Page Loader

டொனால்ட் டிரம்ப்: செய்தி

எப்ஸ்டீன் சர்ச்சை, ஸ்பேஸ்எக்ஸ் முடக்கம்: முற்றுகிறது டிரம்ப் -மஸ்க் மோதல்

எலான் மஸ்க் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பல மாத கூட்டணி கிட்டத்தட்ட முறிந்தது. ஒரு காலத்தில் நெருங்கிய கூட்டாளிகளாக இருந்தவர்கள் இப்போது ஒரு சூடான பொது மோதலில் சிக்கியுள்ளனர்.

இந்தியாவோடு பேச்சுவார்த்தை நடத்த உதவுங்கள்; டொனால்ட் டிரம்பிடம் மன்றாடும் பாகிஸ்தான்

இருதரப்பு பதற்றங்களை சர்வதேசமயமாக்கும் புதிய முயற்சியாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடன் விரிவான அமைதிப் பேச்சுவார்த்தையை எளிதாக்க அமெரிக்கா உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

05 Jun 2025
விசா

ஹார்வர்டில் புதிய வெளிநாட்டு மாணவர்களுக்கு விசாக்களை தடை செய்தார் டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் விசாக்களை வழங்குவதை கட்டுப்படுத்தும் பிரகடனத்தில் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

05 Jun 2025
அமெரிக்கா

கொலராடோ தாக்குதலைத் தொடர்ந்து, 12 நாடுகளுக்கு பயணத்தடை விதித்தார் டிரம்ப் 

இஸ்ரேல் ஆதரவு குழு மீதான கொலராடோ தாக்குதலைத் தொடர்ந்து, 12 நாடுகளிலிருந்து பயணத்தைத் தடை செய்யும் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.

04 Jun 2025
இந்தியா

இந்தியாவின் சேவைத் துறை 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு

இந்தியாவின் சேவைகள் துறை செயல்பாடு குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது, மே மாதத்தில் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 58.8 ஆக உயர்ந்துள்ளது.

30 May 2025
அமெரிக்கா

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கைகளில் பெரும்பாலானவற்றை ரத்து செய்யும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

29 May 2025
இந்தியா

இதுக்கும் தாக்குதல் நிறுத்தத்திற்கும் சம்பந்தமில்லை; அமெரிக்காவை மீண்டும் நோஸ் கட் செய்தது இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஒரு பங்கைக் கொண்டிருந்தன என்ற கூற்றுகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 29) உறுதியாக நிராகரித்தது.

29 May 2025
சீனா

சீனாவிற்கு செமி-கண்டக்டர் மென்பொருளை விற்பனை செய்யக்கூடாது என அமெரிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட டிரம்ப்

செமி-கண்டக்டர் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மென்பொருள் வடிவமைப்புகளை சீனாவிற்கு வழங்குவதை நிறுத்துமாறு அமெரிக்க அரசாங்கம் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

29 May 2025
அமெரிக்கா

டொனால்ட் டிரம்பின் இறக்குமதி வரிகளை தடை செய்து அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் உத்தரவு

டிரம்ப் நிர்வாகம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு புதிய வரிகளை விதிப்பதை அமெரிக்க கூட்டாட்சி வர்த்தக நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது.

"எனது திட்டமிடப்பட்ட நேரம் முடிவடைகிறது": டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திலிருந்து வெளியேறினார் எலான் மஸ்க்

கூட்டாட்சி அதிகாரத்துவத்தை நெறிப்படுத்தவும், சீர்திருத்தவும் முயற்சிகளை முன்னெடுத்து வந்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உயர் ஆலோசகர் பதவியில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் புதன்கிழமை அறிவித்தார்.

