தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
தேர்ட் பார்ட்டி டூல்கள் இல்லாமல் சமூக ஊடகப் பதிவுகளை இலவசமாகத் தானியங்குபடுத்துவது (Automation) எப்படி?
சமூக ஊடக பதிவுகளை தானியங்குபடுத்துவதன் மூலம் நிறைய நேரம் மற்றும் உழைப்பை மிச்சப்படுத்தலாம், குறிப்பாக நிறைய அக்கவுண்ட்களை நிர்வகிக்க வேண்டியவர்களுக்கு இது ரொம்ப உதவும்.
விண்வெளிக்கு செல்லும் இந்திய டிஃபன் பாக்ஸ்! ககன்யான் வீரர்களுக்காக இந்திய தனியார் நிறுவனம் உருவாக்கிய தயாரிப்பு
இந்தியாவின் மிக முக்கிய விண்வெளி பயணத் திட்டமான ககன்யான் மூலம் இந்திய விண்வெளி வீரர்கள் முதன்முறையாக விண்வெளிக்கு செல்லத் தயாராகி வருகின்றனர்.
ஐடி ஊழியர்களுக்கு எச்சரிக்கை! ஏஐ பயன்படுத்தாவிட்டால் வேலை போகுமா? கேலப் நிறுவனத்தின் புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வரவு, ஊழியர்களின் வேலைத்திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வேலைப் பாதுகாப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளது.
100% வரை சார்ஜ் போடுறீங்களா? மொபைல் பேட்டரி சீக்கிரம் வீணாகாமல் இருக்க இந்த 3 தப்ப செஞ்சிடாதீங்க!
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை, பேட்டரி சீக்கிரமாகத் தீர்ந்து போவது அல்லது போன் வாங்கி ஒரு வருடத்திற்குள்ளேயே பேட்டரி ஹெல்த் மோசமடைவது தான்.
AI ஏன் இவ்வளவு வேகமாக பரவி வருகிறது? ஜோதிடத்தில் இதற்கான பதில் உள்ளது
ஜோதிட ரீதியாக பார்த்தால், செயற்கை நுண்ணறிவில் (AI) ஏற்பட்டுள்ள சமீபத்திய வளர்ச்சிக்கு, புளூட்டோ கும்ப ராசிக்குள் நுழைவதே காரணமாகும்.
விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன்: 8 மாதம் விண்வெளியில் தங்கப்போகிறார்
விண்வெளித்துறையில் இந்தியாவின் பெருமையை உலகரங்கில் உயர்த்தும் வகையில், வரும் ஜூலை 14 அன்று கஜகஸ்தானின் பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படவுள்ள 'சோயுஸ் எம்எஸ்-29' (Soyuz MS-29) விண்கலம் மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீரர் டாக்டர் அனில் மேனன் விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியாவில் டெலிகிராம் முடக்கப்பட்டாலும் VPN-கள் அதை செயல்படுத்தலாமாம்!
பிரபலமான உடனடிச் செய்தி பரிமாற்ற செயலியான டெலிகிராம், இந்தியாவில் ஏற்கனவே உள்ள பயனர்களுக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
உங்கள் தினசரி பழக்கங்களை உருவாக்க AI prompt-கள் உதவும்!
AI ப்ராம்ப்ட்கள், தெளிவில்லாத இலக்குகளை சின்னச் சின்ன, திரும்பத் திரும்ப செய்யக்கூடிய செயல்களாக மாற்றுவதன் மூலம் தினசரி பழக்கங்களை உருவாக்குவதை எளிதாக்கும்.
ஈரானைத் தாக்க அமெரிக்காவிற்கு உதவிய எலான் மஸ்க்கின் க்ரோக் AI; எப்படி
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவதில், எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு (AI) கருவியான க்ரோக் பயன்படுத்தப்பட்டதை அமெரிக்க இராணுவம் உறுதி செய்துள்ளது.
ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்: விரைவில் அறிமுகமாகிறது 'வியூ ஒன்ஸ்' மெசேஜ் வசதி
புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் வாய்ஸ் நோட்களை தொடர்ந்து, வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் தனியுரிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில், ஒருமுறை மட்டுமே படித்துப் பார்க்கக்கூடிய 'View-Once' மெசேஜ் வசதியை ஐபோன் பயனர்களுக்காக உருவாக்கி வருகிறது.
