NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I : விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா சூர்யகுமார் யாதவ்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I : விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா சூர்யகுமார் யாதவ்?
    விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா சூர்யகுமார் யாதவ்?

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I : விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா சூர்யகுமார் யாதவ்?

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 04, 2023
    06:52 pm

    செய்தி முன்னோட்டம்

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் உள்ளார்.

    தென்னாப்பிரிக்காவில் தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் டி20 தொடரில் டிசம்பர் 10, 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விளையாட உள்ளது.

    இந்த தொடரிலும் டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ள சூர்யகுமார் யாதவ், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2,000 ரன்களை எட்டும் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.

    India vs South Africa T20I Suryakumar yadav inces closer to break Virat Kholi record

    குறைந்த போட்டிகளில் 2,000 ரன்களை எட்டிய வீரர்கள்

    டி20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 2,000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை தற்போது விராட் கோலி தக்க வைத்துள்ளார்.

    அவர் 60 போட்டிகளில் 2,000 ரன்கள் எடுத்துள்ள நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் 58 போட்டிகளில் 1985 ரன்களுடன் உள்ளார்.

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டியில் 15 ரன்கள் எடுத்தால் விராட் கோலியின் சாதனையை முறியடித்து டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2,000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் படைப்பார்.

    இதற்கிடையே சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக அதிவேகமாக 2,000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் 54 போட்டிகளில் இலக்கை எட்டி பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டி20 கிரிக்கெட்
    விராட் கோலி
    இந்திய கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு மத்திய அரசு
    இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்தியா

    டி20 கிரிக்கெட்

    INDvsAUS 2வது டி20 : ஆஸ்திரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயம் செய்தது இந்தியா இந்தியா vs ஆஸ்திரேலியா
    INDvsAUS 2வது டி20 : 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி இந்தியா vs ஆஸ்திரேலியா
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் இந்தியா vs ஆஸ்திரேலியா
    IPL 2024 : அனைத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் ஐபிஎல் 2024

    விராட் கோலி

    Ind vs Pak: 47வது ஒருநாள் சதமடித்து விராட் கோலி சாதனை இந்தியா vs பாகிஸ்தான்
    ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்கள் எடுத்து ரோஹித்-கோலி ஜோடி சாதனை ஒருநாள் கிரிக்கெட்
    ஆஸ்திரேலிய தொடரில் 50 சதங்களை எட்டுவார் விராட் கோலி; சுரேஷ் ரெய்னா நம்பிக்கை இந்திய கிரிக்கெட் அணி
    சச்சின் டெண்டுல்கரின் எந்தெந்த சாதனைகளை முறியடித்திருக்கிறார் விராட் கோலி? கிரிக்கெட்

    இந்திய கிரிக்கெட் அணி

    இந்திய ஆடவர் அணி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன் ராகுல் டிராவிட்
    "பாகிஸ்தான் வீரர்களால் எனது வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை": முகமது ஷமி உலக கோப்பை
    "இவரை மிஞ்ச ஆள் இல்லை": தோனியின் தலைமை பண்பை புகழ்ந்த அம்பதி ராயுடு  எம்எஸ் தோனி
    INDvsAUS 2வது டி20 : வானிலை அறிக்கை மற்றும் எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன் டி20 கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025