரும் ஜாம்பவான்களின் விடைபெறும் அத்தியாயமாகவும் மாறியுள்ளது.
கண்ணீருடன் விடைபெற்ற ரொனால்டோ: உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு; ஆனால் சர்வதேச போட்டிகளில் ஓய்வா?
கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக திகழும் 41 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
FIFA உலகக்கோப்பையில் சர்ச்சை: ட்ரம்பின் 'ஒற்றை ஃபோன் கால்'; உருகிப்போன ஃபிஃபா விதிமுறைகள்
கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை எந்தவொரு அணியின் ரெட் கார்டு தண்டனையும் இவ்வளவு வேகமாக மாற்றி எழுதப்பட்டதில்லை.
16 ஆண்டுகளுக்கு பின் விதியை மாற்ற முடியாமல் சர்வதேச கால்பந்திற்கு குட்பை சொன்ன நெய்மர் ஜூனியர்; அவரது சாதனைகள் ஒரு பார்வை
2026 உலகக்கோப்பையின் 16-வது சுற்று நாக்-அவுட் போட்டியில் நார்வேயிடம் 2-1 என்ற கணக்கில் பிரேசில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.
2026ஆம் ஆண்டு ஆட்டம்தான் எனது கடைசி உலகக் கோப்பையாக இருக்கும்: கிறிஸ்டியானோ ரொனால்டோ
அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பைதான் தனது கடைசிப் போட்டி என்பதை கிறிஸ்டியானோ ரொனால்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரேசில் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி! உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிய கையோடு சர்வதேச போட்டிகளுக்கு குட்பை சொன்ன நெய்மர்
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், நடப்பு உலகக்கோப்பையின் 16-வது சுற்று போட்டியில் நார்வே அணியிடம் பிரேசில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியதை தொடர்ந்து, தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வருவதாக கண்ணீருடன் அறிவித்துள்ளார்.
கால்பந்து வீரர்கள் மைதானத்தில் எனர்ஜி டிரிங்கை குடிக்காமல் துப்புவது ஏன்? பின்னால் ஒளிந்திருக்கும் அறிவியல் இதுதான்
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை உற்று நோக்கும் புதிய ரசிகர்களுக்கு, மைதானத்தில் உள்ள வீரர்கள் செய்யும் ஒரு குறிப்பிட்ட விஷயம் பெரும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஃபிஃபா உலகக்கோப்பை விசித்திரம்: ஒரே போட்டியில் 3 மஞ்சள் அட்டை வாங்கிய ஜோசிப் சிமுனிச்! எப்படி சாத்தியம்?
கால்பந்து விளையாட்டின் விதிகள் மிகவும் எளிமையானவை. ஒரு போட்டியில் ஒரு வீரர் செய்யும் தவறுகளுக்காக அதிகபட்சமாக 2 மஞ்சள் அட்டைகள் வழங்கப்படலாம்.
மொராக்கோ வரலாற்று சாதனை: கனடாவை 3-0 என வீழ்த்தி 96 ஆண்டுகால உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் புதிய மைல்கல்
நடப்பு ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரில் ஆரம்பத்திலிருந்தே பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய மொராக்கோ கால்பந்து அணி, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கனடா அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பையில் விசித்திரம்: மெக்சிகோ போட்டிக்கு முன் இங்கிலாந்து வீரர்களுக்கு வயாக்ரா எடுத்துக்கொள்ள அனுமதி எதற்காக?
ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 தகுதிச் சுற்றில் மெக்சிகோ அணியை எதிர்கொள்ளும் இங்கிலாந்து கால்பந்து அணி வீரர்களுக்கு, போட்டிக்கு முன்பாக வயாக்ரா மருந்தைப் பயன்படுத்த ஒரு விசித்திரமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி புதிய உலக சாதனை: 20 கோல்கள் அடித்த முதல் வீரர்!
சர்வதேச கால்பந்து அரங்கில் அசைக்க முடியாத ஜாம்பவான்களின் ஒருவராகத் திகழும் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, தற்பொழுது நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் ஒட்டுமொத்த உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் ஒரு புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
ஃபிஃபா உலகக்கோப்பை 2026: நனவாகுமா ரசிகர்களின் நீண்டநாள் கனவு? இது நடந்தால் மட்டும்தான் மெஸ்ஸி vs ரொனால்டோ மோதலுக்கு வாய்ப்பு
சர்வதேச கால்பந்து வரலாற்றில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய உலகளாவிய மோதல் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடையிலானது ஆகும்.
