NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / '2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஔரங்கசீப் அகமது ஒப்புதல் வாக்குமூலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    '2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஔரங்கசீப் அகமது ஒப்புதல் வாக்குமூலம்
    புல்வாமா தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என பாகிஸ்தான் ஒப்புதல் வாக்குமூலம்

    '2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஔரங்கசீப் அகமது ஒப்புதல் வாக்குமூலம்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 11, 2025
    02:27 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் தனது பங்கை ஒப்புக்கொண்டுள்ளது.

    வெள்ளிக்கிழமை (மே 9) ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது பாகிஸ்தான் ஏர் வைஸ் மார்ஷல் ஔரங்கசீப் அகமது இந்த ஒப்புதலை அளித்தார்.

    ஒரு மூத்த பாகிஸ்தான் அதிகாரி இந்த கொடிய தாக்குதலில் நாட்டின் பங்கை வெளிப்படையாக ஒப்புக் கொள்வது இதுவே முதல்முறையாகும்.

    பாகிஸ்தான் பல வருடமாக அதிகாரப்பூர்வமாக இதை மறுத்து வந்த நிலையில், இயக்குநர் ஜெனரல் ஐஎஸ்பிஆர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி மற்றும் கடற்படை செய்தித் தொடர்பாளர் ஆகியோருடன் பேசிய அகமது, புல்வாமா தாக்குதலை தந்திரோபாய புத்திசாலித்தன நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.

    புல்வாமா தாக்குதல்

    புல்வாமா தாக்குதலுக்கான இந்தியாவின் பதிலடி 

    புல்வாமா குண்டுவெடிப்பில் பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் இல்லை என்ற பாகிஸ்தானின் நீண்டகால நிலைப்பாட்டின் மீது இந்த அறிக்கை கடுமையான சந்தேகத்தை எழுப்புகிறது.

    இது ஜெய்ஷ்-இ-முகமது தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானிற்குள் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது தாக்கியது.

    மேலும், இந்தியா தொடர்ந்து ஜெய்ஷ்-இ-முகமது மீது குற்றம் சாட்டி விரிவான ஆதாரங்களை சமர்ப்பித்து வருகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் முன்பு ஆதாரங்களைக் கோரியது மற்றும் பயங்கரவாதிகளை ஆதரிக்கவில்லை என தொடர்ந்து மறுத்து வந்தது.

    இந்நிலையில், சமீபத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவத் தளங்களை குறிவைத்து இந்தியா நடத்திய பதிலடித் தாக்குதல்களுக்குப் பிறகு இந்த பத்திரிகையாளர் சந்திப்பு வந்தது..

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Pakistani Air Chief Marshal just declared in a press briefing that “Pakistan was behind the Pulwama Terror Attack” 🤬

    Make this viral mitron @adgpi @SpokespersonMoD @HMOIndia

    Let’s not forget how @IMFNews just bailed out a terror state pic.twitter.com/SbNH0F4Q9L

    — Sameer (@BesuraTaansane) May 10, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    பாகிஸ்தான் ராணுவம்
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    '2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஔரங்கசீப் அகமது ஒப்புதல் வாக்குமூலம் பாகிஸ்தான்
    மே 13க்குள் வீரர்கள் முகாமுக்கு திரும்ப வேண்டும்; ஐபிஎல்லை விரைவில் தொடங்கும் முயற்சியில் பிசிசிஐ தீவிரம் ஐபிஎல் 2025
    லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்; ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்கும் வசதி பாதுகாப்பு துறை
    ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை எக்ஸ் தளத்தில் அறிவிப்பு விமானப்படை

    பாகிஸ்தான்

    பாக்., ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ஜம்முவில் இருட்டடிப்பு; பஞ்சாப் மாவட்டத்திலும் இருட்டடிப்பு  ஜம்மு காஷ்மீர்
    ஜம்முவை நோக்கி வந்த பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா ஜம்மு காஷ்மீர்
    3 இந்திய ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை-ட்ரோன் தாக்குதல் இந்திய ராணுவம்
    ஜம்முவின் அக்னூரில் பாகிஸ்தானின் F-16 விமானியை சிறைபிடித்த இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவம்

    பாகிஸ்தான் ராணுவம்

    இந்தியாவிடம் ஆக்ரோஷம் காட்டினால் அவ்ளோதான்; ராஜாங்க ரீதியில் அணுகுமாறு ஷேபாஸ் ஷெரீப்பிற்கு அண்ணன் நவாஸ் ஷெரீப் அட்வைஸ் பாகிஸ்தான்
    இந்தியா ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிறது; அச்சத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பாகிஸ்தான்
    பாகிஸ்தானில் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஐஎஸ்ஐ தலைவர் முகமது அசிம் மாலிக் நியமனம் பாகிஸ்தான்
    'அது ரகசியமல்ல': பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்ட பிலாவல் பூட்டோ பாகிஸ்தான்

    ஜம்மு காஷ்மீர்

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் 'நேர்மையான விசாரணை' கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி சீனா
    பஹல்காம் தொடர்பான அறிக்கையை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு விளக்கம்; புதிய அறிக்கை வெளியிட்ட விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி
    ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட் மாநிலங்களில் ராணுவ சீருடைகள் உற்பத்தி, விற்பனை, சேமிப்பிற்கு தடை உத்தரகாண்ட்
    'பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதில் ஆச்சரியமில்லை': ஐ.நா.வில் இந்தியா  பயங்கரவாதம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025