NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / சென்செக்ஸ் முதன்முறையாக 80,000ஐ கடந்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்செக்ஸ் முதன்முறையாக 80,000ஐ கடந்தது

    சென்செக்ஸ் முதன்முறையாக 80,000ஐ கடந்தது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 03, 2024
    09:44 am

    செய்தி முன்னோட்டம்

    காலை 9:22 மணியளவில், சென்செக்ஸ் 498.51 புள்ளிகள் உயர்ந்து 79,939.96 ஆகவும், நிஃப்டி 134.80 புள்ளிகள் அதிகரித்து 24,258.65 ஆகவும் வர்த்தகமானது.

    ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற ஹெவிவெயிட் பங்குகளின் லாபத்தின் ஆதரவுடன் புதன்கிழமை வர்த்தக அமர்வு தொடங்கப்பட்டதால் பெஞ்ச்மார்க் பங்குச் சந்தை குறியீடுகள் புதிய சாதனை உச்சத்தைத் தொட்டன.

    எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் முதன்முறையாக 80,000 புள்ளிகளைத் தாண்டியது, அதே நேரத்தில் என்எஸ்இ நிஃப்டி50 24,292.15 என்ற சாதனையை எட்டியது.

    காலை 9:22 மணியளவில், சென்செக்ஸ் 498.51 புள்ளிகள் உயர்ந்து 79,939.96 ஆகவும், நிஃப்டி 134.80 புள்ளிகள் அதிகரித்து 24,258.65 ஆகவும் வர்த்தகமானது.

    எச்டிஎஃப்சி வங்கி திறந்த நிலையில் 3.5% உயர்ந்து நிஃப்டி50 இல் அதிக லாபம் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Sensex crosses 80K for the first time!! #sensex #nse #india #stockmarkets pic.twitter.com/dHdx8m2puP

    — Trading 4Eternity (@StockFreak171) July 3, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்செக்ஸ்
    பங்குச் சந்தை
    பங்குச்சந்தை செய்திகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சென்செக்ஸ்

    நிஃப்டி மற்றும் சென்செக்ஸில் ஏன் இந்த திடீர் சரிவு? வணிகம்
    இதுவரை இல்லாத அளவு 22,150 புள்ளிகளை எட்டியது நிஃப்டி 50  பங்குச் சந்தை
    சென்செக்ஸ் 1109 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு பங்குச் சந்தை
    சென்செக்ஸ் 75,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது  நிஃப்டி

    பங்குச் சந்தை

    காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்ஃபோசிஸ்!  வணிக செய்தி
    பங்குசந்தையில் கடும் சரிவைச் சந்தித்த இன்ஃபோசிஸ்  வணிக செய்தி
    பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி!  இன்ஃபோசிஸ்
    பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அவலான் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகள்.. முதலீட்டாளர்களுக்கு லாபமா? நஷ்டமா?  பங்குச்சந்தை செய்திகள்

    பங்குச்சந்தை செய்திகள்

    நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கும் HCL  பங்குச் சந்தை
    நான்காம் காலாண்டில் குறைந்த லாபம்.. சரிவைச் சந்தித்த ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன பங்குகள்!  பங்குச் சந்தை
    130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய கடன் பத்திரங்களை திரும்பப் பெறுகிறது அதானி துறைமுகம்!  இந்தியா
    பஜாஜ் ஆட்டோ... காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கும்?  பஜாஜ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025