தொலைத்தொடர்புத் துறை: செய்தி

06 Mar 2025

இந்தியா

இந்தியாவில் தினமும் 13 மில்லியன் மோசடி அழைப்புகள் தடுப்பு

இந்தியாவில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மோசடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை தொலைத்தொடர்புத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

ரூ.400க்கும் குறைவான விலையில் 5 மாத வேலிடிட்டியுடன் பிஎஸ்என்எல் வழங்கும் ரீசார்ஜ் திட்டம்; சிறப்பம்சங்கள் என்ன?

அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு வழங்குநரான பிஎஸ்என்எல், அதன் பட்ஜெட்டுக்கு ஏற்ற சலுகைகளுடன் சந்தையில் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.

SPAM அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நிகழ்நேரத்தில் கண்டறியும் வசதியை அறிமுகமாடுத்திய TRAI

ஒரு பெரிய ஒழுங்கு நடவடிக்கையாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அதன் ஸ்பேம் தொடர்பான விதிகளை மாற்றியமைத்துள்ளது.

11 Feb 2025

சென்னை

ஜூம் போன் இப்போது சென்னையில் கிடைக்கிறது: விவரங்கள்

ஜூம் கம்யூனிகேஷன்ஸ் தனது ஜூம் போன் சேவையை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் மேலும் விரிவடைகிறது.

பிஎஸ்என்எல்லின் 4ஜி விரிவாக்கத்திற்கு ₹6,000 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்

மனிகண்ட்ரோலின் படி, பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மற்றும் மஹாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) ஆகியவற்றின் 4ஜி விரிவாக்கத்திற்காக மத்திய அரசு கூடுதலாக ₹6,000 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரே நாளில் 1.34 கோடி மோசடி அழைப்புகளை தடுத்தது தொலைத்தொடர்புத் துறை; எப்படி சாத்தியமானது?

தொலைத்தொடர்புத் துறை போலி அழைப்புகள் மற்றும் செய்திகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

26 Jan 2025

ஜியோ

டிராய் தாக்கம்; குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் திட்டங்களுக்கான விலையைக் குறைத்தது ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ குரல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு மட்டுமே புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

செயற்கைக்கோளில் இருந்து நேரடி மொபைல் இணைய சேவை; சோதனையைத் தொடங்குகிறது ஸ்பேஸ்எக்ஸ்

ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ஸ்டார்லிங்கின் டைரக்ட்-டு-செல் செயற்கைக்கோள் சேவை ஜனவரி 27 ஆம் தேதி (திங்கட்கிழமை) பீட்டா சோதனையில் நுழையும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

22 Jan 2025

ஏர்டெல்

மாதம் ₹166 இல் ஏர்டெல் குரல் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது 

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், குரல் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது.

16 Jan 2025

மொபைல்

இனி போன் செய்து ஏமாற்ற முடியாது; விரைவில் அமலுக்கு வருகிறது கேஒய்சி சரிபார்க்கப்பட்ட காலர் ஐடி சேவை

ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு வழங்குநர்களுக்கு காலர் ஐடி பெயர் விளக்கக்காட்சி (சிஎன்ஏபி) சேவையை விரைவாக செயல்படுத்துமாறு தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) அறிவுறுத்தியுள்ளது.

விஆர்எஸ் திட்டம் மூலம் 19,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய பிஎஸ்என்எல் திட்டம் என தகவல்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டிற்கு (பிஎஸ்என்எல்) இரண்டாவது தன்னார்வ ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்) முன்மொழிய தொலைத்தொடர்புத் துறை (DoT) திட்டமிட்டுள்ளது.

24 Dec 2024

மொபைல்

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI விதித்த புது ரூல்: குரல், எஸ்எம்எஸ்களுக்கு என தனி ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தனது கட்டண வழிகாட்டுதல்களை புதுப்பித்துள்ளது.

19 Dec 2024

ஏர்டெல்

₹3,626 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம் கடன்களை முன்கூட்டியே செலுத்தியது ஏர்டெல்

2016 ஏலத்தில் வாங்கிய அலைக்கற்றைக்கான அனைத்து பொறுப்புகளையும் நீக்கி, தொலைத்தொடர்புத் துறைக்கு ₹3,626 கோடியை முன்கூட்டியே செலுத்தியதாக பார்தி ஏர்டெல் அறிவித்தது.

ஸ்பேம் அழைப்பு தொல்லைகளில் இருந்து காப்பற்ற TRAIயின் புதிய DND செயலி

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அதன் டூ நாட் டிஸ்டர்ப் (DND) செயலியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை அடுத்த இரண்டு மாதங்களில் வெளியிடும்.

