ஐக்கிய இராச்சியம்: செய்தி
06 Mar 2025
எஸ்.ஜெய்சங்கர்'முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது': ஜெய்சங்கரின் பாதுகாப்பு மீறலை கண்டித்த இங்கிலாந்து
இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் லண்டன் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு மீறலை ஐக்கிய இராச்சிய அரசு கண்டித்துள்ளது.
10 Feb 2025
இங்கிலாந்துஇங்கிலாந்தில் சட்டவிரோதமாக வேலை செய்ததற்காக 600க்கும் மேற்பட்டோர் கைது
சட்டவிரோதமாக வேலை செய்ததற்காக ஜனவரி மாதத்தில் 600க்கும் மேற்பட்டவர்களை ஐக்கிய இராச்சியத்தின் குடிவரவு அமலாக்கக் குழுக்கள் கைது செய்ததாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
23 Dec 2024
மன்னர் சார்லஸ்170 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் வாரண்டை இழந்தது பிரிட்டிஷ் சாக்லேட் பிராண்ட் Cadbury
பிரபல பிரிட்டிஷ் சாக்லேட் பிராண்டான Cadbury அரச வாரண்ட் பட்டியலில் இருந்து மன்னர் சார்லஸால் நீக்கப்பட்டுள்ளது.
22 Nov 2024
மன்னர் சார்லஸ்அரசர் சார்லஸின் ஆடம்பரமான முடிசூட்டு விழாவிற்கு இவ்வளவு செலவானதா? கொதிக்கும் பொதுமக்கள்
மே 2023இல் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அதன் அதிகப்படியான செலவீனங்களுக்காக சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
18 Nov 2024
இங்கிலாந்துஇங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட்டின் வின்ட்சர் கோட்டைக்குள் புகுந்த கொள்ளையர்கள்
ஒரு பெரிய பாதுகாப்பு மீறலில், முகமூடி அணிந்த இரண்டு ஊடுருவல்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஐக்கிய இராச்சியத்தின் ராயல் வின்ட்சர் கோட்டைக்குள் நுழைந்தனர்.
31 Oct 2024
குரங்கம்மைபுதிய mpox மாறுபாட்டின் முதல் வழக்கு இங்கிலாந்தில் பதிவு
சமீபத்திய mpox மாறுபாடு, கிளேட் 1b உடன் தொற்று முதன்முறையாக ஐக்கிய இராச்சியத்தில் கண்டறியப்பட்டுள்ளது என UK சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) புதன்கிழமை அறிவித்தது.
02 Oct 2024
இந்தியா2050ல் இந்தியா உலக வல்லரசாக மாறும்: UKவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர்
ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முன்னணி வல்லரசுகளாக மாறும், இது உலகத் தலைவர்கள் செல்ல வேண்டிய "சிக்கலான உலக ஒழுங்கிற்கு" வழிவகுக்கும் என்று கணித்துள்ளார்.
05 Aug 2024
உலகம்UKவில் வன்முறை: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த இங்கிலாந்து பிரதமர்
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் திங்களன்று கோப்ரா அவசரக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்.
05 Jul 2024
இங்கிலாந்துஇங்கிலாந்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் இடம் பெற்ற இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள்
"இது மாற்றத்திற்கான நேரம்" என்ற முழக்கத்தின் பின்னால் அணிவகுத்து, UKல் லேபர் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு, ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
05 Jul 2024
ரிஷி சுனக்10 டவ்னிங் ஸ்ட்ரீட்: ரிஷி சுனக் எப்போது தனது அரசாங்க இல்லத்திலிருந்து வெளியேறக்கூடும்?
கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் ரிஷி சுனக், ஐக்கிய இராச்சியத்தின் பொதுத் தேர்தலில் 'சர்' கெய்ர் ஸ்டார்மரின் லேபர் கட்சியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான, நம்பர் 10, டவுனிங் ஸ்ட்ரீட்டை விட்டு வெளியேறுவார்.
05 Jul 2024
இங்கிலாந்துUK பிரதமராக பதவியேற்கவிருக்கும் "சர்" கெய்ர் ஸ்டார்மர் யார்? இந்தியா-இங்கிலாந்து உறவுகளை அது எப்படி பாதிக்கும்?
நேற்று நடைபெற்ற இங்கிலாந்து தேர்தலின் வாக்கு எண்ணிக்கை துவங்கி விட்டது.
04 Jul 2024
இங்கிலாந்துஇங்கிலாந்து பொதுத் தேர்தல்கள் ஏன் எப்போதும் வியாழக்கிழமைகளில் நடத்தப்படுகின்றன
UK பிரதம மந்திரி ரிஷி சுனக் மே மாதம் திடீர் தேர்தலை அறிவித்ததையடுத்து, 2019க்குப் பிறகு முதல் பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய இராச்சிய வாக்காளர்கள் தயாராகி வருகின்றனர்.
19 Jun 2024
பிரிட்டன்சுவிட்சர்லாந்தில் ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய பிரபல தொழிலதிபரான ஹிந்துஜாவின் குடும்பம்
பிரிட்டனின் பெரும் செல்வந்தரான இந்திய வம்சாவளி ஹிந்துஜா குடும்பம், சுவிட்சர்லாந்தில் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
28 May 2024
இங்கிலாந்துஇங்கிலாந்தில் உள்ள இந்த மெனோபாஸ் சாக்லேட் பார் பற்றி தெரியுமா?
ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள முன்னணி சுகாதார உணவுச் சங்கிலியான ஹாலண்ட் & பாரெட், ஒரு புதிய சாக்லேட்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
22 Mar 2023
உலகம்இன்று சர்வதேச தண்ணீர் தினம்: நிலையான நீர் மேலாண்மைக்கான வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம்
ஆண்டுதோறும், மார்ச் 22 அன்று, 'சர்வதேச தண்ணீர் தினம்'மாக அனுசரிக்கப்படுகிறது.