28 May 2025
அமெரிக்கா

51வது அமெரிக்க மாநிலமாக மாறினால், இது இலவசம்; கனடாவிற்கு புதிய ஆஃபரை அறிவித்த டிரம்ப்

அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற ஒப்புக்கொண்டால், அமெரிக்காவின் வரவிருக்கும் கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் கனடா இலவசமாக சேரலாம் என்று செவ்வாயன்று (மே 27) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

27 May 2025
அமெரிக்கா

ஹார்வர்டு பல்கலைக்கழத்திற்கான 100 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு

பல்கலைக்கழகங்களுடனான தனது தொடர்ச்சியான சர்ச்சையின் ஒரு பெரிய விரிவாக்கத்தில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடனான மீதமுள்ள அனைத்து கூட்டாட்சி ஒப்பந்தங்களையும் ரத்து செய்யும் திட்டங்களை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் மீதான டொனால்ட் டிரம்ப் கோபத்திற்கு காரணம் இதுதானா? வெளியான புது தகவல்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான சமீபத்திய தனது வணிகத்திற்கு முக்கியத்துவம் தரும் பயணத்தில் இணைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் நிராகரித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50% வரிகளை ஜூலை 9 வரை ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜூன் 1 முதல் ஜூலை 9, 2025 வரை ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதைத் தாமதப்படுத்தியுள்ளார்.

24 May 2025
அமெரிக்கா

டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும்

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டாலும், மொத்த உற்பத்திச் செலவு, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டால் ஏற்படும் விலையை விட மிகக் குறைவாகவே இருக்கும்.

24 May 2025
சாம்சங்

ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி கட்டண அச்சுறுத்தலை விடுத்திருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஜூன் 1 முதல் 50% வரி விதிப்பு; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

ஜூன் 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 50% வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.

வெளிநாட்டு மாணவர் சேர்க்கை தடுக்கப்பட்டதை அடுத்து, டிரம்ப் அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

அமெரிக்காவின் உலக புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு, சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் திறனை ரத்து செய்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முடிவுக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வழக்குத் தொடர்ந்தது.

23 May 2025
ஐபோன்

அமெரிக்காவில் தான் ஐபோன்களை உற்பத்தி செய்ய வேண்டும், இல்லையென்றால் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அச்சுறுத்தல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிற்கு, நாட்டில் விற்கப்படும் ஐபோன்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று கடுமையான செய்தியை அனுப்பியுள்ளார்.

23 May 2025
அமெரிக்கா

டொனால்ட் டிரம்பின் $5 மில்லியன் 'Gold Card' விசாவிற்கு டிமாண்ட் இல்லையா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பெரும் செல்வந்தர்களுக்கு வழங்க முன்மொழிந்த "கோல்ட் கார்டு" விசா, சீன பணக்கார முதலீட்டாளர்களை ஈர்க்கத் தவறியதாகத் தெரிகிறது.

ஹார்வர்டின் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள் 3 நாட்களில் 6 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அங்கேயே தொடரலாம்!

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் திறனை ரத்து செய்வதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களை சேர்க்க செக் வைத்த டிரம்ப்: இந்திய மாணவர்களின் நிலை என்னவாகும்?

டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் திறனை நிறுத்துவதாக உத்தரவிட்டுள்ளார்.

21 May 2025
அமெரிக்கா

175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன?

சீனா மற்றும் ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட 'கோல்டன் டோம்' எனப்படும் 175 பில்லியன் டாலர் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான திட்டங்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

20 May 2025
ரஷ்யா

உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான தனது திங்கட்கிழமை தொலைபேசி அழைப்பு "மிகவும் சிறப்பாக நடந்தது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

19 May 2025
இந்தியா

"பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி திங்களன்று நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தார்.

வால்மார்ட் தனது பொருட்களின் விலைகளை உயர்த்தாமல், வரிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல் 

அரசாங்கத்தின் இறக்குமதி வரிகள் காரணமாக, விலைகளை உயர்த்த திட்டமிட்டுள்ள சில்லறை விற்பனை நிறுவனமான வால்மார்ட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

16 May 2025
அமெரிக்கா

ஒரே ஒரு இன்ஸ்டா போஸ்ட் தான்! அரண்டு போன அமெரிக்கா, கைதான Ex - FBI இயக்குனர்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான வன்முறைக்கு அழைப்பு விடுக்கும் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பாக, முன்னாள் மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) இயக்குநர் ஜேம்ஸ் கோமி விசாரணையில் உள்ளார்.

