NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ரஜினிகாந்த்-விஷ்ணு விஷால் நடித்துள்ள 'லால் சலாம்' ஒரு வழியாக OTTக்கு வருகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஜினிகாந்த்-விஷ்ணு விஷால் நடித்துள்ள 'லால் சலாம்' ஒரு வழியாக OTTக்கு வருகிறது
    'லால் சலாம்' இறுதியாக OTT வெளியீட்டிற்கு தயாராகி விட்டது

    ரஜினிகாந்த்-விஷ்ணு விஷால் நடித்துள்ள 'லால் சலாம்' ஒரு வழியாக OTTக்கு வருகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 19, 2025
    06:53 pm

    செய்தி முன்னோட்டம்

    விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோருடன் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்த அதிரடித் திரைப்படமான 'லால் சலாம்' இறுதியாக OTT வெளியீட்டிற்கு தயாராகி விட்டது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இந்தப் படம் கடந்த ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    எனினும் இப்படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றது.

    படம் வெளியாகும் முன்னரே நெட்ஃபிலிக்ஸ் உடன் ஒப்பந்தம் மேற்கொண்ட போதும், படம் வெளியாவதில் தாமதம் இருந்தது.

    தற்போது, தேதிகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும் விரைவில் Netflix -இல் இப்படம் வெளியாகவுள்ளது.

    கதைக்களம்

    'லால் சலாம்': கிரிக்கெட், நட்பு மற்றும் சமூக நல்லிணக்கத்தின் கதை

    இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழும் முரார்பாத் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு திறமையான கிரிக்கெட் வீரர்களான திருநாவுக்கரசு (திரு) மற்றும் ஷம்சுதீன் ஆகியோரின் கதையை லால் சலாம் விவரிக்கிறது.

    திரு மற்றும் ஷம்சுதீனின் தந்தையர்கள், மகன்களுக்கு இடையே போட்டி இருந்தபோதிலும், ஒரு வலுவான நட்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    ஒரு கிரிக்கெட் போட்டியின் போது திரு மற்றும் ஷம்சுதீனின் போட்டியைத் தூண்டுவதற்காக, ஒரு அரசியல்வாதியின் மகனான ராஜைப் பயன்படுத்தி, தேர்தல் ஆதாயங்களுக்காக வகுப்புவாத முரண்பாடுகளை விதைக்க அரசியல் தலைவர்கள் சதி செய்யும்போது விஷயங்கள் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகின்றன.

    தயாரிப்பு

    'லால் சலாம்' நடிகர்கள் மற்றும் தயாரிப்பு குழுவினர்

    லால் சலாம் திரைப்படத்தை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். திரைக்கதையை விஷ்ணு ரங்கசாமி எழுதியுள்ளார், அவரே கதையையும் எழுதியுள்ளார்.

    லைகாவின் சுபாஸ்கரன் அல்லிராஜா இந்தப் படத்தைத் தயாரித்தார்.

    இதில் ரஜினிகாந்த் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

    படத்தின் ஒளிப்பதிவை ரங்கசாமி கவனிக்க, படத்தொகுப்பை பி பிரவீன் பாஸ்கர் கவனித்தார். இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசை அமைத்தார்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓடிடி
    ரஜினிகாந்த்
    திரைப்பட வெளியீடு
    நெட்ஃபிலிக்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஓடிடி

    OTT வெளியீட்டிற்கு தயாராகும் தனுஷின் 'ராயன்': தேதி மற்றும் ஸ்ட்ரீமிங் தகவல்கள் இதோ தனுஷ்
    அனுராக் காஷ்யப், ஜி.வி.பிரகாஷ் இணையவுள்ள 8 பாகங்கள் கொண்ட திரில்லர் தொடர் ஜிவி பிரகாஷ் குமார்
    இந்த வாரம் அதிகம் எதிர்பார்க்கும் ஓடிடி வெளியீடுகள் இவைதான் பிரபாஸ்
    திரையரங்குகளில் மட்டுமல்ல, OTTயிலும் சாதித்து காட்டிய விஜய் சேதுபதியின் மகாராஜா விஜய் சேதுபதி

    ரஜினிகாந்த்

    தி கோட் படத்தை விஞ்சிய ரஜினிகாந்தின் வேட்டையன்; டிக்கெட் முன்பதிவில் புதிய சாதனை வேட்டையன்
    ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசு வேட்டையன்
    'வேட்டையன்' படத்திற்கு ரஜினிகாந்த், அமிதாப் மற்றும் பலர் வாங்கிய சம்பளம் இதுதான்! வேட்டையன்
    குறி வச்சி இரை விழுந்ததா? வேட்டையன் படம் குறித்து ரசிகர்களின் சமூக வலைதள விமர்சனம் இதுதான் வேட்டையன்

    திரைப்பட வெளியீடு

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' ஓடிடி வெளியீடு எப்போது? எங்கு பார்க்கலாம்? ஓடிடி
    மிஷன் இம்பாசிபிள்: தி ஃபைனல் ரெக்கனிங் டீஸரில் மிரட்டும் டாம் குரூஸ் ஹாலிவுட்
    கங்குவா படத்தை பற்றி ப்ளூ சட்டை மாறன் கூறுவது என்ன? சூர்யாவின் ரசிகர்கள் கொந்தளிப்பது எதற்காக? கங்குவா
    பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தடுமாறும் சூர்யாவின் 'கங்குவா'; 6 நாட்களில் ₹59.9 கோடி வசூல் கங்குவா

    நெட்ஃபிலிக்ஸ்

    'புஷ்பா 2' OTT உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கிய நெட்ஃபிலிக்ஸ் அல்லு அர்ஜுன்
    'IC 814' சர்ச்சை: Netflix இந்தியா உள்ளடக்கத் தலைவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்; என்ன காரணம்? பொழுதுபோக்கு
    பதிப்புரிமை மீறல்; ஐசி 814: காந்தஹார் ஹைஜாக் வெப் சீரீஸ் படக்குழு மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிர்வாகத்திற்கு எதிராக நோட்டீஸ் வெப் சீரிஸ்
    விஜய் ஃபேன்ஸ்..விரைவில் OTTயில் விஜய்யின் GOAT !  விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025