தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
பூமியின் காந்தப்புலத்தின் பலவீனமான பகுதி அதிவேகமாக விரிவடைவதாக ஐரோப்பிய விண்வெளி அமைப்பு தகவல்
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் ஸ்வார்ம் செயற்கைக்கோள் விண்மீன் தொகுதியிலிருந்து பெறப்பட்ட புதிய தரவுகள், பூமியின் பாதுகாப்புக் காந்தப்புலத்தின் பலவீனமான பகுதியான தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மை (SAA) குறிப்பிடத்தக்க மற்றும் விரைவான விரிவாக்கத்தைக் காட்டுகின்றன.
எந்த இரத்த வகையுடனும் செயல்படும் வகையிலான சிறுநீரகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் துறையில் ஒரு திருப்புமுனையாக, கனடா மற்றும் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், எந்த இரத்த வகையுடையவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உலகளாவிய சிறுநீரகத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
ஸ்பேம் மற்றும் பல்க் மெசேஜ்களைக் கட்டுப்படுத்தப் புதிய அம்சத்தை சோதிக்கும் வாட்ஸ்அப்
தற்போது வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது. இந்த அம்சம், ஒரு பயனர் தொடர்புகொள்ளாத நபர்கள் அல்லது வணிகர்களிடமிருந்து பெறும் படிக்காத செய்திகளின் எண்ணிக்கையைத் தானாகவே கட்டுப்படுத்துகிறது.
விண்டோஸ் மற்றும் Mac-கிற்கான Messenger ஆப்-ஐ நிறுத்தப்போகுது மெட்டா
விண்டோஸ் மற்றும் Mac-கிற்கான Messenger-ன் தனித்த டெஸ்க்டாப் பயன்பாடுகளை நிறுத்துவதற்கான தனது முடிவை மெட்டா அறிவித்துள்ளது.
பண்டிகை காலத்தில் UPI மோசடியை தடுக்க NPCI வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது
பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மோசடிகளிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள உதவும் வழிகாட்டுதல்களை இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) வெளியிட்டுள்ளது.
IRCTC இணையதளம், செயலி முடங்கியது; அவதியில் பயணிகள்
இந்தியாவின் முன்னணி ரயில்வே டிக்கெட் தளமான IRCTC பெரும் செயலிழப்பை எதிர்கொள்கிறது.
MakeMyTrip-இன் புதிய AI கருவி மூலம் ஹோட்டல்களை கண்டுபிடிப்பதும், புக் செய்வதும் ஈஸி
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் பயண நிறுவனங்களில் ஒன்றான MakeMyTrip, செமண்டிக் தேடல் என்ற புதிய AI அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
காப்புரிமை மீறல்; அனிமே மற்றும் மங்கா கதாப்பாத்திரங்களை ஓபன்ஏஐ பயன்படுத்துவதற்கு ஜப்பான் எதிர்ப்பு
ஓபன்ஏஐயின் சோரா 2 வீடியோ உருவாக்கும் கருவி, தங்கள் நாட்டின் மதிப்புமிக்க அறிவுசார் சொத்துரிமை, குறிப்பாக அனிமே மற்றும் மங்கா கதாபாத்திரங்களைப் பயன்படுத்திப் படைப்புகளை உருவாக்குவதைத் தடுக்க வேண்டும் என்று ஜப்பான் முறையாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
Zerodha CEO நிதின் காமத்தின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டது; பகீர் பின்னணியை அவரே கூறுகிறார்
ஆன்லைன் தரகு நிறுவனமான ஜெரோதாவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் காமத், தனது X கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
"உலகம் இப்படி தான் அழிய போகிறது": ஸ்டீபன் ஹாக்கிங் கணிப்பு
புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு காலத்தில் நமது கிரகத்திற்கு ஒரு மோசமான எதிர்காலம் இருக்கும் என்று கணித்திருந்தார்.
