வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

வங்கிக் கணக்கில் ஆண்டிற்கு எவ்வளவு தொகை இருந்தால் வருமான வரித்துறை கண்காணிக்கும்?

வருமான வரிச் சட்டத்தின் கீழ் தெளிவான வழிகாட்டுதல்களுடன், அதிக மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகள் வருமான வரித் துறையின் கடுமையான ஆய்வுக்கு உட்பட்டு வருகின்றன.

14 Dec 2024

யுபிஐ

15,500 கோடிக்கும் மேல் அதிகமான பரிவர்த்தனைகள்; 2024இல் அசுர வளர்ச்சி கண்ட யுபிஐ

ஜனவரி மற்றும் நவம்பர் 2024க்கு இடையில் ₹223 லட்சம் கோடி மதிப்பிலான 15,547 கோடி பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதன் மூலம் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 14, 2025 வரை நீட்டிப்பு

பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அட்டையில் விவரங்களை ஆன்லைனில் இலவசமாக திருத்திக் கொள்ள இன்று (டிசம்பர் 14) கடைசி நாள் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்திருந்தது.

இந்தியாவை மிகவும் விருப்பமான நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது சுவிட்சர்லாந்து; காரணம் என்ன?

2025 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் இந்தியாவுடனான இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (டிடிஏஏ) மிகவும் விருப்பமான நாடு (எம்எஃப்என்) விதியை நிறுத்தி வைப்பதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.

13 Dec 2024

மீஷோ

35% வளர்ச்சியுடன் 2024ஐ சாதனை வளர்ச்சியுடன் நிறைவு செய்தது மீஷோ நிறுவனம்

ஈ-காமர்ஸ் தளமான மீஷோ 2024 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆர்டர்களில் 35% அதிகரிப்பை எட்டியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ​கோல்டன் விசா: சிறப்பம்சங்கள் மற்றும் விசா பெறுவது எப்படி?

2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா, உலகளாவிய முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் திறமையான நிபுணர்களை ஈர்க்கும் ஒரு முக்கிய முயற்சியாக மாறியுள்ளது.

டெலிவரி கட்டணம் தொடர்பாக சோமாட்டோவிற்கு ₹803cr GST டிமாண்ட் நோட்டீஸ் 

முன்னணி உணவு மற்றும் மளிகை விநியோக தளமான Zomato, மகாராஷ்டிராவில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகளிடமிருந்து ₹803.4 கோடிக்கான demand notice பெற்றுள்ளது.

எஃப்ஐஐ விற்பனை மற்றும் டாலர் உயர்வு காரணமாக வாரத்தின் இறுதிநாளில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் தொடக்கம்

இந்தியப் பங்குச் சந்தைகள் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) கடும் சரிவைச் சந்தித்தன.

12 Dec 2024

இந்தியா

2000ஆம் ஆண்டு முதல் $1 டிரில்லியன் அந்நிய நேரடி முதலீடுகளுடன் வரலாற்று மைல்கல்லை எட்டியது இந்தியா

ஏப்ரல் 2000 முதல் மொத்த அன்னிய நேரடி முதலீடு (FDI) $1 டிரில்லியனைத் தாண்டியதன் மூலம், இந்தியா தனது பொருளாதார வளர்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

12 Dec 2024

இந்தியா

நவம்பரில் இந்தியாவின் பணவீக்கம் 5.48 சதவீதமாகக் குறைவு; தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல்

வியாழக்கிழமை (டிசம்பர் 12) வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் சில்லறை பணவீக்கம் நவம்பரில் 5.48 சதவீதமாகக் குறைந்துள்ளது.

12 Dec 2024

இந்தியா

பெருநிறுவனங்களின் லாபங்கள் 4 மடங்கு அதிகரித்தும் ஊழியர்களின் ஊதியம் அதற்கேற்ப உயரவில்லை; ஆய்வில் வெளியான தகவல்

இந்தியாவின் பெருநிறுவன இலாபங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 15 ஆண்டுகால உயர்வை எட்டியுள்ளது.

இனி செய்தி கன்டென்டிற்கு பப்ளீஷர்களுக்கு பணம் செலுத்த வேண்டும்: தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட ஆஸ்திரேலியா 

ஆஸ்திரேலிய அரசாங்கம் "news bargaining incentive" அறிமுகப்படுத்தியுள்ளது. இது டிஜிட்டல் தளங்களை ஆஸ்திரேலிய செய்திகளுக்கு பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தினை வழங்குகிறது.

