வணிகம் செய்தி
பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.
கடைசி தேதி நெருங்குகிறது: ITR தாக்கல் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளுங்கள்
2023-2024ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31, 2024 ஆகும். அதாவது இம்மாத இறுதியோடு இது முடிவடைகிறது.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 3.44% உயர்ந்து $56,128.19க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 7.52% குறைவாகும்.
ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 480 ரூபாய் உயர்வு
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
'தால்-சாவல்' ஃபண்டுகள் என்றால் என்ன, நீங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்று எடெல்வீஸ் தலைவர் கூறுகிறார்
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது உணர்ச்சிகளால் குழப்பமடைந்து தவறான முதலீடுகளைச் செய்பவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார் எடெல்வீஸ் நிறுவனத்தின் எம்டி, சிஇஓ ராதிகா குப்தா.
ராணுவத்தின் உற்பத்தி வளர்ச்சியைத் தொடர்ந்து இந்தியப் பாதுகாப்புப் பங்குகள் 13% உயர்ந்துள்ளன
இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் பங்குகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியை கண்டுள்ளன. குறிப்பிட்ட சில பங்குகள் ஜூலை 5 அன்று 13% வரை அதிகரித்தன.
மைக்ரோசாப்டின் சமீபத்திய பணிநீக்கம் ப்ராடக்ட் டீம்களை தாக்கியுள்ளது
மைக்ரோசாப்ட் இந்த வாரம் நிறுவனம் முழுவதும் பல்வேறு டீம்கள் மற்றும் இடங்களைப் பாதிக்கும் புதிய சுற்று பணிநீக்கங்களை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி தொடர்கிறது
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
வரி விலக்கு கட்டாயமா? பட்ஜெட் 2024க்கு ஏன் நிலையான விலக்கு உயர்வு தேவை
இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட்டில் நிலையான விலக்கு வரம்பை அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
UAEஇல் செயல்பாட்டிற்கு வந்த UPI கட்டண முறை: இது எவ்வாறு செயல்படுகிறது?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) முழுவதும் QR குறியீடு அடிப்படையிலான யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) கட்டணங்களை செயல்படுத்த, NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் (NIPL), நெட்வொர்க் இன்டர்நேஷனலுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
சீனாவின் SHEIN-ஐ இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வரும் ரிலையன்ஸ்
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், பிரபல சீன ஃபேஷன் லேபிள் ஷீனை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
சென்செக்ஸ்: 80,300க்கு புள்ளிகளை தொட்டு புதிய சாதனை உச்சத்தை எட்டியது
S&P BSE 30 பங்கு பெஞ்ச்மார்க் குறியீடு, சென்செக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது வியாழன் காலை 80,300 க்கும் அதிகமான உச்சத்தில் திறக்கப்பட்டது.
ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்வு
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
டெஸ்லா குழந்தை தொழிலாளர்களை வேலையில் அமர்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு
மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் கோபால்ட்டை அதிகம் உபயோகிக்கும் டெஸ்லா நிறுவனம், அதன் கோபால்ட் விநியோகச் சங்கிலியில் குழந்தை தொழிலாளர்களை நியமித்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
ட்விட்டருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கிய 'Koo' நிறுவனம் மூடப்படுகிறது
ட்விட்டருக்கு(X தளம்) போட்டியாக இந்தியாவில் களமிறங்கிய 'Koo' நிறுவனம் மூடப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
வணிகர்களுக்கு பிரத்யேகமாக Rs.35 சுகாதார திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது பேடிஎம்
பேடிஎம்-இன் தாய் நிறுவனமான One 97 Communications Limited நிறுவனம், 'Paytm Health Saathi' என்ற பெயரில் தனித்துவமான உடல்நலம் மற்றும் வருமான பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 3.40% குறைந்து $61,000.85க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 1.48% குறைவாகும்.
இன்று முதல் உயரும் ஜியோ, ஏர்டெல் கட்டணங்கள்: புதிய திட்டங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை தங்களது டேட்டா பேக்குகளின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்தது
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்செக்ஸ் முதன்முறையாக 80,000ஐ கடந்தது
காலை 9:22 மணியளவில், சென்செக்ஸ் 498.51 புள்ளிகள் உயர்ந்து 79,939.96 ஆகவும், நிஃப்டி 134.80 புள்ளிகள் அதிகரித்து 24,258.65 ஆகவும் வர்த்தகமானது.
