NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா
    அடுத்த செய்திக் கட்டுரை
    சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா
    அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் டாக்டர் ஹரி பாபு கம்பம்பட்டியிடம் சமர்ப்பித்தார்.

    சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா

    எழுதியவர் Sindhuja SM
    Dec 04, 2023
    06:15 pm

    செய்தி முன்னோட்டம்

    எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம்(ZPM), மிசோரம் சட்டமன்றத்தின் 27 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதை அடுத்து, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா செய்தார்.

    முதல்வர் ஜோரம்தங்காவின் MNF கட்சி தோல்வியடைந்ததை அடுத்து, அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் டாக்டர் ஹரி பாபு கம்பம்பட்டியிடம் சமர்ப்பித்தார்.

    முதல்வர் ஜோரம்தங்காவின் கட்சி தோற்றது மட்டுமல்லாமல், அவர் தனிப்பட்ட முறையிலும் இந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.

    ஐஸ்வால் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட ZPM வேட்பாளர் லால்தன்சங்கா, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்காவை விட 2,101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மிசோரம் முதல்வரை தோற்கடித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

     முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா

    Mizoram CM Zoramthanga submits resignation to Governor,

    pic.twitter.com/R772oFrxOr

    — News Arena India (@NewsArenaIndia) December 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மிசோரம்
    தேர்தல்
    தேர்தல் முடிவு
    இந்தியா

    சமீபத்திய

    ராவல்பிண்டி வரை எதிரொலித்த இந்திய பாதுகாப்புப் படையினரின் வீரம்; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு ராஜ்நாத் சிங்
    '2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஔரங்கசீப் அகமது ஒப்புதல் வாக்குமூலம் பாகிஸ்தான்
    மே 13க்குள் வீரர்கள் முகாமுக்கு திரும்ப வேண்டும்; ஐபிஎல்லை விரைவில் தொடங்கும் முயற்சியில் பிசிசிஐ தீவிரம் ஐபிஎல் 2025
    லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்; ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்கும் வசதி பாதுகாப்பு துறை

    மிசோரம்

    மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி இந்தியா
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா
    தேர்தல் நடக்க இருக்கும் மிசோரத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை காங்கிரஸ்
    தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 7 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை வானிலை எச்சரிக்கை

    தேர்தல்

    மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு - மனுதாரருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்  மதுரை
    நவம்பர் 4,5ஆம் தேதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்: தேர்தல் அதிகாரி அறிவிப்பு  சென்னை
    பாஜகவில் இருந்து திடீரென நடிகை கெளதமி விலகியதற்கான காரணம் என்ன?  கெளதமி
    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும், 6.11 கோடி வாக்காளர்கள் வாக்காளர்

    தேர்தல் முடிவு

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? குஜராத்

    இந்தியா

    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 10 நாட்கள் அவகாசம் உத்தரப்பிரதேசம்
    கர்நாடகா: பட்டப்பகலில் காரில் கடத்தப்பட்ட ஆசிரியையின் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியீடு கர்நாடகா
    சையத் மோடி இன்டர்நேஷனல் 2023 : ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த், பிரியன்ஷு ரஜாவத் காலிறுதிக்கு முன்னேற்றம் பேட்மிண்டன் செய்திகள்
    காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு: துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு  துபாய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025