கர்நாடகா தேர்தல் 2023: செய்தி
14 Jun 2023
இந்தியாஅவதூறு வழக்கு: ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு சம்மன்
பாஜகவால் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
17 May 2023
இந்தியாகர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் பிரச்சனை: இன்று என்ன நடந்தது
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வராக யார் பதவியேற்பார் என்ற போட்டி இன்னும் தொடர்கிறது.
17 May 2023
இந்தியாகர்நாடக முதல்வராகிறாரா சித்தராமையா: டிகே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி
கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே.சிவகுமாரும் பதவியேற்பார்கள் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
17 May 2023
இந்தியாசித்தராமையா Vs டிகே.சிவகுமார் பிரச்சனை: கர்நாடகாவில் ஆட்சி காலம் இரண்டாக பிரிக்கப்படுமா
கர்நாடக முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வரும் நிலையில், சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகிய இருவருக்கும் ஆட்சி காலத்தை பிரித்து வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
16 May 2023
இந்தியாஅடுத்த கர்நாடக முதல்வர் யார்: இன்று டெல்லி செல்கிறார் டி.கே.சிவகுமார்
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அபார வெற்றி கிடைத்துள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
15 May 2023
இந்தியாமல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் எதற்கு சம்மன் அனுப்பியது
ரூ.100 கோடி அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் இன்று(மே 15) சம்மன் அனுப்பியுள்ளது.
15 May 2023
இந்தியாகர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்: டெல்லியில் கூடுகிறது காங்கிரஸ் கட்சி கூட்டம்
கர்நாடகாவில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, மாநில முதல்வர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் சலனம் ஏற்பட்டுள்ளது.
13 May 2023
இந்தியாமுடிவடைந்தது வாக்கு எண்ணிக்கை: கர்நாடகாவில் காங்கிரஸுக்கு தனி பெரும் வெற்றி
2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கெடுப்பு மே 10ஆம் தேதி நடத்தப்பட்டது.
13 May 2023
இந்தியாதிராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
13 May 2023
இந்தியாகர்நாடக தேர்தல்; ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது: ராகுல் காந்தி
மகத்தான வெற்றியுடன் தனது கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
13 May 2023
இந்தியாவெற்றியின் விழிம்பில் காங்கிரஸ்: ஆனந்த கண்ணீர் வடித்த டி.கே.சிவகுமார்
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
13 May 2023
இந்தியாகர்நாடக தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டது பாஜக
2023ஆம் ஆண்டு கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், பாஜக தலைவரும் கர்நாடக முதல்வருமான பசவராஜ் பொம்மை தனது கட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
13 May 2023
கர்நாடகா தேர்தல்கர்நாடக தேர்தல் 2023: வாக்கு எண்ணிக்கை பாதி முடிந்துவிட்டது, முன்னிலையில் இருப்பது யார்?
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதி முடிந்துவிட்ட நிலையில், காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
13 May 2023
இந்தியாகர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
கர்நாட்க சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(மே 13) தொடங்கியது.
13 May 2023
இந்தியாகர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது
கர்நாட்க சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை(மே 13) தொடங்க இருக்கிறது.
12 May 2023
கர்நாடகாகர்நாடக தேர்தல்: ஜனதா தளத்தை தொடர்புகொண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக
கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கணித்திருப்பதால், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தங்களை தொடர்புகொண்டதாக எச்.டி.குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூறியுள்ளது.
10 May 2023
கர்நாடகாகர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 2
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று(மே-10) வாக்குப்பதிவு நடைபெற்றது.
10 May 2023
இந்தியாகர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 1
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று(மே-10) வாக்குப்பதிவு நடைபெற்றது.
10 May 2023
கர்நாடகாவாக்களிக்காமல் பேச நமக்கு எந்த உரிமையும் இல்லை: இன்போசிஸ் சுதா மூர்த்தி
பெங்களூர் ஜெயநகர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் இன்போசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி ஆகியோர் இன்று(மே 10) காலை வாக்களித்தனர்.