உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
அமெரிக்கா: மினசோட்டாவில் 5 வயது சிறுவன் ICE அதிகாரிகளால் சிறைபிடிப்பு; கொதித்தெழுந்த சமூக ஆர்வலர்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசின் குடியேற்றவாசிகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மினசோட்டாவின் கொலம்பியா ஹைட்ஸ் பகுதியில் 5 வயது சிறுவன் லியாம் கொனேஜோ ராமோஸ் மற்றும் அவனது தந்தை ஏட்ரியன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கண்டிராத மிக பயங்கரமான போர் விமானம்! அமெரிக்காவின் F-47 ரகசியத்தை உடைத்த டிரம்ப்! எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை?
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்டு வரும் F-47 என்ற புதிய போர் விமானத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
டாவோஸ் மாநாடு 2026: காசா அமைதி ஒப்பந்த்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்த டொனால்ட் ட்ரம்ப்
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உயர்மட்ட விழாவில், காசாவில் போர்நிறுத்தம் மற்றும் மறுசீரமைப்பை கண்காணிப்பதற்கான "போர்டு ஆஃப் பீஸ்" (Board of Peace) என்ற புதிய சாசனத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
வேலைக்கே போகல.. ஆனா சம்பள உயர்வு வேணும்; 15 வருஷம் லீவு போட்டுட்டு கம்பெனி மேல கேஸ் போட்ட ஐடி ஊழியர்
ஐடி துறையில் பணிபுரியும் ஐயன் கிளிஃபோர்ட் என்ற ஊழியர், கடந்த 15 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல், தனது நிறுவனத்திடம் இருந்து சம்பள உயர்வு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரீன்லாந்து வெறும் பனிப்பாறை அல்ல...புதையல் தீவு! ட்ரம்ப் குறிவைக்கும் 'கோல்டன் டோம்' மற்றும் கனிம சுரங்க உரிமைகள்
WEF 2026 மாநாட்டின் ஒரு பகுதியாக NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
கிரீன்லாந்து விவகாரத்தில் சமரசம்; ஐரோப்பிய நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு ரத்து
கிரீன்லாந்து தீவை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்துவேன் என்றும், ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிப்பேன் என்றும் மிரட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து ஒரு படி பின்வாங்கியுள்ளார்.
உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் 2026: அனைவரும் உற்று நோக்கிய டிரம்ப்பின் உரை விவரங்கள்
WEF 2026-ஆம் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று டாவோஸ் வந்தடைந்தார்.
போலி 'Pizza Hut' கடையை திறந்து வைத்த பாகிஸ்தான் அமைச்சர்; அடுத்து நடந்தது தான் ட்விஸ்ட்!
பாகிஸ்தான் சியால்கோட்டில் போலி பீட்சா ஹட் கடையை திறந்து வைத்ததன் மூலம் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கடும் சர்ச்சையில் சிக்கினார்.
டாவோஸுக்கு சென்ற டிரம்ப்பின் விமானத்தில் மின்சார கோளாறு; மீண்டும் தளத்திற்கே திரும்பியது
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ விமானமான ஏர் ஃபோர்ஸ் ஒன், செவ்வாய்க்கிழமை இரவு மிகுந்த எச்சரிக்கையுடன் மேரிலாந்தில் உள்ள கூட்டு தளமான ஆண்ட்ரூஸுக்கு திரும்பியது.
பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேசத்தில் உள்ள தூதர்களின் குடும்பத்தினரை திரும்புமாறு உத்தரவிட்ட இந்தியா
பாதுகாப்பு காரணங்களுக்காக, பங்களாதேஷை தனது தூதர்களுக்கு "குடும்பம் அல்லாத" பதவியாக மாற்ற இந்தியா முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபராக முதலாண்டு நிறைவு: தனது சாதனைகளை விளக்கி டொனால்ட் ட்ரம்ப் தம்பட்டம்
அமெரிக்க அதிபராக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டை நிறைவு செய்துள்ள டொனால்ட் ட்ரம்ப், சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த ஒரு அதிரடியான செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
உலக வரைபடத்தை மாற்றிய டொனால்ட் ட்ரம்ப்! நேட்டோ நாடுகளுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
கிரீன்லாந்து மோதல் பிண்ணனியில் பிரெஞ்சு அதிபரின் தனிப்பட்ட மெஸேஜை பகிர்ந்து கொண்ட டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் தனிப்பட்ட SMS-ஐ பகிரங்கப்படுத்தியுள்ளார்.