2026 FIFA உலகக்கோப்பையுடன் சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நடப்பு 2026 FIFA உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவரது சகோதரி காடியா அவிரோ தகவலை வெளியிட்டுள்ளார்.
ஃபிஃபா வரலாறு 1966: திருடப்பட்ட உலகக்கோப்பையை கண்டுபிடித்த விசித்திர நாய் 'பிக்கிள்ஸ்'! சுவாரஸ்ய பின்னணி
கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் எத்தனையோ விறுவிறுப்பான போட்டிகளும், கடைசி நிமிட கோல்களும் ரசிகர்களைக் கொண்டாட வைத்திருக்கின்றன.
ஃபிஃபா 2026: உலகக்கோப்பை வரலாற்றில் மிக தாமதமான கோல்! பெல்ஜியம் கேப்டன் யூரி திலெமான்ஸ் புதிய சாதனை
தற்பொழுது விறுவிறுப்பாக நடந்து வரும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 நாக்-அவுட் சுற்றில், கால்பந்து உலகமே வியந்து பார்க்கும் ஒரு மாபெரும் வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஃபிஃபா உலகக் கோப்பை: கால்பந்து விளையாட்டை மாற்றியமைக்கும் செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவுசார் சொத்துரிமை காப்புரிமைகள்
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 2026 ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடர், வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான மற்றும் அதிநவீன தொழில்நுட்ப திருவிழாவாக உருவெடுத்துள்ளது.
ஜப்பானை வீழ்த்தி பிரேசில் த்ரில் வெற்றி; 88 ஆண்டுகால வரலாற்றுச் சாதனையை முறியடித்த மார்டினெல்லி
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள என்ஆர்ஜி (NRG) மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 32 தகுதிச் சுற்று ஆட்டத்தில், ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணி, ஜப்பானை எதிர்கொண்டது.
உலகக்கோப்பை வரலாற்றில் 7 போட்டிகளில் தொடர்ந்து கோல் அடித்து மெஸ்ஸி புதிய சாதனை! கோல்டன் பூட் பந்தயத்தில் முதலிடம்
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி தங்களது அசைக்க முடியாத தோல்வியற்ற பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.
ஃபிஃபா உலகக்கோப்பை 2026: பீலேவின் மெகா சாதனையை சமன் செய்தார் நெய்மர்; முழு விபரம்
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஹார்ட் ராக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரின் குரூப்-ஏ லீக் போட்டியில், ஸ்காட்லாந்து அணியைப் பிரேசில் அதிரடியாக வீழ்த்திப் அபார வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து 2026: மெஸ்ஸியின் சாதனையை முறியடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வரலாற்று சாதனை
அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் ஜூன் 23 அன்று நடைபெற்ற FIFA உலகக்கோப்பை கால்பந்து 2026 லீக் ஆட்டத்தில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராகப் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து 2026: மைதானங்களை ஆக்கிரமிக்கும் 'பிங்க்' நிற காலணிகள்; என்ன காரணம்?
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர், தற்பொழுது ஒரு புதிய ஃபேஷன் ட்ரெண்டால் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
லியோனல் மெஸ்ஸி வரலாற்று சாதனை: உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த கால்பந்து ஜாம்பவான்
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup) வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த மாபெரும் வரலாற்று சாதனையாளராக உருவெடுத்துள்ளார்.
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் இந்திய அணி இல்லை.. ஆனாலும் படைத்த பிரம்மாண்ட உலக சாதனை
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இந்திய கால்பந்து அணி விளையாடவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் உலகக்கோப்பைக்கான மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை 2026: எகிப்து அணி வரலாற்று சாதனை! 92 ஆண்டுகால ஏக்கத்தை முறியடித்து நியூசிலாந்தை வீழ்த்தியது
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ஜி லீக் ஆட்டத்தில், எகிப்து அணி நியூசிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஃபிஃபா உலகக் கோப்பையில் இதுவரை இல்லாத மெகா சாதனை! வெறும் 33 ஆட்டங்களில் பறந்த 100 கோல்கள்
வட அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடர், கால்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு அசாத்தியமான புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.
ஆடவர் உலகக்கோப்பையில் 3 பெண்கள் செய்த மெகா சாதனை! ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த வரலாற்றுத் தருணம்
தற்போது நடந்து வரும் ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரில், முன்னணி நட்சத்திர வீரர்களின் கோல்களையும் ஆட்டங்களையும் தாண்டி ஒரு புதிய வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
FIFA 2026: 39 வயதில் ஹாட்ரிக் சாதனை; மெஸ்ஸியின் உபிட்னெஸ் சீக்ரெட் இதுதான்
முப்பதுகளின் இறுதியை எட்டும் கால்பந்து வீரர்கள் பலரும் ஓய்வு பெற்று பயிற்சியாளர்களாக மாறிவிடும் சூழலில், தனது 39ஆவது வயதிலும் லியோனல் மெஸ்ஸி புதிய வரலாற்றைப் படைத்து வருகிறார்.