16 May 2025
அமெரிக்கா

கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஃபின்டெக் நிறுவனமான வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல் (WLF) மற்றும் பாகிஸ்தானின் புதிதாக உருவாக்கப்பட்ட கிரிப்டோ கவுன்சில் இடையேயான கிரிப்டோகரன்சி ஒப்பந்தம் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் கூர்மையான ஆய்வுக்கு வழிவகுத்துள்ளது.

தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்!

நமது ஊரில் பெண்கள் தலை முடியை விரித்து போட்டு ஆடினால் மரியாதை குறைவாக கருதுவார்கள்.

15 May 2025
இந்தியா

அந்தர்பல்டியடித்த டொனால்ட் டிரம்ப்; இந்தியா-பாகிஸ்தான் மோதலில்  நேரடி மத்தியஸ்தம் செய்யவில்லை என மறுப்பு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்நிறுத்தத்திற்கு நேரடியாக மத்தியஸ்தம் செய்தது குறித்த தனது முந்தைய கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மாற்றி பேசியுள்ளார்.

தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர்

இந்தியா "0 வரி கட்டணங்கள்" வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூறிய சில மணி நேரத்திலேயே அதை மறுத்துள்ளார் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்.

15 May 2025
இந்தியா

இந்தியா அமெரிக்காவிற்கு '0-கட்டண' வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக டிரம்ப் கூறுகிறார்

இந்தியா "0 வரி" வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

15 May 2025
ஆப்பிள்

ஆப்பிள் உற்பத்தியை இந்தியாவில் விரிவுப்படுத்த வேண்டாம் : டிம் குக்கிடம் அறிவுறுத்திய டிரம்ப்

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதன் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கை வலியுறுத்தியுள்ளார்.

14 May 2025
இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்ததில் டிரம்பின் 'வர்த்தக' கூற்றை மத்திய அரசு நிராகரித்தது

வர்த்தக சலுகைகளுக்கு ஈடாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு போர்நிறுத்தத்தை ஏற்படுத்த உதவியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை இந்திய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

12 May 2025
அமெரிக்கா

கத்தாரில் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள 'பறக்கும் அரண்மனை' ஜெட் விமானத்தை வாங்கும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் கத்தார் அரச குடும்பத்திடமிருந்து 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள போயிங் 747-8 விமானத்தை ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

11 May 2025
இந்தியா

இந்தியா பாகிஸ்தானுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு; காஷ்மீர் பிரச்சினைக்கு உதவ தயார் என அறிவிப்பு

சமீபத்திய எல்லை தாண்டிய ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு பதட்டங்களைத் தணிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் எடுத்த முடிவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

10 May 2025
இந்தியா

உடனடி மற்றும் முழுமையான போர்நிறுத்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு

இந்தியா பாகிஸ்தான் மோதலில் ஒரு பெரிய முன்னேற்றமாக, அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரகசிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

09 May 2025
இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிடாது என்று அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

08 May 2025
அமெரிக்கா

அமெரிக்காவில் முதல்முறையாக இரண்டாம் உலகப்போர் வெற்றி தின கொண்டாட்டம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நேச நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவையும், மோதலில் அமெரிக்காவின் முக்கிய பங்கை முறையாக அங்கீகரிப்பதையும் குறிக்கும் வகையில் மே 8 ஆம் தேதியை இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினமாக அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளார்.

08 May 2025
அமெரிக்கா

'மதிப்பிற்குரிய நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தம்' நடைபெற உள்ளதாக டொனால்ட் டிரம்ப் சூசகம் 

"பெரிய மற்றும் மிகவும் மதிக்கப்படும் நாட்டின்" பிரதிநிதிகளுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.