இந்திய அரசின் தடைக்கு எதிராக கொதித்தெழுந்த டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்; 15 கோடி பயனர்கள் பாதிப்பு
மத்திய அரசால் இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அதிரடி முடிவுக்கு அச்செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு பின்னணி: டெலிகிராம் செயலிக்கு தடை, ஆனால் வாட்ஸ்அப் தப்பித்தது எப்படி?
ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வுக்கு முன்னதாக, போலி வினாத்தாள்களை விற்பனை செய்யவும், வதந்திகளைப் பரப்பவும் மோசடி செய்பவர்கள் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்துவதாகத் தேசிய தேர்வு முகமை (NTA) குற்றம் சாட்டியுள்ளது.
வெப் வாட்ஸ்அப்பில் க்ரூப் காலை தொடங்குவது எப்படி?
வாட்ஸ்அப் தனது இணையதள சேவையில் க்ரூப் கால் (குரல் மற்றும் வீடியோ) அழைப்புகளுக்கான ஆதரவைச் சேர்ப்பதன் மூலம் ஒரு பெரிய அப்டேட்டை கொண்டுவருகிறது.
வாட்ஸ்அப்பில் புதிய 'SUNtosh' AI சாட்பாட் அறிமுகம்! சோலார் மானியம், சேமிப்பு விபரங்கள் இனி ஒரே கிளிக்கில்
இந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களின் மின்சாரச் செலவைக் குறைக்கும் நோக்கில், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 'பிஎம் சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா' (PM Surya Ghar: Muft Bijli Yojana) திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப் புதிய தொழில்நுட்பப் புரட்சி ஒன்று புகுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு பேராபத்து! சான் ஆண்ட்ரியாஸ் பிளவில் 1000 ஆண்டுகளில் இல்லாத அழுத்தம்! எந்த நேரத்திலும் மெகா நிலநடுக்கம் ஏற்படலாம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை உலுக்கவிருக்கும் தி பிக் ஒன் (The Big One) எனப்படும் பேரழிவு நிலநடுக்கம் குறித்த அச்சம் தற்பொழுது விஞ்ஞானிகளின் புதிய அதிர்ச்சி ஆய்வின் மூலம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பா? வாட்ஸ்அப்பில் வேகமாக பரவும் மெசேஜ்; நம்பி லிங்கை க்ளிக் பண்ணா ஆபத்து
சமீபகாலமாக வாட்ஸ்அப் செயலியில் "தேசிய மாணவர் லேப்டாப் திட்டம் 2026" (National Student Laptop Scheme 2026) என்ற பெயரில் ஒரு மெசேஜ் வைரலாக பரவி வருகிறது.
ஆப்பிள், மடிக்கக்கூடிய ஐபோன், டச் ஸ்க்ரீன் Mac ஆகியவையை உருவாக்கி வருவதாக தகவல்
iOS 27 மற்றும் macOS 27-இல் சமீபத்தில் கண்டறியப்பட்ட மென்பொருள் தடயங்களின்படி, ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோன் மற்றும் தொடுதிரை மேக்புக் ஆகியவற்றை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்ய பிரிட்டன் திட்டம்
தி கார்டியன் பத்திரிகையின்படி, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் "அதிக ஆபத்துள்ள" சமூக ஊடக செயலிகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்ய இங்கிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எல் நினோ வருகையால் பருவமழையில் ஆபத்து: இந்தியப் பெருங்கடல் டைபோல் காப்பாற்றுமா? முழு விபரம்
இந்தியாவில் நடப்பு ஆண்டில் வறட்சி மற்றும் வழக்கத்திற்கு மாறான கடுமையான வெப்ப அலைகளை உருவாக்கக்கூடிய எல் நினோ காலநிலை மாற்றம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதாக சர்வதேச வானிலை முகமைகள் எச்சரித்துள்ளன.
ஏஐ சாட்பாட் பயன்படுத்தினால் தண்ணீர் பஞ்சமா? இந்தியாவுக்கு காத்திருக்கும் புதிய ஆபத்து! சிஇஇடபுள்யூ ஷாக் அறிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பமானது உலக அளவில் மனிதர்களின் அன்றாட வேலைகளையும், வணிகக் கட்டமைப்புகளையும் மிக அதிவேகமாக மாற்றி அமைத்து வருகிறது.
