NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய முக்கியமான பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய முக்கியமான பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்
    முப்தி கைசர் ஃபரூக், லஷ்கர்-இ-தொய்பாவை நிறுவிய நபர்களுள் ஒருவர் ஆவார்.

    2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய முக்கியமான பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 01, 2023
    02:59 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவை(LeT) சேர்ந்த மிகவும் தேடப்பட்டு வந்த பயங்கரவாத தலைவர்களில் ஒருவரான முப்தி கைசர் ஃபரூக், கராச்சியில் "தெரியாத நபர்களால்" சுட்டுக் கொல்லப்பட்டார்.

    முப்தி கைசர் ஃபரூக், லஷ்கர்-இ-தொய்பாவை நிறுவிய நபர்களுள் ஒருவர் ஆவார்.

    இவர், 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளிகளுள் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.

    அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலின் போது முதுகில் குண்டு காயம் அடைந்த ஃபரூக், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழநதார்.

    ஃபரூக் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    ஆனால், NewsBytesஆல் இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

    ட்விட்டர் அஞ்சல்

    சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் 

    CCTV FOOTAGE : One of the founder members of Terrorist organisation Lashkar-e-Taiba and a close associate of terrorist Hafiz Saeed, Mufti Qaiser Farooq has been shot dead by "unknown gunmen" in Karachi. pic.twitter.com/n7zYiEy1Pl

    — News Bulletin (@newsbulletin05) September 30, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    இந்திய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மன் கில்லை நியமிக்க பிசிசிஐ முடிவு; துணை கேப்டன் ஆகிறார் ரிஷப் பண்ட் ஷுப்மன் கில்
    அன்னையர் தினம் 2025: வரலாறும் முக்கியத்துவமும்; நாம் அறிந்துகொள்ள வேண்டியவை அன்னையர் தினம்
    போர் நிறுத்தத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது ஜம்மு காஷ்மீர்
    பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல் குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்ட இந்தியா பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: 33 பேர் பலி உலகம்
    ஆசிய சாம்பியன்ஷிப் இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி போட்டியினை காணச்செல்லும் முதல்வர்  மு.க ஸ்டாலின்
    பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கையின் பேரில் அந்நாட்டு நாடளுமன்றம் இரவோடு இரவாகக் கலைப்பு நாடாளுமன்றம்
    பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக செனட்டர் அன்வர்-உல்-ஹக் காக்கர் தேர்வு பிரதமர்

    உலகம்

    ரஷ்ய வாகன உற்பத்தியாளர்களிடம் இந்தியாவை உதாரணம் காட்டி பாராட்டிய ரஷ்ய அதிபர் புதின்  ரஷ்யா
    சீன ஜி20 குழுவின் பைகளில் சந்தேகத்திற்குரிய உபகரணங்கள் இருந்ததால் பரபரப்பு டெல்லி
    வேற்றுகிரகவாசிகளின் இருப்பை நிரூபிக்க புதிய ஆதாரங்களைக் கொண்டு வந்திருக்கும் மெக்ஸிக பத்திரிகையாளர் பூமி
    பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள்; எச்சரிக்கை மணி எழுப்பும் அமெரிக்க விஞ்ஞானிகள் பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    அணு மின் நிலையத்தின் நீரை ஆக.24ஆம் தேதி கடலில் கலக்கவிட ஜப்பான் திட்டம் ஜப்பான்
    புதிய கொரோனா மாறுபாடு: 'BA.2.86' பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவைகள்  உலகம்
    UAEயின் குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    உச்சத்தை தொட்டது துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025