தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
22 May 2024
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 22, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
21 May 2024
டெல்லிஆப்பிள் விஷன் ப்ரோவைப் பயன்படுத்தி செய்த டெல்லி மருத்துவர்
ஒரு முன்னோடி மருத்துவ நடைமுறையில், புது டெல்லியில் உள்ள பிரிஸ்டின் கேரைச் சேர்ந்த டாக்டர். மோஹித் பண்டாரி என்பவர், ஆப்பிள் விஷன் ப்ரோ என்ற கலப்பு ரியாலிட்டி ஹெட்செட்டைப் பயன்படுத்தி நேரடி பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
21 May 2024
ஹாலிவுட்பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சனும் ஓபன்ஏஐ சர்ச்சையும்: என்ன நடந்தது?
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஓபன்ஏஐ அவரின் ChatGPT வாய்ஸ் அஸ்சிஸ்டண்டிற்கு (SKY) அவரது குரலைப் போன்ற ஒரு குரலைப் பயன்படுத்தியதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
21 May 2024
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 21, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
20 May 2024
வாட்ஸ்அப்WhatsApp iOS க்கு புதிய சாட் பில்டர் அம்சத்தை வெளியிட்டுள்ளது
iOS பயனர்களுக்காக வாட்ஸ்அப் புதிய நிலையான புதுப்பிப்பு, பதிப்பு 24.10.74ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
20 May 2024
டீப்ஃபேக்ஹாலிவுட் ஏஜென்சி CAA,பிரபலங்களுக்கு AI பாதுகாப்பு சேவைகளை வழங்குகிறது
கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஏஜென்சி (CAA), அமெரிக்காவை தளமாகக் கொண்ட பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு திறன் ஏஜென்சி, பிரபலங்களுக்கு AI பாதுகாப்பு சேவைகளை வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
20 May 2024
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 20, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
20 May 2024
ப்ளூ ஆரிஜின்ப்ளூ ஆரிஜின் விமானத்தில் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணியாக பயணிக்கும் முதல் இந்திய விமானி
ஜெஃப் பெஸோஸ் நிறுவிய ப்ளூ ஆரிஜின் விமானம், மூத்த இந்திய விமானி கேப்டன் கோபிசந்த் தோட்டகுரா உட்பட ஆறு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டது.
19 May 2024
ஸ்பெயின்வீடியோ: ஸ்பெயின், போர்ச்சுகலில் வானை ஒளிர செய்தது மாபெரும் விண்கல் பொழிவு
சனிக்கிழமை இரவு ஸ்பெயின் மற்றும் அதன் அண்டை நாடான போர்ச்சுகலின் வானை மிளிர செய்த விண்கல் பொழிவு மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
19 May 2024
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 19, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
18 May 2024
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 18, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
17 May 2024
ட்விட்டர்Twitterஇன் மறுபெயரிடுதல் மாற்றம் நிறைவு: X.com இப்போது அதிகாரப்பூர்வ டொமைன் பெயர்
ட்விட்டர் தனது ரீ-ப்ராண்டிங்கை நிறைவு செய்துவிட்டது. அதிகாரப்பூர்வமாக X.com ஐ அதன் அனைத்து முக்கிய அமைப்புகளும் ஏற்றுக்கொண்டது.
17 May 2024
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 17, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
17 May 2024
கூகுள்வீட்டுப்பாட உதவிக்கான தேடலுக்கு மேம்படுத்தப்பட்ட கூகிள் சர்க்கிள்
கூகுள் தனது ஆண்ட்ராய்டு அம்சமான சர்க்கிள் டு சர்ச்-ஐ மேம்படுத்தியுள்ளது.
16 May 2024
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 16, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
15 May 2024
ஆப்பிள்புதிய ஐபேட் ப்ரோ, ஏர் மாடல்கள் மேம்படுத்தப்பட்ட பேட்டரி அம்சங்களுடன் அறிமுகம்
ஆப்பிளின் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபேட் Pro மற்றும் iPad Air இப்போது மேம்பட்ட பேட்டரி ஹெல்த் மெனுவுடன் வந்துள்ளன.
15 May 2024
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 15, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
15 May 2024
கூகுள்AI-உருவாக்கிய பதில்களுடன் Google தேடல் மாற்றம்
டெவலப்பர்களுக்கான அதன் வருடாந்திர I/O மாநாட்டில் அறிவித்தபடி, AI- கொண்டு இயங்கும் மாற்றங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், கூகுள் அதன் தேடல் அம்சத்தில் புரட்சியை ஏற்படுத்த உள்ளது.
14 May 2024
சீனாசோடியம் அயன் பேட்டரி ஆற்றல் சேமிப்பு நிலையத்தை தொடங்கியது சீனா
சீனா தனது முதல் பெரிய அளவிலான சோடியம்-அயன் பேட்டரி ஆற்றல் சேமிப்பு நிலையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
14 May 2024
கூகுள்கூகுள் பிக்சல் 9 வரிசையின் புகைப்படங்கள் வெளியீட்டிற்கு முன்னதாகவே கசிந்தது
கடந்த மாதம், கூகுளின் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் பிக்சல் 9 ப்ரோவின் புகைப்படங்கள் கசிந்தன.
14 May 2024
நாசாபோலாமா நிலவில் ஒரு ரயில் பயணம்?! NASA செயல்படுத்தவுள்ள கனவுத்திட்டம்
நிலவினால் நம்பகமான, தன்னாட்சி மற்றும் திறமையான பேலோட் போக்குவரத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட முதல் 'மூன் ரயில்' அமைப்பை உருவாக்குவதற்கான திட்டத்தை நாசா வெளியிட்டுள்ளது.