2040 ஆம் ஆண்டுக்குள் இந்தியர்களை நிலவில் தரையிறக்க இஸ்ரோ இலக்கு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), 2040 ஆம் ஆண்டுக்குள் இந்தியர்களை நிலவில் தரையிறக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் தினமும் வளிமண்டலத்தில் எரிந்து போவது சுற்றுச்சூழல் கவலைகளை எழுப்புகிறது
பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் 6,000க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை கொண்டு வரலாற்றில் மிகப்பெரிய செயற்கைக்கோள் விண்மீனை இயக்கும் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் திட்டம், விஞ்ஞானிகளின் விமர்சனத்தை எதிர்கொள்கிறது.
அரட்டை, சாட்ஜிபிடியை விஞ்சி இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக மாறியுள்ளது Perplexity AI
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் புதுமையான தேடல் மற்றும் chat தளமான Perplexity AI, ChatGPT, Google Gemini மற்றும் Arattai Messenger போன்றவற்றை முறியடித்து இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக மாறியுள்ளது.
Facebook மூலம் இப்போது வேலை வாய்ப்புகளை கண்டறியலாம்!
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, ஒரு காலத்தில் பிரபலமாக இருந்து பின்னர் இடை நிறுத்தப்பட்ட ஒரு அம்சத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது- அதாவது வேலை வாய்ப்புகளுக்கான பதிவுகள்.
அமெரிக்காவில் உள்ளூர் பணியமர்த்தலுக்கு முன்னுரிமை; புதிய எச்-1பி பணியமர்த்தலை நிறுத்தியது டிசிஎஸ்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) அதன் அமெரிக்கப் பணியாளர் உத்தியில் ஒரு பெரிய மாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வாரம் புதிய M5-இயங்கும் ஐபேட்கள், விஷன் ப்ரோவை ஆப்பிள் அறிவிக்கலாம்
ஆப்பிள் நிறுவனம் மற்றொரு சுற்று தயாரிப்பு அறிமுகங்களுக்கு தயாராகி வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் செயற்கைக்கோள் 'த்ரிஷ்டி' அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்
பெங்களூருவை தளமாகக் கொண்ட விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனமான GalaxEye, இந்தியாவின் மிகப்பெரிய தனியார்மயமாக்கப்பட்ட வணிக செயற்கைக்கோளான "த்ரிஷ்டி"யை விண்ணில் செலுத்தத் தயாராகி வருகிறது.
ஏஐ வேலைகளை அழிக்காது, ஊழியர்களின் திறனை அதிகரிக்கும்: கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியன் கருத்து
செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) வேலை இழப்புகள் ஏற்படும் என்ற அச்சம் குறித்துப் பேசிய கூகுள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன், இந்தத் தொழில்நுட்பம் ஊழியர்களை முன்னோடியில்லாத அளவில் சிறப்பாகச் செயல்பட வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார்.
மெட்டாவெர்ஸ் பிரிவுக்கு ஊழியர்களிடம் 5 மடங்கு ஏஐ உற்பத்தித் திறனை கட்டாயப்படுத்துகிறது மெட்டா
மெட்டா நிறுவனம் தனது மெட்டாவெர்ஸ் பிரிவில் முன்னோடியில்லாத வகையில் உற்பத்தித் திறனை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.
2026க்குள் ஏஐ உருவாக்கும் வீடியோ கேம் மாடல்களை xAI நிறுவனம் மூலம் வெளியிட எலான் மஸ்க் இலக்கு
எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான xAI, அதிநவீன உலக மாதிரிகள் (World Models) மூலம் இயக்கப்படும் ஏஐ வீடியோ கேம் என்ற புதிய லட்சியத் திட்டத்தில் இறங்கியுள்ளது.
கூகுள் மேப்ஸ் ஆதிக்கம் ஓவர்; இந்தியத் தயாரிப்பான மேப்பில்ஸ் மீது இந்தியர்கள் ஆர்வம்
மேப்மைஇந்தியா உருவாக்கிய இந்தியத் தயாரிப்பான வழிசெலுத்தல் செயலியான மேப்பில்ஸ் (Mappls), கூகுள் மேப்ஸ் போன்ற உலகளாவிய தளங்களுக்கு சக்திவாய்ந்த சுதேசி மாற்றாக வேகமாக வளர்ந்து வருகிறது.
