உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி அபாயம்! கப்பல்களுக்கு மாற்றுப் பாதையை அறிவித்த ஈரான்
ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கடல் கண்ணிவெடிகள் (Sea Mines) இருக்கும் அபாயம் உள்ளதாகக் கூறி, அங்கு பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரான் புதிய மாற்றுப் பாதைகளை அறிவித்துள்ளது.
"ஈரான் கெஞ்சியது..புதிய தலைவருக்கு காயம்": போர்நிறுத்தம் குறித்து அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் விளக்கம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இரண்டு வார காலப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட மறுநாளே, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஈரானின் ராணுவ நிலை குறித்து அதிரடியான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஈரானுக்கு ஆயுதம் கொடுத்தால் 50% வரி! ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி மிரட்டல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு ராணுவத் தளவாடங்களை வழங்கும் நாடுகள் மீது உடனடியாக 50% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அதிரடியாக எச்சரித்துள்ளார்.
ஈரானும் வெற்றி, அமெரிக்காவும் வெற்றி! இரு நாடுகளும் சொல்வது உண்மையா? மத்திய கிழக்குப் போரின் நிஜமான வெற்றியாளர் யார்?
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார காலப் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுமே இந்தப் போரில் தாங்கள் 'வெற்றி' பெற்றுவிட்டதாக பறைசாற்றி வருகின்றன.
ஈரானின் போர் நிறுத்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'அணுசக்தி செறிவூட்டல்', அமெரிக்காவின் திட்டத்தில் மாயம்!
ஈரானின் 10 அம்ச போர்நிறுத்த முன்மொழிவின் பாரசீக மற்றும் ஆங்கிலப் பதிப்புகளுக்கு இடையே ஒரு பெரிய வேறுபாடு உள்ளது.
ஈரானில் உள்ள இந்திய குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு இந்தியா அறிவுரை
ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் , போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை விட்டு இந்தியக் குடிமக்கள் கூடிய விரைவில் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
"நாகரிகமே அழியும்" என்ற மிரட்டலுக்குப் பின் இறங்கி வந்த ட்ரம்ப்! போர் நிறுத்தத்தின் முழு பின்னணி
மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்து வந்த உக்கிரமான போர், ஒரு மிகப்பெரிய மனிதாபிமானப் பேரழிவின் விளிம்பில் நின்ற நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் உலகிற்கு ஒரு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.
2 வார போர் நிறுத்தத்தின்போது, ஹார்முஸ் நீரிணை வழி செல்லும் கப்பலுக்கு வரிவிதிக்க ஈரானும், ஓமனும் திட்டம்?
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இரண்டு வார காலத் தற்காலிகப் போர் நிறுத்தம், மத்திய கிழக்கில் நிலவி வந்த ஏவுகணை தாக்குதல்களுக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அந்த ட்வீட் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் எழுதியது இல்லையா? வைரலாகும் 'Draft' ட்வீட்
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ஈரான் - அமெரிக்கப் போர் பதற்றத்தைத் தணிக்க எடுத்த ராஜதந்திர முயற்சி, அவர் சமூக வலைதளத்தில் செய்த ஒரு சிறிய பிழையால் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட ஈரான்; ஹார்முஸ் நீரினை திறக்கப்படும் எனவும் அறிவிப்பு
மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிவதற்கான முக்கிய அறிகுறியாக, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்க உள்ளது.
ட்ரம்ப்பின் அதிரடித் திருப்பம்: 2 வார போர் நிறுத்தம் அறிவிப்பு
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்து, ஒரு மிகப்பெரிய அழிவு நிகழப்போவதாக அஞ்சப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது தாக்குதல் முடிவை தற்காலிகமாகத் தள்ளிவைப்பதாக அறிவித்து உலக நாடுகளை நிம்மதியடையச் செய்துள்ளார்.