செபியின் புதிய விதிமுறைகளால் பங்குசந்தை ப்ரோக்கர்கள் அதிக கட்டணம் வசூலிக்க நேரிடும்: ஜீரோதா CEO
பங்குச் சந்தைகள், டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் மற்றும் க்ளியரிங் உறுப்பினர்களால் விதிக்கப்படும் கட்டணங்கள் வெளிப்படையாகவும் ஒரே மாதிரியாகவும் இருக்க வேண்டும் என்று இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்(செபி) நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.
அதானிக்கு கோடக் மஹிந்திரா வங்கி உதவி செய்ததா? ஹிண்டன்பர்க் எழுப்பும் கேள்விகள்
தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான கோடக் மஹிந்திரா வங்கி, அதானி பங்குகளை குறைக்க பயன்படுத்தப்படும் ஒரு வெளிநாட்டு நிதியை உருவாக்கி நிர்வகிப்பதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியுள்ளது.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.57% குறைந்து $62,940.93க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 2.61% உயர்வாகும்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது
ஏர்டெல் மற்றும் ஜியோவின் ப்ரீபெய்ட் பயனர்கள் அதிக கட்டணங்களை எவ்வாறு தவிர்க்கலாம்
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை தங்களது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு மொபைல் திட்டங்களுக்கான விலை உயர்வை சமீபத்தில் அறிவித்துள்ளன.
சென்னையில் ஆபரண தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் .10% உயர்ந்து $63,192.33க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 0.47% உயர்வாகும்.
கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டரின் விலையில் ரூ.31 குறைப்பு
புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற மெட்ரோ நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 19 கிலோ எடையுள்ள வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் ரூ.30 குறைப்பதாக எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் இன்று அறிவித்தன.
ஒரு வாரத்தில் ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் சரிந்தது
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.01% உயர்ந்து $60,702.51க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 5.67% குறைவாகும்.
தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் உயர்வு
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 1.46% சரிந்து $60,659.11க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 5.60% குறைவாகும்.
பட்ஜெட் 2024-இல் தேசிய ஜவுளி நிதி அறிவிக்கப்படலாம்; ஏற்றுமதி வரி விலக்கு அதிகரிக்க வாய்ப்பு
ஜவுளித்துறைக்கு பட்ஜெட்டில் மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
₹21 டிரில்லியன் மீ-கேப் தாண்டிய முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ்!
இன்று காலை, எண்ணெய், தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளில் ஆர்வமுள்ள பன்முகப்படுத்தப்பட்ட குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL)-இன் பங்குகள் விலை முன்னெப்போதும் இல்லாத உயர்வை எட்டியது.
இதுவரை இல்லாத அளவு சென்செக்ஸ் 79,500ஐ கடந்தது, நிஃப்டி 24,150ஐ நெருங்குகிறது
இந்திய பங்குச்சந்தை அளவுகோல்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஐந்தாவது நாளாக உச்சத்தை எட்டியுள்ளன.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை: ஜூன் 28
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
ஜியோ கட்டண உயர்வு: உங்கள் ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் திட்டங்கள் எப்படி மாறியுள்ளன
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, அனைத்து மொபைல் திட்டங்களிலும் 12-25% கணிசமான கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
யெஸ் வங்கி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது
எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, வரவிருக்கும் வாரங்களில் அதிக பணிநீக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், குறைந்தது 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மறுசீரமைப்பு செயல்முறையை யெஸ் வங்கி தொடங்கியுள்ளது.
2029ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 5ஜி பயனர் எண்ணிக்கை 840 மில்லியனை எட்டும் என கணிப்பு
எரிக்சன் மொபிலிட்டியின் சமீபத்திய அறிக்கையின்படி, 2029 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா அதன் 5ஜி பயனர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க எழுச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போயிங் 787 விமானங்களில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக தகவல்
ஸ்பிரிட் ஏரோசிஸ்டம்ஸ் ஒப்பந்ததாரரான ஸ்ட்ரோம் மெக்கானிக் ரிச்சர்ட் கியூவாஸ், போயிங்கின் 787 ட்ரீம்லைனர் விமானங்களின் உற்பத்தி செயல்முறை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளார்.
புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி
இந்திய முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று புதிய வாழ்நாள் உச்சத்தை எட்டியது.