12.5 கோடி ஆண்டுகள் பழமையான 'வாழும் புதைபடிவம்'! ஆழ்கடலின் மர்ம இரைகொல்லி கோப்ளின் சுறா முதல்முறையாக கேமராவில் சிக்கியது
கடல் உயிரியல் வரலாற்றில் ஒரு மிக முக்கிய மைல்கல்லாக, ஆழ்கடலின் மர்மமான இரைக்கொல்லிகளில் ஒன்றான கோப்ளின் சுறா அதன் இயற்கையான ஆழ்கடல் சூழலில் சுதந்திரமாக நீந்துவதை விஞ்ஞானிகள் முதன்முறையாக வீடியோ எடுத்துள்ளனர்.
கூகுளில் தப்பித் தவறியும் கூட தேடக்கூடாத 5 விஷயங்கள்: ஆபத்துகளைத் தெரிந்து கொள்ளுங்கள்!
இன்றைய நவீன டிஜிட்டல் காலகட்டத்தில், அனைத்து வயதினருக்கும் தங்களுக்குத் தேவைப்படும் எந்தவொரு சந்தேகத்திற்கும் உடனடித் தீர்வைத் தரும் ஒரு முதன்மையான தளமாக கூகுள் தேடுபொறி விளங்கி வருகிறது.
HR பணி நியமனத்திற்கான சிறந்த AI கருவிகள்!
உலகம் முழுவதும் HR பணி நியமனத்திற்கான அணுகுமுறையை AI கருவிகள் மாற்றி வருகின்றன.
உங்கள் பிரவுசர் டூல்பார்களை தனிப்பயனாக்குவது எப்படி?
உங்கள் பிரவுசர் டூல்பாரை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதன் மூலம், உங்களின் வேலை வேகம் கணிசமாக அதிகரிக்கும்.
க்ளாட் ஃபேபிள் 5 மற்றும் மைத்தோஸ் 5 மாடல்களை உலகளவில் திடீரென முடக்கியது ஆந்த்ரோபிக் நிறுவனம்: பின்னணி என்ன?
முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆராய்ச்சி நிறுவனமான ஆந்த்ரோபிக், தனது மிக அதிநவீன ஏஐ மாடல்களான க்ளாட் ஃபேபிள் 5 (Claude Fable 5) மற்றும் மைத்தோஸ் 5 (Mythos 5) ஆகியவற்றை உலகளவில் உள்ள அனைத்துப் பயனர்களுக்கும் உடனடியாக முடக்குவதாக வெள்ளிக்கிழமை (ஜூன் 12) இரவு அதிரடியாக அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப், டெலிகிராம் தேவையில்லை! யூடியூப் ஆப் உள்ளேயே மெசேஜ் செய்து வீடியோக்களைப் பகிரும் புதிய யூடியூப் சாட் வசதி அறிமுகம்
வீடியோ பகிர்வு தளமான யூடியூப், தனது பயனர்கள் தடையின்றிப் பயன்படுத்தும் வகையில் "இன்-ஆப் மெசேஜிங் மற்றும் வீடியோ ஷேரிங்" வசதியை தற்பொழுது உலகளவில் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவுபடுத்தி யூடியூப் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பேஸ்புக் இன்ஸ்டாகிராம் முடக்கம்: உலகளவில் மெட்டா சர்வர்கள் திடீர் டவுன்; காரணம் என்ன?
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான உலகப் புகழ்பெற்ற சமூக ஊடகங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் உலகளவில் திடீரென முடங்கியதால், மில்லியன் கணக்கான பயனர்கள் தங்களின் கணக்குகளைப் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பயனர்களுக்கு! இனி ஐபோன் போலவே மாறும் புதிய மெசேஜ் மெனு
ஆண்ட்ராய்டு பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில், வாட்ஸ்அப் நிறுவனம் தனது மெசேஜ் ஆக்ஷன் மெனுவை முழுமையாக மாற்றி அமைத்து, ஐபோன் போன்ற ஒரு புதிய அனிமேஷன் இடைமுகத்தை வடிவமைத்துள்ளது.
லேப்டாப் உலகையே மாற்றப்போகும் ஆப்பிள்! முதன்முறையாக டச்ஸ்கிரீனுடன் வெளிவரும் மேக்புக் அல்ட்ரா; கசிந்தது புதிய ரகசியம்
ஆப்பிள் நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதன்முறையாக டச்ஸ்கிரீன் வசதி கொண்ட புதிய மேக்புக் லேப்டாப்பை உருவாக்கி வருவதாகத் தொழில்நுட்ப உலகில் புதிய தகவல்கள் கசிந்துள்ளன.
