தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
மனிதர்களை மிஞ்சும் ஏஐ! 5 ஆண்டுகளில் உலகமே மாறும்? நிபுணர் வெளியிட்ட பகீர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்கள் கற்பனை செய்ததை விட மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது உலகிற்குப் பெரும் சவாலாக மாறக்கூடும் என்று பிரிட்டனின் ஏஐ பாதுகாப்பு நிபுணர் டேவிட் டால்ரிம்பிள் எச்சரித்துள்ளார்.
வாட்ஸ்அப்பில் இலவச சட்ட ஆலோசனையை வழங்கும் மத்திய அரசின் Nyaya Setu
இந்திய அரசாங்கம் வாட்ஸ்அப் மூலம் இலவச சட்ட உதவியை வழங்குவதற்காக நியாய சேது சாட்பாட் என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
ஏஐ சாட்போட்களிடம் நீங்கள் ஒருபோதும் இதையெல்லாம் கேட்காதீங்க; நிபுணர்கள் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளான சாட்ஜிபிடி, க்ரோக் மற்றும் ஜெமினி போன்றவை இன்று இந்தியப் பயனர்களிடையே, குறிப்பாக மாணவர்கள் மற்றும் தொழில்முறை வல்லுநர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மெட்டா ஏஐ புதிய தனியுரிமைக் கொள்கை: ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பயனர்கள் கவலைப்படுவது ஏன்?
மெட்டா நிறுவனம் தனது புதிய தனியுரிமைக் கொள்கையின் மூலம் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தி விளம்பரங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
எலான் மஸ்கின் எக்ஸ் தளம் மூலம் ஆபாசம்; 72 மணி நேரக் கெடு விதித்த இந்திய அரசு
எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவியான க்ரோக் ஏஐ (Grok AI) மூலம் பெண்களுக்கு எதிரான ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுவதாகக் கூறி, மத்திய அரசு அந்நிறுவனத்திற்குத் திட்டவட்டமான நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆர்ட்டெமிஸ் II ஏன் நாசாவின் மிக முக்கியமான பணியாக கருதப்படுகிறது தெரியுமா?
பல வருட திட்டமிடல் மற்றும் மேம்பாட்டிற்கு பிறகு, விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லை நோக்கி நாசா தயாராகி வருகிறது.
வங்கியாளர்களுக்கு அதிர்ச்சி! 2030க்குள் 2 லட்சம் பேருக்கு வேலை காலி; ஏஐயின் அடுத்த டார்கெட் வங்கித் துறையா?
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பிய வங்கித் துறையில் சுமார் 2,12,000 வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு எச்சரித்துள்ளது.
இந்தியா வர்றதுக்கு முன்னாடி எலான் மஸ்க் போட்ட பிளான்! ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் உயரம் குறையுது; ஏன் தெரியுமா?
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக, ஒரு முக்கியமான தொழில்நுட்ப மாற்றத்தை அறிவித்துள்ளது.
2026 கனவுகளை நனவாக்க உதவும் கூகுள் ஜெமினி! ஏஐ மூலம் 'விஷன் போர்டு' உருவாக்குவது எப்படி?
புத்தாண்டில் நமது இலக்குகளைத் தெளிவுபடுத்தவும், அவற்றை அடைய உந்துதல் பெறவும் 'கனவுப் பலகை' (Vision Board) ஒரு சிறந்த கருவியாகும்.
ஐபோன் 18 வெளியீட்டில் திடீர் மாற்றம்? 2026-ல் ஆப்பிள் எடுக்கப்போகும் 'ரிஸ்க்'
ஆப்பிள் நிறுவனம் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்துவது வழக்கம்.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து பிரான்சும் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடையை விதிக்க உள்ளது
ஆஸ்திரேலியாவின் அடிச்சுவடுகளை பின்பற்றி, 2026 கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்து குழந்தைகளுக்கான சமூக ஊடக தளங்களை தடை செய்ய பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
பனியை மின்சாரமாக மாற்றும் ஜப்பானிய தொழில்நுட்பம்
வெப்பநிலை வேறுபாடுகளை பயன்படுத்தி பனியை மின்சாரமாக மாற்றும் ஒரு புரட்சிகரமான ஆற்றல் அமைப்பை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் சோதித்து வருகின்றனர்.