காபூலில் பயங்கரம்! ஆப்கானிஸ்தானின் அதீத பாதுகாப்பு நிறைந்த பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திங்கட்கிழமை (ஜனவரி 19) மதியம் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி பயங்கரவாத குழுவிற்கு நன்கொடை அளித்தாரா?
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவியும், பில்லியனர் கொடையாளருமான மெக்கென்சி ஸ்காட், தனது தொண்டு நன்கொடைகள் தொடர்பாக விசாரணையை எதிர்கொள்கிறார்.
நோபல் கமிட்டி மீது டிரம்ப் ஆவேசம்; கிரீன்லாந்தை ஒப்படைக்க நேட்டோவுக்கு நிபந்தனை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரை சந்தித்தபோது, சர்வதேச விவகாரங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்துப் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
'காசு கொடுத்தால் தான் சீட்!' காசா அமைதி வாரியத்தில் சேர 1 பில்லியன் டாலர் கேட்கும் டிரம்ப்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசா போருக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் புனரமைப்பிற்காக அமைதி வாரியம் (Board of Peace) என்ற புதிய சர்வதேச அமைப்பை உருவாக்கியுள்ளார்.
'காமெனி மீதான தாக்குதல் முழுமையான போரை குறிக்கும்': அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்
ஈரான் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கிரீன்லாந்து வரிகள் தொடர்பாக டிரம்பிற்கு எதிராக வர்த்தக 'பாஸூக்கா'வை முன்னெடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்
கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது நடவடிக்கையை எதிர்த்த பல ஐரோப்பிய நாடுகள் மீது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை அறிவித்ததை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவுடனான அதன் வர்த்தக ஒப்பந்தத்தை முடக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காசாவை மீட்டெடுக்க டிரம்ப் அமைக்கும் "அமைதி வாரியம்"! பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட முக்கிய அழைப்பு
காசா பகுதியில் நிலவி வரும் போர் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்கு நீண்டகால நிலைத்தன்மையை உருவாக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 அம்சங்களை கொண்ட "விரிவான அமைதித் திட்டத்தை" (Comprehensive Plan) முன்வைத்துள்ளார்.
ஸ்பெயினில் நேருக்கு நேர் மோதிய இரண்டு அதிவேக ரயில்கள்: 21 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்
ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் உள்ள கோர்டோபா மாகாணத்தில், அடமுஸ் (Adamuz) நகருக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
டிரம்பிற்கு இந்தியா கொடுத்த சைலண்ட் பதிலடி; அமெரிக்கப் பருப்புக்கு 30% வரி; வர்த்தகப் போரில் மிரளும் அமெரிக்க விவசாயிகள்
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் மீண்டும் ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 முதல் 10 சதவீதம் கூடுதல் வரி; ஐரோப்பிய நாடுகள் மீது வரி யுத்தத்தைத் தொடங்கியது அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் தனது திட்டத்தில் மிகவும் தீவிரமாக உள்ளார்.
காசாவை மாற்றப்போகும் மாஸ்டர் பிளான்; டிரம்பின் அமைதிக் குழுவில் இந்திய வம்சாவளி உலக வங்கி தலைவர் சேர்ப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போரினால் சிதைந்துள்ள காசா பகுதியை மறுசீரமைக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும் அமைதி வாரியம் (Board of Peace) என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்.
'எங்களுக்கு கிரீன்லாந்து வேணும், தடுத்தா வரி போடுவோம்!' உலக நாடுகளை அதிரவைத்த டொனால்ட் டிரம்பின் மிரட்டல்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை வாங்குவதில் மீண்டும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.
திடீரென ஈரானை பாராட்டித் தள்ளிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்; காரணம் என்ன?
