NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / என்ன அடிச்சாலும் ரன் எடுக்க முடியல; விரக்தியின் உச்சத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    என்ன அடிச்சாலும் ரன் எடுக்க முடியல; விரக்தியின் உச்சத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர்
    விரக்தியின் உச்சத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர்

    என்ன அடிச்சாலும் ரன் எடுக்க முடியல; விரக்தியின் உச்சத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 04, 2023
    09:37 pm

    செய்தி முன்னோட்டம்

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ஒருநாள் போட்டிகளில் தன்னால் ரன்களை எடுக்க முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    கடந்த செப்டம்பர் 2023 முதல், 13 ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஜோஸ் பட்லர் இன்னும் 50 ரன்களைக் கடக்கவில்லை.

    மேலும் கடைசி 8 இன்னிங்ஸில், பட்லரின் ரன் சராசரி 9.75 மட்டுமே. மேலும், இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையில் அவர் ரன் எடுக்க போராடினார்.

    தவிர, ஞாயிற்றுக்கிழமை (டிச.3) நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் சோபிக்கவில்லை.

    அந்த போட்டியில் இங்கிலாந்து 50 ஓவர்களில் 325 ரன்கள் எடுத்திருந்தபோதும், பட்லர் 13 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    Jos Butler feels bad about his poor performance in ODI

    மோசமான செயல்திறன் குறித்து மனம் நொந்த ஜோஸ் பட்லர்

    ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது மோசமான ஃபார்மைப் பற்றித் திறந்து பேசிய இங்கிலாந்து கேப்டன் இது தனக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    தான் பந்தை எப்போதும் நன்றாகவே அடிப்பதாகவும், ஆனால் ரன்களை எடுக்கத் தொடங்கும் சிறிது நேரத்தில் அவுட்டாகி விடுவதாக சுட்டிக்காட்டினார்.

    எனினும், விரைவில் மீண்டும் தனது முழு ஃபார்மிற்கு திரும்புவதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்றும் அவர் சபதம் செய்துள்ளார்.

    இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் குவித்தும்கூட, வெஸ்ட் இண்டீஸ் அணி சாய் ஹோப்பின் சதம் மூலம் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    ஒருநாள் கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    ராவல்பிண்டி வரை எதிரொலித்த இந்திய பாதுகாப்புப் படையினரின் வீரம்; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு ராஜ்நாத் சிங்
    '2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஔரங்கசீப் அகமது ஒப்புதல் வாக்குமூலம் பாகிஸ்தான்
    மே 13க்குள் வீரர்கள் முகாமுக்கு திரும்ப வேண்டும்; ஐபிஎல்லை விரைவில் தொடங்கும் முயற்சியில் பிசிசிஐ தீவிரம் ஐபிஎல் 2025
    லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்; ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்கும் வசதி பாதுகாப்பு துறை

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஃபின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு கிரிக்கெட்
    ஐசிசி மாதாந்திர சிறந்த வீரராக கிறிஸ் வோக்ஸ் தேர்வு ஐசிசி
    ஒருநாள் உலகக்கோப்பை அணியில் இடம்; வைரலாகும் பென் ஸ்டோக்ஸின் மூன்றெழுத்து ரியாக்சன் ஒருநாள் உலகக்கோப்பை
    இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு; புதிய சாதனைக்கு தயாராகும் மஹிகா கவுர் மகளிர் கிரிக்கெட்

    ஒருநாள் கிரிக்கெட்

    INDvsAUS: இரண்டாவது போட்டியையும் வென்று தொடரை வென்றது இந்தியா இந்தியா
    ஒருநாள் கிரிக்கெட்டில் 3,000 சிக்சர் அடித்த முதல் அணி; இந்தியா வரலாற்றுச் சாதனை இந்திய கிரிக்கெட் அணி
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து அக்சர் படேல் நீக்கம் இந்திய கிரிக்கெட் அணி
    Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்; அக்சர் படேல் நீக்கம்; முக்கிய விளையாட்டு செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி

    கிரிக்கெட்

    IPL 2024 : ஏலத்தில் யாரை கைப்பற்ற விரும்புகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்? ஒரு விரிவான அலசல் சென்னை சூப்பர் கிங்ஸ்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் இந்தியா vs ஆஸ்திரேலியா
    பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டே தொடர்வார்; பிசிசிஐ அறிவிப்பு ராகுல் டிராவிட்
    நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் முகேஷ் குமார் கிரிக்கெட் செய்திகள்

    கிரிக்கெட் செய்திகள்

    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச முடிவு இந்தியா vs ஆஸ்திரேலியா
    இந்தியா vs ஆஸ்திரேலியா T20I : முகேஷ் குமாருக்கு பதில் தீபக் சாஹர் அணியில் சேர்ப்பு; காரணம் இதுதான் இந்தியா vs ஆஸ்திரேலியா
    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : ருதுராஜ் சதம்; ஆஸ்திரேலிய அணிக்கு 223 ரன்கள் இலக்கு இந்தியா vs ஆஸ்திரேலியா
    இதே நாளில் அன்று : டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வீரராக 1,000 ரன்கள் எட்டி சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்த தினம் சச்சின் டெண்டுல்கர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025