எலக்ட்ரிக் கார்: செய்தி
புதிய எலக்ட்ரிக் வாகன துணை பிராண்டின் கீழ் ஆடி இ5 ஸ்போர்ட்பேக் அறிமுகம்
ஆடி நிறுவனத்தின் சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட எலக்ட்ரிக் வாகன துணை பிராண்ட், அதன் முதல் தயாரிப்பு மாடலான இ5 ஸ்போர்ட்பேக்கை ஷாங்காயில் நடந்த ஒரு கண்காட்சி நிகழ்வில் வெளியிட்டது.
அதிகரிக்கும் போட்டி; 2026க்குள் மலிவு விலை எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த டெஸ்லா முடிவு
சீன நாட்டின் போட்டித்தன்மை வாய்ந்த மின்சார வாகன சந்தையில் மீண்டும் தனது இடத்தைப் பிடிக்கும் நோக்கில், டெஸ்லா தனது பிரபலமான மாடல் ஒய்'யின் மிகவும் குறைந்த விலை வேரியண்ட்டை சீனாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
கியா எம்பிவி மாடலான கேரன்ஸ் இந்தியாவில் 2 லட்சம் விற்பனையைத் தாண்டி சாதனை
கியா இந்தியா தனது எம்பிவி காரான கியா கேரன்ஸ் உடன் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2,00,000 யூனிட் விற்பனையைத் தாண்டியுள்ளது.
2 ஆண்டுகளில் 22 புதிய கார்களை களமிறக்க மெர்சிடீஸ்-பென்ஸ் திட்டம்; மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம்
ஜெர்மன் வாகன உற்பத்தி நிறுவனமான மெர்சிடீஸ்-பென்ஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 12 புதிய மாடல்கள், எட்டு மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் இரண்டு கான்செப்ட் கார்களுடன் அதன் மாடல்களை விரிவுபடுத்த உள்ளது.
மும்பையில் இந்தியாவின் முதல் ஷோரூமைத் திறக்கிறது டெஸ்லா; மலிவு விலையில் கார்களை விற்க திட்டம்
எலான் மஸ்க் தலைமையிலான உலகளாவிய மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறிய எலக்ட்ரிக் கார் EV2 இன் கான்செப்ட் மாடலை வெளியிட்டது கியா
கியா நிறுவனம் மின்சார வாகன சந்தையில் தனது சமீபத்திய EV2 மாடலின் கான்செப்ட்டை வெளியிட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு; திடீர் சலுகையின் பின்னணி என்ன?
இந்தியாவின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், தனது வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பு சலுகைகளை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 1,380 கார்களை திரும்பப் பெறுவதாக கியா மோட்டார்ஸ் அறிவிப்பு; காரணம் என்ன?
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் ஃபேஸ்லிஃப்ட்டுக்கு முந்தைய EV6 மாடலின் 1,380 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
₹50,000 வரை தள்ளுபடி; கர்வ்வ் கூபே எஸ்யூவி மாடலுக்கு சலுகைகளை அறிவித்தது டாடா
டாடா மோட்டார்ஸ் அதன் கர்வ்வ் கூபே எஸ்யூவி மாடல் மீது குறிப்பிடத்தக்க அளவில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
மஹிந்திராவின் BE 6 மற்றும் XEV 9e எலக்ட்ரிக் வாகனங்களின் முன்பதிவு தொடங்கியது
மஹிந்திரா தனது புதிய மின்சார வாகனங்கள் BE 6 மற்றும் XEV 9e ஆகியவற்றுக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது.
சிரோஸ் எஸ்யூவி காரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது கியா மோட்டார்ஸ்
கியா மோட்டார்ஸ் தனது புதிய காம்பாக்ட் எஸ்யூவியான சிரோஸை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
Q6 E-Tron எலக்ட்ரிக் எஸ்யூவியின் ஆஃப்-ரோடு கான்செப்ட் மாடல் காரை வெளியிட்டது ஆடி
ஆடி தனது புதிய எலக்ட்ரிக் எஸ்யூவியின் கரடுமுரடான பாதைகளுக்கு ஏற்ற Q6 E-Tron ஆஃப்-ரோடு கான்செப்ட்டை வெளியிட்டது.
போல்ஸ்டார் 7 பிரீமியம் காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவியாக இருக்கும்; நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஸ்வீடிஷ் வாகன உற்பத்தியாளர் போல்ஸ்டார், போல்ஸ்டார் 7 என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2024இல் உலகின் மிகப்பெரிய சொகுசு கார் விற்பனையாளர் என்ற பட்டத்தை தக்கவைத்தது பிஎம்டபிள்யூ நிறுவனம்
2024 ஆம் ஆண்டில் விற்பனையில் சிறிய சரிவு ஏற்பட்டாலும், உலகின் மிகப்பெரிய சொகுசு கார் தயாரிப்பாளர் என்ற பட்டத்தை பிஎம்டபிள்யூ தக்க வைத்துக் கொண்டது.
