சைஃப் அலி கான்: செய்தி

News
filmography

24 Jan 2025

கொள்ளை

குற்றம் நடந்த இரவு என்ன நடந்தது? நடிகர் சைஃப் அலி கான் வாக்குமூலம்

கடந்த 16-ஆம் தேதி நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர், அவரை கத்தியால் தாக்கிய விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பட்டோடி குடும்பத்திற்கு அடுத்த சிக்கல்: ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை இழக்கக்கூடும்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் பட்டோடி குடும்பத்திற்குச் சொந்தமான ரூ.15,000 கோடி மதிப்புள்ள மூதாதையர் சொத்துக்கள் (பெரும்பான்மையான போபாலில் உள்ளவை), மீதான தடை உத்தரவை நீதிமன்றம் நீக்கிய பிறகு, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரலாம்.

21 Jan 2025

கொள்ளை

கொள்ளையன் சைஃப் அலி கானை ஏன் கத்தியால் குத்தினார்? விசாரணையில் வெளியான தகவல்

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜை தனது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

21 Jan 2025

மும்பை

வீல் சேர் இல்லை; சிங்கம் போல மருத்துவமனையிலிருந்து வெளியே நடந்து வந்தார் நடிகர் சைஃப்

மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் சைஃப் அலி கான் செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சைஃப் அலி கானை தாக்கிய நபர், தாக்குதலுக்கு பின்னரும் வீட்டினுள் மறைந்திருந்தார்: திடுக்கிடும் தகவல் 

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை தாக்கிய நபர், அவரை கத்தியால் குத்திய பின், நடிகர் கட்டிடத்தின் தோட்டத்தில் 2 மணி நேரம் மறைந்திருந்து, போலீசாரை தவறாக வழிநடத்த முயன்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

20 Jan 2025

கைது

சைஃப் அலி கானை தாக்கியவரை கைது செய்ய உதவிய Gpay; எப்படி?

நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய சம்பவத்தில் பிரதான சந்தேக நபரான முகமது ஷெஹ்சாத் (முழு பெயர் ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் முகமது ரோஹில்லா அமீன் ஃபகிர்) என்பவரை மும்பை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

19 Jan 2025

கைது

பாந்த்ரா குடியிருப்பில் சைஃப் அலிகானை தாக்கிய நபரை மும்பை போலீசார் கைது செய்தனர்

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை அவரது பாந்த்ரா இல்லத்தில் வைத்து தாக்கியதாகக் கூறப்படும் முகமது அலியன் என்ற பிஜே என்ற நபரை மும்பை காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) அதிகாலை கைது செய்தது.

சைஃப் அலி கான்-ஐ தாக்கியவர் ஷாருக்கானின் வீட்டிலும் நோட்டம் விட்டதாக போலீசார் சந்தேகம்

சைஃப் அலி கான் தாக்குதல் வழக்கில் ஒரு புதிய திருப்பமாக, நடிகரை கத்தியால் குத்திய அந்த மர்ம ஆசாமி, இந்த வார தொடக்கத்தில் ஷாருக்கானின் இல்லத்தையும் வேவு பார்த்தாக மும்பை போலீசார் சந்தேகிக்கின்றனர்.

17 Jan 2025

மும்பை

சைஃப் அலி கான் தாக்குதல் சம்பவம்: தாக்குதல் நடத்தியவர் முதலில் செவிலியரிடம் ₹1 கோடி கேட்டுள்ளார்

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் பாந்த்ரா இல்லத்திற்குள் வியாழக்கிழமை அதிகாலையில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர் ஒருவர் புகுந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

16 Jan 2025

கொள்ளை

கரீனா எங்கிருந்தார்? ஏன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றார்? சைஃப் அலி கான் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய கேள்விகளும், பதில்களும்

நடிகர் சைஃப் அலி கான், இன்று காலை அவரது மும்பை பாந்த்ரா வீட்டில் மர்ம நபரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார்.