கிரெடிட் கார்டு பில்களுக்கான ஆட்டோமேட்டிக் செலுத்து முறையை அறிமுகப்படுத்திய CRED
CRED என்ற நிதி தொழில்நுட்பத் தளம், தனது பயனர்களுக்கு கடன் அட்டை கட்டணங்களைச் செலுத்துவதை எளிதாக்குவதற்காக இரண்டு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
900 கோடி லிட்டர் தண்ணீர்! உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அமேசானின் அறிக்கை: ஆனாலும் மற்ற நிறுவனங்களை விட பெஸ்ட்?
உலகளாவிய தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான அமேசான், கடந்த ஆண்டில் மட்டும் தனது தரவு மையங்களை இயக்குவதற்காக 900 கோடி லிட்டருக்கும் அதிகமான தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஷாப்பிங் முதல் பேமெண்ட் வரை! இனி உங்களுக்காக ஏஐ ஏஜெண்டுகள் யுபிஐ பணப்பரிமாற்றம் செய்யும்: இது எப்படி சாத்தியம்?
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் இன்று தகவல் பரிமாற்றங்கள் மற்றும் தரவு உருவாக்கத்தைத் தாண்டி, தானியங்கி முறையில் பணப் பரிவர்த்தனைகளை செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளது.
AI கருவிகளால் மொழிபெயர்ப்பு வேகம் அதிகரிப்பு
AI கருவிகள், மொழிகளை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றுவதற்கான வேகத்தில் ஒரு பெரிய புரட்சியையே கொண்டு வந்திருக்கின்றன.
வயது குறைந்த பயனர்கள் ஸ்பாட்லைட் பதிவுகளைப் பொதுவெளியில் பகிர்வதை தடுக்க ஸ்னாப்சாட் உத்தி
சிறு வயது பயனர்களை தனிப்பட்ட தகவல்கள் கசியவிடப்படுவதிலிருந்து பாதுகாக்க, ஸ்னாப்சாட் தனது உள்ளடக்கக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கடுமையாக்குகிறது.
யூடியூப் பாட்டுக்கு கூகுள் உரிமையாளரா? ஏஐ பயிற்சி சர்ச்சை குறித்து நிறுவனம் சொல்லும் அதிர்ச்சி தகவல்!
யூடியூப் தளத்தில் பாடல்களைப் பதிவேற்றும் கலைஞர்கள், தங்களுக்குத் தெரியாமலேயே கூகுளின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திற்கு அந்தப் பாடல்களைப் பயன்படுத்த அனுமதி அளித்துவிட்டதாகக் கூகுள் நிறுவனம் நீதிமன்றத்தில் புதிய வாதத்தை முன்வைத்துள்ளது.
இந்தியாவின் 6ஜி முன்னெடுப்பு, உள்நாட்டுத் தொழில்நுட்பம் மற்றும் காப்புரிமை உருவாக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது
ஆறாம் தலைமுறை (6ஜி) அலைபேசித் தொடர்புகளுக்கு நாடு மாறுவதற்கான ஒரு செயல்திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இந்திய அரசு தயாராகி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த மோசடிகள் குறித்து இந்திய வங்கிகள் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு(AI) நிதித் துறையை மேலும் மேலும் மாற்றியமைத்து வருவதால், இந்திய வங்கிகள் மோசடி தொடர்பான பிரச்சினைகளின் பெருக்கத்தால் தவித்து வருகின்றன.
இந்திய அரசுடன் தீவிர பேச்சுவார்த்தையில் எலான் மஸ்க் நிறுவனம்: 'ஸ்டார்லிங்க்' சேவை எப்போது தொடங்குகிறது?
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்திற்குச் சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவை வழங்கும் 'ஸ்டார்லிங்க்', இந்தியாவில் தனது வணிகரீதியான சேவைகளைத் தொடங்குவதற்கான இறுதி கட்ட ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெறுவதில் இந்திய அரசுடன் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.
ரிமோட் ஒர்கிங் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்கிறது ஆய்வுகள்
சயின்ஸ் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, அலுவலகத்தில் பணிபுரிபவர்களைக் காட்டிலும் தொலைதூரத்தில் இருந்து பணிபுரிபவர்கள் (Remote Working) மனச்சோர்வு மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
உலகளவில் சரியும் பிறப்பு விகிதத்திற்கு காரணம் உங்கள் ஸ்மார்ட்ஃபோனா? ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ரிப்போர்ட்
பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் உயரும் போது, அங்கு பிறப்பு விகிதம் குறைவது வழக்கம்.