NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / சென்னையில் ஆபரண தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் ஆபரண தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் 

    சென்னையில் ஆபரண தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 01, 2024
    01:00 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது.

    அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.6,685க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,480ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,293-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,344ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி, நேற்றைய விலையிலேயே கிராம் ஒன்று ரூ.94.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் வெள்ளி விலை

    #Prime9Tamil | இன்றைய தங்கத்தின் விலை!#GoldRate | #Chennai | #Todayprice pic.twitter.com/3Be50WoZ1M

    — Prime9 Tamil (@prime9tamil) July 1, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    சென்னை

    ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்தது  தங்கம் வெள்ளி விலை
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்  தங்கம் வெள்ளி விலை
    சென்னையிலிருந்து நெல்லை வந்த அரசு பேருந்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்கள் பேருந்துகள்
    தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்; சென்னையில் மருத்துவக்கல்லூரி மாணவன் தற்கொலை தற்கொலை

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 19 சென்னை
    100 ரூபாயைத் தாண்டியது 1 கிராம் வெள்ளியின் விலை  சென்னை
    ஆபரண தங்கத்தின் விலை சரிவு: சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 22 சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025