ஈரானில் நிலவி வரும் தீவிரப் போராட்டங்கள் மற்றும் அவற்றின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில், ஒரு முக்கியத் திருப்பமாக 800 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் தூக்குத் தண்டனையை ஈரான் அரசு ரத்து செய்துள்ளது.
டிரம்ப்பிற்கு நோபல் பரிசு வழங்கிய விவகாரம்; அப்படி பதக்கத்தை மாற்றலாமா? நோபல் கமிட்டி பதில்
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரும், 2025-ஆம் ஆண்டின் நோபல் அமைதி வெற்றியாளருமான மரியா கொரினா மச்சாடோ, வியாழக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார்.
காசா போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டத் திட்டத்தை வெளியிட்டது அமெரிக்கா
காசா பகுதியில் நீடித்து வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 20 அம்சத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேலில் மர்ம நில அதிர்வு: டிமோனா அணுசக்தி மையத்திற்கு அருகே நிகழ்ந்தது என்ன? அணு ஆயுத சோதனையா?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், வியாழக்கிழமை காலை தெற்கு இஸ்ரேலின் நெகேவ்(Negev) பாலைவனப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் தனது நோபல் பதக்கத்தை வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர்
வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடி வரும் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வியாழக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார்.
ஈரானில் நடப்பது என்ன? திடீரென வான்வெளியை மூடிய அரசாங்கம்; அமெரிக்க தாக்குதல் அபாயம்?
ஈரான் நாடு வியாழக்கிழமை (ஜனவரி 15) அதிகாலை தனது வான்வெளியை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத் திடீரென மூடியுள்ளது.
இந்தியர்களுக்கு விசா கிடைக்குமா? 75 நாடுகளுக்குத் தடை விதித்த டிரம்ப் அரசு; முழு லிஸ்ட் இதோ
அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், வரும் ஜனவரி 21, 2026 முதல் சுமார் 75 நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு குடியேற்ற விசா (Immigrant Visa) வழங்குவதை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
டிரம்பின் அதிரடி வரி விதிப்பு செல்லுமா? அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா, கனடா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரிகளுக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் இன்று மிக முக்கியமான தீர்ப்பு வெளியாக உள்ளது.
ஈரான் போராட்டத்தில் பங்கேற்ற எர்பான் சுல்தானிக்கு இன்று பொதுவெளியில் தூக்கு; குடும்பத்தினரை சந்திக்க 10 நிமிடம் அனுமதி
ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
'பாலக் பன்னீர்' மணத்தால் வந்த வினை! அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.1.8 கோடி அபராதம்
அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி (PhD) பயின்று வந்த ஆதித்யா பிரகாஷ் மற்றும் ஊர்மி பட்டாச்சார்யா ஆகிய இந்திய மாணவர்கள், இனப்பாகுபாட்டிற்கு எதிரான சட்டப் போராட்டத்தில் ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளனர்.
பொங்கல் திருநாள்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழில் வாழ்த்து
உலகெங்கும் வாழும் தமிழர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழிலேயே தனது வாழ்த்துகளைத் தெரிவித்துச் சிறப்பித்துள்ளார்.
தாய்லாந்தில் ஓடும் ரயில் மீது கட்டுமான கிரேன் விழுந்ததில் 22 பேர் உயிரிழப்பு
தாய்லாந்தில் ஓடும் ரயில் பெட்டியின் மேல் கட்டுமான கிரேன் விழுந்ததில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
"உதவி விரைவில் வரும்!": ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த அதிபர் டிரம்ப்
ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஈரானில் இருந்து வெளியேறுமாறு அமெரிக்கா குடிமக்களை எச்சரிக்கிறது
ஈரானில் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்கா ஒரு புதிய ஆலோசனையை வெளியிட்டு, அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
பங்களாதேஷில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு: 12-வது இந்து நபர் அடித்துக் கொலை
பங்களாதேஷில் சமீபகாலமாக வெடித்துள்ள வன்முறை போராட்டங்களுக்கு இடையே, ஃபெனி மாவட்டத்தில் சமீர் குமார் தாஸ் (28) என்ற இந்து இளைஞர் கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டார்.