வணிகம் செய்தி
பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.
அதிபராக பதவியேற்கும் முன் முகேஷ் மற்றும் நீதா அம்பானியை சந்தித்த டொனால்ட் டிரம்ப்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை பதவியேற்பு விழாவிற்கு முன்பு சந்தித்துள்ளனர்.
மொபைல் நம்பரைப் போல் ஹெல்த் இன்சூரன்ஸை வேறு நிறுவனத்திற்கு மாற்ற முடியுமா? இதை தெரிந்து கொள்ளுங்கள்
இந்தியாவின் காப்பீட்டு ஒழுங்குமுறை நிறுவனமான (ஐஆர்டிஏஐ), 2011இல் உடல்நலக் காப்பீட்டு நிறுவனங்களை மொபைல் நம்பர் போல் மாற்றும் வசதியை அறிமுகப்படுத்தியது.
இந்தியாவின் டாப் 10இல் 6 நிறுவனங்களுக்கு ஒரு வாரத்தில் ₹1.71 லட்சம் கோடி இழப்பு
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க டாப் 10 நிறுவனங்களில் ஆறு நிறுவனங்கள் கடந்த வாரம் அவற்றின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீட்டில் பெரும் சரிவைக் கண்டன.
ஷுன்யா பறக்கும் டாக்ஸி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம்
பெங்களூரை தளமாகக் கொண்ட விண்வெளி ஸ்டார்ட்-அப் சர்லா ஏவியேஷன் அதன் எதிர்கால விமான டாக்ஸி முன்மாதிரியான ஷுன்யாவை வெளியிட்டது.
ஈபிஎஃப்ஓ பயனர்களுக்கு குட் நியூஸ்; இரண்டு புதிய ஆன்லைன் வசதிகள் அறிமுகம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎஃப்ஓ) இரண்டு புதிய ஆன்லைன் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் 7.6 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பயனடைவார்கள்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆறாவது வாரமாக கடும் சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து ஆறாவது வாரமாக கடுமையான சரிவைக் கண்டுள்ளது.
ஜனவரி 31-பிப்ரவரி பட்ஜெட் கூட்டத்தொடர்; பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல்
2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் 2025 கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெறும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தொடர்ச்சியான எட்டாவது பட்ஜெட் விளக்கக்காட்சியைக் குறிக்கும் வகையில், பிப்ரவரி 1 ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்திய-அமெரிக்க பாதுகாப்பு திட்டத்திற்காக ஏழு இந்திய விண்வெளி ஸ்டார்ட் அப்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன
இந்தியா-அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்திற்கு, ஏழு இந்திய ஸ்டார்ட்-அப்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என ஆதாரங்களை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
8வது ஊதியக் குழுவில் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? விரிவான அலசல்
அரசு ஊழியர்களுக்கு, அவ்வப்போது அகவிலைப்படி உயர்வு கிட்டத்தட்ட சம்பள உயர்வு போல் வழங்கப்படுவது நிதி அழுத்தங்களைக் குறைக்க உதவுகிறது.
2025-26 நிதியாண்டில் 20,000 இளைஞர்களை புதிதாக ஆட்தேர்வு செய்ய இன்ஃபோசிஸ் திட்டம்
இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை ஏற்றுமதியாளரான இன்ஃபோசிஸ், 2025-26 நிதியாண்டில் 20,000க்கும் மேற்பட்ட புதியவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய ரூபாயில் எல்லை தாண்டிய வெளிநாட்டு பரிவர்த்தனைகளை அதிகரிக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் மற்றும் உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
விவசாயிகளே அலெர்ட்; பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி பெற இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா இந்தியா முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு முக்கியமான நிதி உதவியை தொடர்ந்து வழங்கி வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்; 8வது ஊதியக்குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் படிகளை திருத்தும் நோக்கில் 8வது ஊதியக்குழு அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர பாஸ் முறை அறிமுகம் செய்ய திட்டம்; நிதின் கட்கரி அறிவிப்பு
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்களை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை (ஜனவரி 15) அறிவித்தார்.
ஒரே நாளில் ₹400 அதிபரிப்பு; மீண்டும் ₹59,000ஐ தாண்டியது ஆபரணத் தங்கத்தின் விலை
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியா முழுவதும் வாங்குபவர்களுக்கு சவாலாக உள்ளது.
