தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

07 Jun 2024

நாசா

ஐஎஸ்எஸ்க்கு உபநிடதங்கள், பகவத் கீதை, சமோசாக்களை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்

58 வயதான இந்திய-அமெரிக்க நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) போயிங்கின் ஸ்டார்லைனர் கேப்ஸ்யூலின் தொடக்கப் பணிக்காக, தனது மூன்றாவது விண்வெளிப் பயணத்தை புதன்கிழமை தொடங்கினார்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 7, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

06 Jun 2024

நாசா

ISSக்கு செல்லும் வழியில், ஹீலியம் கசிவை எதிர்கொண்ட போயிங்கின் ஸ்டார்லைனர்

நாசாவின் அறிக்கையின்படி போயிங்கின் பத்தாண்டு கால ஸ்டார்லைனர் பணியானது, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்) செல்லும் வழியில் புதிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

06 Jun 2024

கூகுள்

கூகுள் ஷீட்ஸ் புதுப்பிக்கப்பட்ட அறிவிப்புகள் அம்சத்தை வெளியிட்டுள்ளது: இது எப்படி வேலை செய்கிறது

கூகுள் ஷீட்ஸ் தனது அறிவிப்புகள் பகுதியை மேம்படுத்தியுள்ளது. 'நிபந்தனை அறிவிப்புகள்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 6, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

யூடியூப்பின் 'லைக்' பட்டனை பயனர்கள் அழுத்தும் போது மர்மமான முறையில் மறைந்துவிடுகிறதாம்

ஒரு விசித்திரமான நிகழ்வாக, யூடியூப் பயனர்கள் பலரும் அந்த தளத்தில் 'லைக்' பட்டன் கிளிக் செய்யும் போது மறைந்துவிடுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 5, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

2024 ஒலிம்பிக்ஸிற்கு எதிராக ரஷ்யா AI ஐ மூலம் தவறான தகவல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு (IOC) எதிராக ஒரு தவறான பிரச்சாரத்தைத் தொடங்க ரஷ்யா AI ஐப் பயன்படுத்துகிறது என்று மைக்ரோசாப்ட் சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 4, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 3, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 2, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

இணையத்திற்கான YouTube Music -இல் இப்போது நீங்கள் பாடல் ஹிஸ்டரி அறிமுகம்

யூடியூப் மியூசிக், ஆண்ட்ராய்டு மற்றும் iOS பதிப்புகளுடன் அதன் செயல்பாட்டை சீரமைப்பதன் மூலம், அதன் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இணையத்திற்கான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 1, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 31, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

'GODMODE GPT': ChatGPT இன் மாறுபட்ட பதிப்பை வெளியிட்ட ஹேக்கர்

ப்ளினி தி ப்ராம்ப்டர் என்று அழைக்கப்படும் ஒரு ஹேக்கர், ஓபன்ஏஐ-இன் சமீபத்திய பெரிய அப்டேட்டான GPT-4o இன் ஜெயில்பிரோக்கன் அல்லது மாற்றியமைக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளார்.

30 May 2024

இஸ்ரோ

இஸ்ரோவின் அடுத்த மைல்கல்: வெற்றிகரமாக சோதனை அக்னிகுல் காஸ்மோஸ்

இந்திய விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், தனது 'அக்னிபான் எஸ்ஓஆர்டிஇடி' ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 30, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

மூளை இம்பிளான்ட் ஆய்வு: 3 நோயாளிகளை நாடுகிறது எலான் மஸ்க்கின் நியூராலிங்க்

எலான் மஸ்க் நிறுவிய மூளை-சிப் உருவாக்கும் நிறுவனமான நியூராலிங்க், அதன் புரட்சிகரமான சாதனத்தை மதிப்பிடுவதற்காக மூன்று நோயாளிகளை நீண்ட கால ஆய்வில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.

ஆன்லைன் கேமிங்கில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு: மக்கள் கேம்களுக்கு அடிமையாவதை தடுக்க இந்திய அரசு திட்டம் 

ஆன்லைன் கேமிங்கில் நேரம் மற்றும் செலவின வரம்புகள் உட்பட கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்த இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

29 May 2024

ஜப்பான்

ஏலியன்களா? வானில் திரியும் விசித்திர பறக்கும் பொருள்களை ஆராய உள்ளது ஜப்பான் 

அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்கள்(UFO) மற்றும் அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள்(UAP) பற்றிய உலகளாவிய ஆர்வத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஜப்பானிய சட்டமியற்றுபவர்கள் ஒரு அனைத்து கட்சி குழுவைத் தொடங்கியுள்ளனர்.