Wolf Supermoon: 2026ஆம் ஆண்டின் முதல் பௌர்ணமியை எப்போது, எப்படிப் பார்ப்பது
2026 ஆம் ஆண்டின் முதல் முழு பௌர்ணமி, பிரபலமாக வுல்ஃப் சூப்பர்மூன் (Wolf Supermoon) என்று அழைக்கப்படுகிறது.
எச்சரிக்கை! 21, 61, 67 எனத் தொடங்கும் எண்களை டயல் செய்யாதீர்கள்; உங்கள் வங்கி கணக்கு காலியாகலாம்
இந்தியாவில் மொபைல் பயனர்களை குறிவைத்து 'கால் பார்வர்டிங்' (Call Forwarding) எனும் புதிய வகை சைபர் மோசடி வேகமாகப் பரவி வருகிறது.
இப்போது 'அரட்டை' க்ரூப் சாட்களில் polls-களை பயன்படுத்தலாம்
இந்திய செய்தியிடல் தளமான அரட்டை, க்ரூப் சாட்களுக்கான poll-கள் மற்றும் புதிய "Clutter" விருப்பம் உள்ளிட்ட தொடர்ச்சியான அம்ச புதுப்பிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புதிய ஏஐ வசதிகள்: இனி போட்டோக்களை மாற்ற தனி ஆப்ஸ் தேவையில்லை
வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஸ்டேட்டஸ் பகுதியில் மெட்டா செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை எடிட் செய்யும் புதிய வசதிகளைச் சோதித்து வருகிறது.
அணுசக்திப் போர் முதல் ஏலியன் வருகை வரை - பாபா வங்காவின் திகிலூட்டும் கணிப்புகள்
உலகப்புகழ் பெற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா (Baba Vanga), 2026-ம் ஆண்டு குறித்து கணித்துள்ள சில கணிப்புகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சமூக வலைதளங்களுக்கு இனி அரசின் அடையாள ஐடி கட்டாயம்? அயர்லாந்து அரசின் அதிரடித் திட்டம்
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறுகள் மற்றும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்த, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் பயனாளர்களின் அடையாளச் சான்று மூலம் கணக்குகளைச் சரிபார்க்கும் புதிய சட்டத்தைக் கொண்டு வர அயர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
250 கோடி வயது! 2059க்குள் ஆரவல்லி மலைத்தொடர் அழியும் வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான உலகின் மிகப்பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர், மனிதர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் சுரங்கத் தொழிலால் 2059 ஆம் ஆண்டிற்குள் முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாகப் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் கவனத்திற்கு: ஓலா, உபருக்கு டஃப் கொடுக்கும் பாரத் டாக்ஸி! ஜனவரி 1 முதல் தொடக்கம்
இந்தியாவில் ஓலா மற்றும் உபர் போன்ற தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக, மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் பாரத் டாக்ஸி என்ற புதிய சேவை தொடங்கப்பட உள்ளது.
6.5 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை செய்து, இந்தியாவின் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் எது தெரியுமா?
குறிப்பிடத்தக்க சாதனையில், ஆப்பிளின் ஐபோன் 16 இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தாமதமாவது ஏன்? மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விளக்கம்
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் உள்ளிட்ட செயற்கைக்கோள் இணையச் சேவைகள் இந்தியாவில் தொடங்குவதில் நிலவும் தாமதம் குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்.
நிலவில் நிரந்தர தளம் அமைக்க நாசா திட்டம்: எலான் மஸ்க் பெரும் மகிழ்ச்சி
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவில் நிரந்தரமான தளம் ஒன்றை அமைக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் பிரம்மாண்டமான 3வது ஏவுதளம்; 4 ஆண்டுகளில் கட்டி முடிக்க இஸ்ரோ திட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மூன்றாவது ஏவுதளத்தை அமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது.
ஜெனரேட்டிவ் ஏஐ மீது நம்பிக்கை போய்விட்டது: 4,000 ஊழியர்களை நீக்கிய பிறகு சேல்ஸ்ஃபோர்ஸ் ஒப்புதல் வாக்குமூலம்
முன்னணி மென்பொருள் நிறுவனமான சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce), ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) தொழில்நுட்பத்தின் மீதான தனது அதீத நம்பிக்கையைக் குறைத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
2025 இல் இந்தியாவில் அதிக சம்பளத்தை அள்ளித் தந்த டாப் 5 திறன்கள்: இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியாவில் பொதுவாக ஒரு ஊழியருக்கு ஆண்டுக்கு 8 முதல் 12 சதவீத ஊதிய உயர்வு கிடைப்பதே பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது.
