அடுத்த செய்திக் கட்டுரை

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை: ஜூன் 28
எழுதியவர்
Venkatalakshmi V
Jun 28, 2024
10:29 am
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்குரூ.41 உயர்ந்து ரூ.6,666க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.328 உயர்ந்து ரூ.53,328ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,136-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,088ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி, நேற்றைய விலையிலேயே கிராம் ஒன்று ரூ.94.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை
#NewsUpdate | தங்கம் விலை மீண்டும் உயர்வு!#SunNews | #Chennai | #GoldPrice pic.twitter.com/6ByVSFvU85
— Sun News (@sunnewstamil) June 28, 2024