9 ஆண்டுகளுக்குப் பிறகு, பிளிப்கார்ட் நிறுவனத்தில் லோகோ மாற்றம்; காரணம் என்ன?

வால்மார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் புதிய லோகோவை வெளியிட்டு அதன் முகப்புப் பக்கத்தை புதுப்பித்துள்ளது.

2025 முதல் ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்; மத்திய தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு

2025 முதல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) நேரடியாக ஏடிஎம்களில் இருந்து திரும்பப் பெறுவதற்கான வசதியைப் பெறலாம் என மத்திய தொழிலாளர் துறை செயலாளர் சுமிதா தாவ்ரா சமீபத்தில் அறிவித்தார்.

400 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை தாண்டிய முதல் நபரானார் எலான் மஸ்க்

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், வரலாற்றில் 400 பில்லியன் டாலர் நிகர மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

70% பெண் தொழில்முனைவோர் திறமைகளை ஈர்ப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்: அறிக்கை

கலாரி கேபிட்டலின் சமீபத்திய ஆய்வு, அதன் CXXO திட்டத்தின் கீழ், இந்தியாவில் பெண் தொழில்முனைவோரின் மாறிவரும் முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்பவருக்கு உடனடி பெர்மிட்: டிரம்ப் உறுதி

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி உட்பட "முழுமையான அனுமதிகளை" வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வாழ்நாளில் இல்லாத அளவிற்கு 84.80 ஆக சரிந்தது

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த டிசம்பர் 10-ம் தேதி கடுமையாக சரிந்து வரலாறு காணாத வகையில் 84.80ஐ எட்டியது.

ரிலையன்ஸ் நிறுவனம் நிலுவைத் தொகையை அடைக்க Rs. 25,500 கோடி கடன் கேட்டுள்ளது?

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 25,500 கோடி) மதிப்பிலான கடனைப் பெற முயல்கிறது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வைரல் மின்னஞ்சல் ஒரு 'திட்டமிடப்பட்ட முயற்சி': YesMadam விளக்கம்

கடுமையான எதிர்வினைகளை தொடர்ந்து, செவ்வாயன்று யெஸ்மேடம் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் மனிதவளத் துறையின் மேலாளரிடமிருந்து வெளியானதாக கூறப்பட்ட வைரலான மின்னஞ்சல் ஒரு "திட்டமிட்ட முயற்சி" என்றும், வேலையில் "அழுத்தம்" என்று எந்த ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யவில்லை எனவும் கூறியது.

09 Dec 2024

அதானி

ராஜஸ்தான் மாநிலத்தில் ₹7.5 லட்சம் கோடி முதலீடு செய்வதாக அதானி குழுமம் அறிவிப்பு

ராஜஸ்தானுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, அதானி குழுமம் ₹7.5 லட்சம் கோடி முதலீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது.

09 Dec 2024

இந்தியா

இந்தியாவில் 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு; யுபிஎஸ் அறிக்கையில் தகவல்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 185 ஆக இருமடங்காக அதிகரித்துள்ளது என்று யுபிஎஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

09 Dec 2024

இந்தியா

மகளிருக்கு மாதம் ரூ.7,000 உதவித் தொகையுடன் எல்ஐசியில் புதிய திட்டம் அறிமுகம்; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

வேலை வாய்ப்புகள் மற்றும் நிதி சுதந்திரத்தை வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட பீமா சகி யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கட் கிழமை (டிசம்பர் 9) ஹரியானாவின் பானிபட்டில் வெளியிட்டார்.

09 Dec 2024

ஏர்டெல்

2.5 மாதங்களில் 8B ஸ்பேம் அழைப்புகளை கண்டறிந்த ஏர்டெல்லின் AI

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், அதன் AI அடிப்படையிலான தீர்வு, அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டரை மாதங்களில் நம்பமுடியாத எட்டு பில்லியன் ஸ்பேம் அழைப்புகளையும் 800 மில்லியன் ஸ்பேம் செய்திகளையும் கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ளது.

