தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
விக்கிபீடியாவிற்கு போட்டியாக களமிறங்கும் எலான் மஸ்கின் 'க்ரோகிபீடியா': முழு விவரம்
விக்கிபீடியாவிற்கு போட்டியாக வெளியாகவுள்ள க்ரோகிபீடியாவின் ஆரம்ப பீட்டா வெளியீடு இரண்டு வாரங்களில் வருமென எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார்.
நெட்வொர்க் சிக்னல் இல்லாத பகுதிகளுக்காக இலவச VoWiFi சேவையை அறிமுகம் செய்தது பிஎஸ்என்எல்
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), தனது புதிய வாய்ஸ் ஓவர் வைஃபை (VoWiFi) அழைப்புச் சேவையை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கான சேவையை மேம்படுத்தியுள்ளது.
அக்டோபர் 14 உடன் விண்டோஸ் 10க்கான ஆதரவை நிறுத்துகிறது மைக்ரோசாஃப்ட்; பயனர்களுக்கு பாதிப்பா?
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விண்டோஸ் 10 பயனர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ளது.
நியூயார்க்கில் அமெரிக்காவின் முதல் வர்த்தக LiFi இணையத்தை நிறுவி இந்திய நிறுவனம் சாதனை
குஜராத்தைச் சேர்ந்த நவ் வயர்லெஸ் டெக்னாலஜிஸ் (Nav Wireless Technologies), நியூயார்க் நகரத்தில் அமெரிக்காவின் முதல் வர்த்தக LiFi இணைய அமைப்பை நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளது.
அசுர வளர்ச்சி பெறும் அரட்டை; வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக வந்து இழுத்து மூடப்பட்ட ஹைக் மெசஞ்சர் கதை தெரியுமா?
சோஹோ நிறுவனத்தின் உடனடிச் செய்தி அனுப்பும் செயலியான அரட்டை இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்று, ஆதிக்கம் செலுத்தி வரும் வாட்ஸ்அப்பிற்கு வலுவான உள்நாட்டுப் போட்டியாளராக உருவெடுத்துள்ளது.
தரவு மீறலுக்குப் பிறகு வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட் மெசேஜ் அனுப்பிய Renault
தனது மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களில் ஒருவர் சம்பந்தப்பட்ட ஹேக்கிங் சம்பவத்தை தொடர்ந்து, இங்கிலாந்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு ரெனால்ட் எச்சரித்துள்ளது.
கூகிள் ஜெமினி இப்போது GIFகளை உருவாக்கவும், படங்களை blend செய்யவும் அனுமதிக்கிறது
பிரபலமான நானோ பனானா கருவி உட்பட அதன் ஜெமினி 2.5 ஃப்ளாஷ் AI மாடலின் பரவலான கிடைக்கும் தன்மையை கூகிள் அறிவித்துள்ளது.
லித்தியம் பேட்டரி தீ அபாயம் காரணமாக விமானத்தில் பவர் பேங்க் பயன்படுத்த எமிரேட்ஸ் தடை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான எமிரேட்ஸ், அக்டோபர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் ஒரு முக்கியமான புதிய பாதுகாப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது.
Perplexity-யின் Comet AI பிரௌசர் இப்போது அனைவருக்கும் இலவசம்!
AI துறையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமான Perplexity, அதன் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) உலாவி ஆன Comet-ஐ இப்போது உலகம் முழுவதும் உள்ள அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.
Arattai-யை தொடர்ந்து, Zoho-இன் பிரௌசர் Ulaa ஆப் ஸ்டோர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது
இந்திய மென்பொருள் நிறுவனமான Zoho தனது Ulaa (உலா) Browser-யை மே 2023 இல் அறிமுகப்படுத்தியது.
எலான் மஸ்க் போட்ட ஒரே ஒரு பதிவால் பின்னடைவை சந்தித்த நெட்ஃபிலிக்ஸ்; பின்னணி என்ன?
கோடீஸ்வரரான எலான் மஸ்க் பதிவிட்ட ஒரேயொரு எக்ஸ் பதிவால், நெட்ஃபிலிக்ஸ்க்கு எதிராக சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிடத்தக்க எதிர்ப்பலையை உருவாக்கி உள்ளது.
விண்டோஸ் 10 ஆதரவு அக்டோபர் 14 அன்று முடிவடைகிறது: அடுத்து என்ன செய்வது?
மைக்ரோசாப்ட் அக்டோபர் 14, 2025 அன்று விண்டோஸ் 10க்கான ஆதரவை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
'Gemini for Home': ஸ்மார்ட்-ஹோம் சாதனங்களுக்கான கூகிளின் புதிய அசிஸ்டன்ட்
கூகிள் தனது ஸ்மார்ட் ஹோம் தயாரிப்பு வரிசையில் ஒரு பெரிய மாற்றத்தை அளிக்கிறது.
