LOADING...

வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

01 Feb 2026
பட்ஜெட் 2026

பட்ஜெட் 2026: தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களை இணைக்கும் அரிய வகை கனிம வழித்தடம் அறிவிப்பு

அரிய வகை காந்தங்கள் தயாரிப்பில் உலகளாவிய மையமாக மாற்றும் நோக்கில், பட்ஜெட் 2026-27இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை அறிவித்துள்ளார்.

01 Feb 2026
ஃபாஸ்டேக்

பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய நிதி மாற்றங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

புதிய மாதமான பிப்ரவரி இன்று பிறந்துள்ள நிலையில், சாமானிய மக்கள் முதல் வரி செலுத்துவோர் வரை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கிய நிதி மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.

01 Feb 2026
பட்ஜெட் 2026

பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் நிதியமைச்சருக்கு ஏன் தயிர், சர்க்கரை வழங்கப்படுகிறது? சுவாரஸ்ய பின்னணி

இன்று (பிப்ரவரி 1, 2026 ஞாயிற்றுக்கிழமை), இந்தியாவின் பொருளாதாரப் பாதையைத் தீர்மானிக்கும் மத்திய பட்ஜெட் 2026-27 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

நாடாளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.

01 Feb 2026
பட்ஜெட்

பட்ஜெட் பையில் இவ்வளவு மாற்றங்களா? பகி காதா முதல் டிஜிட்டல் பட்ஜெட் வரை ஒரு சுவாரஸ்யப் பயணம்

இந்தியாவின் மத்திய பட்ஜெட் என்பது வெறும் நிதி அறிக்கை மட்டுமல்ல, அது தேசத்தின் கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமாகவும் திகழ்கிறது.

31 Jan 2026
தங்க விலை

தங்கம் வெள்ளி விலைகள் மீண்டும் தாறுமாறு சரிவு; இன்றைய விலை நிலவரம் என்ன?

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, சனிக்கிழமை (ஜனவரி 31) கடுமையாக சரிந்துள்ளது.

பட்ஜெட் 2026 நேரலை: அமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரையை எப்போது, எங்கு பார்க்கலாம்? முழு விபரங்கள்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தாக்கல் செய்ய உள்ளார்.

30 Jan 2026
பட்ஜெட் 2026

பட்ஜெட் 2026: வரி சீர்திருத்தங்களை நாடும் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை

மத்திய பட்ஜெட்டுக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், விண்வெளி மற்றும் பாதுகாப்பு (A&D) துறை அதிக பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் இலக்கு வரி சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

AI-ஆல், எக்காலத்திலும் அழியாத துறைகள் இவை: 2025-26 பொருளாதார ஆய்வறிக்கை

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளை பறித்துவிடும் என்ற பரவலான அச்சத்திற்கு மத்தியில், மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை ஒரு நிம்மதியான செய்தியை வழங்கியுள்ளது.

30 Jan 2026
அமேசான்

ஒரு பக்கம் 16,000 பேர் பணிநீக்கம், மறுபக்கம் பில்லியன் கணக்கில் OpenAI-யில் முதலீடு: அமேசானின் இரட்டை வியூகம்

உலகின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான், செலவுகளை குறைக்கும் பொருட்டு சமீபத்தில் 16,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

30 Jan 2026
தங்க விலை

நேற்று தாறுமாறாக ஏறிய தங்கத்தின் விலை இன்று சரிந்தது; இன்றைய விலை என்ன?

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) சற்று விலை குறைந்துள்ளது.

7.4% வளர்ச்சி.. வீழ்ந்த பணவீக்கம்! இந்தியாவின் பொருளாதார பலத்தை பறைசாற்றும் 2026 ஆய்வறிக்கை

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளது.

29 Jan 2026
பட்ஜெட்

இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை எப்படித் தொடங்கியது? 166 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்ட அடித்தளம்

இந்தியாவின் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வேளையில், இந்தியாவின் நிதி மேலாண்மை மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை எப்போது தொடங்கியது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

29 Jan 2026
பட்ஜெட்

5ஜி வேகத்தை அதிகரிக்க நிதிச் சலுகை வேணும்! மத்திய பட்ஜெட்டில் டெலிகாம் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது என்ன?

