வாகனம்: செய்தி
விபத்து இழப்பீடு இனி முழுமையாக உங்களுக்கே! வருமான வரியிலிருந்து மோட்டார் வாகன விபத்து இழப்பீடு விலக்கு; பட்ஜெட்டில் அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2026 இல், மோட்டார் வாகன விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
ஆஃப்-ரோடு போகணுமா? இல்ல சிட்டி டிரைவிங்கா? 4x4 மற்றும் AWD கார்களுக்கு இடையே இருக்கும் ரகசிய வித்தியாசம்
இன்றைய கார் சந்தையில் பல கார்கள் எஸ்யூவி என்று அழைக்கப்பட்டாலும், அவை அனைத்தும் கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்றவை அல்ல.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம்: இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்கள் மீதான தாக்கம் என்ன?
இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தின்படி, வெளிநாடுகளில் முழுமையாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் கார்கள் (CBU) மீதான வரி 110%-லிருந்து 40% ஆகக் குறைக்கப்பட உள்ளது.
மிரட்டலான கருப்பு நிறத்தில் தார் ராக்ஸ்! மஹிந்திராவின் ஸ்டார் எடிஷன் லான்ச்! செம பட்ஜெட்டில் புதிய அவதாரம்
இந்தியாவின் முன்னணி எஸ்யூவி தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) தனது புகழ்பெற்ற தார் ராக்ஸ் மாடலில் ஸ்டார் எடிஷன் (STAR EDN) என்ற புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சொகுசு கார்களின் ராஜா! லெவல் 4 தானியங்கி வசதியுடன் வரும் புதிய மெர்சிடீஸ் S-Class! மிரள வைக்கும் சிறப்பம்சங்கள்!
மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் தனது அடையாளமாகத் திகழும் S-Class சொகுசு செடான் காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை ஜனவரி 29 அன்று உலகளவில் அறிமுகம் செய்ய உள்ளது.
லாரி உலகத்தின் ஜாம்பவான்கள் மீண்டும் வராங்க! அசோக் லேலண்ட் டாரஸ் மற்றும் ஹிப்போ மறுவருகை! மிரட்டும் புதிய வசதிகள்!
இந்தியாவின் முன்னணி வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், தனது வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற டாரஸ் மற்றும் ஹிப்போ ஆகிய டிரக் பெயர்களை மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 10 வீரர்கள் உயிரிழந்தனர்
வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் வாகனம் சாலையில் இருந்து விலகி ஒரு பள்ளத்தாக்கில் விழுந்ததில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.
விற்பனையில் அதிரடி காட்டும் கியா! 5 லட்சம் இந்தியர்களின் விருப்பமான காராக மாறிய சொனெட்! இதன் ரகசியம் என்ன?
இந்தியாவின் காம்பாக்ட் எஸ்யூவி சந்தையில் முன்னணி வகிக்கும் கியா இந்தியா நிறுவனம், தனது சொனெட் மாடல் கார் விற்பனையில் 5 லட்சம் யூனிட்கள் என்ற மாபெரும் மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
பெட்ரோல் வேணுமா? டீசல் வேணுமா? இல்ல எலக்ட்ரிக் தானா? டாடா மோட்டார்ஸின் மல்டி-பவர்டிரெய்ன் ரகசியம்
இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தனது வாடிக்கையாளர்களுக்குப் பலவிதமான எரிபொருள் விருப்பங்களை வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பஞ்ச்-ல் இனி வேற லெவல் வேகம்! டாடா மோட்டார்ஸின் அதிரடி 'Punch Turbo'; எதனால் இந்த மாற்றம்?
இந்தியாவின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றான டாடா பஞ்ச், இப்போது கூடுதல் வலிமையுடன் டர்போ மாடலில் அறிமுகமாகியுள்ளது.
பெட்ரோல் பங்குகளில் சங்கடம்; ஓட்டுநர்களின் சங்கடத்தைத் தவிர்க்க ஃபோர்டு இன்ஜினியர்கள் செய்த புத்திசாலித்தனமான தீர்வு
பல கார் ஓட்டுநர்கள் பெட்ரோல் பங்கிற்குச் செல்லும்போது எதிர்கொள்ளும் ஒரு பொதுவான சங்கடம், காரின் எரிபொருள் மூடி எந்தப் பக்கம் இருக்கிறது என்பதுதான்.
பழைய காரையும் 'மாஸ்' விலைக்கு விற்கலாம்; ரீசேல் மதிப்பை உயர்த்த 5 சூப்பர் டிப்ஸ்
பழைய காரை விற்பனை செய்யும்போது அதன் மதிப்பைக் குறைக்கும் பல காரணிகள் உள்ளன.
