LOADING...

உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

15 Apr 2026
அமெரிக்கா

ஈரான் போர் முடியப்போகிறது, ஆனால்...: டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போர் "விரைவில் முடிவுக்கு வரும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

14 Apr 2026
இஸ்ரேல்

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறுத்துவைத்தது இத்தாலி

ராணுவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி பரிமாற்றங்களை உள்ளடக்கிய, இஸ்ரேலுடனான தனது பாதுகாப்பு ஒப்பந்தத்தை இத்தாலி இடைநிறுத்தியுள்ளது.

14 Apr 2026
ஈரான்

ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை கைவிடுமாறு டிரம்ப்பை சவுதி வலியுறுத்துகிறது: வால் ஸ்ட்ரீட் ஜர்னல்

ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடும் தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவை சவூதி அரேபியா வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை முடங்கியதன் காரணம் இதுதானா? 20 ஆண்டுகளுக்கு அணுசக்தி நடவடிக்கைகளை நிறுத்த கண்டிஷன்

பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள், தெஹ்ரானின் அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பான ஒரு முட்டுக்கட்டையில் முடிவடைந்தன.

14 Apr 2026
ஈரான்

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: ஈரானுக்கு ஒரு நாளைக்கு 435 மில்லியன் டாலர் இழப்பு

ஈரானுக்கு எதிரான தனது பொருளாதாரப் போரை அமெரிக்கா அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.

ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டொனால்ட் டிரம்ப் தயாராவதாக தகவல்

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற 21 மணிநேர நீண்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தாலும், அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையால் டொனால்ட் டிரம்பிற்கு சீனா விடுத்த இறுதி எச்சரிக்கை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி, உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளது.

13 Apr 2026
ஈரான்

'டிரம்ப் நிர்வாகத்திற்கு அஞ்சவில்லை': போப் லியோ XIV

ஈரானில் நடந்து வரும் அமெரிக்க-இஸ்ரேல் போர் குறித்த தனது நிலைப்பாட்டை விமர்சித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு, போப் லியோ XIV பதிலளித்துள்ளார்.

'வளைகுடாவில் எந்தத் துறைமுகமும் பாதுகாப்பானதாக இருக்காது': அமெரிக்க முற்றுகைக்கு ஈரான் எச்சரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் அனைத்துப் போக்குவரத்திற்கும் அமெரிக்கா முற்றுகை விதித்ததை தொடர்ந்து, "வளைகுடாவிலும் ஓமான் கடலிலும் உள்ள எந்தத் துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது" என்று ஈரான் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவை கணித சூத்திரத்தால் மிரட்டிய ஈரான்: உலக சந்தையில் பரபரப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஹார்முஸ் நீர்ச்சந்தியை சுற்றியுள்ள பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

13 Apr 2026
ஈரான்

தெஹ்ரானில் மகாத்மா காந்தி மருத்துவமனை மீது தாக்குதல்! அமெரிக்கா - இஸ்ரேல் படைகளை சாடும் ஈரான்

மத்திய கிழக்கில் போருக்கு மத்தியில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

13 Apr 2026
அமெரிக்கா

ஈரான் விவகாரத்தில் ட்ரம்பிற்கு இருக்கும் கடைசி வாய்ப்புகள்; அடுத்தது என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு முன்னால் உள்ள வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளதோடு, அவை அரசியல் ரீதியாக அதிக ஆபத்து நிறைந்தவையாகவும் மாறியுள்ளன.

13 Apr 2026
அமெரிக்கா

போப் லியோ XIV-வை விமர்சித்தது மட்டுமின்றி தன்னையே இயேசுவாக சித்தரித்த புகைப்படத்தை பதிவிட்ட டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கத்தோலிக்க திருச்சபை மற்றும் போப் லியோ XIV மீதான தனது விமர்சனத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

13 Apr 2026
ஈரான்

இன்று முதல் ஈரான் துறைமுகங்கள் மீதான ஆக்கிரமிப்பை தொடங்குகிறது அமெரிக்க ராணுவம்

ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் அனைத்து கடல்வழி போக்குவரத்திற்கும் முற்றுகையை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) அறிவித்துள்ளது.