ஸ்விக்கி ஸ்போர்ட்ஸ் விளையாட்டு துணை நிறுவனத்தை துவங்க ஒப்புதல் பெற்றது Swiggy
Swiggy அதன் புதிய விளையாட்டு துணை நிறுவனமான Swiggy Sports ஐ அமைப்பதற்கு கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் (MCA) அனுமதியைப் பெற்றுள்ளது.
பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் யூனியன் பட்ஜெட் 2025லிருந்து என்ன எதிர்பார்க்கலாம்?
யூனியன் பட்ஜெட் 2025 வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்தியாவில் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்கள் சில வருமான வரி திருத்தங்களை எதிர்பார்க்கின்றனர்.
இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்றம்; 7 மாதங்களில் சிறந்த ஒற்றை நாள் லாபம் பதிவு
இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரு குறிப்பிடத்தக்க மீட்சியை அடைந்தது- ஏழு மாதங்களுக்கும் மேலாக அதன் சிறந்த ஒற்றை நாள் லாபத்தை பதிவு செய்ய, வரலாறு காணாத வீழ்ச்சியிலிருந்து மீண்டுள்ளது.
3,600 ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளாரா மெட்டாவின் CEO மார்க் ஜுக்கர்பெர்க்? என்ன காரணம்
மெட்டா அதன் சமீபத்திய செயல்திறன் அடிப்படையிலான பணி நீக்கங்களின் ஒரு பகுதியாக சுமார் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது.
செயற்கை நுண்ணறிவால் 2030க்குள் 39% வேலைகள் காலி; உலக பொருளாதார மன்றம் பகீர் அறிக்கை
உலகப் பொருளாதார மன்றத்தின் எதிர்கால வேலைவாய்ப்பு அறிக்கை 2025, உலகளாவிய வேலை சந்தையில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தாக்கம் குறித்து எச்சரித்துள்ளது.
இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் டிசம்பரில் 2.37% ஆக உயர்வு
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த விலைக் குறியீட்டு எண் (WPI) பணவீக்கம் 2024 டிசம்பரில் 2.37% ஆக அதிகரித்துள்ளது.
ஒரு வருடத்தில் இல்லாத வீழ்ச்சி; இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவைச் சந்தித்த பங்குகள்
திங்கட்கிழமை (ஜனவரி 13) அன்று இந்தியப் பங்குச் சந்தைகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து, 500 க்கும் மேற்பட்ட பங்குகள் ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்தன.
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் டிசம்பரில் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவு
இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் டிசம்பரில் 5.22% ஆகக் குறைந்துள்ளது, இது நான்கு மாதங்களில் மிகக் குறைந்த அளவாகும், முன்னதாக நவம்பரில் 5.48% ஆக இருந்தது, உணவுப் பொருட்களின் விலைகள் மிதமாக இருப்பதால் நிவாரணம் அளிக்கிறது.
இந்தியாவில் 2024ல் ₹1 லட்சம் கோடியைத் தாண்டிய ஐபோன் ஏற்றுமதி
2024 ஆம் ஆண்டில் ஐபோன் ஏற்றுமதி ₹1 லட்சம் கோடியைத் தாண்டியதன் மூலம் ஆப்பிள் தனது இந்திய செயல்பாடுகளில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
வாரத்தின் முதல் நாளே இந்திய பங்குச் சந்திகள் கடும் வீழ்ச்சி
இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் (ஜனவரி 13) கடும் சரிவை சந்தித்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
பலமான அமெரிக்க வேலை வாய்ப்பு தரவுகளுக்கு மத்தியில் ரூபாய் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத சரிவு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்களன்று (ஜனவரி 13) வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியது, இது எதிர்பாராதவிதமாக வலுவான அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகளால் உந்தப்பட்டது.
இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களில் ஐந்தின் சந்தை மதிப்பு கடந்த வாரம் ₹1.85 லட்சம் கோடி சரிவு
ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் ஐடிசி உள்ளிட்ட இந்தியாவின் முதல் 10 நிறுவனங்களில் ஐந்தின் மொத்த சந்தை மூலதனம் கடந்த வாரம் கடுமையாக சரிந்தது.
