NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இனியொருமுறை அத்துமீறினால்... பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் மோடி கொடுத்த வார்னிங்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இனியொருமுறை அத்துமீறினால்... பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் மோடி கொடுத்த வார்னிங்
    பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் மோடி வார்னிங்

    இனியொருமுறை அத்துமீறினால்... பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் மோடி கொடுத்த வார்னிங்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 11, 2025
    05:18 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸிடம் பாகிஸ்தான் குறித்து ஒரு வலுவான மெசேஜ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதாவது, பாகிஸ்தான் திரும்பவும் அத்துமீறி ஏதேனும் செய்தால், அதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா மிகுந்த பலத்துடன் பதிலடி கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

    சமீபத்திய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இரண்டு அணு ஆயுத அண்டை நாடுகளுக்கும் இடையே ராணுவ பதட்டங்கள் அதிகரித்த நிலையில், பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களுக்கும் இந்தியா உரிய பதிலடி கொடுத்தது.

    இதன்பின்னர், சனிக்கிழமை (மே 10) பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இரு தரப்பிலும் தாக்குதல் நிறுத்தப்பட்டது.

    அமெரிக்கா

    அமெரிக்கா மூலம் பாகிஸ்தான் தூது

    இந்த விவாதத்தை நன்கு அறிந்த வட்டாரங்களின்படி, இந்தியா அமைதியைப் பேணுவதில் உறுதியுடன் இருந்தாலும், பாகிஸ்தான் மேலும் ஏதேனும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினால் தீர்க்கமான மற்றும் பேரழிவு தரும் பதிலை வழங்க தயங்காது என்று மோடி வலியுறுத்தி உள்ளார்.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மட்டுமே பிரச்சினையாக உள்ளது என்றும், இதில் எந்த மூன்றாம் நாட்டு தலையீட்டையும் இந்தியா ஏற்காது என்று கூறியுள்ளார்.

    மேலும், பாகிஸ்தான் தரப்பிலிருந்து புல்லட் வந்தால், இந்தியா தரப்பில் இருந்து ஷெல் தாக்குதல் இருக்கும் எனவும், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்றும், இனி பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி இப்படித்தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நரேந்திர மோடி
    அமெரிக்கா
    பாகிஸ்தான்
    இந்தியா

    சமீபத்திய

    இனியொருமுறை அத்துமீறினால்... பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் மோடி கொடுத்த வார்னிங் நரேந்திர மோடி
    ராவல்பிண்டி வரை எதிரொலித்த இந்திய பாதுகாப்புப் படையினரின் வீரம்; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு ராஜ்நாத் சிங்
    '2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஔரங்கசீப் அகமது ஒப்புதல் வாக்குமூலம் பாகிஸ்தான்
    மே 13க்குள் வீரர்கள் முகாமுக்கு திரும்ப வேண்டும்; ஐபிஎல்லை விரைவில் தொடங்கும் முயற்சியில் பிசிசிஐ தீவிரம் ஐபிஎல் 2025

    நரேந்திர மோடி

    26/11 குற்றவாளி நாடுகடத்தல், பாதுகாப்பு, $500 பில்லியன் வர்த்தக ஒப்பந்தம்: மோடி-டிரம்ப் சந்திப்பில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் அமெரிக்கா
    பிரதமர் நரேந்திர மோடிக்கு டொனால்ட் டிரம்ப் அளித்த சிறப்பு பரிசு! பிரதமர் மோடி
    சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை முழுமையாக திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு பிரதமர் மோடி
    பிப்ரவரி 19 அல்லது 20 ஆம் தேதி டெல்லி முதல்வர் பதவியேற்பு நடக்கலாம்: யார் முதல்வர்? டெல்லி

    அமெரிக்கா

    200 தெலுங்கு ஊழியர்களை பணி நீக்கம் செய்த அமெரிக்க நிறுவனம் ஃபேன்னி மே; ஷாக் பின்னணி பணி நீக்கம்
    அமெரிக்க துணை அதிபரின் இந்திய வருகை எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது இந்தியா
    அமெரிக்காவில் H-1B விசாவில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்களுக்கு ஆபத்தா? பணி நீக்கம்
    "வர்த்தக போர் வேண்டாம், பேச்சுவார்த்தைக்கு வாங்க": அமெரிக்காவிற்கு சீனா வலியுறுத்தல் சீனா

    பாகிஸ்தான்

    ஜம்முவை நோக்கி வந்த பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா ஜம்மு காஷ்மீர்
    3 இந்திய ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை-ட்ரோன் தாக்குதல் இந்திய ராணுவம்
    ஜம்முவின் அக்னூரில் பாகிஸ்தானின் F-16 விமானியை சிறைபிடித்த இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவம்
    இந்தியா- பாகிஸ்தான் போர்: கராச்சி துறைமுகத்தை INS விக்ராந்த் தாக்கியதாக தகவல் இந்தியா

    இந்தியா

    பாகிஸ்தானின் இரவு நேர ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு 'தக்க பதிலடி கொடுக்கப்பட்டது': இந்திய ராணுவம்  இந்திய ராணுவம்
    இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு இந்திய ராணுவம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025