அடுத்த 12-15 மாதங்களில் ஐபிஓ வெளியீட்டிற்கு பிளிப்கார்ட் தயாராகிறது எனத் தகவல்

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் அடுத்த 12-15 மாதங்களில் ஐபிஓவுக்கு தயாராகி வருவதாக தி எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

யாருக்கெல்லாம் மன அழுத்தம் இருக்கு? சர்வே நடத்தி டிஸ்மிஸ் செய்த ஸ்டார்ட்அப் நிறுவனம்; வைரலாகும் மின்னஞ்சல்

சலூன் ஹோம் சர்வீஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான யெஸ்மேடம், நிறுவனத்தில் மேற்கொண்ட சர்வேயில் கணிசமான மன அழுத்தத்தை வெளிப்படுத்திய ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்பட்ட பின்னர் பரவலான விமர்சனங்களைத் தூண்டியுள்ளது.

இயர் எண்டர்: 2024இல் திவால்நிலையை அறிவித்த பிரபலமான டாப் 10 நிறுவனங்கள்

2024 ஆம் ஆண்டு பல முக்கிய நிறுவனங்கள் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டு திவால்நிலைக்குத் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

08 Dec 2024

இந்தியா

4 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டை ஈர்த்தது இந்தியா

ஏப்ரல் 2000 மற்றும் செப்டம்பர் 2024க்கு இடையில் அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை இந்தியா ஈர்த்துள்ளது.

08 Dec 2024

இந்தியா

தொடர் சரிவிற்கு பிறகு இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் அதிகரிப்பு; ஆர்பிஐ தகவல்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1.51 பில்லியன் டாலர் அதிகரித்து 658.091 பில்லியன் டாலராக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட தரவு காட்டுகிறது.

07 Dec 2024

ஐபிஓ

இந்திய பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியிட தயாராகிறது எல்ஜி எலக்ட்ரானிக்ஸ்;  ₹15,000 கோடி நிதி திரட்ட திட்டம்

தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸின் இந்தியப் பிரிவான எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா, செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவில் (செபி) அதன் வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (டிஆர்ஹெச்பி) தாக்கல் செய்துள்ளது.

07 Dec 2024

பேடிஎம்

அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவையும் பேடிஎம்மில் பார்க்கலாம்; எப்படி தெரியுமா?

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் தளமான பேடிஎம், பயனர்கள் தங்கள் முழு மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவையும் விரைவாகப் பார்க்க அனுமதிக்கிறது.

06 Dec 2024

ஆர்பிஐ

வெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு; ஆர்பிஐ அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிக வெளிநாட்டு நாணய வரவுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு நாணயம் வசிப்பவர் அல்லாத (வங்கி) [எஃப்சிஎன்ஆர்(பி)] டெபாசிட்டுகளுக்கான வட்டி விகித வரம்பை அதிகரித்துள்ளது.

06 Dec 2024

ஆர்பிஐ

ரெப்போ ரேட் விகிதத்தில் மாற்றமில்லை; ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) தொடர்ந்து 11வது கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.

05 Dec 2024

யுபிஐ

2024 இயர் எண்டர்: இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்டில் புரட்சியை ஏற்படுத்திய யுபிஐ

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) 2024ல் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தி, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை இந்தியா கையாளும் முறையை மாற்றியுள்ளது.

FD வட்டி விகிதங்களை மாற்றியது கனரா வங்கி: புதிய விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்

கனரா வங்கி, டிசம்பர் 1, 2024 முதல் ₹3 கோடிக்கும் குறைவான தொகைக்கான நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது.

பிட்காயின் மதிப்பு முதல்முறையாக $100,000 மைல்கல்லை எட்டி சாதனை

பிட்காயின் முதன்முறையாக மிக முக்கியமான $100,000 மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.

05 Dec 2024

இண்டிகோ

உலகின் மோசமான விமான நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்த இண்டிகோ, ஏர் இந்தியா

2024 ஏர்ஹெல்ப் ஸ்கோர் அறிக்கையில் "உலகின் மோசமான ஏர்லைன்ஸ்" பட்டியலில் 4.80 மதிப்பெண்களுடன் 103வது இடத்தைப் பிடித்துள்ளது இண்டிகோ நிறுவனம்.

வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா நுகர்வோர் மற்றும் நிதித் துறையை எவ்வாறு பாதிக்கிறது?

மக்களவையில் வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 நிறைவேற்றப்பட்டது.

JioHotstar டொமைன் இப்போது முகேஷ் அம்பானியின் Viacom18 க்கு சொந்தமானது 

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான Viacom18 மீடியா பிரைவேட் லிமிடெட் இறுதியாக 'JioHotstar.com' என்ற டொமைன் பெயரை வாங்க முடிந்தது.