புதுப்பிக்கப்பட்ட ஐகான்களுடன் YouTube ம்யூசிக் புதிய தோற்றத்தைப் பெறுகிறது
யூடியூப் மியூசிக் புதிய ஐகான் தொகுப்புடன் புதுப்பிப்பைப் பெறுகிறது.
அக்டோபர் 6ஆம் தேதி ஹார்வெஸ்ட் Harvest Moon வருகிறது: அதன் சிறப்பு என்ன?
பாரம்பரியம் மற்றும் வானியலில் ஒரு குறிப்பிடத்தக்க சந்திர நிகழ்வான Harvest Moon, அக்டோபர் 6 ஆம் தேதி உலகின் பல பகுதிகளில் வானத்தை அலங்கரிக்கும்.
OpenAI யின் புதிய அறிமுகம் "Sora": TikTok-க்கிற்கு சவால் விடும் புதிய AI வீடியோ செயலி
OpenAI, தனது புதிய தலைமுறை AI வீடியோ மாதிரி "Sora 2" மற்றும் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட புதிய சமூக ஊடக செயலியான "Sora"வை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, மோசடி வழக்குகள் அதிகம்: NCRB
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் சைபர் குற்றங்கள் 2023 ஆம் ஆண்டில் 31.2% என்ற மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது.
பயண ஆலோசனைக்காக AI-ஐ நம்புவது ரொம்ப டேஞ்சர் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்
பயண திட்டமிடலுக்கு ChatGPT மற்றும் Google Gemini போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் மிகவும் பிரபலமடைந்து வருவதால், அதனை நம்பி செல்லும் சில பயணிகள் தவறான தகவல்களால் வெறுப்பூட்டும் அல்லது ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
யூடியூப் பிரீமியம் லைட் மாதம் ₹89க்கு அறிமுகம்: இதில் என்னென்ன அடங்கும்?
இந்தியாவில் யூடியூப் தனது மலிவு விலை 'பிரீமியம் லைட்' சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை மாதத்திற்கு ₹89 ஆகும்.
இஸ்ரோவின் மனித உருவ ரோபோ இந்த ஆண்டு விண்வெளிக்கு ஏன் செல்கிறது?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் மனித உருவ ரோபோவான வ்யோமித்ராவை, பணியாளர்கள் இல்லாத ககன்யான் G-1 பயணத்தில் அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளது.
App store-ல் வாட்ஸ்அப்பை முந்திய ஜோஹோவின் அரட்டை செயலி; அதிகரிக்கும் மவுசு!
ZOHO கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு மெஸேஜிங் ஆப் Arattai, இந்தியாவில் ஆப் ஸ்டோரில் Social Networking பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Whatsapp-பின் புதிய ஷார்ட்கட் மூலம் உங்கள் ஸ்டேட்டஸை பார்த்தவர்களுடன் விரைவாக இணையலாம்
WhatsApp அதன் சமீபத்திய iOS புதுப்பிப்பான பதிப்பு 25.27.10.70 இல், TestFlight பீட்டா நிரல் மூலம் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
ஷாய் ஹுலுட் வைரஸ் மூலம் இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்குப் பெரும் அச்சுறுத்தல்; மத்திய அரசு எச்சரிக்கை
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் டேட்டா மையங்களுக்குப் புதிய ஷாய் ஹுலுட் என்ற மால்வேர் மூலம் மிகப் பெரிய சைபர் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாட்ஸ்அப்புக்கு மாற்றாக வைரலாகும் அரட்டை ஆப்; சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்தியாவில் வாட்ஸ்அப்பிற்குப் போட்டியாக, சென்னையைச் சேர்ந்த சோஹோ கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ள உள்நாட்டு மெசேஜிங் செயலியான அரட்டை, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறை அமைச்சர்களின் பரிந்துரைகளால் தற்போது தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏஐக்கு ஏற்றவாறு மாறாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்ச்சர் திட்டம்
முன்னணி தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான அக்சென்ச்சர், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன்களை வலுப்படுத்தும் நோக்கில், தனது உலகளாவிய பணியாளர் குழுவை மறுசீரமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஆக மாறும் ஏஐ; 2030க்குள் 40% வேலைகளை காலி செய்யும் என சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை
ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி குறித்து மீண்டும் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ரிலையன்ஸ்-மெட்டாவின் ₹855 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும் AI கூட்டு முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) மற்றும் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் இடையேயான கூட்டு முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
தங்கள் ஸ்டேட்டஸை யார் reshare செய்யலாம் என இப்போது Whatsapp பயனர்கள் கட்டுப்படுத்தலாம்
பயனர்களுக்கு அவர்களின் status update-கள் மீது கூடுதல் கட்டுப்பாட்டை வழங்கும் புதிய அம்சத்தில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது.