விசா கெடுபிடியால் இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்: முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் 32,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு
அமெரிக்காவின் எச்1பி (H-1B) விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மெட்டா, ஆப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் போன்ற உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது ஆட்சேர்ப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன.
கூகுளின் அதிரடி அப்டேட்: பழைய இமெயில் முகவரியை மாற்ற இனி புதிய கணக்கு தேவையில்லை
ஜிமெயில் பயனர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, கூகுள் நிறுவனம் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
2026 இல் சந்திரனின் தென் துருவத்தை இலக்காகக் கொண்டுள்ள சீனா
சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் 2026 ஆம் ஆண்டில் ஐந்து முக்கிய விண்வெளி பயணங்களுக்கான ஒரு லட்சிய திட்டத்தை வெளியிட்டுள்ளது.
அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் இருந்து 3,500 கிமீ தூரம் செல்லக்கூடிய கே-4 ஏவுகணை சோதனை வெற்றி
அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து இந்தியா தனது கே-4 பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது.
ChatGPT-யில் விரைவில் விளம்பரங்கள் வெளியாகவுள்ளதாம்; எங்கே?
ChatGPT-ஐ உருவாக்கிய நிறுவனமான OpenAI, அதன் AI சாட்போட்டில் விளம்பரங்களை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இஸ்ரோவின் 2026 வரைபட வரைபடம்: ககன்யான் பணி, செயற்கைக்கோள் ஏவுதல் மற்றும் பல
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) 2026 ஆம் ஆண்டிற்கான அதிரடி அட்டவணையை வைத்துள்ளது.
2036 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையத்தை ரஷ்யா திட்டமிட்டுள்ளது
ஒரு பெரிய முன்னேற்றத்தில், 2036 ஆம் ஆண்டுக்குள் நிலவில் ஒரு அணு மின் நிலையத்தை கட்டும் திட்டத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
விண்வெளி வரலாற்றில் இஸ்ரோ செய்த உலக சாதனை தெரியுமா?
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) உலக அரங்கில் இந்தியாவின் புகழை உயர்த்திய பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்தியாவின் முதல் டெலி-ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்டத்தை ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது
மும்பையில் உள்ள சர் HN ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை (HNRFH), இந்தியாவின் முதல் டெலி-ரோபோடிக் அறுவை சிகிச்சை ரோகிராமை அறிமுகப்படுத்தியுள்ளது.
விண்வெளியில் இஸ்ரோவின் 'பாகுபலி'! அதிக எடை கொண்ட சாட்டிலைட்டை சுமந்து சென்று LVM3-M6 சாதனை
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(ISRO) இன்று மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
என்னைக்குமே நான்தான்டா கிங்! Swiggy-யில் 10-வது ஆண்டாக முதலிடத்தில் பிரியாணி!
இந்தியர்களின் நாவில் எப்போதும் பிரியாணி தான் ராஜாவாகத் திகழ்கிறது என்பதை 2025-ஆம் ஆண்டிற்கான ஸ்விக்கி அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
2026ஆம் ஆண்டு விண்வெளி பயணங்கள்: நாசா, இஸ்ரோ, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் பல
2026 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்க உள்ளது, பல சர்வதேச நிறுவனங்கள் லட்சிய பயணங்களை திட்டமிடுகின்றன.
கூகிளில் அவசர எண்ணை தொடர்பு கொள்ளும் போது உங்கள் இப்படத்தையும் சேர்த்து அனுப்பும் வசதி
உத்தரப் பிரதேசத்தில் தொடங்கி, கூகிள் தனது அவசர இருப்பிட சேவையை (ELS) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பாஸ்வேர்டு இல்லாமலேயே வாட்ஸ்அப்பை ஹேக் செய்யும் 'Ghost Pairing' மோசடி: மத்திய அரசு கடும் எச்சரிக்கை
இந்தியாவின் முன்னணி இணைய பாதுகாப்பு அமைப்பான CERT-In (Indian Computer Emergency Response Team), வாட்ஸ்அப் பயனர்களை குறிவைத்து பரவி வரும் 'கோஸ்ட் பெயரிங்' (GhostPairing) எனும் புதிய வகை மோசடி குறித்து உயர்மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.