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் கூட்டமைப்பான COAI (Cellular Operators Association of India), நிதி நெருக்கடியைக் குறைக்கப் பல முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

உலகின் தலைசிறந்த ஸ்டார்ட்அப் நகரங்கள் பட்டியலில் சான் பிரான்சிஸ்கோ முதலிடம்! இந்திய நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறதா?

இன்றைய காலகட்டத்தில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விட, அந்த நாட்டில் உள்ள தனிப்பட்ட நகரங்களின் வளர்ச்சியே முக்கியத்துவம் பெறுகிறது.

29 Jan 2026
தங்க விலை

தங்கம் விலை தாறுமாறு; ஒரே நாளில் சவரனுக்கு ₹9,520 உயர்வு; இன்றைய விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (ஜனவரி 29) கடும் உயர்வை சந்தித்துள்ளது.

29 Jan 2026
பட்ஜெட்

சமையல் கேஸ் விலை குறையுமா? வரிச் சலுகை கிடைக்குமா? பட்ஜெட் 2026 இல் இல்லத்தரசிகளின் முக்கிய கோரிக்கைகள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது 9வது பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.

28 Jan 2026
அமேசான்

அமேசான் நிறுவனத்தில் புதிய சுற்று பணிநீக்கம்: 16,000 கார்பரேட் பணியிடங்கள் குறைப்பதாக அறிவிப்பு

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தனது இரண்டாவது சுற்று பணிநீக்கத்தை அறிவித்து ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

28 Jan 2026
அமேசான்

அமேசான் விரைவில் உலகளவில் AWS ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது

அமேசான் நிறுவனம் ஒரு ஈமெயில் மூலம் உலகளாவிய பணிநீக்கங்களின் புதிய சுற்று குறித்து தற்செயலாக அறிவித்துள்ளது.

அஜித் பவாரின் உயிரை பறித்த 'லியர்ஜெட்-45': விமானத்தின் வகை மற்றும் நிறுவனம் குறித்து நாம் அறிந்தவை

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்த நான்கு பேர் இன்று காலை பார்மதியில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்ததை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உறுதி செய்துள்ளது.

28 Jan 2026
தங்க விலை

குறைந்த வேகத்தில் மீண்டும் ஏறியது தங்கத்தின் விலை; இன்றைய விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, புதன்கிழமை (ஜனவரி 28) மீண்டும் உயர்ந்துள்ளது.

27 Jan 2026
பயணம்

2026 மத்திய பட்ஜெட்டிலிருந்து இந்தியாவின் சுற்றுலா துறை என்ன எதிர்பார்க்கிறது?

இந்தியாவில் பயணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை , 2026 மத்திய பட்ஜெட்டில் கட்டமைப்பு சீர்திருத்தங்களை எதிர்பார்க்கிறது.

27 Jan 2026
இந்தியா

டிரம்புக்கு இந்தியா கொடுத்த மாஸ் ரிவஞ்ச்! ஐரோப்பிய ஒன்றியத்துடன் மெகா ஒப்பந்தம்

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே சுமார் 2 தசாப்தங்களாக இழுபறியில் இருந்த வர்த்தக பேச்சுவார்த்தை இன்று சுபமாக முடிவடைந்துள்ளது.

27 Jan 2026
யுபிஐ

500 ரூபாய்க்கு இனி சில்லறை தேட வேண்டாம்; 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை தரும் புதிய 'ஹைப்ரிட்' ATMகள்

யுபிஐ (UPI) போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள போதிலும், அன்றாடத் தேவைகளுக்கான சில்லறைத் தட்டுப்பாடு இன்னும் ஒரு சவாலாகவே உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா மெகா வர்த்தக ஒப்பந்தம்; இனி கார், ஒயின் விலை குறையும்; ஏற்றுமதி எகிறும்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா ஆகியோர் பங்கேற்ற 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இன்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது.

27 Jan 2026
தங்க விலை

நகை பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்; குறைந்தது தங்கத்தின் விலை!

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) மீண்டும் குறைந்துள்ளது.