விரைவில் சாட்ஜிபிடியுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது யுபிஐ கட்டண முறை; என்பிசிஐ தகவல்
டிஜிட்டல் கட்டணச் சேவைகளின் எதிர்காலம் விரைவில் மாறவிருக்கிறது. ஏனெனில், யுபிஐ கட்டணங்கள் விரைவில் சாட்ஜிபிடி மூலம் நேரடியாக அணுகக் கூடியதாக இருக்கும்.
எச்சரிக்கை! வழக்கமான கம்ப்யூட்டர் மவுஸ்களை ஒட்டுக்கேட்கப் பயன்படுத்த முடியும்; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
வழக்கமான கம்ப்யூட்டர் மவுஸைக் கூட ஒட்டுக்கேட்கும் வகையில் ஆடியோ பதிவு செய்யும் சாதனமாகப் பயன்படுத்த முடியும் என்பதை மைக்-இ-மவுஸ் என்ற சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.
பூமிக்கு அருகே வரும் 3I/ATLAS மர்மப் பொருள் வேற்று கிரக விண்கலமா? பகீர் கிளப்பும் ஹார்வர்டு விஞ்ஞானிகள்
விண்வெளி இயற்பியலாளர் அவி லோப் தலைமையிலான ஹார்வர்ட் விஞ்ஞானிகள் குழு ஒன்று, மர்மமான விண்மீன் இடையேயானப் பொருள் (Interstellar Object) ஆன 3I/ATLAS ஒரு வேற்றுக் கிரக விண்கலமாக இருக்கலாம் என்று முன்மொழிந்துள்ளது.
"உலகளாவிய தரத்துடன் கூடிய அனைத்து தொழில்நுட்ப தயாரிப்புகளையும் மத்திய அரசு ஆதரிக்கும்"
உலகளாவிய சலுகைகளுடன் போட்டியிடக்கூடிய இந்திய தொழில்நுட்ப தயாரிப்புகளை அரசாங்கம் ஆதரிக்கும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) செயலாளர் எஸ். கிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்த மாதம் இரண்டு வால் நட்சத்திரங்கள் பூமியை கடந்து செல்கின்றன: எப்போது, எப்படிப் பார்ப்பது?
இரண்டு பிரகாசமான வால் நட்சத்திரங்களான C/2025 A6 லெமன் மற்றும் C/2025 R2 ஸ்வான் ஆகியவை அக்டோபர் மாத இறுதியில் பூமிக்கு மிக அருகில் வர உள்ளன.
அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக இந்தியாவின் சூரிய ஒளி நேரம் தொடர்ந்து குறைந்து வருகிறது
1988 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் சூரிய ஒளி கணிசமாக குறைந்துள்ளது, இதற்கு முதன்மையாக அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அளவுகள் காரணமாகும்.
யுபிஐ பேமெண்ட் செய்வதில் அடிக்கடி சிக்கல் வருகிறதா? பேக்கப் யுபிஐ ஐடியை இப்பவே உருவாக்குங்க
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பேமெண்ட் சேவை முதுகெலும்பாக விளங்குகிறது.
உறவு சார்ந்த ஆலோசனைகளுக்காக சாட்ஜிபிடியை பயன்படுத்துபவர்கள் இவ்ளோதானா? ஓபன்ஏஐ அறிக்கையில் வெளியான தகவல்
உணர்ச்சிப் பிணைப்பு மற்றும் உறவு ஆலோசனைக்காக மக்கள் சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளை அதிகம் பயன்படுத்துவதாக சமூக ஊடகங்களில் பரபரப்பான கதைகள் பரவினாலும், ஓபன்ஏஐ நிறுவனம் வெளியிட்ட புதிய ஆய்வு இதற்கு நேர்மாறான ஒரு முடிவைக் காட்டுகிறது.