இந்தியாவில் க்ரெட்டா எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறது ஹூண்டாய்; மேலும் மூன்று எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த திட்டம்
ஹூண்டாய் தனது முதல் மின்சார வாகனமான க்ரெட்டா எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
அமெரிக்காவில் ஹார்டுவேர் பிரச்சினையால் 2 லட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது டெஸ்லா
அமெரிக்க வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, அதன் சமீபத்திய கணினி வன்பொருள் தொடர்பான பிரச்சனையால் நாட்டில் உள்ள 2,00,000 மின்சார வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளது.
EQS 450 எலக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது மெர்சிடிஸ்-பென்ஸ்; சிறப்பம்சங்கள் என்ன?
மெர்சிடீஸ்-பென்ஸ் இந்தியாவில் EQS எஸ்யூவி 450 அறிமுகம் மூலம் அதன் மின்சார வாகன (EV) வரிசையை விரிவுபடுத்தியுள்ளது.
ஜெனிசிஸ் ஜிவி60 எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் இந்தியாவில் வெளியானது; ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் எனத் தகவல்
ஹூண்டாய்க்கு சொந்தமான சொகுசு பிராண்டான ஜெனிசிஸ் அதன் பிரபலமான எலக்ட்ரிக் எஸ்யூவியான ஜிவி60யின் 2025 பதிப்பை வெளியிட்டது.
கிரெட்டா எலக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் வெளியிட்டது ஹூண்டாய்
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்கை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியிட்டது. இது மின்சார வாகன (EV) பிரிவில் அதன் சமீபத்திய வரவாகும்.
2025இல் இந்திய வாகன சந்தையில் அறிமுகமாகும் வாகனங்களின் விரிவான பட்டியல்
இந்திய வாகன சந்தை 2025 ஆம் ஆண்டிற்கான ஒரு அற்புதமான தொடக்கத்திற்கு தயாராகி வருகிறது. ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வரிசையாக புதிய கார்கள் உள்ளன.
எம்ஜியின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் வெளியானது; விவரங்கள்
JSW MG மோட்டார் இந்தியாவில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சைபர்ஸ்டர் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரின் விவரக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு; 7 லட்சம் கார்களை அமெரிக்காவில் திரும்பப் பெறுகிறது டெஸ்லா
உலகின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பாளரான டெஸ்லா, அமெரிக்காவில் 6,94,304 கார்களை திரும்பப் பெறுவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
எம்2 கூபே மாடலின் முழு-எலக்ட்ரிக் ப்ரோடோடைப்பை வெளியிட்டது பிஎம்டபிள்யூ
பிஎம்டபிள்யூவின் எம் பிரிவு, முதல் தலைமுறை எம்2 கூபேவை அடிப்படையாகக் கொண்ட முழு-எலக்ட்ரிக் ப்ரோடோடைப்பை வெளியிட்டு, நிறுவனத்தின் மின்மயமாக்கலை நோக்கி மாபெரும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
டொயோட்டா, டெஸ்லாவுடன் போட்டியிட ஹோண்டா மற்றும் நிசான் இணைக்க திட்டம்
ஜப்பானின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களான ஹோண்டா கார்ஸ் மற்றும் நிசான் மோட்டார் ஆகிய இரு நிறுவனங்களும் இணைவது குறித்து பரிசீலிப்பதாக Nikkei தெரிவித்துள்ளது.
ஜனவரி 2025இல் ஐயோனிக் 9 எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது ஹூண்டாய்
ஜனவரி 17 ஆம் தேதி பாரத் மொபிலிட்டி ஷோவில் ஹூண்டாய் தனது முதன்மையான எலக்ட்ரிக் எஸ்யூவி ஐயோனிக் 9 ஐ இந்தியாவில் வெளியிடுகிறது.
தீ அபாயம்; இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்களை திரும்பப் பெறுகிறது ஆடி
ஆடி இந்தியா தனது முதன்மையான எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் வரிசையான e-tron GT மாடலை சாத்தியமான தீ அபாயங்கள் காரணமாக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
பேட்டரியில் குறைபாடு; இந்தியாவில் டெய்கான் கார்களை திரும்பப் பெறுகிறது போர்ஷே
போர்ஷே நிறுவனம், இந்தியாவில் அதன் டெய்கான் எலக்ட்ரிக் செடான் கார்களை தன்னார்வமாக திரும்பப் பெற ஆரம்பித்துள்ளது.