செயற்கைக்கோள் அலைக்கற்றையை ஏன் ஏலம் விட முடியாது: தொலைத்தொடர்பு அமைச்சர் விளக்கம்

செயற்கைக்கோள் அலைக்கற்றையை ஏலம் விடுவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார்.

12 Dec 2024

இந்தியா

இந்தியாவில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகளை ரத்து செய்தது தொலைத்தொடர்புத் துறை

மோசடிகளைக் கையாள்வதற்கும், தொலைத்தொடர்பு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக, தொலைத்தொடர்புத் துறை 85 லட்சத்துக்கும் அதிகமான மொபைல் இணைப்புகளை செயலிழக்கச் செய்துள்ளது.

08 Dec 2024

டிராய்

இந்தியாவில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளை கட்டுப்படுத்த புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியீடு

இந்தியாவில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளின் தொடர்ச்சியான சிக்கலைத் தீர்க்க மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட உள்ளது என்று நுகர்வோர் விவகார செயலாளர் நிதி கரே தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 1க்குப் பிறகு உங்கள் OTP வருவது தாமதமாகலாம்; ஏன்?

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) டிசம்பர் 1, 2024 முதல் புதிய கண்டுபிடிப்பு வழிகாட்டுதல்களை அமல்படுத்தும்.

11 Nov 2024

இந்தியா

இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகள் கிடைக்கும் எனத் தகவல்

எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் நிறுவனமான ஸ்டார்லிங்க், இந்தியாவில் அதன் உரிம விண்ணப்ப செயல்முறையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

02 Nov 2024

இந்தியா

இந்தியாவில் ஸ்டார்லிங்க் மற்றும் அமேசானின் செயற்கைக்கோள் இணைய வெளியீடு தாமதாகிறது; காரணம் என்ன?

தொலைத்தொடர்புத் துறை கூடுதல் பாதுகாப்பு இணக்கத்தைக் கோரியதால், இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் மற்றும் ஜெப் பெசோஸின் அமேசான் மூலம் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

02 Nov 2024

ஜியோ

சந்தாதாரர்கள் குறைந்தால் என்ன? உலகளாவிய மொபைல்  டேட்டா டிராஃபிக்கில் ஜியோ தான் நம்பர் 1 

ரிலையன்ஸ் ஜியோ உலகளாவிய தொலைத்தொடர்பு சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

29 Oct 2024

வணிகம்

நவம்பர் 1 முதல் ஸ்பேம் மெஸேஜுகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த TRAI

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தொலைத்தொடர்பு விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.

நவம்பர் 1 முதல் ஓடிபி வராதா? டிராயின் முடிவால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலக்கம்

இ-காமர்ஸ் தளங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படும் ஓடிபிகள் போன்ற அனைத்து பரிவர்த்தனை செய்திகளையும் கண்டுபிடிப்பதை உறுதி செய்வதன் மூலம் ஸ்பேம் மற்றும் மோசடிகளைத் தடுக்க டிராய் புதிய நடைமுறையை கொண்டுவர உள்ளது.

03 Sep 2024

வணிகம்

14 நாட்களில் 2.75 லட்சம் ஸ்பேம் அழைப்பாளர்கள் மீது TRAI நடவடிக்கை

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) கடந்த இரண்டு வாரங்களில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

21 Aug 2024

இந்தியா

இந்தியாவின் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 95.4 கோடியாக அதிகரித்துள்ளது

இந்தியாவின் இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து, மார்ச் 2024க்குள் 95.4 கோடியை எட்டியுள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

BSNL அதன் 5G சேவைகளை எப்போது தொடங்கும்

இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், இந்தியாவில் தனது 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி..இனி உங்களுக்கு குறைவான ஸ்பேம் அழைப்புகளே வரும்

மத்திய அரசாங்கம் கோரப்படாத அழைப்புகளைத் தடுக்கும் நோக்கில் வழிகாட்டுதல்களை இறுதி செய்யும் முனைப்பில் உள்ளது.

TRAI புதுப்பிப்பு: டிவி பார்வையாளர்களுக்கான கூடுதல் தேர்வு மற்றும் கட்டுப்பாடுகள் அறிமுகம்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பில் திருத்தங்களை அறிவித்துள்ளது.

சிம் மோசடியை தடுக்க TRAI இன் புதிய விதிகள் இன்று முதல் அமல்

தொலைந்த, சேதமடைந்த அல்லது திருடப்பட்ட சிம் கார்டுகளை மாற்றுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஜூலை 1, 2024 முதல் புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

25 Jun 2024

இந்தியா

96,300 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு இந்தியா தயாராகிறது

96,317.65 கோடி ரூபாய் மதிப்பிலான அலைக்கற்றைகளுடன், இந்தியா தனது அலைக்கற்றை ஏலத்தை இன்று தொடங்க உள்ளது.