ஃபிஃபா உலகக் கோப்பை 2026: ஈரான், நியூசிலாந்தை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது
2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் ஈரான் தேசிய கால்பந்து அணி, நியூசிலாந்து அணியுடன் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
ஃபிஃபா உலகக்கோப்பையில் கிரிக்கெட் தொழில்நுட்பம்: ஸ்வீடன் அணியைக் காப்பாற்றிய ஸ்னிக்கோ; முழுப் பின்னணி
ஃபிஃபா உலகக்கோப்பையில் குரூப் எஃப் பிரிவின் தங்களின் முதல் லீக் ஆட்டத்தில், ஸ்வீடன் மற்றும் துனிசியா அணிகள் மெக்சிகோவின் மான்டேரி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
அமெரிக்காவில் பதற்றம்! உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் வந்த ஈரான் அணிக்கு எதிராக வெடித்த போராட்டம்
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து 2026 (FIFA World Cup 2026) தொடரின் குரூப் ஜி பிரிவின் தங்களின் தொடக்க லீக் போட்டியில் பங்கேற்பதற்காக, ஈரான் நாட்டின் ஆண்கள் தேசிய கால்பந்து அணி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வந்தடைந்தது.
36 ஆண்டுகால ஃபிஃபா உலகக்கோப்பை தாகம் தீர்ந்தது! ஹெய்தி அணியை வீழ்த்தி ஸ்காட்லாந்து வரலாற்று வெற்றி
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் சி பிரிவில் சனிக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில், ஸ்காட்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஹெய்தி அணியை வீழ்த்தியது.
ஃபிஃபா உலகக்கோப்பையில் வரலாறு படைத்த அமெரிக்கா! பராகுவே அணியை சிதறடித்து 4 கோல்கள் அடித்து அபார வெற்றி
சர்வதேச கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரின் தனது முதல் லீக் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் நடப்புச் சாம்பியன் நாடான அமெரிக்கா, பராகுவே அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுத் தொடக்கத்தைப் பெற்றுள்ளது.
இன்று தொடங்குகிறது ஃபிஃபா உலகக்கோப்பை 2026; இந்தியாவில் இலவசமாகப் பார்ப்பது எப்படி? முழு விபரங்கள் இதோ
உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து திருவிழா தற்பொழுது தொடங்கவுள்ளது.
SAFF மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆறாவது முறையாக வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
கோவாவில் சனிக்கிழமை (ஜூன் 7) அன்று நடைபெற்ற எஸ்ஏஎப்எப்(SAFF) மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி அசாத்திய ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.
ஃபிஃபா உலகக்கோப்பை 2026: இந்த ஆண்டு தொடரின் மிக இளம் மற்றும் மூத்த வீரர்கள் யார்? முழு விபரம்!
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவிருக்கும் ஃபிஃபா உலகக்கோப்பையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வயது வித்தியாசம் காணப்படுகிறது.
அமெரிக்காவில் நடக்கும் 2026 உலகக்கோப்பை போட்டிகளில் ஈரான் பங்கேற்குமா? விசா வழங்கி வெள்ளை மாளிகை உத்தரவு!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடுமையான போர்ச் சூழல் நிலவி வரும் நிலையிலும், 2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் ஈரான் கால்பந்து அணி பங்கேற்பதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
தவறுதலாக இலவசமாக வழங்கப்பட்ட உலகக்கோப்பை டிக்கெட்டுகள்! அதிரடியாக ரத்து செய்தது ஃபிஃபா
ஃபிஃபா உலகக்கோப்பை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் 60 ரசிகர்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை ஃபிஃபா நிர்வாகம் தற்பொழுது அதிரடியாக ரத்து செய்துள்ளது.
FIFA உலகக்கோப்பை 2026: கத்தார், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளில் விளையாடும் 3 இந்திய வம்சாவளி வீரர்கள்!
ஒட்டுமொத்த சர்வதேச விளையாட்டு உலகமும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் 'ஃபிபா உலகக் கோப்பை 2026' (FIFA World Cup 2026) கால்பந்து திருவிழா, வரும் ஜூன் 11-ஆம் தேதி அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் மிக பிரம்மாண்டமாகத் தொடங்க உள்ளது.