வாட்ஸ்அப் பேங்கிங் மூலம் எஸ்பிஐ கணக்கு இருப்பை சரிபார்ப்பது எப்படி? விரிவான விளக்கம்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க எளிமையான வழியை அறிமுகப்படுத்தியுள்ளது.
Pyng Professional என்ற புதிய செயலியை அறிமுகம் செய்தது ஸ்விக்கி; சிறப்பம்சங்கள் என்ன?
முன்னணி உணவு விநியோக தளங்களில் ஒன்றான ஸ்விக்கி, Pyng Professional என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி அதன் வணிக எல்லையை விரிவுபடுத்தியுள்ளது.
யுபிஐ சந்தையில் பேடிஎம் நிறுவனத்திற்குப் பின்னடைவு; போன்பே மற்றும் கூகுள் பே ஆதிக்கம்
இந்தியாவின் யுபிஐ நெட்வொர்க் அமைப்பு டிசம்பர் 2024 இல் குறிப்பிடத்தக்க செயல்பாட்டைக் கண்டது, போன்பே மற்றும் கூகுள் பே ஆகியவை அவற்றின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தின.
2025 இல் இந்தியப் பொருளாதாரம் பலவீனமடையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, 2025ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி நிலையானதாக இருந்தாலும் கூட இந்தியாவின் பொருளாதாரம் சற்று பலவீனமடையக்கூடும் என்று கணித்துள்ளார்.
வரலாறு காணாத வீழ்ச்சி; இந்திய ரூபாய் மதிப்பு ₹86 ஐ எட்டியது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (ஜனவரி 10) வரலாறு காணாத வீழ்ச்சியான ₹86ஐ எட்டியுள்ளது.
முதலீடுகளை அதிகப்படுத்த ₹250க்கு எஸ்ஐபி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது செபி
இந்திய பங்குச் சந்தை வாரியம் (செபி) குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ₹250 உடன் முறையான முதலீட்டுத் திட்டத்தை (எஸ்ஐபி) அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
10 நிமிடங்களில் உயர்தர உணவு விநியோக சேவை; பிஸ்ட்ரோவை அறிமுகம் செய்தது ப்ளிங்கிட்
10 நிமிடங்களில் உயர்தர உணவை வழங்குவதாக உறுதியளித்து, பிஸ்ட்ரோ என்ற பெயரில் உணவு விநியோக சேவையை தொடங்குவதாக ப்ளிங்கிட் என அறிவித்துள்ளது.
மாநிலங்களுக்கான வளர்ச்சி நிதியை வெளியிட்டது மத்திய அரசு: தமிழகத்திற்கு ரூ.7,057.89 கோடி விடுவிப்பு
மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த விஷயங்களுக்காக மத்திய அரசு ரூ.1,73,030 கோடியை விடுவித்து உள்ளது.
ஜிஎஸ்டி நோட்டீஸிற்கு உச்ச நீதிமன்றம் தடை; ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வு
ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு 1.12 லட்சம் கோடி ரூபாய்க்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஷோகாஸ் நோட்டீஸ்களுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தியாவின் மதிப்பை ஓவர் வெயிட்டிலிருந்து நடுநிலைக்கு குறைத்து எச்எஸ்பிசி அறிவிப்பு
எச்எஸ்பிசி தனது இந்தியக் கண்ணோட்டத்தை ஓவர் வெயிட் என்பதிலிருந்து நடுநிலைக்கு தரமிறக்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,100 க்கும் மேற்பட்ட கல்வித்துறை ஸ்டார்ட்அப்கள் மூடல்
ட்ரஸ்ச்னின் தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,148 கல்வி சார்ந்த ஸ்டார்ட்அப்கள் மூடப்பட்டுள்ளதாக பிசினஸ் ஸ்டாண்டர்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய மில்க் ஷேக் பிராண்டான கெவென்டர்ஸில் ராகுல் காந்தி முதலீடு?
பிரபல இந்திய மில்க் ஷேக் பிராண்டான கெவென்டர்ஸில் முதலீடு செய்ய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆர்வம் காட்டியுள்ளார்.
ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட்டுக்கான தனி ஆப் விரைவில் அறிமுகம்
இந்தியாவின் முன்னணி உணவு மற்றும் மளிகை விநியோக தளமான Swiggy, அதன் விரைவான வர்த்தக சேவையான Instamartஐ ஒரு முழுமையான தனி செயலியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.