D52: மீண்டும் தன்னுடைய படத்தை தானே இயக்கும் தனுஷ்; படத்தின் பெயர் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
நடிகர் தனுஷ் கடைசியாக தனது இயக்கியத்தில் வெளியான 'ராயன்' படத்தில் நடித்தார்.
அது அவருடைய 50வது திரைப்படமாகும்.
இந்த நிலையில் அவரது 52 வது படத்தினையும் அவரே இயக்குவார் என தற்போது தனுஷ் அறிவித்துள்ளார்.
இப்படத்தின் பெயர் 'இட்லி கடை' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தினை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கிறது. இது அவர்களுடைய முதல் தயாரிப்பாகும்.
முன்னதாக, பா பாண்டி (2017), ராயன் (2024), மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்(NEEK) ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் இயக்கும் நான்காவது படம் இதுவாகும்.
இந்த படத்தில் நடிகர் அருண் விஜய், அசோக் செல்வன், நித்யா மேனன், சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#D52 Om Namashivaaya 🙏 https://t.co/lkwzQlWXpV
— Dhanush (@dhanushkraja) September 17, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The wait is over! #D52 is officially titled Idly Kadai 😊 @dhanushkraja @aakashbaskarann @wunderbarfilms @thesreyas @gvprakash @RedGiantMovies_ @MShenbagamoort3 #DawnPictures #IdlyKadai #DD4 pic.twitter.com/2ajpVDg02q
— DawnPictures (@DawnPicturesOff) September 19, 2024