LinkedIn பயனர்கள் இப்போது நோட்டீஸ் பீரியட், சம்பள எதிர்பார்ப்புகளையும் ப்ரொஃபைலில் சேர்க்கலாம்
வேலை தேடுபவர்கள் தங்கள் நோட்டீஸ் பீரியட்டை நேரடியாக தங்கள் சுயவிவரங்களில் சேர்க்க அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை LinkedIn அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகிள் Pixel 10 Pro Fold இந்தியாவில் விற்பனைக்கு வந்தது; அதன் விலை என்ன தெரியுமா?
Google தனது சமீபத்திய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான பிக்சல் 10 Pro Fold-டை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 2025 தான் இதுவரை பதிவான மூன்றாவது வெப்பமான செப்டம்பர் மாதமாம்!
வியாழக்கிழமை, கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை, செப்டம்பர் 2025 பதிவு செய்யப்பட்ட மூன்றாவது வெப்பமான செப்டம்பர் மாதம் என்று உறுதிப்படுத்தியது, மேலும் உலகளாவிய சராசரி வெப்பநிலை மற்றொரு மாதத்திற்கு வரலாற்று உச்சத்திற்கு அருகில் உள்ளது.
இலவச 'AI Classroom' பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் Jio: எப்படி பங்கேற்பது?
ஜியோ 'AI Classroom - Foundation Course' என்ற இலவச மற்றும் தொடக்கநிலையாளர்களுக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
'உலோக-கரிம கட்டமைப்புகளை' உருவாக்கியதற்காக மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
உலோக-கரிம கட்டமைப்புகளில் (MOFs) முன்னோடிப் பணிகளுக்காக சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம். யாகி ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கூகிளின் கோடிங் செயலியான ஓபல், இப்போது இந்தியாவில் அறிமுகம்
கூகிள் தனது சோதனை பயன்பாட்டு மேம்பாட்டு கருவியான Opel-லை இந்தியா உட்பட 14 நாடுகளிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி வரப்போகும் ஸ்மார்ட் போன்கள் சார்ஜிங் கேபிள் இல்லாமல் வரக்கூடும்
சோனியின் சமீபத்திய ஸ்மார்ட்போன், Xperia 10 VII, அதன் சில்லறை விற்பனையில், USB கேபிளை சேர்க்காததன் மூலம் ஒரு விவாதத்தை தூண்டியுள்ளது.
இந்தியாவின் வருமான வரி வெப்சைட்டில் தரவு மீறலா? வரி செலுத்துவோர் தரவுகள் லீக் ஆனதா?
இந்தியாவின் வருமான வரி தாக்கல் போர்ட்டலில் இருந்த ஒரு பெரிய பாதுகாப்பு பாதிப்பு சரி செய்யப்பட்டுள்ளதாக டெக்க்ரஞ்ச் தெரிவித்துள்ளது.
முழுமையான பாதுகாப்பை வழங்கும் Zohoவின் Arattai ஆப்: டெக்ஸ்ட் மெஸேஜ்களுக்கு என்க்ரிப்ஷன் விரைவில் அறிமுகம்
இந்திய தொழில்நுட்ப நிறுவனமான Zoho, அதன் மெஸேஜிங் ஆப்-பான Arattai-யில் குறுஞ்செய்திகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (E2EE) சேர்க்க தயாராகி வருகிறது.
2025 நோபல் பரிசு: குவாண்டம் இயக்கவியலில் ஏற்பட்ட முன்னேற்றங்களை கண்டறிந்ததற்காக இயற்பியல் விருது
2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் கிளார்க், யேல் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் எச்.டெவோரெட், சாண்டா பார்பராவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நோயெதிர்ப்பு சக்தியில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்ட மூவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
மேரி இ. ப்ரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சாககுச்சி ஆகிய மூவருக்கும் வெளிப்புற நோயெதிர்ப்புச் சக்தி சகிப்புத்தன்மை (Peripheral Immune Tolerance) குறித்த அவர்களின் முன்னோடி ஆராய்ச்சிக்காக 2025 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.