NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் உயர்வு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் உயர்வு 

    தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் உயர்வு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 29, 2024
    01:06 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

    அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்குரூ.19 உயர்ந்து ரூ.6,685க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.152 உயர்ந்து ரூ.53,480ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,293-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,344ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி, நேற்றைய விலையிலேயே கிராம் ஒன்று ரூ.94.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் வெள்ளி விலை

    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு #UpdateNews | #Gold | #GoldPrice | #GoldRate | #Chennai | #TamilNews | #UpdateNews360 pic.twitter.com/FtaQ8FoJsa

    — UpdateNews360Tamil (@updatenewstamil) June 29, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    சென்னை

    சென்னை: பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ மூன்றுக்கும் ஒரே டிக்கெட் திட்டம் போக்குவரத்து
    ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்தது  தங்கம் வெள்ளி விலை
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்  தங்கம் வெள்ளி விலை
    சென்னையிலிருந்து நெல்லை வந்த அரசு பேருந்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்கள் பேருந்துகள்

    தங்கம் வெள்ளி விலை

    ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்வு சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 19 சென்னை
    100 ரூபாயைத் தாண்டியது 1 கிராம் வெள்ளியின் விலை  சென்னை
    ஆபரண தங்கத்தின் விலை சரிவு: சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025