"இன்று இரவோடு ஒரு நாகரிகமே அழியும்": ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது இதுவரை இல்லாத வகையிலான மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரானின் எண்ணெய் மையங்கள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்; மத்திய கிழக்கில் உச்சகட்டப் போர்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், ஈரானின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
இஸ்தான்புல்லில் இஸ்ரேலிய தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு; இருவர் பலி
இஸ்தான்புல்லில் உள்ள இஸ்ரேலிய தூதரகக் கட்டிடத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இரண்டு தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
'அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயில்களைப் பயன்படுத்த வேண்டாம்': ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
ஈரானில் உள்ள பொதுமக்கள் அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயில்களையும், ரயில் பாதைகளையும் தவிர்க்குமாறு இஸ்ரேலிய இராணுவம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி அமைக்கத் திட்டமிட்டுள்ளது ஈரான்
செவ்வாயன்று முக்கிய மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி அமைக்குமாறு ஈரான் தனது இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஈரானின் புதிய தலைவருக்கும் ஆபத்தா? கோம் நகரில் ரகசிய சிகிச்சை என தகவல்
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி உடல்நலக்குறைவால் சுயநினைவின்றி கோம் (Qom) நகரில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகி இருக்கும் உளவுத்துறை தகவல்கள், போர் சூழலில் இருக்கும் ஈரானின் தலைமைத்துவத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
அரசுக்குள்ளேயே ஒரு எட்டப்பன்! ஈரானில் நடந்த ரகசிய ஆபரேஷனை காட்டிக் கொடுத்தது யார்?
அமெரிக்க விமானப்படை வீரர் ஈரானில் இருந்து அதிரடியாக மீட்கப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க அரசுக்குள்ளேயே ஒரு 'உளவு நபர்' (Mole) இருக்கலாம் என்ற அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப்பின் பதவி நீக்கத்திற்கு குவியும் ஆதரவு; அமெரிக்காவில் நடத்தப்பட்ட அதிரடி கருத்துக்கணிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்க அந்நாட்டு அரசியலமைப்பின் 25-வது திருத்தத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அவருக்கு எதிராக 'பதவி நீக்கத் தீர்மானம்' (Impeachment) கொண்டு வரப் பெரும்பான்மையான வாக்காளர்கள் ஆதரவு தெரிவிப்பதாக புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
'ஒரே ராத்திரியில் ஈரானே காலியாகும்!': ட்ரம்ப் கொடுத்த கடைசி வார்னிங்
ஈரான் மீதான தாக்குதலுக்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், "ஒரே இரவில் அந்த நாட்டை நிர்மூலமாக்க முடியும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிரவைத்துள்ளது.
பின் லேடனை வீழ்த்திய அதே டீம்; ஈரானுக்குள் புகுந்து அமெரிக்க வீரரை மீட்ட 'சீல் டீம் 6'
2011-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அப்போடாபாத் நகரில் ஒசாமா பின் லேடனை வீழ்த்திய அதே அமெரிக்க கடற்படையின் 'சீல் டீம் 6' (SEAL Team 6) பிரிவினர், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ரகசிய அதிரடி வேட்டையை நடத்தியுள்ளனர்.
வான்வழித் தாக்குதலில் IRGC உளவுத்துறைத் தலைவர் மஜித் காதேமி கொல்லப்பட்டார்
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) உளவு அமைப்பின் தலைவரான மேஜர் ஜெனரல் மஜித் காதேமி, வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
ஈரான்-இஸ்ரேல்- அமெரிக்கா போர் அமைதி பேச்சுவார்த்தை: 45 நாட்கள் போர்நிறுத்தத்தை முன்மொழிந்த சமரச நாடுகள்
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஒரு பெரும் அழிவைத் தவிர்ப்பதற்கான கடைசி வாய்ப்பாக 45 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்காவும் ஈரானும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
'செவ்வாய் இரவு 8 மணி':ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்ப் கொடுத்த கடைசி கெடு
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேலும் 24 மணிநேரம் நீட்டித்துள்ளார்.
மூன்றே வார்த்தைகள்! ஈரானில் சிக்கிய அமெரிக்க வீரர் அனுப்பிய SOS செய்தியால் மீட்கப்பட்டது எப்படி?
ஈரானிய எல்லைக்குள் வீழ்த்தப்பட்ட அமெரிக்க எஃப்-15 போர் விமானத்தின் வீரர்களை மீட்பதற்காக நடத்தப்பட்ட அதிரடி ராணுவ நடவடிக்கை, உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவைத் மற்றும் அமீரக எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் மெகா தாக்குதல்; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு விடுத்த 48 மணி நேர இறுதி எச்சரிக்கை முடியவுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது ஈரான் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவை அச்சுறுத்தும் நியூகாசில் பறவை நோய் 2026! நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
ஐரோப்பிய நாடுகளில் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே 'நியூகாசில்' (Newcastle Disease) எனப்படும் அதிதீவிரப் பறவை வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
அமெரிக்காவின் C-130 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அதிரடி அறிவிப்பு! 5 பேர் பலி!
