14 May 2023

'ஹார்லி-டேவிட்சன் X350'-க்குப் போட்டியாக இந்தியாவில் விற்பனையாகி வரும் பைக்குகள்!

கடந்த மாதம் இந்தியாவில் தங்களது புதிய 'X350' மாடல் பைக்கை அறிமுகப்படுத்தியது ஹார்லி-டேவிட்சன். ரூ.2.5 லட்சம் விலையில் இந்த பைக் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்குக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனையாகி வரும் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.

விவோ V27 ப்ரோ.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ

V25 ப்ரோவுக்கு மாற்றாக அப்டேட் செய்யப்பட்ட V27 ப்ரோ மாடலை வெளியிட்டது விவோ. குறைவான எடை, சூரிய ஒளியில் மாறும் பின்பக்க நிறம் என V சீரிஸில் வழங்கி வரும் வசதிகளை இந்த மொபைலிலும் வழங்கியிருக்கிறது விவோ.

சாட்ஜிபிடி vs பார்டு.. என்ன வித்தியாசம்? - பகுதி 2

சாட்ஜிபிடியில் இல்லாத என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கிறது பார்டு? பார்க்கலாம்.

ஏன் PPF திட்டத்தில் முதலீடு செய்யக்கூடாது? 5 காரணங்கள்!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை விட குறைவான வட்டிவிகிதம்:

சினிமாவுலகில் தன்னை அவமதித்தவர்களை ஒதுக்கிய நடிகர் அஜித்

அஜித், அஜித்குமார், 'அல்டிமேட் ஸ்டார்' அஜித், தற்போது 'தல' அஜித் என ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த நடிகர், தானே சுயமாக உழைத்து முன்னேறியவர்.

சாட்ஜிபிடி vs பார்டு.. என்ன வித்தியாசம்? - பகுதி 1

சாட்ஜிபிடி vs பார்டு.. இரண்டு சாட்பாட்களையும் அந்தந்த நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியதில் இருந்த இரண்டுக்கு என்ன வித்தியாசம் என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

அன்னையர் தின ஸ்பெஷல்: தமிழ் சினிமாவின் சிறந்த அம்மா பாடல்கள் 

இன்று அன்னையர் தினம். கோலிவுட் வரலாற்றில், 'அம்மா செண்டிமெண்ட்' இல்லாத பேமிலி படங்களே இல்லை எனலாம். தாய்க்கும், மகனுக்கும் இருக்கும் பிரியத்தை வெளிக்காட்ட கவிஞர்களும் போட்டிபோட்டு கொண்டு பல அழகிய பாடல்களை தந்துள்ளனர்.

13 May 2023

முடிவடைந்தது வாக்கு எண்ணிக்கை: கர்நாடகாவில் காங்கிரஸுக்கு தனி பெரும் வெற்றி 

2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கெடுப்பு மே 10ஆம் தேதி நடத்தப்பட்டது.

அன்னையர் தினம் 2023: அம்மாவின் உடல் ஆரோக்கியத்திற்கு சில பரிசு பொருட்கள் 

ஆண்டுதோறும், மே இரண்டாவது ஞாயிற்று கிழமை, அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, நாளை, மே மாதம் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டது: முதல்வர் ஸ்டாலின் 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடக தேர்தல்; ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது: ராகுல் காந்தி 

மகத்தான வெற்றியுடன் தனது கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெற்றியின் விழிம்பில் காங்கிரஸ்: ஆனந்த கண்ணீர் வடித்த டி.கே.சிவகுமார் 

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் ஃபேஸ்லிபட் மாடல்கள் என்னென்ன?

வரும் மாதங்களில் டாடா, கியா மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய கார்களின் ஃபேஸ்லிப்ட் மாடல்களை அறிமுகப்படுத்தவிருக்கின்றன. என்னென்ன மாடல்கள்? எப்போது?

மோட்டோ G73 5G.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல மோட்டோ G62 5G மாடலின் அப்டேட்டாகவும், 5G வசதி இல்லாத G72 மாடலுக்கு மாற்றாகவும் 'மோட்டோ G73 5G' மொபைலை இந்தியாவில் வெளியிட்டது மோட்டோ.

கர்நாடக தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டது பாஜக 

2023ஆம் ஆண்டு கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், பாஜக தலைவரும் கர்நாடக முதல்வருமான பசவராஜ் பொம்மை தனது கட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.

டிசி vs பிபிகேஎஸ் புள்ளி விபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!

ஐபிஎல் 2023 தொடரின் 59வது போட்டியில் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தியாவில் ஒரே நாளில் 1,223 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு

நேற்று(மே-12) 1,580ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 1,223 ஆக குறைந்துள்ளது.

கர்நாடக தேர்தல் 2023: வாக்கு எண்ணிக்கை பாதி முடிந்துவிட்டது, முன்னிலையில் இருப்பது யார்?

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதி முடிந்துவிட்ட நிலையில், காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

எஸ்ஆர்எச் vs எல்எஸ்ஜி புள்ளிவிபரம்! போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!

ஐபிஎல் 2023 தொடரின் 58வது போட்டியில் சனிக்கிழமை (மே 13) மாலை 3.30 மணிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 13-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

21 ஆண்டுகள் திரையுலக பயணத்தில் தனுஷ்: அவர் அபார நடிப்பில் வெளியான சில படங்கள்

'நடிப்பு அசுரன்' என்று 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவே புகழாரம் சூட்டிய நடிகர், தனுஷ்.

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க தினமும் ஒரு செவ்வாழை! 

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில், உடல் நலனுக்கு தேவையான அனைத்து சத்துகளும் உண்டு என்பதை அறிந்திருப்பீர்கள்.

கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

கர்நாட்க சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(மே 13) தொடங்கியது.

'டாக்ஸி டாக்ஸி' என நம்மை ஆட்டம் போட வைத்த பாடகர் பென்னி தயாளின் பிறந்தநாள்

'பல்லேலக்கா பல்லேலக்கா', 'டாக்ஸி டாக்ஸி' என பாடி, நம்மை ஆட்டம் போட வைத்ததாகட்டும், 'உனக்கென வேணும் சொல்லு' என மெலடி பாடல்களில் மனதை வருடுவதாகட்டும், வெர்சடைல் சிங்கர் என பெயர் பெற்ற பாடகர் பென்னி தயாள், அவரின் இனிமையான குரலால் நம்மை மயக்க தவறுவதே இல்லை.