29 May 2024

சாம்சங்

புதிய கேலக்ஸி Z ஃபிளிப் 6 மற்றும் கேலக்ஸி ரிங் குறித்த தகவல்கள் கசிந்தன 

சாம்சங்கின் வரவிருக்கும் கேலக்ஸி Z ஃபிளிப் 6 அதன் முன்னோடியான ஃபிளிப் 5ஐ விட சற்று பெரிய பேட்டரியைக் கொண்டிருக்கும்.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 29, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

வாட்ஸ்அப்பின் பயனர் தரவுகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக எலான் மஸ்க் குற்றசாட்டு; மறுக்கும் வாட்ஸ்அப் தலைவர்

வாட்ஸ்அப் தலைவர் வில் கேத்கார்ட், எலான் மஸ்க் கூறிய குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

வாட்ஸ்அப் சாட்களுக்கு வெளியான சூப்பரான அப்டேட்: விரைவில் தனிப்பயனாக்கக்கூடிய சாட் தீம்கள் அறிமுகம்

உலகளாவில் பிரபலமான சாட் செயலியான வாட்ஸ்அப் இப்போது பயனர்கள் தங்கள் சாட்டிற்கு தனிப்பயணக்கப்பட்ட தீம்கள் மற்றும் அக்சன்ட் நிறங்களை தனிப்பயனாக்கூடிய புதிய வசதியை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

28 May 2024

டிசிஎஸ்

இந்தியாவின் முதல் குவாண்டம் டயமண்ட் மைக்ரோசிப் இமேஜரை உருவாக்க ஐஐடி-பி, டிசிஎஸ் ஒப்பந்தம்

ஐஐடி- பாம்பே (IIT-B), நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) உடன் ஒரு பார்ட்னெர்ஷிப் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 28, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

உங்களுக்கு பிடித்த பாடலை இப்போது யூடியூப் மியூசிக்கில் ஹம்மிங் செய்தே கண்டுபிடிக்கலாம்

உங்களுக்கு ஒரு பாடலின் வரி மறந்து போய் இருக்கலாம். படமும் ஞாபகத்தில் இல்லாமல் இருக்கலாம்.

xAIக்காக மெட்டாவை விட நான்கு மடங்கு பெரிய சூப்பர் கம்ப்யூட்டரை பயன்படுத்த எலான் மஸ்க் திட்டம்

எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப்பான xAI-ஐ மேம்படுத்துவதற்காக "ஜிகாஃபாக்டரி ஆஃப் கம்ப்யூட்" என்று அழைக்கப்படும் ஒரு பெரிய சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கும் திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார் என 'தி இன்போர்மேஷன்' தெரிவிக்கிறது.

வானத்தில் நடக்கப்போகும் மற்றொரு அதிசயம்: பிரகாசமாக மாறும் Tsuchinshan-அட்லாஸ் வால் நட்சத்திரம்

Tsuchinshan-ATLAS (C/2023 A3) என்று பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் பிரகாசமாக வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஜூன் 3 அன்று வானத்தில் நடக்கவுள்ள ஒரு அபூர்வ அணிவகுப்பு: எப்படி பார்க்க வேண்டும்?

விண்வெளி ஆராச்சியாளர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக அண்ட நிகழுவுகள் நடைபெறவுள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 27, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

ஐபோனுக்கான கூகிள் கிரோமில் இப்போது தனிப்பயனாக்கக்கூடிய மெனு பார் அறிமுகம் 

கூகுள் அதன் குரோம் ப்ரவுசருக்கான குறிப்பிடத்தக்க புதுப்பிப்பை ஐபோன் மற்றும் ஐபேடில் வெளியிட்டுள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 26, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 25, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

24 May 2024

கூகுள்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கூகிள் AI: பீட்சா ரெசிபியில் சாஸிற்கு பதில் Gum பரிந்துரைத்த கொடுமை

கூகுளின் "AI ஓவர்வ்யூஸ்" என்று அழைக்கப்படும், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தேடல் முடிவுகள், மீண்டும் ஒருமுறை பயனர் கேள்விகளுக்கு வினோதமான மற்றும் தவறான பதில்களை வழங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 24, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 23, 2024

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில் வழங்குகிறது.

அமெரிக்காவின் செயற்கைக்கோளைப் பின்தொடர்ந்து ரஷ்யா ஏவிய விண்வெளி ஆயுதம்: அமெரிக்கா குற்றசாட்டு

அமெரிக்க ஸ்பேஸ் கமாண்ட் ஒரு ரஷ்ய செயற்கைக்கோளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய சுற்றுலாப் பயணி தேசிய கொடியை ஏந்தி பரவசம் 

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஏற்பாடு செய்த ப்ளூ ஆரிஜினின் நியூ ஷெப்பர்ட்-25 சுற்றுலா பயணத்தில் கலந்துகொண்ட, ​​தொழிலதிபரும் விமானியுமான கோபிசந்த் தோட்டகுரா விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய சுற்றுலாப் பயணி என்ற வரலாற்றைப் படைத்தார்.

உங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட போனின் பயன்பாட்டை தடுக்க உதவும் மத்திய அரசின் CEIR 

CEIR என்பது ஒரு மத்திய அரசின் அமைப்பாகும். இது மொபைல் சாதனங்களை அவற்றின் சர்வதேச மொபைல் சாதன அடையாள (IMEI) எண்களைப் பயன்படுத்தி நிர்வகிக்கிறது மற்றும் கண்காணிக்கிறது.