LOADING...

வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

18 Nov 2025
சீனா

இந்த நாடு சீனாவிடமிருந்து அதிக கடன் பெறும் நாடு என்பதை அறிவீர்களா? 

வில்லியம் & மேரி கல்லூரியின் ஆராய்ச்சி ஆய்வகமான AidDataவின் சமீபத்திய ஆய்வு, உலகளாவிய நிதியத்தில் எதிர்பாராத திருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

நகை வாங்க போறீங்களா? குறைந்தது தங்கத்தின் விலை

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை செவ்வாய்கிழமை (நவம்பர் 18) மீண்டும் குறைந்துள்ளது.

பிட்காயின் மதிப்பு கடும் சரிவு: அக்டோபர் உச்சத்தில் இருந்து $93,000 ஆக வீழ்ச்சி ஏன்?

கடந்த அக்டோபரில் $1,26,000 என்ற உச்சத்தைத் தொட்ட உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயின் (Bitcoin), ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

17 Nov 2025
வணிகம்

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன், 72 வயதில் காலமானார்

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரும், கோரமண்டல் இன்டர்நேஷனல் எமரிட்டஸ் தலைவருமான அருணாசலம் வெள்ளையன், தனது 72வது வயதில் காலமானார்.

17 Nov 2025
ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கவிருக்கும் ஜான் டெர்னஸ் யார்?

2026 ஆம் ஆண்டில் ஆப்பிள் தனது 50 வது ஆண்டு நிறைவை கொண்டாட தயாராகி வரும் நிலையில், ஒரு பெரிய தலைமைத்துவ மாற்றம் குறித்த வதந்திகள் பரவ தொடங்கியுள்ளன.

ஐபிஎல்: ஆர்சிபி அணியில் பங்குகளை வாங்க காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை

கேஜிஎஃப், காந்தாரா மற்றும் சலார் போன்றப் பிளாக்பஸ்டர் திரைப்படங்களைத் தயாரித்த முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி பங்கு வாங்க ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி இறக்குமதி செய்ய இந்தியா முதல்முறையாக ஒப்பந்தம்; ஆண்டு தேவையில் 10 சதவீதத்தை பூர்த்தி செய்யும்

இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அமெரிக்காவிலிருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) இறக்குமதி செய்வதற்கானத் தங்கள் முதல் ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்கட்கிழமை (நவம்பர் 17) அறிவித்துள்ளார்.

நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை திங்கட்கிழமை (நவம்பர் 17) மீண்டும் குறைந்துள்ளது.

16 Nov 2025
இந்தியா

அக்டோபர் மாதத்தில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்காத இந்தியா; தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிப்பு

உலகிலேயே ரஷ்ய எண்ணெயை இரண்டாவது அதிகளவில் வாங்கும் நாடாக இந்தியா நீடிக்கிறது.

ஒரே நாளில் ₹5,000 சரிவு; ஷாக் கொடுத்த வெள்ளி விலை; தங்க விலையும் சரிவு

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை சனிக்கிழமை (நவம்பர் 15) குறைந்துள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $2.7 பில்லியன் குறைந்தது

இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு, நவம்பர் 7, 2025ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் $2.7 பில்லியன் குறைந்து, $687.73 பில்லியனாக இருந்தது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) தெரிவித்துள்ளது.

14 Nov 2025
ஆந்திரா

இந்தியாவின் முதல் ட்ரோன் டாக்ஸி ஆந்திராவில் தொடங்கப்பட உள்ளது

ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, சிஐஐ கூட்டாண்மை உச்சி மாநாட்டில் மாநிலத்திற்கான ஒரு லட்சிய பொருளாதார தொலைநோக்கை வெளியிட்டார்.

14 Nov 2025
ஜிடிபி

உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம்; 2025இல் இந்தியாவின் 7% ஜிடிபி வளர்ச்சி தொடரும் என மூடிஸ் அறிக்கை

உறுதியான உட்கட்டமைப்புச் செலவினம் (infrastructure spending) மற்றும் உள்நாட்டு நுகர்வு (household consumption) ஆகியவற்றின் வலிமையால், உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என்று மூடிஸ் ரேட்டிங்ஸ் தனது சமீபத்திய 'குளோபல் மேக்ரோ அவுட்லுக்' அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சவரனுக்கு ₹480 சரிவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் 

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) குறைந்துள்ளது.

அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: வரி மற்றும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் முன்னேற்றம்

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

13 Nov 2025
இந்தியா

ஏப்ரல்-செப்டம்பர் 2025: இந்தியத் துணி ஏற்றுமதி 111 நாடுகளுக்கு 10% வளர்ச்சியை பதிவு செய்து அசத்தல்

உலகளாவிய பொருளாதாரச் சவால்கள் மற்றும் முக்கியச் சந்தைகளில் நிலவும் வரி சார்ந்த தடைகளுக்கு மத்தியிலும், இந்தியாவின் துணி ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பர்) குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

நடிகர் அஜித்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் கூட்டு; அஜித் குமார் ரேசிங்கின் அதிகாரப்பூர்வ பார்ட்னர் ஆனது காம்பா எனர்ஜி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), நடிகர் மற்றும் பந்தய வீரரான அஜித்குமார் நிறுவிய அஜித் குமார் ரேசிங் அணியுடன் ஒரு முக்கிய மூலோபாய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.

ஒரே நாளில் ரூ.9,000 உயர்வு; ஷாக் கொடுத்த வெள்ளி விலை; அப்போ தங்கம்?

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வியாழக்கிழமை (நவம்பர் 13) அதிகரித்துள்ளது.

குறைந்தது தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (நவம்பர் 12) குறைந்துள்ளது.

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 5.2% ஆகக் குறைவு: புள்ளியியல் அமைச்சகம் அறிக்கை

இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் (Current Weekly Status- CWS அடிப்படையில்) ஜூலை முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலாண்டில் (Q2 FY26) 5.2% ஆகக் குறைந்துள்ளது.

11 Nov 2025
வணிகம்

'அமைதியாகப் போகிறேன்': பெர்க்ஷயர் ஹாத்வே பங்குதாரர்களுக்கு Warren buffet இறுதிக் கடிதம் 

பெர்க்ஷயர் ஹாத்வேயின் புகழ்பெற்ற தலைமை நிர்வாக அதிகாரி வாரன் பஃபெட், வருடாந்திர பங்குதாரர் கடிதங்களை எழுதுவதிலிருந்தும், பொதுவில் தோன்றுவதிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அதிகரித்த தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) அதிகரித்துள்ளது.

Aadhaar Data Vault: தரவை சேமிக்க UIDAI இன் புதிய அமைப்பு

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் தரவை கையாளும் அனைத்து நிறுவனங்களும், ஆதார் தரவு வால்ட் (ADV) எனப்படும் பாதுகாப்பான டிஜிட்டல் அமைப்பில் அவற்றைச் சேமிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.

10 Nov 2025
செபி

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பு கிடையாதா? செபி அறிக்கையில் சொல்லப்பட்டது இதுதான்

புதிய தலைமுறை முதலீட்டாளர்கள் மத்தியில் குறைந்த விலையில் (₹100 முதல்) தங்கம் வாங்க உதவும் டிஜிட்டல் தங்கம் (Digital Gold) அல்லது இ-தங்கம் தயாரிப்புகள் குறித்து முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனச் சந்தைக் கட்டுப்பாட்டாளரான செபி (SEBI) எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறுவர்களுக்கான UPI wallet-ஐ RBI அங்கீகரித்துள்ளது: இது எவ்வாறு செயல்படுகிறது

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ஜூனியோ பேமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ருமென்ட்களை (PPI) வழங்குவதற்கான கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது.

மீண்டும் வேகமெடுக்க விலை; நகை பிரியர்கள் ஷாக்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை திங்கட்கிழமை (நவம்பர் 10) அதிகரித்துள்ளது.