சீனாவின் ரோபோட்டிக்ஸ் புரட்சி: உலகின் மொத்த ரோபோக்களை விடவும் அதிகமான தொழிற்சாலை ரோபோக்களுடன் சாதனை
சீனா தனது உற்பத்தித் துறையில் 20 லட்சத்திற்கும் அதிகமான தொழிற்சாலை ரோபோக்களைப் பயன்படுத்தத் தொடங்கியதன் மூலம் உலகளவில் தொழிற்சாலை ரோபோக்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்துகிறது.
டிக்டாக் பாணியில் AI வீடியோக்களை வழங்கும் Vibes-ஐ அறிமுகம் செய்தது மெட்டா
மெட்டா நிறுவனம் "Vibes" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
OpenAI இன் ChatGPT 'Pulse' அறிமுகம்: இனி கேள்விகளுக்கு மட்டும் பதிலல்ல; ஒரு PA போல செயல்படும்!
செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் விதமாக, OpenAI தனது ChatGPT தளத்தில் 'Pulse' என்ற புதிய தனிப்பயனாக்கப்பட்ட உதவியாளர்(Personal Assistant) அம்சத்தை முன்னோட்டமாக தொடங்கியுள்ளது.
சாட்ஜிபிடியில் விளம்பரங்களை வெளியிட ஓபன்ஏஐ திட்டம்; வருவாயைப் பெருக்க புதிய முயற்சிகள்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள நிறுவனமான ஓபன்ஏஐ, தனது வருவாய் ஈட்டும் உத்திகளைப் பன்முகப்படுத்த, பிரத்யேகமான உள் விளம்பரக் குழுவை அமைப்பதில் மும்முரம் காட்டி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொபைல் மட்டுமல்ல, அடுத்த ஆண்டு உங்கள் கணினியிலும் Android வருகிறது!
கூகிள் ஆண்ட்ராய்டை தனிநபர் கணினிகளுக்குக் கொண்டுவரத் தயாராக உள்ளது.
இந்தியா முதல் முறையாக ரயில் ஏவுதளத்திலிருந்து அக்னி-பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியா தனது அக்னி-பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவில் எளிதில் கீறல்கள் ஏற்படுவதற்கான காரணத்தை டீயர்டவுன் வெளிப்படுத்தியுள்ளது
ஐஃபிக்சிட் நிறுவனத்தின் ஆப்பிளின் ஐபோன் 17 ப்ரோவின் சமீபத்திய ஆராய்ச்சியில், அதன் வடிவமைப்பு மற்றும் செயல்பாடு குறித்த சில சுவாரஸ்யமான நுண்ணறிவுகளை வெளிப்படுத்தியுள்ளது.
கூகிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை விட்டு, ZOHO-விற்கு தாவிய ஐடி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்; இதுதான் காரணமா?
இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 55க்கும் மேற்பட்ட பயன்பாடுகளைக் கொண்ட இந்திய மென்பொருள் தொகுப்பான சோஹோவை ஆதரித்துள்ளார்.
OpenAI-இன் அடுத்தடுத்து வரவிருக்கும் AI அம்சங்கள் இலவசமாக இருக்காது: சாம் ஆல்ட்மேன்
ஓபன் ஏஐ நிறுவனம் கம்ப்யூட்டர்-ஹெவி தயாரிப்புகளின் தொடரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது, ஆனால் அவை அனைத்தும் இலவசமாக இருக்காது.
இந்தியாவின் செயற்கைக்கோள்களை பாதுகாக்க பாடி கார்ட் செயற்கைக்கோள்களை உருவாக்க மத்திய அரசு திட்டம்
விண்வெளியில் செயற்கைக்கோள்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், அவற்றை பாதுகாப்பதற்கான புதிய உத்தியை இந்தியா உருவாக்கி வருகிறது.
₹45,000 ஐ விட குறைகிறது; அமேசான் பண்டிகை கால விற்பனையில் ஐபோன் 15 க்கு மிகப்பெரிய விலை குறைப்பு
அமேசான் நிறுவனத்தின் வரவிருக்கும் பண்டிகை கால விற்பனையில், ஐபோன் 15 இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லா நினாவால் இந்தியாவில் குளிர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு
இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.