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர், உலகையே உலுக்கும் வகையில் புதிய திருப்பத்தைச் சந்தித்துள்ளது.
36 ஆண்டுகளுக்குப் பிறகு சர்ச்சில் ஸ்காலர்ஷிப்: இந்திய வம்சாவளி மாணவர் கிருத்திக் விஸ்வநாத் சாதனை
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவரான கிருத்திக் விஸ்வநாத், உலகின் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த கல்வி விருதுகளில் ஒன்றான சர்ச்சில் ஸ்காலர்ஷிப்பை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
ஜப்பான் அரசின் மெகா ஸ்காலர்ஷிப்: 1000 இந்திய மாணவர்களுக்கு ஆராய்ச்சி வாய்ப்பு; லோட்டஸ் திட்டம் 2026க்கு விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கல்வி மற்றும் ஆராய்ச்சி உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பான் அரசு லோட்டஸ் திட்டம் 2026 என்ற பிரம்மாண்டமான திட்டத்தை அறிவித்துள்ளது.
"அவரை மீட்டுவிட்டோம்!" ஈரானின் மலைப்பகுதிகளில் நடந்த திக் திக் ஆபரேஷன்.. அமெரிக்க விமானி பத்திரமாக மீட்கப்பட்டதாக டிரம்ப் தகவல்
ஈரானில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, கடந்த இரண்டு நாட்களாக மாயமாகி இருந்த அமெரிக்க விமானப்படையின் இரண்டாவது விமானி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஈரான் மீது மெகா தாக்குதல்: டெட்லைன் அறிவித்த சிலமணி நேரத்தில் ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் நடத்தப்பட்ட ஒரு பிரம்மாண்டமான தாக்குதலில் அந்நாட்டின் பல முக்கிய ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
"இந்தியாவுக்கும் குஜராத்திற்கும் எங்கள் இதயத்தில் தனி இடம் உண்டு!" 7வது எல்பிஜி கப்பல் வருகை: ஈரானின் நெகிழ்ச்சியான மெசேஜ்
மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் தொடரும் நிலையில், இந்தியாவின் கிரீன் சான்வி என்ற 7வது எல்பிஜி கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து இந்தியா நோக்கித் திரும்பியுள்ளது.
எதிரி நாட்டில் சிக்கினால் தப்புவது எப்படி? அமெரிக்க விமானப்படையின் ரகசிய சர்வைவல் நுட்பங்கள்!
ஈரானின் தென்பகுதியில் அமெரிக்காவின் எஃப்-15இ (F-15E) போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதில் பயணித்த ஒரு விமானியின் கதி என்ன என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அதிர்ச்சி! ஈரானில் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானங்கள்!
ஈரான் மீதான போர் தொடங்கி ஐந்து வாரங்கள் கடந்துள்ள நிலையில், அமெரிக்காவின் வான் அதிகாரத்திற்கு ஈரானிய ராணுவம் மிகக்கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்க அரசியலில் தமிழகப் பெண் சாதனை! வாஷிங்டன் டி.சி. மேயர் தேர்தலில் தேனி பெண் ரிணி சம்பத் போட்டி
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யின் மேயர் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் F35 விமானியை சிறைபிடித்தது ஐஆர்ஜிசி; ஈரான் மீடியா தகவல்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி), அமெரிக்காவின் அதிநவீன ஐந்தாம் தலைமுறை எப்-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
'வில்லாவிலிருந்து போரை பார்க்கலாம்': கண்டனத்தை ஈர்க்கும் துபாய் ரியல் எஸ்டேட் முகவரின் விளம்பரம்
துபாயை சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரான அபுபக்கர் சித்திக், ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கியவாறு அமைந்துள்ள ஆடம்பர வில்லாக்களுக்கான விளம்பர வீடியோ மூலம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ஈரான் வான்பரப்பில் அமெரிக்காவின் எப்-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் அதிநவீன எப்-35 (F-35) ரக ஸ்டீல்த் போர் விமானத்தை ஈரானிய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது.
வளைகுடாவில் உள்ள 8 முக்கிய பாலங்களின் 'தாக்குதல் பட்டியலை' ஈரான் வெளியிட்டது
சமீபத்திய அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா மற்றும் ஜோர்டான் பகுதிகளில் உள்ள எட்டு முக்கியப் பாலங்கள் குறிவைக்கப்படலாம் என்பதை உணர்த்தும் வகையில், ஈரான் அந்தப் பாலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.