27 Jan 2026
இந்தியா

வர்த்தக உலகில் இந்தியாவிற்கு மெகா ஜாக்பாட்! ஐரோப்பிய ஒன்றியத்துடன் 20 ஆண்டுகால வர்த்தகப் பேச்சுவார்த்தை வெற்றி

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

26 Jan 2026
பட்ஜெட்

மத்திய பட்ஜெட் 2026: சுங்க வரி சீரமைப்பு மற்றும் 8வது ஊதியக் குழு தொடர்பான முக்கிய எதிர்பார்ப்புகள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், தனது 9 வது தொடர்ச்சியான பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

26 Jan 2026
பட்ஜெட்

'ஜிஎஸ்டி சுமையைக் குறையுங்கள்'; பட்ஜெட் 2026 இல் சிறு வணிகர்களின் முக்கிய கோரிக்கைகள்

2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

25 Jan 2026
இந்தியா

அமெரிக்கா, சீனாவை முந்தப்போகும் இந்தியா! இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகின் நம்பர் 1 பொருளாதார நாடு எது தெரியுமா?

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) வெளியிட்டுள்ள நீண்டகால பொருளாதாரக் கணிப்புகளின்படி, இந்த நூற்றாண்டின் இறுதியில் (2100) அமெரிக்கா மற்றும் சீனாவை விஞ்சி இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிப் பணிகள் பாதிக்கும் அபாயம்! ஜனவரி 27 நாடு தழுவிய வேலைநிறுத்தம்! 5 நாள் வேலைக்கு அனுமதி கிடைக்குமா?

இந்தியாவில் உள்ள வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பான யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU), வரும் ஜனவரி 27 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

24 Jan 2026
தங்க விலை

நகை வாங்க திட்டமிருந்தவர்களுக்கு மீண்டும் ஷாக் கொடுத்த விலை உயர்வு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, சனிக்கிழமை (ஜனவரி 24) மீண்டும் உயர்ந்துள்ளது.

பாதுகாப்புத் துறைக்கு ரூ. 7 லட்சம் கோடி? ஆபரேஷன் சிந்தூருக்கு பின் அதிரடி காட்டவிருக்கும் மத்திய பட்ஜெட்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், நாட்டின் பாதுகாப்பு துறைக்கு 10 சதவீதத்திற்கும் அதிகமான (Double-digit) நிதி ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்புள்ளதாக டைம்ஸ் நொவ் செய்தி கூறியுள்ளது.

சென்செக்ஸ் 750 புள்ளிகள் சரிந்தது: பங்கு சந்தை கீழே இறங்குவதன் காரணம் என்ன?

வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை பெரும் சரிவை கண்டது, முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடுமையாக சரிந்தன.

23 Jan 2026
பட்ஜெட் 2026

பட்ஜெட் 2026: இன்சூரன்ஸ் பிரீமியம் குறையுமா? சாமானியர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

மத்திய பட்ஜெட் 2026 நெருங்கி வரும் நிலையில், காப்பீட்டுத் (இன்சூரன்ஸ்) துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

23 Jan 2026
தங்க விலை

ஒரே நாளில் சவரனுக்கு ₹3,600 அதிகரிப்பு: ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது.

23 Jan 2026
டிக்டாக்

டிக்டாக் தப்பித்தது! அமெரிக்க முதலீட்டாளர்களுடன் கைகோர்த்த டிக்டாக்; தடையை நீக்கிய டொனால்ட் ட்ரம்ப் அரசு

சீனாவின் பைட்டான்ஸ் (ByteDance) நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலி, அமெரிக்காவில் தடை செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க அந்நாட்டு முதலீட்டாளர்களுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.

23 Jan 2026
அமேசான்

அமேசான் நிறுவனத்தில் இரண்டாம் கட்டப் பணிநீக்கம்: 16,000 ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்களா?

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் (Amazon), தனது நிறுவன கட்டமைப்பை சீரமைக்கும் நோக்கில் அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கவுள்ளது.

22 Jan 2026
பட்ஜெட்

பட்ஜெட் 2026: பிப்ரவரி 1க்கு பிறகு ஸ்மார்ட்போன்கள் விலை உயருமா?

மத்திய பட்ஜெட் நெருங்கி வருவதால், ஸ்மார்ட்போன் விலைகள் உயருமா அல்லது குறையுமா என்று நுகர்வோர் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் யோசித்து வருகின்றனர்.

22 Jan 2026
பட்ஜெட் 2026

மத்திய பட்ஜெட் 2026: வருமான வரி விதிகளில் மாற்றம் மற்றும் வரி விலக்கு குறித்த நடுத்தர வர்க்கத்தினரின் கோரிக்கைகள்

உலகளாவிய அரசியல் சூழல் மற்றும் பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வரி செலுத்துவோர் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.