13 Apr 2026
அமெரிக்கா

'இனி வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு கவலையில்லை': ஈரான் அமைதி பேச்சுவார்த்தை முறிவு குறித்து டிரம்ப்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்துள்ள நிலையில், இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அதிரடியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

13 Apr 2026
அமெரிக்கா

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மீண்டும் சாத்தியமா? ஈரான் தரப்பு கூறுவது என்ன?

சர்வதேச அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்' இறுதி நேரத்தில் முறிந்திருப்பது மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

12 Apr 2026
அமெரிக்கா

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கப் போவதாக அமெரிக்கா அறிவிப்பு; ஈரானிற்கு மீண்டும் இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்தது.

12 Apr 2026
அமெரிக்கா

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி; ஜே.டி.வான்ஸ் இறுதி எச்சரிக்கை; முழு விவரங்கள்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 11) தொடங்கி நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்தது.

12 Apr 2026
அமெரிக்கா

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: முதற்கட்ட ஆலோசனைகள் நிறைவு; போப் லியோ உருக்கமான வேண்டுகோள்

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து, உலகளாவிய எரிசக்தி சந்தையை சீரமைக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நேரடிப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை (ஏப்ரல் 11) பாகிஸ்தானில் தொடங்கியது.

"உலகிலேயே மிகச்சிறந்த எண்ணெய் எங்களிடம் உள்ளது"; அமெரிக்கக் கரையை நோக்கி பிரம்மாண்ட கப்பல்கள் வருவதாக டிரம்ப் தடாலடி அறிவிப்பு

பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பல்வேறு நிபந்தனைகளால் முட்டுக்கட்டையை சந்தித்து வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் ஒரு அதிரடிப் பதிவை வெளியிட்டுள்ளார்.

ஈரான் ஒரு தோற்கடிக்கப்பட்ட நாடு; பேச்சுவார்த்தை தொடங்கும் வேளையில் சீண்டிய டொனால்ட் டிரம்ப்

உலக நாடுகளின் நீண்டகால எதிர்பார்ப்பிற்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று தொடங்கியுள்ளது.

11 Apr 2026
அமெரிக்கா

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் என்ன நடக்கும்? டிரம்பின் பிளான் பி ரகசியம் இதுதான்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை தொடங்குகிறது.

ஈரான் ஒத்துழைத்தாலும் இல்லாவிட்டாலும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் முன் டிரம்ப் கொடுத்த மெசேஜ்

பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

10 Apr 2026
அமெரிக்கா

செய்யாத குற்றத்திற்காக அமெரிக்காவில் இந்தியருக்கு 43 வருடங்கள் சிறை; இறுதியில் வென்ற நீதி; ஒரு போராட்டத்தின் கதை

அமெரிக்காவில் 9 மாதக் குழந்தையாகத் தனது பெற்றோருடன் குடியேறிய சுப்பிரமணியம் வேதம் (சுபு வேதம்), தனது வாழ்நாளின் பெரும் பகுதியை செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறையிலேயே கழித்துள்ளார்.

10 Apr 2026
இஸ்ரேல்

ஒரு நாளைக்கு இத்தனை கோடி செலவா? ஈரான் மற்றும் லெபனான் போரினால் இஸ்ரேலுக்குப் பலத்த அடி; 17.5 பில்லியன் டாலர் இழப்பு

ஈரான் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள், அந்நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா ரெடி..ஆனால் ஈரான் வருமா? இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தையில் நீடிக்கும் மர்மம்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்க, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்கா -ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு இக்கட்டான சூழலை எட்டியுள்ளது.