பெட்ரோல் பங்கில் மோசடி நடப்பதாக சந்தேகமா? உஷாராக இருக்க இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க
பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும்போது நாம் ஏமாற்றப்படுகிறோமோ என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.
கார் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! இனி ஃபாஸ்டேக் KYV டென்ஷன் கிடையாது; NHAI வெளியிட்ட புதிய விதி!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), கார் உரிமையாளர்களுக்கான ஃபாஸ்டேக் நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
டிசம்பரில் சரிந்த கார் விற்பனை; வாகன் தரவுகளில் வெளியான ஷாக் தகவல்கள்; முழு விவரம்
இந்தியாவின் வாகன் இணையதளத்தின் தரவுகளின்படி, 2025 டிசம்பர் மாதத்தில் வாகனப் பதிவுகள் மந்தமான நிலையைக் கண்டுள்ளன.
கார் வாங்கத் திட்டமா? ஜனவரி 2026இல் ரெனால்ட் கார்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு
பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், இந்தியாவில் தனது கார் மாடல்களின் விலையை வரும் ஜனவரி முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
பேட்டரி பிரச்சனையா? குளிர்காலத்திலும் உங்கள் EV ரேஞ்சை அள்ள இதோ சில வழிகள்!
குளிர்காலத்தில் பேட்டரியின் செயல்திறன் 15-20% வரை குறையக்கூடும். இதனைத் தவிர்க்க, எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்யும்போதே 'ப்ரீ-ஹீட்டிங்' (Pre-heating) வசதியைப் பயன்படுத்த வேண்டும்.
கிராவிட் எம்பிவி: ஜனவரியில் அறிமுகமாகும் நிசானின் புதிய பட்ஜெட் ரக 7-சீட்டர் கார்!
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது இடத்தைப் பலப்படுத்த நிசான் நிறுவனம் கிராவிட் (Gravite) என்ற பெயரில் ஒரு புதிய காம்பாக்ட் எம்பிவி காரைக் கொண்டு வருகிறது.
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் வாகனங்கள் மோதி தீ விபத்து: 4 பேர் பலி, 25 பேர் காயம்
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள டெல்லி-ஆக்ரா விரைவு சாலையில் (யமுனா விரைவுச் சாலை), இன்று அதிகாலை கடும் பனிமூட்டம் காரணமாக கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
டாடா சியரா எஸ்யூவியின் டாப் வேரியன்ட்கள் விலை அறிவிப்பு: முழு விவரங்கள் உள்ளே
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், புதிய டாடா சியரா எஸ்யூவியின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களான 'Accomplished' (அகாம்ப்ளிஷ்ட்) மற்றும் 'Accomplished+' (அகாம்ப்ளிஷ்ட்+) ஆகியவற்றின் விலைகளை இந்தியாவில் அறிவித்துள்ளது.
மாருதி சுஸூகி கார் வச்சிருக்கீங்களா? வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு
இந்தியாவில் குளிர்கால இயக்கச் சூழல்களை எதிர்கொள்ளும் நோக்கில், மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் ஒரு பிரத்யேகமான குளிர்காலச் சேவை இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாகனங்களில் எத்தனால் கலப்பால் பாதிப்பா? மக்களவையில் நிதின் கட்கரி சொன்ன பதில்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகனங்களுக்கு எவ்விதப் பாதகமான தாக்கமும் இல்லை என்பதை மக்களவையில் தெளிவுபடுத்தினார்.
எலக்ட்ரிக் வாகன பேட்டரி ஆயுள் நீடிக்க வேண்டுமா? நிபுணர்களின் இந்த ஆலோசனைகளைக் கேளுங்கள்
மின்சார வாகனங்களின் (EV) மிக முக்கியமான உறுப்பு அதன் பேட்டரி ஆகும்.
இனி வாகனப் பதிவுக்கு ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை; இன்று முதல் அமலாகிறது புதிய விதி
தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பைக் ஓட்டுபவர்களுக்கும் ஏர்பேக் வந்தாச்சு; ₹35,000 விலையில் ராயல் என்ஃபீல்டு வெளியீடு
இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய ஏர்பேக் மேலங்கியை (Airbag Vest) ₹35,000 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நவம்பரில் பயணிகள் வாகன விற்பனை 21% உயரும் என எதிர்பார்ப்பு
இந்தியாவின் வாகனத் துறையானது, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பு மற்றும் சாதகமான சந்தை நிலவரங்கள் காரணமாக, நவம்பர் மாதத்தில் வலுவான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் 7 இருக்கை எலக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகம் செய்தது மஹிந்திரா; விலை ₹19.95 லட்சம்
இந்தியாவின் முதல் பெருவாரியான மக்களுக்கான 7 இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவியான மஹிந்திரா XEV 9S அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனப் பாதுகாப்பிற்கு புதிய சகாப்தம்: பாரத் NCAP 2.0 விதிகள் 2027 முதல் அமல்
இந்திய சாலைப் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தும் விதமாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) மேம்படுத்தப்பட்ட பாரத் NCAP 2.0 அமைப்பின் வரைவை வெளியிட்டுள்ளது.