14 May 2024
கூகுள்$125 பில்லியன் ஓய்வூதிய நிதிக் கணக்கை தற்செயலாக அழித்தது கூகுள் க்ளவுட்
கூகுள் கிளவுட் பிரிவு கவனக்குறைவாக $125 பில்லியன் ஓய்வூதிய நிதியைக் கொண்ட கணக்கை தெரியாமல் நீக்கிவிட்டது.
14 May 2024
கூகுள்அவசர பாதுகாப்பு எச்சரிக்கை: கூகுள் குரோமில் புதிய ஸிரோ-டே பாதிப்பு கண்டறியப்பட்டது
கூகுள் குரோம், தன்னுடைய கோடிங்கில் சமீபத்தில் ஒரு புதிய ஸிரோ-டே பாதிப்பை அடையாளம் கண்டுள்ளது. இது அன்றாட பயனர்கள் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் கவலைகளை எழுப்புகிறது.
14 May 2024
கூகுள்கூகுள் ஃபோட்டோஸிலிருந்து புகைப்படங்களை நிரந்தரமாக நீக்குவது எப்படி?
கூகுள் போட்டோஸ் என்பது, கிட்டத்தட்ட எல்லா ஆண்ட்ராய்டு போன்கள், பிசிக்கள், ஐபோன்கள் மற்றும் Chromebookகள் ஆகியவற்றுடன் இணக்கமான, பரவலாகப் பயன்படுத்தப்படும் கிளவுட் ஸ்டோரேஜ் செயலி (ஆப்) ஆகும்.
14 May 2024
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 14, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
14 May 2024
செயற்கை நுண்ணறிவுOpenAI அப்டேட்: உணர்வுகள், இயல்பான குரல் மற்றும் நம்பமுடியாத திறன்களுடன் மாற்றமடைந்துள்ளது ChatGPT
OpenAI அதன் சமீபத்திய ஜெனரேட்டிவ் AI மாடலான GPT-4o ஐ வெளியிட்டது. வரவிருக்கும் வாரங்களில், நிறுவனத்தின் டெவலப்பர் மற்றும் நுகர்வோர் எதிர்கொள்ளும் தயாரிப்புகள் முழுவதும் இந்த மாதிரி படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.
13 May 2024
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 13, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
13 May 2024
ஸ்மார்ட்போன்உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆரோக்கியத்தை எப்படி செக் செய்யலாம்?
உங்கள் ஃபோனின் பேட்டரியின் ஆரோக்கியம், சாதனத்தின் ஆயுளைத் தீர்மானிப்பதில் முக்கியமான காரணியாகும்.
12 May 2024
ஆண்ட்ராய்டுFree Fire MAX இலவச குறியீடுகள்: மே 12, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
11 May 2024
லடாக்கடுமையான சூரிய புயலின் விளைவாக லடாக்கின் வானில் தோன்றியது கண்கவர் 'அரோரா'
இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, மிக சக்திவாய்ந்த சூரியப் புயல் நேற்று பூமியைத் தாக்க தொடங்கியது.
11 May 2024
சூரியன்பூமியைத் தாக்கியது சக்திவாய்ந்த சூரியப் புயல்: தகவல் தொடர்பு பாதிப்படைய வாய்ப்பு
இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, மிக சக்திவாய்ந்த சூரியப் புயல் நேற்று பூமியைத் தாக்கியது.
11 May 2024
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 11, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
10 May 2024
சென்னைசென்னை மக்களே..இன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாமாம்!
சர்வதேச விண்வெளி நிலையம் என்பது அமெரிக்காவின் நாசாவினால் செயல்படுத்தப்படும் ஒரு விண்கலம். ISS என்று அழைக்கப்படும் அந்த விண்வெளி நிலையம், நிலையான வேகம், திசையுடன் பூமியைச் சுற்றி வருகிறது.
10 May 2024
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 10, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
10 May 2024
பிரைம்பிரைம் வீடியோ பயனர்கள் ஸ்ட்ரீமிங்கை பாஸ் செய்யும் போது விளம்பரங்களை ஒளிபரப்ப அமேசான் திட்டம்
அமேசான் தனது பிரைம் வீடியோ தளத்தில் மூன்று விளம்பர வடிவங்களை அறிமுகப்படுத்தி அதன் விளம்பர உத்தியை மாற்றியமைக்க தயாராகி வருகிறது.
09 May 2024
ஆப்பிள்ஆப்பிள் ஐபோன் 16 புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்த உள்ளது
இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகவுள்ள ஆப்பிளின் ஐபோன் 16 தொடரை தொழில்நுட்ப உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
09 May 2024
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 9, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
08 May 2024
கூகுள் பிக்சல்AI-கொண்டு இயங்கும் கேமரா அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது Google Pixel 8a
கூகுள் தனது சமீபத்திய ஸ்மார்ட்போனான Pixel 8a-ஐ இந்தியாவிலும், பிற சர்வதேச சந்தைகளிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.
08 May 2024
ஃபிரீ ஃபையர்Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 8, 2024
பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.
08 May 2024
ஆப்பிள்iPadகள் மற்றும் பல: ஆப்பிளின் 'லெட் லூஸ்' நிகழ்வில் அறிவிக்கப்பட்ட புதிய கேட்ஜெட்டுகள்
குபெர்டினோ தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது 'லெட் லூஸ்' நிகழ்வை நேற்று நடத்தியது.