எலக்ட்ரிக் சூப்பர் எஸ்யூவியின் ஃபர்ஸ்ட் லுக் படத்தை வெளியிட்டது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி; காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
மெர்சிடிஸ்-ஏஎம்ஜி தனது வரவிருக்கும் எலக்ட்ரிக் சூப்பர் எஸ்யூவியின் ஃபர்ஸ்ட் லுக் படங்களை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும் முழுமையாக உருமறைப்பு அவதாரத்தில் உள்ளது.
ஸ்டீயரிங் குறைபாடு காரணமாக உலக அளவில் 21,955 மாடல்களை திரும்பப் பெறுகிறது பிஎம்டபிள்யூ
பிஎம்டபிள்யூ ஆனது ஸ்டீயரிங் குறைபாடு காரணமாக அதன் 2024 வரிசையிலிருந்து பல மாடல்களை உலகளவில் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
மாடல் கியூ: $30,000 விலையில் தயாராகும் டெஸ்லாவின் மலிவு விலை எலெக்ட்ரி காரின் தகவல்கள் கசிந்தன
டெஸ்லா ஒரு புதிய காம்பாக்ட் எலக்ட்ரிக் வாகன உருவாக்கத்தில் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி எலெக்ட்ரி கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு
டொயோட்டா கடந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட மாருதி இவிஎக்ஸ் கான்செப்ட்டில் இருந்து பெறப்பட்ட அதன் மின்சார காம்பாக்ட் எஸ்யூவியான அர்பன் க்ரூஸர் எலக்ட்ரிக் காரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
இந்தியாவிற்கு டெஸ்லா வருவது உறுதியானதா? ஷோரூமிற்கான இடத்தை தேடுவதாக தகவல்
முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, புது டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் ஷோரூம் அமைத்தற்கான இடங்களுக்கான தேடலில் இறங்கியுள்ளது என செய்திகள் கூறுகின்றன.
இண்டிகோவுடன் லீகல் நோட்டீஸ்; மஹிந்திரா BE 6e இன் பெயரை BE 6 என மாற்றியது
மஹிந்திராவின் வரவிருக்கும் எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி, ஆரம்பத்தில் BE 6e என்று பெயரிடப்பட்ட நிலையில், இண்டிகோவின் சட்டரீதியான சவாலைத் தொடர்ந்து BE 6 என மறுபெயரிடப்பட்டது.
எம்ஜி மோட்டார் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் ஜனவரியில் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?
எம்ஜி மோட்டார் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரான சைபர்ஸ்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் காலக்கெடுவை அறிவித்துள்ளது.
டெஸ்லா சார்ஜிங் வசதியுடன் மின்சார காரின் புதிய பதிப்பை வெளியிட்டது கியா மோட்டார்ஸ்
கியா தனது சமீபத்திய மின்சார வாகனமான, உயர் செயல்திறன் கொண்ட 2025 EV9 GT'ஐ லாஸ் ஏஞ்செல்ஸ் ஆட்டோ ஷோவில் வெளியிட்டது.
ஹூண்டாய், ஃபிளாக்ஷிப் ஐயோனிக் 9 எலக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிட்டுள்ளது
ஹூண்டாய் மின்சார வாகன (EV) பிரிவில் அதன் சமீபத்திய அறிமுகத்தை வெளியிட்டது, Ioniq 9.
மார்ச் 2025இல் வால்வோவின் முதல் எலக்ட்ரிக் செடான் கார் அறிமுகம் செய்ய திட்டம்
வால்வோ தனது முதல் மின்சார செடான் ES90 ஐ அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட தயாராகி வருகிறது. வெளியீட்டு விழா ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெறவுள்ளது.
சூழ்நிலை சரியில்லை; மின்சார வாகன திட்டங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக சுஸூகி அறிவிப்பு
சந்தையை மதிப்பிடுவதைத் தொடர்ந்து ஐரோப்பாவில் அதன் மின்சார வாகன திட்டங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக சுஸூகி அறிவித்துள்ளது.
2026இல் முதல் நகர்ப்புற மின்சார எஸ்யூவி காரை களமிறக்குகிறது பென்ட்லி
பென்ட்லி தனது முதல் மின்சார வாகனத்தை 2026 ஆம் ஆண்டளவில் நகர்ப்புற எஸ்யூவியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
மாருதி சுஸூகியின் முதல் மின்சார வாகனம் நாளை அறிமுகம்; காரின் சிறப்பம்சங்கள்
இந்தியாவில் மாருதி சுஸூகி தனது பேட்டரியில் இயங்கும் முதல் மின்சார வாகனமான eVX, நாளை (நவம்பர் 4) மிலனில் வெளியிட உள்ளது.