உங்கள் காரின் ஏசி வென்ட்களைச் சுத்தம் செய்வது எப்படி? ஆரோக்கியமான பயணத்திற்கான எளிய வழிமுறைகள்
காரில் உள்ள ஏசி (Air Conditioning) அமைப்பின் வென்ட்கள் (Vents) எளிதில் தூசி மற்றும் அழுக்குகளைச் சேகரித்து, அசுத்தமான காற்றை கார் உள்ளே அனுப்பும்.
ஆஃப்-ரோடு அம்சங்களுடன் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மனா பிளாக் எடிஷன் அறிமுகம்
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பிரபலமான ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளின் சிறப்புப் பதிப்பான மனா பிளாக் எடிஷன் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாகனம் வாங்கும்போது இப்படி செய்தால் இன்சூரன்ஸ் பாலிசியை குறைவான விலையில் பெறலாம்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
புதிய கார் வாங்குவதின் உற்சாகத்தில் இருக்கும்போது, வாகனத்தின் விலையில் சிறந்த சலுகைகளைப் பெறுவதில் கவனம் செலுத்துகிறோம்.
கிராண்ட் விட்டாரா வாகனங்களில் கோளாறு; 39,506 கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுஸூகி அறிவிப்பு
மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் (MSIL), சந்தையில் விற்பனை செய்யப்பட்ட தனது பிரீமியம் ரக கிராண்ட் விட்டாரா (Grand Vitara) எஸ்யூவி கார்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட கோளாறு காரணமாக அவற்றை திருப்பிப் பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வருஷம் ஹோண்டா CB1000 பைக் வாங்கியிருக்கீங்களா? முதலில் இதை தெரிஞ்சிக்கோங்க
பிரபல இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI), தனது பிரீமியம் மாடலான CB1000 Hornet SP ரக பைக்குகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
ஆடி கார் நிறுவனத்தின் புதிய சகாப்தம்; ஃபார்முலா 1 கார் இப்படித்தான் இருக்கும்
உலகப் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி (Audi), ஃபார்முலா 1 பந்தயத்தில் அறிமுகப்படுத்தும் தனது முதல் காரான R26 கான்செப்டின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது.
ஜேகே டயர் சாதனை: இந்தியாவில் முதல் முறையாக பதிக்கப்பட்ட ஸ்மார்ட் டயர்கள் அறிமுகம்
டயர் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள ஜேகே டயர் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், இந்திய வாகனத் துறையில் முதல் முறையாக, பயண வாகனங்களுக்கான பதிக்கப்பட்ட ஸ்மார்ட் டயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
நடுவழியில் கார் பேட்டரி செயல் இழந்தால் கவலை வேண்டாம்; காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வது எப்படி?
காரின் பேட்டரி திடீரெனச் செயல் இழப்பது, குறிப்பாக அவசரமான நேரத்தில் அல்லது நீண்ட பயணத்திற்கு முன்பாக, கார் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான சவாலாகும்.
அக்டோபரில் பெட்ரோல் பயன்பாடு 7% அதிகரிப்பு; எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டால் டீசல் விற்பனை சரிவு
மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் சமீபத்தியத் தரவுகளின்படி, பண்டிகைக் காலத்தின் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் நுகர்வு அக்டோபர் மாதத்தில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 7.03% உயர்ந்து, 3.65 மில்லியன் டன்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ரூ.3,250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி ஆலையை துவக்குகிறது ஃபோர்டு நிறுவனம்
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, நான்கு வருட இடைவெளிக்குப் பிறகுத் தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
வாகன உரிமையாளர்களே அலெர்ட்; அக்டோபர் 31 முதல் ஃபாஸ்டேக் தொடர KYV கட்டாயம்
இந்தியாவில் உள்ள வாகன உரிமையாளர்கள் அனைவரும் அக்டோபர் 31 முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக்கைத் (FASTag) தொடர்ந்து பயன்படுத்த, மத்திய அரசின் புதிய உங்கள் வாகனத்தை அறிந்துகொள்ளுங்கள் (KYV-Know Your Vehicle) சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க வேண்டும்.
FY26 முதல் பாதியில் இந்தியா 31.4 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து சாதனை
2026 நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் வாகனத் துறை சாதனை படைத்த ஏற்றுமதி செயல்திறனை பதிவு செய்துள்ளது.