09 Nov 2025
தங்க விலை

இந்த வாரத்தில் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என நிபுணர்கள் கணிப்பு; காரணம் இதுதான்

வரும் வாரத்தில் அமெரிக்காவின் முக்கியமான பணவீக்கத் தரவுகள் வெளியிடப்படும் வரை தங்கம் விலை பெரிய அளவில் மாறாமல் இப்போதை நிலையிலேயே நீடிக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

புதிய அத்தியாயம்; ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பஹ்ரைனுடன் வர்த்தக ஒப்பந்தந்தை இறுதி செய்வதில் இந்தியா தீவிரம்

இந்தியா, சர்வதேச வர்த்தக உறவுகளை ஆழமாக்கும் நோக்கில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

08 Nov 2025
ஆர்பிஐ

இனி வெள்ளியையும் கடனாக பெறலாம்; ஆர்பிஐ புதிய விதிகளில் கூறப்பட்டவை என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தங்கம் மற்றும் வெள்ளியைப் பிணையாக வைத்து, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) கடன் வழங்குவதற்கான புதிய தரப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு மேலும் $5.6 பில்லியன் சரிவு; ஆர்பிஐ தகவல்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, அக்டோபர் 31, 2025 இல் முடிவடைந்த வாரத்தில் $5.6 பில்லியன் சரிந்து, $689.73 பில்லியன் என்ற அளவில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தையில் தொடரும் சரிவு: சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி; முதலீட்டாளர்கள் அச்சம்

உள்நாட்டுப் பங்குச் சந்தை அளவுகோல்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50, மூன்றாவது நாளாகத் தொடர்ச்சியான பலத்த இழப்பைச் சந்தித்து வருகிறது.

சவரனுக்கு ₹400 சரிவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) சரிவை சந்தித்துள்ளது.

07 Nov 2025
டெஸ்லா

எலான் மஸ்க்கிற்கு வரலாற்று சிறப்புமிக்க $1 டிரில்லியன் ஊதிய தொகுப்பை வழங்க டெஸ்லா பங்குதாரர்கள் ஒப்புதல்

டெஸ்லா பங்குதாரர்கள் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கிற்கு ஒரு பெரிய காம்பென்செப்ஷன் தொகுப்பை (Compensation Package) அங்கீகரித்துள்ளனர், இது நிறுவனப் பங்குகளில் $1 டிரில்லியன் வரை மதிப்புடையதாக இருக்கலாம்.

நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம்; இன்றைய விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வியாழக்கிழமை (நவம்பர் 6) மீண்டும் அதிகரித்துள்ளது.

05 Nov 2025
ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி 2.0 அமலாகி 6 வாரங்கள்: அத்தியாவசியப் பொருட்களுக்கான முழு விலைக் குறைப்பும் நுகர்வோரை சென்றடைந்ததா?

செப்டம்பர் 22-ஆம் தேதி அமலுக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள், அன்றாட அத்தியாவசிய பொருட்களான சோப், ஷாம்பு, டூத் பேஸ்ட், நெய், பிஸ்கட், சமையல் பாத்திரங்கள் போன்றவற்றின் வரியை 12%-18%-லிருந்து 5% ஆகக் குறைத்தன.

05 Nov 2025
டாடா

டாடா அறக்கட்டளையில் இருந்து மெஹ்லி மிஸ்ட்ரி விலகினார்

இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் குழுமமான டாடா சன்ஸ்-இன் (Tata Sons Pvt. Ltd.) முடிவெடுக்கும் அமைப்பான டாடா அறக்கட்டளைகளில்(Tata Trusts) இருந்து அதன் அறங்காவலரான மெஹ்லி மிஸ்ட்ரி விலகியுள்ளார்.

தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை; இன்றைய (நவம்பர் 5) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (நவம்பர் 5) மீண்டும் குறைந்துள்ளது.

அமெரிக்கா- இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன; இரு தலைவர்களும் நல்ல உறவில் இருக்கின்றனர்: வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே தொடர்ச்சியான மற்றும் நெருக்கமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

மெக்டொனால்ட்ஸ் பர்கரில் புதிய ஆரோக்கியமான உணவு அறிமுகம்!

ஆரோக்கியமான உணவை ஊக்குவிக்கும் முயற்சியில், மெக்டொனால்ட்ஸ் இந்தியா தனது மெனுவில் ஒரு புதிய 'Millet Bun Burger'-ஐ சேர்த்துள்ளது.

04 Nov 2025
ஹிந்துஜா

ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் கோபிசந்த் பி. ஹிந்துஜா லண்டனில் காலமானார்

உலக புகழ்பெற்ற தொழில்துறை நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தின் (Hinduja Group) தலைவர் கோபிசந்த் பி. ஹிந்துஜா லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார் என்று PTI செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.