ரிஷப் பண்ட்: செய்தி
03 Mar 2025
விருதுசச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இரண்டாவது இந்தியர்; சர்வதேச மறுபிரவேச விருதுக்கு ரிஷப் பண்ட் பெயர் பரிந்துரை
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆண்டின் மறுபிரவேசம் பிரிவில் 2025 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க லாரஸ் உலக விளையாட்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
18 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிமுழங்கால் காயம் காரணமாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் பயிற்சியை தவிர்த்தார்
திங்களன்று துபாயில் உள்ள ICC அகாடமியில் அணியின் இரண்டாவது பயிற்சி அமர்வின் போது இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நொண்டி நடப்பதையும் மற்றும் வலியால் துடித்துக் கொண்டிருந்ததையும் காணமுடிந்தது.
20 Jan 2025
ஐபிஎல் 2025இந்தியன் பிரீமியர் லீக்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்
வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை ஸ்டார் இந்தியா விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
07 Dec 2024
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸிலிருந்து வெளியேறியதன் காரணம் இதுதான்; அணியின் புதிய பயிற்சியாளர் விளக்கம்
27 கோடிக்கு ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொண்ட வீரராக ரிஷப் பண்டின் பயணம் 18வது பதிப்பின் ஏலத்தின் போது பரவலான கவனத்தைத் தூண்டியது.
28 Nov 2024
ஐபிஎல்IPL 2025 மெகா ஏலம்: செலவழிக்கப்பட்ட பணம், ஒப்பந்தங்கள் மற்றும் பல
சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மெகா ஏலத்தில், அனைத்து 10 உரிமையாளர்களும் அடுத்த மூன்று சீசன்களுக்கான தங்கள் அணியை தேர்வு செய்தனர்.
24 Nov 2024
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்ஐபிஎல் 2025 மெகா ஏலம்: ஷ்ரேயாஸ் ஐயரின் சாதனையை முறியடித்து புதிய உச்சம் தொட்டார் ரிஷப் பண்ட்
இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் வரவிருக்கும் ஐபிஎல் 2025இல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்காக விளையாட உள்ளார்.
19 Nov 2024
ஐபிஎல்டெல்லி கேப்பிடல்ஸை விட்டு வெளியேறுவது குறித்து மௌனம் கலைத்த ரிஷப் பண்ட்
இந்திய அணியின் பேட்டிங் நட்சத்திரமான ரிஷப் பண்ட், டெல்லி கேப்பிடல்ஸுடனான தனது பிளவு குறித்து தற்போது மௌனம் களைத்துள்ளார்.
10 Nov 2024
சென்னை சூப்பர் கிங்ஸ்ஐபிஎல் 2025: ரிஷப் பண்ட் வந்தால் சிஎஸ்கேவின் கேப்டன் பதவி கொடுக்கப்படுமா? சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்
ஐபிஎல் 2025 மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சிஇஓ காசி விஸ்வநாதன், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்டை வாங்கும் முடிவில் உள்ளதாக வெளியாகி வரும் வதந்திகளைப் பற்றி பேசினார்.
02 Nov 2024
யஷஸ்வி ஜெய்ஸ்வால்INDvsNZ 3வது டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிவேக அரைசதம் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்
இந்தியா vs நியூசிலாந்து இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில் (நவம்பர் 2) ரிஷப் பண்ட் நியூசிலாந்துக்கு எதிராக சாதனை படைத்தார்.
19 Oct 2024
இந்திய கிரிக்கெட் அணிடெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் சாதனை; கபில்தேவின் ரெக்கார்டை முறியடித்தா ரிஷப் பண்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட், பெங்களுருவில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
23 Sep 2024
இந்திய கிரிக்கெட் அணிபங்களாதேஷிற்கு ஃபீல்டிங் செட் செய்து கொடுத்தது ஏன்? ரிஷப் பண்ட் விளக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட் மீது தனக்குள்ள அன்பை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினார்.
21 Sep 2024
இந்திய கிரிக்கெட் அணிINDvsBAN முதல் டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது சதத்தை பதிவு செய்தார் ரிஷப் பண்ட்
கடைசியாக 2022 டிசம்பரில் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய ரிஷப் பண்ட் தற்போது மிகச்சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார்.
19 Sep 2024
ஸ்டார்ட்அப்பிரபல டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ரூ.7.4 கோடி முதலீடு
ஆன்லைன் மென்பொருள் சந்தையான TechJockey.com இல் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த் ₹7.40 கோடி முதலீடு செய்துள்ளார்.
03 Sep 2024
துலீப் டிராபிதுலீப் டிராபியில் மீண்டும் விளையாட ரிஷப் பந்த் தயாராகி வருகிறார்
இந்திய அணியின்இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த், செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கும் துலீப் டிராபியின் மூலம் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு திரும்ப உள்ளார்.
21 Aug 2024
எம்எஸ் தோனிஅன்று 'தல' தோனி, இன்று ரிஷப் பண்ட்.. கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சூப்பர்ஸ்டார்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினிகாந்தின் கபாலி தோற்றத்தை பிரதிபலிக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
10 Jun 2024
கிரிக்கெட் செய்திகள்இந்தியா vs பாகிஸ்தான்: ரிஷப் பண்டின் விபத்து குறித்து அறிந்து அழுதேன் என ரவி சாஸ்திரி உருக்கம்
நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.