மேகாலயா: செய்தி
05 Mar 2025
நிலநடுக்கம்மியான்மர்-இந்தியா எல்லைப் பகுதியில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
மியான்மர்-இந்தியா எல்லைப் பகுதியில் புதன்கிழமை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
30 Jan 2025
பத்மஸ்ரீ விருதுபத்மஸ்ரீ விருது வென்ற பிரபல வரலாற்றாசிரியர் டேவிட் ரீட் சைம்லீஹ்; யார் இவர்?
மேகாலயாவைச் சேர்ந்த பிரபல வரலாற்றாசிரியரான பேராசிரியர் டேவிட் ரீட் சைம்லீஹ், 2025 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதைப் பெறுபவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
26 Aug 2024
பயணம் மற்றும் சுற்றுலாமேகாலையாவின் காசி மலைகளின் புனித காடுகளின் வழியாக ஒரு ரம்மியமான பயணம்
இந்தியாவின், மேகாலயாவில் உள்ள காசி மலைகள், உலகின் மிகப் பழமையான மற்றும் புனிதமான காடுகளின் தாயகமாகும்.
23 Apr 2023
இந்தியாவடகிழக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை: வானிலை ஆய்வு மையம்
இந்த மாதம், வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவுகள் காட்டுகின்றன.
07 Mar 2023
பாஜககொன்ராட் சங்மா மீண்டும் மேகாலயா முதலமைச்சராக பதவியேற்றார்
தேசிய மக்கள் கட்சியின்(NPP) தலைவரான கொன்ராட் கே சங்மா, தொடர்ந்து இரண்டாவது முறையாக மேகாலயா முதல்வராக இன்று(மார் 7) பதவியேற்றார்.
04 Mar 2023
பாஜகவடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக ஆட்சி அமைக்கும் வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பிற தலைவர்கள் பதவியேற்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
02 Mar 2023
பாஜகஇந்தியாவின் வடமாநிலங்களான நாகலாந்து, திரிபுராவிலும் பாஜக கூட்டணி முன்னிலை
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று முன்னதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
20 Feb 2023
பிரதமர் மோடிமேகாலயாவில் பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு
அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ளது.