10 Apr 2026
ரஷ்யா

ரஷ்யா-உக்ரைன் போர்: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 32 மணி நேரப் போர் நிறுத்தம்! புதின் அதிரடி அறிவிப்பு

சுமார் நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரில், ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஒரு சிறிய நிம்மதிப் பெருமூச்சு ஏற்பட்டுள்ளது.

10 Apr 2026
போர்

இஸ்லாமாபாத்தில் தொடங்கும் அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை! கோட்டை போல மாறிய நகரம்

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, ஏப்ரல் 11 முதல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தையை ஏற்று நடத்த பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

ஹார்முஸ் கப்பல் கட்டண வசூல் குறித்து ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்துள்ள செய்திகள் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன் வெடிக்கும் வார்த்தை மோதல்; இஸ்ரேலை சாடிய பாகிஸ்தான் அமைச்சர்

வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான ராஜதந்திர மோதல் வெடித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் அதிரடி மாற்றம்: உலக நாடுகளுக்கு மோஜ்தபா கமேனி விடுத்த எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் தனது மிக வலிமையான ஆயுதமான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) கையாள்வதில் ஒரு "புதிய கட்டத்தை" எட்டியுள்ளதாக அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர் மோஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.

10 Apr 2026
போர்

உலக நாடுகளின் நெருக்கடியை அடுத்து லெபனானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறது இஸ்ரேல்

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையானத் தாக்குதல்களில் ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

09 Apr 2026
லெபனான்

'போர் நிறுத்தத்தின் பிரிக்க முடியாத அங்கம் லெபனான்': போர் நிறுத்தத்தை மீறுபவர்களுக்கு ஈரான் எச்சரிக்கை

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதோடு பேச்சுவார்த்தைகளையும் பயனற்றதாக்குகிறது என்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கூறியுள்ளார்.

இளவரசர் ஹாரி அரச குடும்பத்தை விட்டு விலகத் தயங்கினார் என ஒரு புதிய புத்தகம் கூறுகிறது

இளவரசர் ஹாரி அரச குடும்பத்தை விட்டு வெளியேற தயங்கினார், ஆனால் அவரது பாட்டியான இரண்டாம் எலிசபெத் மகாராணி ஒரு நேரடியான இறுதி எச்சரிக்கையை விடுத்ததால் அவருக்கு வேறு வழியில்லை.

09 Apr 2026
அமெரிக்கா

அமெரிக்காவில் கட்டாய ராணுவ சேவை: இளைஞர்களை தானாக பதிவு செய்யும் புதிய சட்டம் விரைவில்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல தசாப்தங்களுக்குப் பிறகு தனது ராணுவக் கட்டாய ஆள்சேர்ப்பு முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை அமெரிக்கா கொண்டு வரவுள்ளது.

வங்கதேசத்தில் தட்டம்மை பாதிப்பு தீவிரம்: 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி! இந்தியா ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் தட்டம்மை நோய் மீண்டும் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது.

09 Apr 2026
ஈரான்

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக பாகிஸ்தானின் நம்பகத்தன்மையை கேள்விகேட்கும் இஸ்ரேல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக பாகிஸ்தானின் பங்கு குறித்து, இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

09 Apr 2026
அமெரிக்கா

ஒரு கப்பலுக்கு 2 மில்லியன் டாலர் கட்டணம், கிரிப்டோ கரன்சி: ஹார்முஸ் நீரிணையை கடக்க ஈரான் போடும் ரூல்கள்

அமெரிக்காவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி, உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) தனது கட்டுப்பாட்டை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.

09 Apr 2026
அமெரிக்கா

'பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் தான்': ஈரானை மிரட்டும் டிரம்ப்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மிரட்டலான தொனியை மாற்றிக்கொள்ளவில்லை.

09 Apr 2026
அமெரிக்கா

'பேச்சுவார்த்தையில் லெபனான் இல்லை': பாகிஸ்தான் கிளம்பும் முன் ஜே.டி. வேன்ஸ்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் விவகாரம் சேர்க்கப்படவில்லை என்பதை அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.