சந்தானம்: செய்தி
24 Feb 2025
பொழுதுபோக்குDD Next Level படத்தின் முதல் பாடல் பிப்ரவரி 26 வெளியாகிறது; பாடலாசிரியராக மாறிய ஆர்யா
சந்தானம் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு', அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி ஹிட் ஆனது.
04 Dec 2024
தமிழ் சினிமாபவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், சிறுநீரக பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
30 Sep 2024
உதயநிதி ஸ்டாலின்'சத்யா' உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன 'பார்த்தா' சந்தானம்!
நேற்று தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
21 Jun 2024
படப்பிடிப்புDD ரிட்டர்ன்ஸ் 2 படத்தில் சந்தானத்திற்கு, GOAT பட நாயகி ஜோடி
சந்தானம் நடிப்பில் உருவான 'தில்லுக்கு துட்டு' என்ற ஹாரர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தொடர்ச்சியாக அதே பெயரில் வரிசையாக ஹாரர்-காமெடி படம் நடித்து வந்தார் சந்தானம்.
26 Apr 2024
தமிழ் திரைப்படம்சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான் கிங்கு' படத்தின் டிரெயிலர் வெளியானது
நகைச்சுவை நடிகரான சந்தானம் நடித்துள்ள 'இங்க நான் தான் கிங்கு' படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.
20 Apr 2024
தமிழ் திரைப்படம்சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான் கிங்கு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நகைச்சுவை நடிகரான சந்தானம் நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2023
ஓடிடிஅமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது சந்தானத்தின் 80ஸ் பில்டப் திரைப்படம்
சந்தானம் நடிப்பில், எஸ்.கல்யாண் இயக்கத்தில் சென்ற மாதம் வெளியான திரைப்படம் 80ஸ் பில்டப்.
12 Dec 2023
திரைப்படம்தமிழ் சினிமாவில் இந்தாண்டு படுதோல்வியடைந்த படங்கள்: ஒரு பார்வை
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகின்றன என்றாலும், அவை அனைத்துமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வணிக ரீதியாக வெற்றி பெறுவதில்லை.
18 Oct 2023
திரைப்படம்நடிகர் சந்தானத்தின் புதிய படத்தின் பெயர் வெளியானது
சமீபத்தில் சந்தானம் நடித்து வெளியான திரைப்படம் 'டிடி ரிட்டர்ன்ஸ்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப்பெற்றது.
25 Aug 2023
ஓடிடிசெப்டம்பர் 1 முதல், ஜீ 5 OTT தளத்தில், DD ரிட்டர்ன்ஸ் திரைப்படம்
சந்தானம் நடிப்பில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் 'DD ரிட்டர்ன்ஸ்'.
13 Jul 2023
நடிகர்சந்தானம் நடிக்கும் தில்லுக்கு துட்டு ரீடர்ன்ஸ், ஜூலை 28 வெளியாகிறது
கோலிவுட்டில், காமெடியனாக அறிமுகமாகி, ஹீரோவாக வளர்ந்து இருப்பவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தில்லுக்கு துட்டு' திரைப்படம். ஹாரர்-காமெடி வகையில் உருவான இந்த திரைப்படம், அமோக வெற்றி அடைந்தது.