NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஜூனியர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் 3 வெள்ளி வென்றது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜூனியர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் 3 வெள்ளி வென்றது இந்தியா
    ஜூனியர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் 3 வெள்ளி வென்றது இந்தியா

    ஜூனியர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் 3 வெள்ளி வென்றது இந்தியா

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 04, 2023
    09:18 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆர்மீனியாவின் யெரெவனில் நடைபெற்ற ஐபிஏ ஜூனியர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஹர்திக் பன்வார் (80 கிலோ), அமிஷா கெரட்டா (54 கிலோ) மற்றும் பிராச்சி டோகாஸ் (80 கிலோ)தங்களுடைய இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

    இதற்கிடையே பயல் (48 கிலோ), நிஷா (52 கிலோ), வினி (57 கிலோ), ஸ்ருஷ்டி (63 கிலோ), அகன்ஷா (70 கிலோ), மேகா (80 கிலோ), ஜதின் (54 கிலோ), சாஹல் (75 கிலோ), ஹேமந்த் (80 கிலோ) ஆகியோர் தங்களது பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா ஏற்கனவே 5 வெண்கலம் வென்றுள்ள நிலையில், மொத்தம் 17 பதக்கங்களை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 3 வெள்ளி

    Indian boxers Hardik Panwar, Amisha Keretta and Prachi Tokas signed off with silver medals after suffering defeats in their respective finals at the IBA Junior World Boxing Championships in Yerevan, Armenia.#IndianBoxers #IBA #JuniorWorldBoxingChampionship pic.twitter.com/ZzMxEBLILU

    — SportsIndiaShow (@SportsIndiaShow) December 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குத்துச்சண்டை
    உலக சாம்பியன்ஷிப்
    இந்தியா

    சமீபத்திய

    அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு மத்திய அரசு
    இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்தியா
    இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் டிரக்கை அறிமுகப்படுத்தியது அதானி; சிறப்பம்சங்கள் என்ன? அதானி
    இனியொருமுறை அத்துமீறினால்... பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் மோடி கொடுத்த வார்னிங் நரேந்திர மோடி

    குத்துச்சண்டை

    ஆசிய விளையாட்டுப் போட்டி : பதக்கங்களை குவிக்க தயாராகும் 13 பேர் கொண்ட இந்திய குத்துச்சண்டை அணி ஆசிய விளையாட்டுப் போட்டி
    Asian Games 2023: தற்போது வரையிலான இந்திய அணியின் வெற்றி தோல்வி நிலவரம் ஆசிய விளையாட்டுப் போட்டி
    Asian Games 2023, நாள் 1: நாளின் தொடக்கத்தில் கைப்பற்றிய 5 பதக்கங்களுடனேயே இன்றைய நாளை நிறைவு செய்த இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    Sports RoundUp: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள்; தொடங்கின உலக கோப்பை பயிற்சிப் போட்டிகள்; டாப் விளையாட்டுச் செய்திகள்! ஆசிய விளையாட்டுப் போட்டி

    உலக சாம்பியன்ஷிப்

    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு முதல் தங்கம் வில்வித்தை
    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வில்வித்தை
    சென்னையில் நடந்த பைக் ரேஸில் விபத்து; 13 வயது வீரர் ஷ்ரேயாஸ் ஹரீஷ் மரணம் சென்னை
    யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார் ப்ரியா மாலிக் மல்யுத்தம்

    இந்தியா

    சையத் மோடி இன்டர்நேஷனல் 2023 : ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த், பிரியன்ஷு ரஜாவத் காலிறுதிக்கு முன்னேற்றம் பேட்மிண்டன் செய்திகள்
    காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு: துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு  துபாய்
    இரண்டாம் காலாண்டில் 7.6% வரை உயர்ந்த இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி பொருளாதாரம்
    காலிஸ்தான் பயங்கரவாதி மீதான கொலை சதியை விசாரிக்க இந்தியா குழு அமைத்திருப்பது சரியானது- பிளிங்கன் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025