நாகாலாந்து: செய்தி
05 Mar 2025
நிலநடுக்கம்மியான்மர்-இந்தியா எல்லைப் பகுதியில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
மியான்மர்-இந்தியா எல்லைப் பகுதியில் புதன்கிழமை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
15 Aug 2024
சுதந்திர தினம்ஆகஸ்ட் 14 அன்று சுதந்திர தினம் கொண்டாடும் நாகாலாந்து மக்கள்; ஏன் தெரியுமா?
இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) புதுடெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
27 Oct 2023
கிரிக்கெட் செய்திகள்சையத் முஷ்டாக் அலி டிராபி- நாகலாந்தை 73 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு வென்றது
சையத் முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் போட்டியில், நாகாலாந்து அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வென்றது.
26 Jul 2023
மணிப்பூர்மணிப்பூர் கொடூரம்: 19 வயது பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கும்பல்
மணிப்பூர் கலவரத்தின் போது பெண்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட பல வன்கொடுமைகள் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், மணிப்பூரை சேர்ந்த ஒரு 19 வயது பழங்குடியின பெண் தனக்கு நடந்த வன்முறை குறித்து NDTV செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்திருக்கிறார்.
07 Mar 2023
நரேந்திர மோடி5வது முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார் நெய்பியு ரியோ
நாகாலாந்து முதல்வராக ஐந்தாவது முறையாக என்டிபிபி தலைவர் நெய்பியு ரியோ பதவியேற்றார்.
04 Mar 2023
பாஜகவடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக ஆட்சி அமைக்கும் வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பிற தலைவர்கள் பதவியேற்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
02 Mar 2023
பாஜகஇந்தியாவின் வடமாநிலங்களான நாகலாந்து, திரிபுராவிலும் பாஜக கூட்டணி முன்னிலை
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று முன்னதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.